Rajini Records🌎 Profile Banner
Rajini Records🌎 Profile
Rajini Records🌎

@RajiniRecords

19,868
Followers
47
Following
4,872
Media
19,342
Statuses

தமிழினத்திற்காக மேடை ஏறி இலங்கை அரசை கண்டித்து பேசிய முதல் நடிகர் #1984 @rajinikanth . தமிழ் மக்களின் நிரந்தர #தலைவர் #Lalsalaam #Vettaiyan

Chennai
Joined May 2014
Don't wanna be here? Send us removal request.
Pinned Tweet
@RajiniRecords
Rajini Records🌎
5 months
*Highest number(20) of silver jubilee film in Tamil. *Only Actor gave 50c+ grossers for his films in 5 langs Tamil,Telgu, Kannada, Malay, Hindi *Only Tamil Actor gave 800c+ in 3D format film. *Only Tamil Actor gave 650c+in 2D format film #Thalaivar170 #HBDSuperstarRajinikanth
Tweet media one
10
230
376
@RajiniRecords
Rajini Records🌎
5 years
படையப்பா படம் ரிலீஸ் ஆன போது அடுத்த 3 மாதம் வெளிவந்த எல்லா தமிழ் படங்களும் தோல்வியடைந்தது. ஆனால் அஜீத்தின் வாலி மட்டும் வெற்றி பெற்றது. பொங்கலுக்கு #Petta #PettaPongalParaak படத்தோடு #ViswasamPongal வந்தால் அப்படமும் வெற்றி பெறவே வாழ்த்துவோம்
39
964
3K
@RajiniRecords
Rajini Records🌎
2 years
*ரஜினி-கமலுக்கு பிறகு அடுத்தக்கட்ட நடிகர்களில் தமிழகத்தில் 25+திரையரங்குகளில் (காதல்கோட்டை) தன் படத்தை 100 நாள் காட்டிய முதல் நடிகர் அஜித் *தேவி,ஆல்பட்,அபிராமி,உதயம் என பெரும்பாலான மெயின்ஸ்கீரினில் ரெகுலர் காட்சியாக அஜித் படம் தான் அவர் கால நடிகர்களில் முதன்மையாக திரையிடப்பட்டது
20
898
2K
@RajiniRecords
Rajini Records🌎
4 years
பல பேருக்கு #IndustryRecord என்பதின் ஓட்டம், ரஜினியின் தோல்வி படங்களுக்கு இணையாக தான் இருந்து வந்துள்ளது...
Tweet media one
Tweet media two
91
539
1K
@RajiniRecords
Rajini Records🌎
3 years
ரஜினி ரசிகர்களின் அன்பு கண்டு நான் சொக்கிப் போனேன். அதனால் என் மனம் கவர்ந்த ரஜினி #Rajini சாரை பற்றி சொல்கிறேன் என 2004ல் விஜய் #Vijay கொடுத்த பேட்டி... #Annaatthe
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
14
423
1K
@RajiniRecords
Rajini Records🌎
5 years
தன் படம் ரிலீஸானால் மற்ற படம் ரிலீஸாக தியேட்டர் இருக்காது என்பதால் தான் மார்க்கெட் உச்சம் தொட்ட காலத்திலே படங்கள் நடிப்பதை குறைத்தார்.அவரின் 24 ஆண்டு கனவு ஒரு பொங்கல் ரிலீஸை பழித்தால் என்ன நியாயம்.ரெயில் வரும்போது ட்ராக்கில் நீங்கள் படுத்து கொண்டு ரெயிலை திருப்ப சொன்னால் முடியுமா
Tweet media one
97
278
1K
@RajiniRecords
Rajini Records🌎
2 years
அவர் கால நடிகர்களில் சென்னை, கோவையில் 175 நாள் படம் கொடுத்த முதல் நடிகர் இவர் நடித்த தீனா படம் அந்த ஆண்டில் வெளியான படங்களிலேயே அபிராமி தியேட்டரில் அதிக நாள் ஓடிய படமாக அமைந்திருந்தது என்றும் தல என ரசிகர்கள் கொண்டாடும் அஜித்குமாருக்கு @RajiniRecords ன் பிறந்தநாள் வாழ்த்துக்கள்
Tweet media one
12
539
1K
@RajiniRecords
Rajini Records🌎
6 months
கவலை படாத bro @Dir_Lokesh . நெல்சனையே காப்பாத்தி விட்டுட்டோம். உன்னை கைவிட்ருவோமா #LeoDisaster
Tweet media one
136
327
1K
@RajiniRecords
Rajini Records🌎
2 years
#சத்யம் மெயின் ஸ்கீரினில் #அஜித் படமும், சாந்தம் ஸ்கிரீனில் #கமல் படமும் #2002 பொங்கலுக்கு ரிலீஸ் செய்திருந்தார்கள். நடிக்க வந்த 10 ஆண்டுகளில் இந்த வளர்ச்சியா என அப்போதே அஜித் ரசிகர்கள் மீது கமல் ரசிகர்களுக்கு வன்மம் இருந்தது. அதை இன்று ட்விட்டரில் கொட்டி தீர்த்து வருகிறார்கள்.
Tweet media one
58
388
1K
@RajiniRecords
Rajini Records🌎
2 years
#அலங்கார் தியேட்டரில் (1282 seats) 100 நாள் (வான்மதி) #ஆல்பட் பெரிய ஸ்கீரினில் 100 (பூவெல்லாம்உன்வாசம்) #தேவிபாரடைஸ் பெரிய ஸ்கீரினில் 100 நாள் (வாலி) #சாந்தி பெரிய ஸ்கீரினில் 100 நாள் (நீவருவாய்என) மவுண்ட்ரோடு முக்கிய 4 தியேட்டரில் #ரஜினிக்கு பிறகு #அஜித் படம் மட்டுமே 100 நாள்
Tweet media one
34
487
1K
@RajiniRecords
Rajini Records🌎
4 years
1100 இருக்கை மேல் உள்ள சென்னை #ஆல்பட்தியேட்டர் மெயின் ஸ்கீரினில் தினசரி 4 காட்சிகளாகவே 100 நாட்கள் தாண்டிய #ரெக்கார்டு படையப்பாவுக்கு உண்டு. இங்கு #பகல்காட்சியில் கூட எந்த #முன்னனிநடிகருக்கும் 100 நாள் படம் #கிடையாது.
Tweet media one
Tweet media two
15
334
1K
@RajiniRecords
Rajini Records🌎
2 years
Seen many positive comments and wishes from Vijay fans.. #Jailer
Tweet media one
20
392
1K
@RajiniRecords
Rajini Records🌎
3 years
இந்த காட்சியில் இருவரும் கொள்ளை அழகாக இருப்பார்கள். கவனித்தீர்களா.. #Superstar #Rajinikanth #Rajni #Vivek
Tweet media one
7
156
1K
@RajiniRecords
Rajini Records🌎
4 years
'ரஜினி சார்..' என ரஜினியை குறிப்பிட்டு ஜெயலலிதா பல முறை பேசியிருக்கிறார். ஆனால் இன்று முளைத்த காளான்கள் எல்லாம்....?
Tweet media one
Tweet media two
13
360
1K
@RajiniRecords
Rajini Records🌎
4 years
தமிழ்சினிமாவுக்கு திருப்புமுனையை ஏற்படுத்திய சூப்பர்ஸ்டார் #ரஜினியின் #பாட்ஷா படம் வரும்போது உங்க வயது என்ன..? #BaashaOnSunTV #Baasha #Rajinikanth
Tweet media one
243
295
1K
@RajiniRecords
Rajini Records🌎
9 months
Do you know..? Superstar #Rajinikanth is the only actor from #Tamilnadu Entered into 500 crore club for the 2nd time. 1. #2point0 2. #Jailer
Tweet media one
27
406
1K
@RajiniRecords
Rajini Records🌎
4 years
First Time 3 Screens Release in #UdhayamComplex , Chennai. *First Film to cross 50 Days in 2 Screens at Udhayam Complex. #15YearsOfChandramukhi #Rajini #Chandramukhi #Darbar
Tweet media one
Tweet media two
11
309
964
@RajiniRecords
Rajini Records🌎
1 year
Hi all.. Today, the age of #Vijay is equal to the age of #Rajinikanth when he did #Padayappa . Do you think vijay attain this status with his #varisu to claim the #superstar title..?
Tweet media one
72
240
972
@RajiniRecords
Rajini Records🌎
1 year
#DilRaju கோரிக்கை கீழ்த்தரமாக உள்ளது. ஒரு பட ரிலீஸ் நேரத்தில் தன் படத்தை உயர்த்த அதற்கு சரிசமமான படத்துக்கு எதிராக பேசுவது கண்டிக்கத்தக்கது விஜய்க்கு முன்பே தமிழ் நாட்டில் 175+நாள் வெள்ளிவிழா படம் கொடுத்தவர் மட்டுமல்ல #Ajith . தெலுங்கிலும் விஜய்க்கு மு���்பே 100நாள் படம் கொடுத்தவர்
Tweet media one
Tweet media two
34
412
970
@RajiniRecords
Rajini Records🌎
2 years
#ரஜினி படங்களுக்கு அடுத்து 1150 இருக்கை கொண்ட சென்னை ஆல்பட் தியேட்டர் மெயின் ஸ்கீரினில் முழு 4 காட்சிகளாக 100 நாள் ஓடிய ஒரே படம் #அஜித்தின் பூவெல்லாம் உன் வாசம். ஆல்பட் தியேட்டர் மெயின் ஸ்கீரினில் #கமலுக்கு பகல்காட்சியில் கூட ஒரு படமும் 100 நாள் ஓடியதில்லை.
Tweet media one
11
386
939
@RajiniRecords
Rajini Records🌎
3 years
Top 5 Actors as Lead Heroes With More No. of 175 Days Silver Jubilee Tamil Films in #Tamilnadu state: 1. #Rajinikanth (20 films) 2. #Mohan (18 Films) 3. #SivajiGanesan (16 Films) 4. #Kamal (14 Films) 5. #Vijay (12 Films) { #MGR (11 Films)}
63
391
915
@RajiniRecords
Rajini Records🌎
3 years
#ஆசை நாயகனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்... #HBDThalaAjith #HBDDearestThalaAJITH #HappyBirthdayThala #AjithKumar #Ajith #Thala50 #Valimaiupdate #HappyBirthdayThalaAjith #Thala #HBDThala #அஜித்குமார்
Tweet media one
1
386
893
@RajiniRecords
Rajini Records🌎
9 months
தமிழ்நாட்டில் 1000 தியேட்டர்களில் வெளியாகும் முதல் தமிழ் படம்.. #Jailer #JailerBookings #Rajinikanth 𓃵
Tweet media one
32
352
907
@RajiniRecords
Rajini Records🌎
1 year
#ரஜினிகாந்த் பணம் போட்டு தயாரித்த 4 படங்களும்.. #வள்ளி- புதுமுகங்களை அறிமுகப்படுத்தினார். #அருணாச்சலம்- கஷ்டப்பட்டு கொண்டிருந்த 8 பேருக்கு பட லாபத்தை பங்கிட்டு கொடுத்தார். #படையப்பா- பேசுன சம்பளத்தை விட எல்லோருக்கும் 2 மடங்கு அதிகம் கொடுத்தார். #Baba - பணத்தை திருப்பி கொடுத்தார்
12
271
906
@RajiniRecords
Rajini Records🌎
8 months
#தமிழ்_திரைப்பட_வரலாற்றில் #திருச்சி மாநகரில் 11 தியேட்டரில் 25 நாட்களை கடக்கும் முதல் தமிழ் படம் #Jailer #JailerHistoricBO #JailerRecordMakingBO #JailerIndustryHit #Rajinikanth
Tweet media one
9
341
896
@RajiniRecords
Rajini Records🌎
4 years
#2004 சுனாமியின் போது நடிகர்களிலேயே அதிகபட்சமாக 21 லட்சம் கொடுத்து உதவியவர் ரஜினி தான். @rajinikanth #Rajini #Rajinikanth
Tweet media one
15
234
853
@RajiniRecords
Rajini Records🌎
1 year
இந்த பார்ட்டி விஷயத்தில் எனக்கு உடன்பாடில்லை. பாபாவுக்கு முன்பு வெளிவந்த தன்னுடைய #யூத் பட டிரைய்லரிலேயே #எனக்கு_பாபாவ_புடிக்கும்னு டயலாக் வச்சவரு விஜய். இந்த பார்ட்டி விஷயம் உண்மை என்றால் அது ரஜினியின் வேறொரு சமகால நடிகராக இருக்குமே தவிர விஜய் லாம் கிடையாது... #BabaReturns
@Imtweetygoose
பூரியார் ¶¶¶|||•• செவிட்டு தவளை ••|||¶¶¶
1 year
#Baba பட தோல்விக்கு @actorvijay party குடுத்தது உண்மையா? உண்மை தான்... #Rajinikanth #BabaReRelease #BabaReturns #Vijay
42
349
901
51
336
859
@RajiniRecords
Rajini Records🌎
4 years
Only Actor gave 25+ Weeks run of his films in theatres for 5 Decades #5DecadesOfSuperstarRAJINI #Rajinikanth @rajinikanth
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
17
742
842
@RajiniRecords
Rajini Records🌎
4 years
ரஜினி வீடு தேடி சென்று அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார் ஸ்டாலின். அப்போது யாருக்குமே அறிமுகம் இல்லாத தன் மகன் @Udhaystalin அவர்களை ரஜினி அருகே நிற்க வைத்து ஆசை தீர போட்டோ எடுத்துக்கொண்டு மறுநாள் நாளிதழ்களில் வரச் செய்தார் #துக்ளக் #Rajinikanth
Tweet media one
11
293
835
@RajiniRecords
Rajini Records🌎
5 years
ஒரு படம் ஓராயிரம் சாதனை #Chandramukhi #SunTv #Rajini
Tweet media one
7
185
815
@RajiniRecords
Rajini Records🌎
3 years
பொங்கல் ரிலீஸ் படங்களிலேயே அடுத்த வருஷம் பொங்கல் வரை ஓடிய படம் கொடுத்த ஒரே நடிகர் ரஜினி #Rajinikanth #பாட்ஷா
Tweet media one
2
189
828
@RajiniRecords
Rajini Records🌎
2 years
#சூர்யா பெயருக்காக இங்க ஓப்பெனிங். இது மாதிரி கெட்-அப் ல அவரு ஒரு முழு படம் பண்ணா நல்லா இருக்கும் #Vikram
Tweet media one
27
239
800
@RajiniRecords
Rajini Records🌎
1 year
தமிழ்நாட்டில் 20 வெள்ளிவிழா படங்களை கொடுத்த ஒரே நடிகர். இந்திய நடிகர்களிலேயே இதுவரை 9 நாடுகளில் அவர் படம் மட்டுமே 100 நாள் ஓடியுள்ளது தெலுங்கில் 9 100நாள் படங்களும், தெலுங்கில் 100கோடி வசூல் இலக்கும்.. பாலிவுட்டுக்கு 100+கோடி வசூலும் கொடுத்த ஒரே நடிகர் #KollywoodPrideRAJINI
Tweet media one
14
349
816
@RajiniRecords
Rajini Records🌎
3 years
கடைசியா அந்த 7வது மந்திரத்தையும் அவர் தனக்காக பயன்படுத்திக்கல.. #அன்றே_சொன்ன_ரஜினி
Tweet media one
7
337
804
@RajiniRecords
Rajini Records🌎
3 years
#வசூலோ #விசிலோ திரையுலகில் எப்போதும் அவர் தான் முதலிடம்.. #Rajinikanth #Annaatthe
Tweet media one
3
207
806
@RajiniRecords
Rajini Records🌎
5 years
தென்னிந்தியாவில் தமிழுக்கு நிகரான மார்க்கெட் இருக்கும் மாநிலமான தெலுங்கு தேசத்தில் 40 ஆண்டுகளாக வெற்றி படங்களை கொடுத்து வரும் ஒரே நடிகர் ரஜினி மட்டுமே #பேட்ட #Petta #Rajini #Rajinikanth
Tweet media one
17
220
766
@RajiniRecords
Rajini Records🌎
8 months
#TamilIndustry 's #HighestGrosser Film in Every #Decades : #1960 's- #Adimaipen - Mgr #1970 's- #Tirisoolam - Sivaji Ganesan 1980's- #RajathiRaja - Rajinikanth #1990 's- #Padayappa - Rajinikanth #2k - #Enthiran - Rajinikanth #2 .1k- #2point0 - Rajinikanth #2 .2k- #Jailer - Rajinikanth
Tweet media one
21
415
811
@RajiniRecords
Rajini Records🌎
2 years
பேர வேணா‌ உங்க வசதிக்கு ஏத்த மாதிரி பின்னாடி போட்டுக்கலாம். ஆனா வந்து நின்னா எவனும் முன்னாடி போக முடியாது. அதான்லே #Rajinikanth
8
295
800
@RajiniRecords
Rajini Records🌎
4 years
#நாகர்கோவில் ஶ்ரீகார்த்திகை தியேட்டரில் இன்று 7வது நாள் ரஜினியின் #Darbar அனைத்து காட்சியும் ஹவுஸ்புல். இந்த தியேட்டரில் தர்மதுரை எஜமான் எந்திரன் என #Rajini படம் மட்டும் தான் 3 முறை 100 நாள் ஓடியுள்ளது. இந்த தியேட்டரில் கடைசி 100 நாள் படம் எந்திரன். அதிக நாள்(131) படம் தர்மதுரை.
Tweet media one
6
263
785
@RajiniRecords
Rajini Records🌎
2 years
வரலாறு படைக்கட்டும் #Rajinikanth #Jailer #ஜெயிலர்
Tweet media one
5
310
799
@RajiniRecords
Rajini Records🌎
4 years
பல பேர் தங்கள் படத்தை ரஜினி படத்துடன் ஒப்பிட்டு விளம்பரம் தேடி வந்த கதை எராளம் உண்டு #My_Next_CM_Rajini #Rajinikanth
Tweet media one
Tweet media two
12
272
767
@RajiniRecords
Rajini Records🌎
3 years
Tweet media one
4
161
770
@RajiniRecords
Rajini Records🌎
7 months
பல மாதங்களுக்கு பிறகு #சென்னை #ஆல்பட் திரையரங்க வரலாற்றில் ஒரு படம் 52வது நாளாக ஓடிவருகிறது என்றால் அது ரஜினியின் #Jailer படம் தான் #jailerHistoricSuccess #Rajinikanth #Thalaivar170
Tweet media one
3
227
779
@RajiniRecords
Rajini Records🌎
4 years
சின்னகவுண்டர், தேவர்மகன் போல வேட்டி கட்டி ரஜினி நடித்தால் ஸ்டைல் காட்ட முடியாது. அவர் படம் ஓடாது என்ற பேச்சினை #27YearsOfEjamaan படம் மூலம் தகர்தெறிந்தார். தோலில் துண்டு போடும் ஸ்டைல் இன்றளவும் பாப்புலர். அன்று சின்னகவுண்டர் தேவர்மகனை விட அதிக இடங்களில் 50 நாள் 100 நாள் ஓடிய படம்
Tweet media one
15
208
756
@RajiniRecords
Rajini Records🌎
9 months
Kabali flop da னு சொன்ன பல கூட்டங்களுக்கு இப்பவாது #Kabali வசூல் தெரிஞ்சிருக்கும் நினைக்கிறேன் #Rajinikanth #Jailer #JailerBORampage
Tweet media one
8
260
764
@RajiniRecords
Rajini Records🌎
4 years
Those Days our Collection of wallposters taken from Your area #Enthiran #Sivaji @NikileshSurya @RohiniSilverScr
Tweet media one
Tweet media two
4
169
750
@RajiniRecords
Rajini Records🌎
4 years
#சந்திரமுகி படம் தியேட்டரில் பார்த்த அனுபவம் 90's kidsக்கு நிறைய இருக்கும். நீங்க எந்த தியேட்டரில் இந்த படம் பார்த்தீங்க...? (திகில் அனுபவம் முதல் தடவை பயங்கரமா இருந்துருக்கும்.) #தமிழ்சினிமாவில் இதை தொடர்ந்து தான் பேய் படத்துக்கு மவுசு வந்தது #chandramukhionsuntv #Chandramukhi
Tweet media one
151
268
743
@RajiniRecords
Rajini Records🌎
5 years
#UAE Paper ad of #Petta .. Declared No.1 Officially #Rajini #PettaBlockbusterParaak
Tweet media one
1
226
723
@RajiniRecords
Rajini Records🌎
4 years
சீனியர் நடிகர்கள் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தால் நடிக்க யோசிக்க தான் செய்வேன். ஆனால் #ரஜினி சார் கூப்பிட்டால் கண்டிப்பா போயடுவேன். #Rajinikanth சார் மாதிரி நான் வெளிப்படையா பேசுபவன். என்னை நம்புபவர்களுக்கு துரோகம் செய்ய மாட்டேன் - 1998 அஜித் பேட்டியில்.. #HBDDearestThalaAJITH
Tweet media one
Tweet media two
14
539
730
@RajiniRecords
Rajini Records🌎
2 years
இன்னும் நடிகர் அஜித்தின் பட சாதனைகளை அடுக்கடுக்காக அடுக்கலாம். அது எனக்கு தேவை இல்லாதது. அதே போல் சமீப நாட்களாக அவர் மீது இருக்கும் வன்மம் உங்களுக்கும் தேவையில்லாதது. உங்களுக்கு பிழைப்பு கொடுக்கும் கலைத்துறையை சீரழித்து நீங்களும் வறுமையில் சாய்ந்து விடாதீர்கள் @tamiltalkies
5
354
732
@RajiniRecords
Rajini Records🌎
4 years
கட்சியில் இருந்துகொண்டு ஆயிரம் பேசலாம். தனி மனிதாக பேசும் தைரியம் இவருக்கு மட்டுமே.. @rajinikanth
@rajinikanth
Rajinikanth
4 years
இந்த நேரத்தில் அரசு டாஸ்மாக் கடைகளை மறுபடி திறந்தால் மீண்டும் ஆட்சிக்கு வரும் கனவை மறந்து விட வேண்டும். தயவுகூர்ந்து #கஜானாவை_நிரப்ப_நல்ல_வழிகளை_பாருங்கள்
6K
15K
58K
12
302
705
@RajiniRecords
Rajini Records🌎
3 years
Do you Know..? Superstar #Rajinikanth 's #Kabali was the Last Tamil film ran continuously for 100 days at Chennai #SathyamCinemas ..
Tweet media one
1
175
714
@RajiniRecords
Rajini Records🌎
4 years
கரகாட்டக்காரன், கேப்டன் பிரபாகரன் படங்களை தொடர்ந்து #நெல்லை பேரின்பவிலாஸ் தியேட்டரில் 100வது நாள் ஓடிய 3வது படம் #தளபதி. ஆனால் தளபதிக்கு நடைபெற்ற அதிகாலை ஸ்பெஷல் ஷோக்கள் இந்த படங்களுக்கு கிடையாது. #தளபதிஸ்பெஷல் என்று Board போட்டு தனியார் பேருந்துகள் அந்த தியேட்டருக்கு விட்டார்கள்
Tweet media one
8
253
710
@RajiniRecords
Rajini Records🌎
1 year
4.10- latest film 9.21- 25 Years old film #Jailer
Tweet media one
Tweet media two
22
239
723
@RajiniRecords
Rajini Records🌎
2 years
#தமிழ்நாட்டில் ரஜினியின் 20 படங்கள் திரையரங்குகளில் 25 வாரம் ஓடி #வெள்ளிவிழா கொண்டாடியுள்ளது. இந்த சாதனை தமிழ் திரைப்பட #வரலாற்றில் வேறு யாருக்கும் கிடையாது. #HBDSuperstarRajinikanth
Tweet media one
14
378
720
@RajiniRecords
Rajini Records🌎
5 years
How many of you Remember this ad that came on May 3rd, 2004...?
Tweet media one
Tweet media two
31
138
695
@RajiniRecords
Rajini Records🌎
4 years
ட்விட்டரில் ட்வீட் போடுவதை விட அந்த குடும்பத்தினரிடம் பேசி ஆறுதல் கொடுப்பது தெய்வ செயல் #Rajinikanth #JusticeForJayarajandBennicks #JusticeforJayarajAndFenix
Tweet media one
7
255
690
@RajiniRecords
Rajini Records🌎
3 years
சுமார் 9 ஆண்டுகளுக்கு பிறகு ட்விட்டரில் என்னுடைய @RajiniRecords முதல் வீடியோ பதிவு...கண்டேன் வியந்தேன். கடந்து போக முடியவில்லை.. இப்பேர்பட்ட மனிதருக்கு அரசியல் சரிவராது தான்.
15
295
692
@RajiniRecords
Rajini Records🌎
4 years
உன்னோடு போட்டியிட்டவர்கள் எல்லாம் தளர்ந்து அடங்கி விட்டார்கள். நீ மட்டும் வெற்றி நடை போட்டு வருகிறாய் தளராமல். '42 ஆண்டுகளாக உலகில் ஒரு நடிகர் ஹீரோவாக நடித்து வசூல் ரெக்கார்டு வைக்கிறார்' என்ற வாக்கியம் உலக திரைப்பட வரலாற்றில் எழுதப்படும் #Darbar
Tweet media one
4
223
677
@RajiniRecords
Rajini Records🌎
2 years
தேவிகலாவில் சரியாக 150 நாள் தான் ஓடியது விஜயின் #ரசிகன் படம். ஆனால் அடுத்து வந்த அஜித்தின் #ஆசை படம் இதே தேவிகலாவில் 175 நாட்களை(வெள்ளிவிழா) தாண்டி 210 நாள் வரை ஓடியது. தமிழ் திரையுலகில் விஜய்க்கு பிறகு நடிக்க வந்து விஜய்க்கு முன்பே வெள்ளிவிழா படம் கொடுத்தவர் அஜித்.
@LalithRaj04
Lalith Raj
2 years
@ind_ofcl @SaravanVijay2 @RajiniRecords Athukum mela bro.. Thalapathy ku edhira rasigar kootama uruvanavar thaan bro ajith eh.. #Thalapathy #Rasigan #Beast
Tweet media one
11
2
20
19
349
672
@RajiniRecords
Rajini Records🌎
3 years
First film to cross 1 Crore Net Collection at Chennai Box-office. Others Not Even 75 lakhs that time #BaashaOnSunTv #IndustryHit #Baasha #பாட்ஷா #SuperstarRajinikanth #Rajinikanth #BaashaOnSunTv #NowShowing
Tweet media one
4
209
688
@RajiniRecords
Rajini Records🌎
4 years
ஒரு சிலர் சொல்லுவாங்க கேரளால எங்களுக்கு தான் ரசிகர்கள் அதிகம் நாங்க தான் அங்க பெரிய ஆள்னு..ஆனா கேரள முதலமைச்சரே ரஜினி ரசிகர் தான் தெரியுமா..
Tweet media one
Tweet media two
6
287
684
@RajiniRecords
Rajini Records🌎
3 years
1995ல் வந்த படம். 2021லும் சன்டிவியில் சனி, ஞாயிறு 6:30 மணிக்கு போடுவது ரஜினியை தவிர யாருக்கும் நடக்காது #MuthuOnSunTv #ComingSunday #6 :30pm #Muthu
Tweet media one
7
208
691
@RajiniRecords
Rajini Records🌎
4 years
தாங்கள் கஷ்டபட்ட காலத்தில் #சந்திரமுகி படம் தங்களை வளமாக்கியதால் அதன் மகிழ்ச்சியில் தயாரிப்பாளர் ராம்குமார் தன்னையே மறந்து ரஜினியின் காலை மேடையில் தொட்டு வணங்கினார். #Chandramukhi #chandramukhionsuntv @SunTV #Rajini
Tweet media one
Tweet media two
Tweet media three
17
251
667
@RajiniRecords
Rajini Records🌎
4 years
அதிமுக #அமைச்சர்கள் எல்லோரும் #ரஜினியுடன் குரூப் போட்டோ வேண்டி விரும்பி எடுத்துக்கொண்ட நிகழ்வும் இருக்கு. #அன்புள்ள_ரஜினிகாந்த்
Tweet media one
5
212
670
@RajiniRecords
Rajini Records🌎
3 years
Do You Know..? #Superstar #Rajinikanth is the only actor to give Industry Hit films for 4 Decades 80's, 90's, 2k, 2.1k.. #Annaatthe
Tweet media one
6
171
674
@RajiniRecords
Rajini Records🌎
2 years
#உலகமெங்கும் 800+ தியேட்டர்களில் 50 நாட்களை கடந்து.. 101 தியேட்டர்களில் 100 நாட்களை கடந்து 21 தியேட்டர்களில் 125 நாட்களை கடந்து 4 தியேட்டரில் 175 நாட்கள் ஓடி வெள்ளிவிழா கொண்டாடிய கடைசி படம் #15yearsofSivaji #Rajinikanth #IndustryHit
Tweet media one
14
201
678
@RajiniRecords
Rajini Records🌎
4 years
முதல் முறையாக #உதயம்தியேட்டர் வளாகத்தில் வழக்கத்திற்கு மாறாக 3 ஸ்கீரினில் ரெகுலர் காட்சிகளாக போட்டும் உதயம் மெயின் ஸ்கீரினில் 4 காட்சிகளாகவே 100 நாட்கள் தாண்டி அந்த திரையரங்க வளாகத்தில் 134 நாட்கள் ஓடி வசூல் வேட்டையாடினார் #வேட்டையன் #15YearsOfChandramukhi
Tweet media one
Tweet media two
6
217
660
@RajiniRecords
Rajini Records🌎
9 months
#Superstar #Rajinikanth 's Industry hit jailer expected to cross 500c Worldwide collection at the Box-office by tomorrow. This is the second film of him going to achieve this milestone. #JailerBORampage #JailerBlockbuster #Jailer #JailerTelugu
Tweet media one
16
244
682
@RajiniRecords
Rajini Records🌎
2 years
தெரிந்துக் கொள்வோம்..! #1999 ஆண்டில் #சென்னை நகரில் எந்த படமும் 175 நாட்களுக்கு‌ மேல் ஓடாமல் இருந்தபோது #ரஜினியின் படையப்பா 2 திரையரங்குகளில் அசால்ட்டாக 200 நாட்களுக்கு மேல் ஓடியிருந்தது..
Tweet media one
5
185
671
@RajiniRecords
Rajini Records🌎
9 months
என்னடா ஓப்பெனிங் சீன இப்டி சொதப்பி வச்சிருக்கானேனு நெல்சன திட்டுனா, அப்றம் தான் தெரியுது கடல் உள்வாங்குனது கொந்தளிக்க தான் னு #JailerBlockbuster #JailerBORampage #Jailer #JailerTelugu #Rajinikanth 𓃵
Tweet media one
10
238
677
@RajiniRecords
Rajini Records🌎
3 years
தேர்தல் வெற்றிக்காக பூங்கொத்து கொடுத்து வாழ்த்து சொல்ல போவாருனு எல்லாரும் எதிர்பார்த்துட்டு இருக்கும்போது, மக்களுக்கு நிதியுதவி செய்யவே போய்ருக்காரு மனுஷன் #Rajinikanth @rajinikanth
Tweet media one
6
180
671
@RajiniRecords
Rajini Records🌎
9 months
Tweet media one
23
231
676
@RajiniRecords
Rajini Records🌎
5 years
அதுவரை பெரிய வெற்றி கண்டிராத அஜீத் #Ajith என்னும் சாதாரண நடிகரின் காதல் கோட்டை #1996 படம் பார்த்து அப்போது அவரை தனிப்பட்ட முறையில் தொலைபேசியில் அழைத்து அவரை பாராட்டிய முதல் ஆள் ரஜினி தான். பாட்ஷா, முத்து என உச்சத்தில் இருந்தபோதே புதிய கலைஞர்களை பாராட்டி வந்தவர் #Rajini
Tweet media one
6
192
628
@RajiniRecords
Rajini Records🌎
4 years
அஜித் விஜயை மட்டுமல்ல 90களில் நடிகர் விக்ரமை கூட பாராட்டி ஊக்குவித்தார். சேது பட வெற்றிவிழாவில் அவரே விரும்பி பங்கேற்று பட குழுவை வாழ்த்தினார். #Rajini #Rajinikanth
Tweet media one
5
191
634
@RajiniRecords
Rajini Records🌎
4 years
First Film seen 100 Days with Full 4 Shows in 70+ Theatres in TamilNadu. Those Days 70+ Theatres 4 Shows Release itself not possible for other actors #21YearsOfPadayappa #Rajini #Rajinikanth
Tweet media one
9
207
643
@RajiniRecords
Rajini Records🌎
5 years
25 ஆண்டுகளுக்கு பிறகு போலீஸ் உடையில் ரஜினிகாந்த். அன்று பார்த்ததை விட இன்று சற்றே கூடுதல் வசீகரம்.. #Darbar #தர்பார் #Rajinikanth
Tweet media one
13
113
623
@RajiniRecords
Rajini Records🌎
2 years
படம் ரிலீஸ்க்கு முன்பு டிவியில் அமர்ந்து 30 mins, 1 hr னு பேட்டி கொடுத்தது: #ரஜினி- கோச்சடையான் (அனிமேஷன் படம் என்பதால் அதை குறித்து பேச வந்தார்). #அஜித்- பில்லா. #விஜய்- பல படங்கள். #கமல்- பல படங்கள்.
19
197
629
@RajiniRecords
Rajini Records🌎
3 years
Tweet media one
2
213
635
@RajiniRecords
Rajini Records🌎
4 years
From #1970 's #Bairavi film to #2020 #Darbar Only One man Acted as #Hero in all the #6Decades in the #History of #IndianCinema . He is #Superstar for all and the name is #Rajinikanth @rajinikanth
Tweet media one
Tweet media two
2
209
628
@RajiniRecords
Rajini Records🌎
7 months
Tweet media one
2
138
658
@RajiniRecords
Rajini Records🌎
4 years
தெரிந்துக்கொள்வோம்..? 3 தீபாவளிக்கு ஓடிய ஹரிதாஸ் படம் கூட ஒரே தியேட்டரில் ஓடவில்லை. ஷிப்டிங் முறையில் தான் ஓடியது. ஆனால் தமிழ் திரைப்பட வரலாற்றில் 3 தமிழ்புத்தாண்டுக்கு ஒரே தியேட்டரில் ஷிப்டிங் இல்லாமல் ஓடிய ஒரே படம் சூப்பர்ஸ்டார் ரஜினியின் #சந்திரமுகி #Rajinikanth #Chandramukhi
Tweet media one
Tweet media two
Tweet media three
8
197
630
@RajiniRecords
Rajini Records🌎
4 years
அப்போது தோனியின் வாழ்க்கை வரலாறு படமான MSDhoni-The Untold Story பட ரிலீஸை முன்னிட்டு சூப்பர்ஸ்டார் @rajinikanth ரஜினியின் வீட்டில் அவரை சந்தித்த @msdhoni #Dhoni மற்றும் நடிகர் #SushantSinghRajput @itsSSR
Tweet media one
2
165
630
@RajiniRecords
Rajini Records🌎
2 years
#விகடன் Review மார்க் அன்று: சந்திரமுகி: 40 மும்பை எக்ஸ்பிரஸ்: 41 சச்சின்: 42 ஆனா முடிவு..? #AnnaattheStormAtBO #Annaatthe
12
217
636
@RajiniRecords
Rajini Records🌎
8 months
#Jailer வெற்றி ரஜினிக்கு புதிதல்ல. ஏனா அதற்கு முன்பே மாநிலங்கள், நாடுகள் என Top-3ல் ரஜினி படம் இருந்துக் கொண்டே தான் வருகிறது ஆனா பலர் கேலி கிண்டலுக்கு ஆளான இயக்குனர் என்று தெரிந்தும், அவரை வைத்து படம் எடுத்து அதையும் Top Ranking-ல் கொண்டு வந்தது ரஜினியால் மட்டுமே சாத்தியம்
Tweet media one
2
224
638
@RajiniRecords
Rajini Records🌎
3 years
தியேட்டர்களுக்கு விழாகாலம் வந்தாச்சி.. #Annaatthe #Ann #அண்ணாத்த #2021 #DiwaliRelease2021 #HappyGaneshChaturthi
Tweet media one
0
365
636
@RajiniRecords
Rajini Records🌎
4 years
#மும்பையில் இவ்வளவு பெரிய ரிலீஸ் நம் தமிழ் நடிகர்களுக்கு அப்போதும் இப்போதும் சாத்தியமாகவில்லை #Kabali #2016 #கபாலி #Rajinikanth
Tweet media one
7
262
625
@RajiniRecords
Rajini Records🌎
8 months
#தமிழ்நாட்ல இருந்து #அமெரிக்கா வரைக்கும் எங்கயுமே Top-3 collection-ல கூட இல்லாத நடிகர் விஜயை சீமான் தொடங்கி டிவிட்டர் Trackers வரை அவரை சூப்பர்ஸ்டார் என உயர்த்தி பிடித்து காட்டுவதும் ஒரு ஊழல் தான் #Jailer #Leo
Tweet media one
51
227
642
@RajiniRecords
Rajini Records🌎
2 years
காத்து எப்பவுமே ஒரே பக்கம் அடிக்க இங்க யாரும் #ரஜினி கிடையாது.. 45 வருஷமா Topலயே இருக்குறதுலாம் சூப்பர்ஸ்டாரா இருந்தா தான் முடியும்
Tweet media one
3
198
639
@RajiniRecords
Rajini Records🌎
5 years
பாட்ஷா முத்துனு ரஜினி‌ சிம்மாசனத்துல இருக்கும்போது தொடர்‌ படுதோல்விக்கு பிறகு இந்தியன்னு ஷங்கர் கிட்ட கைகட்டி நின்னாரு கமல். இப்போ #2Point0 #Petta னு‌ ரஜினி‌ அதே சிம்மாசனத்துல இருக்காரு இப்பவும் அதே கமல் தொடர் படுதோல்விக்கு பிறகு ஷங்கர் கிட்ட கைய கட்டி நிக்குறாரு #Indian2
Tweet media one
76
155
597
@RajiniRecords
Rajini Records🌎
5 years
விஸ்வாசம் படம் அதிக நாள் ஓடிய ஒரே தியேட்டர் ரோகிணி தான். அங்கேயும் இந்த நிலமை தான். #ATBB படத்துக்கு வந்த சோதனை பாரு
@NikileshSurya
Nikilesh Surya 🇮🇳
5 years
Top Grossing movies of 2019 so far @RohiniSilverScr : 1. #Petta 2. #Viswasam 3. #AvengersEndgame (Pre-Sales so far) 4. #Kanchana3 (4 days) Avengers mania starts!!
118
796
4K
5
124
608
@RajiniRecords
Rajini Records🌎
3 years
அவரின் அறிவு கூர்மைக்கும், மக்கள் செல்வாக்கிற்கும் கண்டிப்பாய் அவர் அரசியலுக்கு வரணும். அவர் என்ன சொன்னாலும் மக்கள் அதை செய்கிறார்கள். அவர் முதல்வரானால் தமழ்நாடு திருந்தும். #ரஜினி மாதிரி ஒரு நல்ல தலைவர் இந்த நாட்டுக்கு அவசியம் தேவை - நடிகர் பிரஷாந்த்(1999ல்) கூறியது
Tweet media one
2
200
628
@RajiniRecords
Rajini Records🌎
3 years
#தமிழ்நாட்டில் 90 தியேட்டரில் 100 நாட்கள் ஓடிய ஒரே படம் #ChandramukhiOnSunTV . இதற்கு முந்தைய சாதனையாக இருந்த 86 தியேட்டர் படையப்பா ரெக்கார்டை உடைத்தது.. #Superstar #Rajinikanth #IndustryHit #Chandramukhi #சந்திரமுகி
Tweet media one
5
206
624
@RajiniRecords
Rajini Records🌎
3 years
ஒரு #gym விளம்பரத்தில்..
Tweet media one
7
170
627
@RajiniRecords
Rajini Records🌎
4 years
தலைவர் ரசிகர்களின் ஒவ்வொரு Id ஒவ்வொரு வாரம் சனிக்கிழமை Promote செய்யலாம் என முடிவெடுத்துள்ளேன். பல idக்கள் தகவல் கொடுக்கிறது, விவாதங்களில் ஈடுபடுகிறது, தலைவரை கொண்டாடுகிறது. என்னால் முடிந்த சின்ன முயற்சி. நான் பார்த்து வியப்பவர்களை ஒவ்வொரு சனியும் அடையாளப்படுத்த ஆசை.. நன்றி
Tweet media one
43
191
621
@RajiniRecords
Rajini Records🌎
5 years
#1991 #Thalapathi First south Indian Film released in 100+ theatres Worldwide. #2007 #Sivaji First South Indian Film Released in 1000 theatres Worldwide. #2018 #2point0 First Indian Film Going to release in 10000+ theatres Worldwide. Every Decade He Reaching Peak #Rajinikanth
Tweet media one
4
202
605
@RajiniRecords
Rajini Records🌎
3 years
90's-களில் ஒரு வருஷம் திரையரங்கில் ஓடிய ஒரே தமிழ் படம் #BaashaOnSunTV #Baasha #பாட்ஷா #ரஜினிகாந்த் #Superstar #Rajinikanth
Tweet media one
4
111
617
@RajiniRecords
Rajini Records🌎
3 years
Do You Know..? #2Point0 and #Petta - 2 Back2Back films of #Superstar #Rajinikanth went for 77 and 87 Days at Chennai #PVR Cinemas (AnnaNagar)- One of the Best Theatrical run for any film these days at PVR Multiplexes..
Tweet media one
3
178
613
@RajiniRecords
Rajini Records🌎
4 years
தமிழ்நாட்டின் 800 தியேட்டர்களில் ரிலீஸ் ஆன முதல் படம். அப்படி இருந்தும் சில தியேட்டர்களில் திரையிட்ட முதல் நாள் முதல் இன்று 52வது நாளாக ஓடிக்கொண்டிருக்கிறார் ஆதித்யா அருணாச்சலம் #Darbar #Rajini #Rajinikanth #DARBARUnStoppableBlockbuster
Tweet media one
7
173
612
@RajiniRecords
Rajini Records🌎
9 months
ரஜினி படம் நல்லாவே இல்லனா கூட 250 கோடிய அசால்ட்டா நெருங்கிடும். ஆனா, அதுவே படு சூப்பரா இருக்குனு பேரை வாங்கிட்டா #Jailer மாதிரி இருக்கும் இல்லையா. 500C loading.... #Jailer #JailerFDFS #Jailerblockbuster #Rajinikanth 𓃵
Tweet media one
8
189
626