BilalAliyar Profile Banner
BilalAliyar Profile
BilalAliyar

@aliyarbilal

12,753
Followers
630
Following
4,681
Media
12,702
Statuses

தமிழ்நாடு
Joined February 2010
Don't wanna be here? Send us removal request.
@aliyarbilal
BilalAliyar
2 years
The Real Iron Lady of Chennai !!! Well done முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் to choose honorable Priya as a Mayor of Greater Chennai 💐💐💐💐
Tweet media one
315
686
6K
@aliyarbilal
BilalAliyar
4 months
ஏதோ மலையாளப் படம் வந்துருக்காம் எல்லோரும் பாத்தாச்சான்னு வேற கேக்குறானுங்க நம்ம காலத்துல பாத்துட்டு கமுக்கமா தானே இருப்பானுங்க… அந்தளவுக்கா நாடு கெட்டுப்போச்சு
Tweet media one
66
445
4K
@aliyarbilal
BilalAliyar
20 days
என்ன ப்ரோ, நீங்க 40/40 எடுத்தும் இப்படி ஆயிடுச்சே எங்கள விடுங்க ப்ரோ, 240 எடுத்தும் 32க்கு மண்டி போடனுமாமே நீங்க!!
Tweet media one
Tweet media two
108
635
3K
@aliyarbilal
BilalAliyar
2 years
ஆட்டத்தின் முதல் பாதியிலேயே உலகமே அர்ஜெண்டினா தான் என உறுதியாக நம்ப தொடங்கியது. இரண்டாம் பாதியிலும் முதல் அரைமணி நேரம் உப்பு சப்பில்லாமல் போனது. இதை அர்ஜெண்டினா கோச் உணர்ந்ததால் தான் ஆட்டத்தின் முக்கியமான வீரர் De Mariaவை வெளியில் அழைத்து பெஞ்சில் அமர வைக்கிறார்.continue
Tweet media one
Tweet media two
53
561
3K
@aliyarbilal
BilalAliyar
1 year
கதையற்ற ஒரே பண்டிகை பொங்கல் மட்டும்தான். இது ஒன்றே போதும் இதுக்கும் மதத்துக்கும் சம்மந்தம் இல்லைன்னு
157
593
3K
@aliyarbilal
BilalAliyar
2 years
சிவகுமார், ரஜினி, ஜக்கினு யோகா பண்ணின யாருக்குமே கோவமும் குறையல, சகிப்புத்தன்மையும் வரல.. இந்த நூற்றாண்டோட பெரிய ஏமாத்து வேலைனா அது யோகாவாத்தான் இருக்கும்.
Tweet media one
181
745
3K
@aliyarbilal
BilalAliyar
1 year
ஒருத்தன் 30 வயசு வரை நாம் தமிழர் கட்சில இருந்தா எந்தப் பிரச்சனையும் இல்லை. அதுக்கு மேலயும் அவன் அந்தக் கட்சில இருக்கான்னா… ஒன்னு அந்தக்கட்சிக்கு வர்ற நிதில அவனுக்கும் பங்கு கிடைக்குதுனு அர்த்தம். இன்னொன்னு அவனோட அறிவு வளர்ச்சி அடையலைனு அர்த்தம்.
Tweet media one
138
519
3K
@aliyarbilal
BilalAliyar
3 years
சந்தனப் பொட்டு வச்சுகிட்டு, கோயில்ல உக்காந்துகிட்டே இது பெரியார் மண்ணுன்னு சொல்லி, யார்ரா அண்ணாமலைன்னு கேட்டு ரொம்பவும் புண்படுத்துறானுங்க ஜீ
25
773
3K
@aliyarbilal
BilalAliyar
2 years
பிடிஆர் பழனிவேல் தியாகராசனின் இந்தியா டுடே ராகுல் கன்வாலுடைய தொலைக்காட்சி விவாதம் இந்திய அளவில் பெரும் வரவேற்படைந்து, பாஜகவின் தோல்வியடைந்த பொருளாதார கொள்கைகளை தோலுரித்து வருவதும், இது குறித்த தீவிர விவாதங்களை பல தளங்கில் உருவாக்கி வருவதையும் … cont @ptrmadurai @thewire_in
Tweet media one
47
804
3K
@aliyarbilal
BilalAliyar
2 years
பார்ப்பனர்களுக்கு - படிப்பு, பதவி, பணம் & வெளிநாட்டு குடியுரிமை SC/ST/BC/MBC க்கு - சோழர் வம்ச சாதி பெருமை, சோதிடம், சாய்பாபா, மதகலவரம், இயற்கை விவசாயம், நாட்டு மருத்துவம், குருபூசைகள் & தேசபற்று
52
941
3K
@aliyarbilal
BilalAliyar
2 years
டிவிட்டர் ஸ்பேஸ்ல தம்பிங்க வந்தா ஒரே காமெடி தான்!!!
Tweet media one
42
373
2K
@aliyarbilal
BilalAliyar
2 years
துவக்கவிழாவில் உலக செஸ் அமைப்பின் தலைவர் பேசுகையில் “People of Chennai, People of Tamilnadu” என்கிறார், “Thanks to the Government of Tamilnadu for organizing in very short time” என்கிறார். இந்திய அரசை எங்குமே குறிப்பிடவில்லை. சங்கிகளுக்கு மொளகாய் அரைத்து போலிருக்கும்.
17
557
2K
@aliyarbilal
BilalAliyar
7 months
Tweet media one
40
368
2K
@aliyarbilal
BilalAliyar
10 months
ஒரு படத்துல ஒரு பெரிய மீச வச்ச பெருசு டீக்கடைல உக்காந்து டீ குடிக்கும் போது, பக்கத்துல இருக்குற வடிவேலுவ ஒல்லியா இருக்குற ஒரு சின்ன பையன் ஒத்தைக்கு ஒத்த வரியான்னு வம்பிழுப்பான். அப்ப வடிவேலு கோவப்பட்டு எந்திருக்கும் போது…. அந்த பெருசு வடிவேலுவ தடுப்பாரு.. continue
Tweet media one
20
412
2K
@aliyarbilal
BilalAliyar
8 months
திருப்பூர் உள்ளிட்ட கொங்கு மண்டலப்பகுதிகளில் பாஜகவை நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆதரிக்கும் முதலாளிகள் யாராவது வாயை திறக்குறாங்களா பார்ப்போம்!
Tweet media one
62
819
2K
@aliyarbilal
BilalAliyar
10 months
இந்து ராம் அவர்களின் பேட்டி பார்த்தேன்... “உதயநிதி சொன்னது சரிதான்... அவர் மிகக்கச்சிதமாக வார்த்தைகளை கையாண்டிருக்கிறார்... இந்து மதத்தின் சனாதனம் அழிக்கப்பட வேண்டும் என்பது உண்மைதான்... அம்பேத்கர் இதனை குறிப்பிட்டிருக்கிறார்... ஆனால் இதனை திசைதிருப்பும் வகையில்continue
Tweet media one
37
527
2K
@aliyarbilal
BilalAliyar
2 months
10 Road Shows = 10 Lakhs Views 1 KG Sweet = 20 million views
56
453
2K
@aliyarbilal
BilalAliyar
7 months
ஆச ஆசயா தன் பேர்ல கிரவுண்ட்ட கட்டி, ராசா மாதிரி வந்து கெத்தா உக்கரணும்னு நெனச்ச மனுசண்டா இப்படியாடா பண்ணுவீங்க…
Tweet media one
21
313
2K
@aliyarbilal
BilalAliyar
2 months
INDIA அணி வெற்றிபெறும் தொகுதிகள்.! சமீபத்திய தகவல்.! தமிழ்நாடு/ பாண்டி - 40/40 கேரளம் - 20/20 கர்நாடகம் 24/28 ஆந்திரம் 10/25 தெலுங்கானா 12/17 மராட்டியம்
702
366
2K
@aliyarbilal
BilalAliyar
7 months
அடேய் வடக்கனுங்களா உங்களுக்கு தான்டா அவன் சச்சின் எங்களுக்கு அவன் சங்கிடா
Tweet media one
35
220
2K
@aliyarbilal
BilalAliyar
5 months
மீனாட்சி அம்மன் கோவில் கோவில் அறங்காவலர் குழுத் தலைவரின் மகன் லயோலா கல்லூரி ஹிஜாப் அணிந்த இஸ்லாமிய மாணவி புகைப்படத்தை நான் பிடிஆர் முகநூல் பக்கத்தில் இருந்து தான் எடுத்தேன்.. @ptrmadurai எத்தனையோ பேருக்கு பட்டம் கொடுத்த புகைப்படம் இருப்பினும், அவர் பகிர்ந்த புகைப்படம் இது தான்
Tweet media one
27
352
2K
@aliyarbilal
BilalAliyar
8 months
ஒரு அய்யராக சொல்கிறேன் முகமது என்ற பெயர் இந்த உலகில் ஏற்படுத்திய தாக்கத்தை வேறு ஒரு பெயர் ஏற்படுத்தியதில்லை! வாழ்த்துகள் முகமது சமி & முகமது சிராஜ் !!!
Tweet media one
45
237
2K
@aliyarbilal
BilalAliyar
2 months
இந்த மாதிரி மோடி இருக்குற ஒத்த படத்த எந்த சங்கியாவது கொடுத்தா த்தா.. அவனுக்கு லைஃப் செட்டில்மெண்ட்றா
Tweet media one
271
261
2K
@aliyarbilal
BilalAliyar
11 months
The Land of Periyar, Anna, KALAIGNAR 💐💐💐
Tweet media one
23
381
2K
@aliyarbilal
BilalAliyar
6 months
வடிவேலு விஜயகாந்தை எங்கே திட்டினார்? அரசியல் மேடையில் ஜெயலலிதா எங்கே? அரசியல் மேடையில் சீமான் எங்கே? அரசியல் மேடையில் மூவருமே கேவலமாகவே திட்டினார்கள் என்றாலும் ஜெயலலிதாவுக்கும் சீமானுக்கும் கிடைத்த பொது மன்னிப்பு வடிவேலுவுக்கு கிடைக்காத காரணம் என்ன? வடிவேலு ஏறியது திமுக மேடை
117
493
2K
@aliyarbilal
BilalAliyar
2 years
ஜெயலலிதா படிச்சது சர்ச் பார்க் முத்துராமலிங்கதேவர் படிச்சது யூனியன் கிறிஸ்டியன் பள்ளி நேதாஜி படிச்சது ஸ்காட்டிஷ் சர்ச் காலேஜ் இவங்க மூணு பேர் போட்டோவும் ப்ரொபைல் முழுக்க வச்சிக்கிட்டு மிஷனரி பள்ளிகளை மூடணும்னு மதவெறி புடிச்சி பேசறவன் முட்டாளா? பைத்தியக்காரனா? சைக்கோவா
38
472
2K
@aliyarbilal
BilalAliyar
2 years
*காலம் தான் எப்படியெல்லாம் பதில் சொல்கிறது!* திருட்டு ரயில் ஏறி சென்னை வந்தார், ஊழலில் முழ்கி சொத்து சேர்த்தார் என்ற இகழ்ச்சி, செத்து சிதைக்குப் போகும் வரை தொடர்ந்தது எத்தனையோ முறை என்னைப் போன்றவர்கள் ஆதாரப்பூர்வமாக மறுத்தும், அறிவை பயன்படுத்தாமல், உண்மையை ஏற்க மனமில்லாமல் cont
Tweet media one
26
510
2K
@aliyarbilal
BilalAliyar
1 month
நடக்குற கூத்த பாத்தா ! அஞ்சாம் கட்ட தேர்தலுக்குள்ள ஜீ அஞ்சு வேள தொழுகையே பண்ணிடுவாரு போல..
Tweet media one
38
225
2K
@aliyarbilal
BilalAliyar
1 year
அன்று 1990’ல் திமுக ஆட்சியின் போது அன்றைய ஜனாதிபதி ஆர்.வெங்கட்ராமன் சென்னை வநதார். அவரை வரவேற்க தமிழ்நாடு அரசின் சார்பில் ஒரு அமைச்சரை அனுப்பினார் முதல்வர் கலைஞர். அவர் தான் அமைச்சர் தங்கவேல், கைத்தறிதுறை அமைச்சர். விமான நிலைய வரவேற்பு முடிந்ததும் நீங்கள் எந்த தொகுதியில் cont
Tweet media one
82
391
2K
@aliyarbilal
BilalAliyar
2 years
லாவண்யா வாக்குமூலத்தை வைத்து சகாய மேரியை கைது செய்ய இயலுமெனில் பாத்திமா லத்தீப் தற்கொலை மெசேஜில் சுதர்ஷன் பத்மநாபன் பெயர் தெளிவாக குறிப்பிடப்பட்டு இருந்ததே... பிறகு ஏன் அவன் கைது செய்யப்படவில்லை.. இந்த லாஜிக் இப்போதும் பொருந்தும்தானே??
12
533
1K
@aliyarbilal
BilalAliyar
11 months
அண்ணே பாத்தீங்களா.. அமெரிக்காவுல அரிசிப் பஞ்சமாமே யாரு… அமெரிக்காகாரன் வந்து உன்ட்ட சொன்னானா? இல்லண்ணே…நம்ம இந்தியாக்காரங்க தான் வரிசைல நின்னு வாங்குறாங்க யாரு? இந்த டீமானிடைசேசன் வந்தப்போ, எல்லையில் ராணுவ வீரர்கள்னு எளக்கார மயிறா பேசுனானுங்களே அவனுங்களா Continue
Tweet media one
10
320
1K
@aliyarbilal
BilalAliyar
3 years
திமுகன்னா ஊழல் கட்சி சார்னு ஊதுறவனுங்க யாருமே சத்தமே இல்லாம, எந்தவித ஊழலுக்கும் இடமளிக்காமல் நடந்த இந்த மருத்துவ பணியாளர்கள் இடமாறுதல் குறித்தெல்லாம் பேச மாட்டானுங்க!!!! Welldone @CMOTamilnadu @Subramanian_ma 💐💐💐
Tweet media one
18
541
1K
@aliyarbilal
BilalAliyar
2 years
இஸ்லாமியர் , கிருத்துவர், சீக்கியர்கள், தலித்துகளை சுட்ட மோடியின் துப்பாக்கி ஒரு நாள் இந்து மக்க��ையும் சுடும் என்று சொல்லி இருந்தோம் அதை இவர்கள் இவ்வளவு சீக்கிரம் செய்வார்கள் என எதிர்பார்க்கவில்லை ..
34
701
1K
@aliyarbilal
BilalAliyar
2 years
திமுகவிற்காக பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது!!!
Tweet media one
13
172
1K
@aliyarbilal
BilalAliyar
6 months
Tweet media one
13
207
1K
@aliyarbilal
BilalAliyar
2 years
தன் வாழ்நாளில் தன்மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை மட்டுமே பரப்பிய பார்ப்பனியத்தை சாகும்வரை கதறவிட்டவன் என் தலைவன்
Tweet media one
12
211
1K
@aliyarbilal
BilalAliyar
2 years
அன்பின் விகடன் @Vikatan , பாஜக திருச்சி சூர்யா சிவா பேசியதை பொதுமக்களிடம் போட்டுக்காட்டி கருத்துகேட்டு எப்போது வீடியோ வெளியிடுவீர்கள்?
33
524
1K
@aliyarbilal
BilalAliyar
2 years
நேத்து தான் மாமி ஒரே நாடு, ஒரே பத்திரப்பதிவுன்னு மாவாட்டுச்சு இன்னக்கி ராகுல்காந்தி வந்து ‘India, a Union of States’ ன்னு துப்பிட்டு போயிட்டாரு..
7
261
1K
@aliyarbilal
BilalAliyar
2 years
RSS ல Muslim Wing இருக்காமே? பிஜேபில கூடத்தான் அறிவிசார் பிரிவு இருக்கு
Tweet media one
16
232
1K
@aliyarbilal
BilalAliyar
1 year
பிராமணர்கள் யாராவது ஊழல் குற்றத்தில் தண்டிக்கப்ட்டிருக்கிறார்களா என பாண்டே அற்புதமான கேள்வி கேட்டிருக்கிறார் பாண்டே இப்படி ரம்மி ரெவி மாதிரி நிறைய பேசனும் பெரிய லிஸ்ட் இருக்கு,உங்களுக்கு புடிச்ச பெயர் ஒன்றையே சொல்கிறேன். பிராமணர் ஜெயலலிதா ஊழல் குற்றத்திற்காக தண்டனை பெற்றவர்😂😂
39
346
1K
@aliyarbilal
BilalAliyar
1 year
திமுக அரசின் தமிழ்நாட்டின் மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து சேவையை தங்கள் மாநிலத்தை ஆளும் கேரள அரசிடம் எதிர்பார்க்கும் கேரள மாநிலத்து மகளிர்!! இந்த மக்கள் நலன் சார்ந்த திட்டம் கேரள ஊடகத்தின் அட்டகாசமான செய்தித் தொகுப்பு!!
17
570
1K
@aliyarbilal
BilalAliyar
2 years
நான் படித்த பள்ளி என் சொந்த வார்டு வேட்பாளர் அண்ணன் யாசீன், திமுக நகரச் செயலாளர், மேலூர் நகராட்சி சேர்மன் வேட்பாளராக மாவட்ட தலைமையால் அறிவிக்கப்பட்டவர் இஸ்லாமியர்கள் அதிகமிருக்கும் பகுதி!! இங்கு பாஜகவுக்காக சகோதரியின் ஹிஜாபை நீக்க சொல்லும் கிரிராஜனை குடும்பரீதியாக
Tweet media one
34
341
1K
@aliyarbilal
BilalAliyar
3 years
Bliss❤️❤️
Tweet media one
16
173
1K
@aliyarbilal
BilalAliyar
10 months
ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தின் பாபட்லா ஜில்லாவில் இருக்கும் SC/ST + Minorities + BC சமூகத்தை சார்ந்த இளைஞர்களால் சனாதனத்தை ஒழிக்க வேண்டுமென பேசிய உதயநதி ஸ்டாலின் படத்திற்கு பாலாபிசேகம் செய்யப்பட செய்தி வெளிவந்திருக்கிறது! சங்கிள் கதறியே சாகப் போறானுங்க
30
568
1K
@aliyarbilal
BilalAliyar
2 years
நிச்சயமா இவன் வரலாறும், புவியியலும் சீமான்ட்ட படிச்ச தம்பியாத்தான் இருப்பான்..
Tweet media one
57
159
1K
@aliyarbilal
BilalAliyar
2 years
ஆண்டபரம்பரை பரிதாபங்கள்
Tweet media one
12
236
1K
@aliyarbilal
BilalAliyar
3 months
ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள் தமிழ்நாட்டில் 3% க்கும் குறைவான வாக்குளை பெரும் கட்சி எப்போது தேர்தல் நடந்தாலும் நோட்டோவுக்கு கீழே வாக்குளை பெரும் கட்சி தமிழ்நாட்டில் அடிப்படை கட்டமைப்பு இல்லாத ஒரு கட்சியை சார்ந்தவர் சீருடை அணிந்த காவலர்களை எவருமே எதிர்த்துப் பேசாத, பணியில்
Tweet media one
112
581
1K
@aliyarbilal
BilalAliyar
6 months
கிளாம்பாக்கம் பேருந்து நிலையமென எழுதி வன்மத்தை தீர்ப்பவர்களிடம், முதலில் அது கிளாம்பாக்கம் பேருந்து நிலையமல்ல கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம்னு சொல்லிட்டு தான், நாம பேசவே ஆரம்பிக்க வேண்டும்!
Tweet media one
203
348
1K
@aliyarbilal
BilalAliyar
2 years
பேரறிவாளன் திமுக ஆட்சியில்தான் விடுதலை செய்யப்பட்டார்.. திரும்ப திரும்ப சொல்வேன். ஏனெனில் சில விசயங்களை சொல்லாமல் போனதால் நாங்கள் சுமந்த சிலுவைகள் ஏராளம். 🖤❤️
9
317
1K
@aliyarbilal
BilalAliyar
1 year
கூழை கும்பிடு போட்டு திரியும் ஈசாவிற்குள் குடியரசு தலைவருடன் கெத்தா அமர்ந்து கொண்டு இருக்க செய்திருக்கிறார் இருக்கிறார் எங்களின் திராவிட அரசன் முதலமைச்சர்! Yes Always Stalin is more dangerous than Karunanidhi பிலால் அலியார் 19/02/2023 துபாய்
25
211
1K
@aliyarbilal
BilalAliyar
2 years
கிடக்கப் போவது உறுதி! உலகமே கண்டு வியந்த ஒரு திருவிழாவை பாலைவன தேசத்தின் சிறிய நகரத்தில், உலகமே வியக்கும் வண்ணம் வெகு சிறப்பா நடத்திக் காட்டிய அரபுலகின் இளவரசன் கத்தாருக்கும் நம் மனமார்ந்த பாரட்டுகள்.. பிலால் அலியார் 14/12/2022
26
112
1K
@aliyarbilal
BilalAliyar
3 years
ரவுடில்லாம் பாஜகல சேர்ரான்... நீதிபதிகள் திமுகவை நோக்கி வருகின்றனர்...
Tweet media one
8
219
1K
@aliyarbilal
BilalAliyar
3 years
படிங்கடா படிங்கடான்னு ஏன் சொல்றோம்னா... இதுக்குத்தான்
Tweet media one
16
441
1K
@aliyarbilal
BilalAliyar
5 months
என்ன இருந்தாலும்… கவர்மெண்ட் பணத்துல கட்டுன ஐல்லிக்கட்டு மைதானத்துக்குகூட கலைஞர் பெயரை வச்சது தப்பு ப்ரோ? ஆயா அதிமுகவின்_அலப்பறைகள் 😂
Tweet media one
16
369
1K
@aliyarbilal
BilalAliyar
3 years
Tweet media one
20
121
1K
@aliyarbilal
BilalAliyar
27 days
பாஜகவால் 180க்கும் மேலான தொகுதிகளை பெற முடியாது அதே நேரத்தில் Single Largest Partyயாக பாஜகவே இருக்கும் 273 என்ற இலக்கை பாஜகவால் கூட்டணிகளின் மூலம் பெறவே முடியாது! 130-150 என்று காங்கிரஸ் தன் எண்ணிக்கையை நிறுத்தும். அதே நேரத்தில் 273ஐ தாண்டிய ஒரு ஆதரவை மாநில கட்சிகளின்
312
178
1K
@aliyarbilal
BilalAliyar
1 year
பிஹாரில் ஒரு பெண் கலெக்டரிடம், பள்ளி மாணவி ஒருவர் கேட்டார், ‘மேடம்.. எங்களுக்கு அரசாங்கமே குறைந்த விலையில் நாப்கின்கள் வழங்க வேண்டும்’, என்று அதற்கு அந்தப் பெண் கலெக்டர் சொன்னார், ‘இப்போது நாப்கின் கேட்பாய்.. அப்புறம் ஆணுறை cont
Tweet media one
8
350
1K
@aliyarbilal
BilalAliyar
2 years
Minister: Welcome to the Chess Olympiad inauguration, our CM is already at the venue and delegated me to receive you sir. PM: Thank you, and your name please. Minister: "Nehru" PM: {Hmmm} Let me start as it already started, where ? Minister: "Nehru" indoor stadium sir. 😀
Tweet media one
21
270
1K
@aliyarbilal
BilalAliyar
6 months
அடேய்.. இன்னும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்த வச்சே உருட்டிட்ருக்கீங்க.. அவரு லேடீஸ் ஹாஸ்டல் ஒன்ன தொறந்துருக்காராம் பைப்ப தொறந்தா உப்புதண்ணி வருது.. அந்த தண்ணில குளிச்சா முடி சிக்குபுடிக்கும்.. ஹாஸ்டலுக்கும் பஸ் ஸ்டாப்புக்கும் இடைல ஒரு 3 KM இருக்குனு என்னத்தயாச்சும் எழுதுங்கடா
Tweet media one
17
386
1K
@aliyarbilal
BilalAliyar
1 year
அயலி படத்தை ஆரம்பிக்கும் போது 4:26:51 என்ற நேரத்தை கண்டவுடன், எவன்டா இத்தன மணி நேரம் இதப் போயி பாக்குறது என்ற எண்ணத்துடனே தான் ஆரம்பித்தேன்! “வீரப்பண்ணை” என்ற கிராமத்து மக்களிடம் நிலவும் கடவுள் நம்பிக்கைகள் குறித்த விளக்கத்துடன் ஆரம்பமாகும் திரைப்படம், thread continue
Tweet media one
15
225
1K
@aliyarbilal
BilalAliyar
2 years
உலகம் எங்கேயோ போயிட்டிருக்கு, இவனுங்க இப்போ தான் கிரீட்டிங் கார்டுக்கே வந்திருக்கானுங்க
151
250
1K
@aliyarbilal
BilalAliyar
2 years
தமிழ்நாட்டுல இந்தி பேசுங்கன்னு கதறிட்டு, காசில போயி தமிழ் சங்கமம்னு விழா எடுக்குறானுங்க ஃபன்னி கைஸ்
39
256
1K
@aliyarbilal
BilalAliyar
7 months
சாஸ்த்ரி பவன் மூடப்பட்டது! காரணம் - தமிழ்நாடு காவல்துறையின் சோதனைக்கு பயந்து! The real Achedins are coming ! Stalin is More Dangerous than Karunanidhi ♥️♥️
Tweet media one
13
344
1K
@aliyarbilal
BilalAliyar
3 years
திமுகவுடன் நின்றால்தான் பிற்போக்கு சக்திகளை வெல்ல முடியும். மீண்டும் பிற்போக்கு சக்திகள் 2024 ல் ஆட்சிக்கு வந்தால��, இந்தியாவை யாரும் காப்பாற்ற முடியாது. சமூக ஊடகங்களில் நடக்கும் விவாதங்களை, விமர்சனங்களை பொருட்படுத்த வேண்டாம். திமுகவுடன்தான் இணைந்து நிற்போம் -திருமாவளவன், விசிக
12
203
1K
@aliyarbilal
BilalAliyar
2 years
தமிழ்நாடு அரசு வெளிமார்க்கெட்டில் நிலக்கரி ஒரு டன் 143 டாலருக்கு வாங்குது அதே நேரம் ஒன்றிய அரசு ஒரு டன் நிலக்கரி 187 டாலருக்கு வாங்குது அரசுக்கு நஷ்டம் ஆக விரும்பாத ஊழல் ஒழிப்பு போராளிகள் வாயெல்லாம் பிசியா இருக்கு போல
18
428
1K
@aliyarbilal
BilalAliyar
1 year
விபத்து நடந்த இடத்தில் இவர் வருகிறார் என தெரிந்தவுடன் இரயில்வே அமைச்சர் முதல் உயர் அதிகாரிகளும், ஏனைய ஒன்றிய அமைச்சர்களும், மாநில உயரதிகாரிகளும் அங்கேயே தான் அருகில் இருப்பார்கள் அப்படியான சூழலில் யார்ட்ட இப்படி போன்ல பேசுவாரு? சங்கிகளுக்குன்னு ஒரு காரணம் இருக்குமே, தெரியுமா?
Tweet media one
186
263
1K
@aliyarbilal
BilalAliyar
1 year
ஊடக ப்ராத்தல் பற்றி அறிந்து கொள்ள இந்த இரண்டையும. ஒப்பிட்டுக் கொள்ளலாம்
Tweet media one
21
421
1K
@aliyarbilal
BilalAliyar
1 year
அமலாக்கத்துறை : நாங்க செந்தில் பாலாஜியை தூக்க போறோம் சுப்ரீம் கோர்ட்: நாங்க அமலாக்கத்துறை டைரக்டர் SK மிஸ்ராவை தூக்கிட்டோம்
Tweet media one
13
377
1K
@aliyarbilal
BilalAliyar
2 years
இந்த நீயா நானா நிகழ்ச்சியை பாத்ததுக்கப்புறமும் ஒருத்தன் திராவிடத்தால் வீழ்ந்தோம் இந்தி தெரியாம நாசமாப்போயிட்டோம்னு சொன்னா அவன செருப்பால அடிச்சுடாம, பிளாக் பண்ணிட்டு வேற வேலைய பாருங்க
11
304
1K
@aliyarbilal
BilalAliyar
2 years
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி திரு. ரமணா திமுகவிற்கு எதிராக ஏன் இவ்வளவு கொந்தளிக்கிறார்? அது தெரியாது. ஆனால் அவர் குறித்துத் தேடிய போது இரண்டு செய்திகள் தெரிய வந்தன. 1) இம்மாதம் 26-ஆம் தேதி அவர் ஓய்வு பெறுகிறார். 2) அவர் ஒரு பார்ப்பனர் மற்றொரு செய்தி. Continuing
34
285
1K
@aliyarbilal
BilalAliyar
2 years
ஒரு தம்பியிடம் கதைத்த போது: நானும் ஒருகாலத்தில் சீமான்மீது பைத்தியமா இருந்தேன் அதன்பிறகுதான் தெரிந்தது, சீமானே பைத்தியம் என்று.
51
173
1K
@aliyarbilal
BilalAliyar
2 years
நெயில் வறுத்த முந்திரியை துணைக்கு வைத்து கொண்டு விலை உயர்ந்த பானத்தை அருந்திவிட்டு குளிரூட்டப்பட்ட அறையில் தூங்கி ஆடி காரில் பயணித்த பண்ணையார்களையெல்லாம் வீதியில் வியர்க்க வியர்க்க ஓடி வர வைத்தது தான் ராகுலின் முதல் வெற்றி காசுமீர் வரை கூடவே அழைச்சிட்டு போய் சுளுக்கெடுங்க சார்
Tweet media one
20
206
1K
@aliyarbilal
BilalAliyar
11 months
இஸ்லாமிய சமூகம் ஓரளவிற்கு கல்வியின் தேவையை உணர்ந்து கொண்டு, கல்லூரிக் கல்வியைத் தாண்டி உயர்கல்வி தளத்தல் தன் பார்வையை நோக்கியிருக்கும் இந்தக் காலத்தில், தற்குறிசங்கி சீமானுடைய பேச்சை அரசியல் ரீதியாக எதிர்க்கும் நான், அதற்கு எதிர்வினையாக வந்திருக்கும் continue
Tweet media one
33
192
1K
@aliyarbilal
BilalAliyar
3 years
Tweet media one
18
449
1K
@aliyarbilal
BilalAliyar
4 months
CAA சட்டத்தில் அதிமுகவின் பித்தலாட்டத்தை ஆதாரங்களுடன் விளக்கும் பதிவு. மாநிலங்களவையில் CAAவுக்கு ஆதரவாக வாக்களித்தவர்கள்: அதிமுக எம்பிக்கள்: 01. SR பாலசுப்பிரமணியன் 02. N சந்திரசேகரன் 03. A முகமது ஜான் 04. AK முத்துக்கருப்பன் 05. A நவநீதகிருஷ்ணன் 06. R சசிகலா புஷ்பா 07. AK
Tweet media one
27
638
1K
@aliyarbilal
BilalAliyar
10 months
ஏண்ணே.. சம்பந்தமே இல்லாம இந்த போட்டாவ இப்ப போட்றீங்க இதப் பாத்துட்டு நாலு சங்கிங்க காண்டாவனுங்க… அது போதும்
Tweet media one
15
206
1K
@aliyarbilal
BilalAliyar
3 years
Tweet media one
27
403
1K
@aliyarbilal
BilalAliyar
3 years
"வன்முறை தப்பு ப்ரோ. வன்முறை எதற்கும் தீர்வாகாது ப்ரோ" "அடப்பாவிகளா.. 40 வருச ஈழ வரலாற்றை 4 நொடியில புரிஞ்சிக்கிட்டீங்களேடா" 🙂
12
273
1K
@aliyarbilal
BilalAliyar
2 years
#சித்ரா_ராமகிருஷ்ணாவை கைது செய்து போலீஸ் வேனில் ஏற்றும் புகைப்படம் உங்களிடம் இல்லையா ஊடகமே! சிறையில் அவரது முதல் இரவு எப்படி இருந்தது என்றாவது எழுதுவியா? ஊடகமே!
15
276
1K
@aliyarbilal
BilalAliyar
3 years
அம்மா விசுவாசிகள் : ஆயிரம் இருந்தாலும் ஒரு பெண்ணாயிருந்து சந்திரலேகா IAS : Do i look like ஆம்பள ஆசிட் வீசினா டூட் அ���..
Tweet media one
5
270
1K
@aliyarbilal
BilalAliyar
2 years
வரக்கூடிய 2024 பாராளுமன்ற தேர்தலில் கார்த்தி சிதம்பரம், ரவிக்குமார், ஜோதிமணி, பச்சமுத்து போன்றோருக்கு திமுக கூட்டணியில் இடம் ஒதுக்குவதை முடிந்தவரை எதிர்ப்பேன்.. இறுதியாக திமுக தலைமையிலான கூட்டணியில் அறிவிக்கப்படும் இறுதி 39 வேட்பாளர்களுக்கும் என் ஆதரவை வழங்குவேன்.
72
118
1K
@aliyarbilal
BilalAliyar
10 months
ஒரு விசயத்தை கவனிச்சீங்களா!! முன்னெல்லாம் பாசிசி சங்கிளும், அடிமை அதிமுகவும், தற்குறி தம்பிகளும் திட்டமிட்டு கிளப்பிவிட்ற திராவிடத்திற்கு, திமுகவிற்கு எதிரான செய்திகளுக்கு நாம் பதில் சொல்லியே ஓஞ்சு போவோம்.. அவனுங்களும் அடுத்தடுத்த பொய்ய தூக்கிட்டு வருவானுங்க இப்போ ரீசண்ட்டா con
Tweet media one
13
177
1K
@aliyarbilal
BilalAliyar
7 months
திமுக மேயரின் நெஞ்சுறுதி!! ஓட்டமெடுத்த அதிமுக மேயர்!! வரலாற்றை ஞாபகபடைத்தும் தேவை இருக்கிறது
15
468
999
@aliyarbilal
BilalAliyar
10 months
Good Response to Annamalai’s Yatra: Analysts நாமளும் வேல பொழப்பத்து போயி, யார்ரா அந்த அனலிஸ்ட்னு தேடிப்படிச்சா.. மூணு பேர் பேர போட்றுக்கானுங்க 1. அமர்பிரசாத் ரெட்டி 2. திருப்பதி நாராயணன் 3. இரவீந்திரன் துரைசாமியாம் செய்தி முதல் கமெண்ட்ல இருக்குயா
Tweet media one
15
175
985
@aliyarbilal
BilalAliyar
11 months
மேலூர்ல ஒரு நாள் இப்படித்தான் பர்த்த்த்த்த்த்த்தீப்பாபாபால்னு இழுத்து கத்துன சத்தம் கேட்பவொடன தூக்குசட்டிய எடுத்து வெளிய வர்ர்துக்குள்ள ஆள காணோம்.. வெரட்டி போனா பக்கத்து தெருக்கு போயிட்டாரு! யோவ் …பருத்திப்பால் விக்க வந்தியா? இல்ல பருத்திப்பால்னு கத்த வந்தியாயான்னு continue
Tweet media one
25
130
970
@aliyarbilal
BilalAliyar
1 year
பிபிசி ஆவணபடத்தை காட்ட வேண்டியது தமிழ்நாட்டில் அல்ல, தமிழன் அதை பார்க்காமலேயே தெளிவாக இருக்கிறான், காட்ட வேண்டியது வட நாட்டில் தான் , எதிர்கட்சிகள் முயல வேண்டும் ...
37
260
953
@aliyarbilal
BilalAliyar
6 months
6000 ரூபாய் காசை வாங்குவதற்காக உங்களால் ஒரு நாள் ரேசன் கடை வரிசையில் நிற்க முடியாது, வலிக்கிறது என்றால், உங்களுக்கு அந்தக் காசு தேவைப்படாது, பயன்படாது என்று அறிக! ஒரு காலத்தில் பத்து லிட்டர் மண்எண்ணைய்க்காக பல வருடங்களாக பலமணிநேரம் ரேசன் கடையில் காத்திருந்தவன் நான்!
172
197
971
@aliyarbilal
BilalAliyar
2 years
கோவையில் சாலைகள் சரியில்லை என 10 வருடமாக அமைச்சராக இருந்த, 12 வருடமாக MLA வாக இருக்கும் அண்ணண் வேலுமணி தலைமையில் அதிமுகவினர் போராட்டம்!😂😂😂 மக்களை முட்டாளாக நினைத்துக் கொள்வதில் அதிமுகவை அடித்துக் கொள்வதற்கு ஆளில்லை
15
325
954
@aliyarbilal
BilalAliyar
3 years
அடேய் 😂😂😂
Tweet media one
9
227
943
@aliyarbilal
BilalAliyar
7 months
நேத்து பெய்த மழைக்கு அவர் முதல்வரா இருந்து இருந்தார்ணா சென்னையே Miss ஆகியிருக்கும்டா
Tweet media one
34
222
966
@aliyarbilal
BilalAliyar
4 months
Delhi .. Uttar Pradesh, West Benga இவ்வளவு விரைவாக, இத்தனை தெளிவாக கூட்டணி பங்கீட்டை வெற்றிக்கரமாக முடித்ததற்க்காகவே காங்கிரசுக்கு என் மனமார்ந்த பாரட்டுகள்! INDIA alliance ahead !!!
24
134
976
@aliyarbilal
BilalAliyar
1 year
என்னதான் இருந்தாலும் உங்க எம்பி அப்துல்லா, கஸ்தூரியோட பாட்டியை அப்படி பேசுனது தப்பு.. எதே, கஸ்தூரியோட பாட்டியா...? அடேய்…. கஸ்தூரியே பாட்டி தான்டா!
Tweet media one
31
112
951
@aliyarbilal
BilalAliyar
1 year
Jesus Calls 😂😂
Tweet media one
49
189
928
@aliyarbilal
BilalAliyar
2 years
கார்த்தி சிதம்பரத்திற்கு சித்திரை முக்கியமாம் நளினி சிதம்பரத்திற்கு நீட் முக்கியமாம் நமக்கெதற்கு சிதம்பரம் முக்கியமாக இருக்க வேண்டுமென கேட்கிறேன் தூக்கி எறிய வேண்டியதுதானே @arivalayam @mkstalin @Udhaystalin @INCTamilNadu @KS_Alagiri @RahulGandhi @PChidambaram_IN
23
232
907
@aliyarbilal
BilalAliyar
7 months
நிவாரண பணிகள் முடியட்டும் என நினைத்தேன்! ஆனாலும் மறந்துவிட வாய்ப்புண்டு! இக்கட்டான நேரத்தில் அதிமுகவினரை தோலுரித்திரிக்கிறார் பத்திரிக்கையாளர் RK ராதாகிருஷ்ணன்
Tweet media one
41
370
918
@aliyarbilal
BilalAliyar
3 years
வாயத் தொறக்க விட மாட்டேங்குறானுங்களே
Tweet media one
13
224
881
@aliyarbilal
BilalAliyar
1 year
2021ல் நாதக வாங்கிய ஓட்டு 11629 இந்த தேர்தல 8474 ஓட்டு ஒன்றை வருசத்துல 3155 பேர் குணமாகி இருக்காங்க
Tweet media one
41
181
883
@aliyarbilal
BilalAliyar
1 year
மோடிக்கு ஆங்கிலம் தெரியாதது எனக்கு பிரச்சனையில்லை மோடிக்கு எதுவுமே தெரியாது என்பதே இங்கு பிரச்சனை!
85
239
894
@aliyarbilal
BilalAliyar
2 years
குடும்பரீதியாக இருபதாண்டுகளாக நான் அறிவேன், ஒன்றாக விளையாடிவர்கள். மதவாதம் எந்தளவுற்கு நம் வீட்டு வாசலை எட்டியிருக்கிறது என்பதை உணரந்தும் இங்கு பாஜகவை ஆதரிப்பவர்களை எப்படி அணுகுவது
15
163
876
@aliyarbilal
BilalAliyar
2 years
சிவகங்கை நாடாளுமன்ற தொகுதி மக்கள் தான் தமிழ்நாட்டிலேயே பாவப்பட்ட மக்கள்!! ஒன்னு எச் ராஜாவுக்கு ஓட்டு போடனும், இல்ல @KartiPC க்கு ஓட்டு போடனும்!!
53
129
881