Prabha Movies Profile Banner
Prabha Movies Profile
Prabha Movies

@PrabhaMovies

10,305
Followers
823
Following
8,789
Media
22,770
Statuses

Computer Doctor by Profession 🖥️💻 Cinema Rasigan by Passion 😍 Kindly Dont Ask/Post Movie Links in my Tweets 😍💐 Ask me before tagging my id in Your Posts.

திருப்பூர்
Joined April 2008
Don't wanna be here? Send us removal request.
Pinned Tweet
@PrabhaMovies
Prabha Movies
3 years
All My Reviews in Single Thread 😍💐
Tweet media one
10
87
220
@PrabhaMovies
Prabha Movies
2 years
😂🤣
Tweet media one
31
443
3K
@PrabhaMovies
Prabha Movies
1 year
😂🤣
Tweet media one
19
312
2K
@PrabhaMovies
Prabha Movies
3 years
தமிழ் PDF books கலெக்சன் லிங்க் : வேண்டுவோர் பயன்படுத்திக்கொள்ளவும்.. 💐👍 நன்றி : @Kettapayan_ 😊
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
15
484
1K
@PrabhaMovies
Prabha Movies
3 years
Best Tamil Web-Series List 😍💐👍
Tweet media one
9
259
687
@PrabhaMovies
Prabha Movies
11 months
எல்லாரும் மிக ஆவலுடன் எதிர் பார்த்த, Trance 2020 மலையாள படம், Nilai Marandhavan 2022 தமிழ் டப்பிங்ல ஒரிஜினல் தமிழ் ஆடியோல (ThamaraiTVTamil) #YouTube ல வந்துடுச்சு. Full Movie In Tamil Link:
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
3
116
513
@PrabhaMovies
Prabha Movies
2 years
How many have you seen ? If possible list also pls 👍 😍 💐
Tweet media one
80
89
424
@PrabhaMovies
Prabha Movies
8 months
7:11 PM 2023 ~ தெலுங்குல வந்த ஒரு TimeTravel Related படம் கிராமம், காதல், நண்பர்கள், TimeTravel, Town Bus, Space Ship, Australia, Scientist, Future Humans - இதெல்லாம் வச்சி நல்ல மசாலாவான ஒரு படம் இது.. Subtitle வச்சு, ஜாலியா குடும்பத்தோட பாக்கலாம், தமிழ் டப்பிங் இல்ல.. #Prime
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
17
63
408
@PrabhaMovies
Prabha Movies
1 year
🥰
Tweet media one
19
58
398
@PrabhaMovies
Prabha Movies
1 year
கந்தசாமி படம் ஏன் ஓடல ன்னு ரொம்ப நாள் டவுட்டு எனக்கு மட்டுமா ? 🤔 🤨
Tweet media one
91
28
370
@PrabhaMovies
Prabha Movies
3 years
அந்த மனசு தான் சார் கடவுள் 🙏💐
3
102
367
@PrabhaMovies
Prabha Movies
8 months
செம ஒரத் படம்.. #horror #HorrorMovies ரசிகர்கள் கண்டிப்பா தவற விட கூடாத படம் இது.. Enjoy Pannunga Makkale 😍💐👍🏻 😳
Tweet media one
12
54
349
@PrabhaMovies
Prabha Movies
2 years
என்ன மாதிரியே இந்த பாட்டுக்கு FAN யாராச்சும் இருக்கீங்களா ? Kaalamellam Kadhal Vaazhga - Vennilave Vennilavae
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
27
36
339
@PrabhaMovies
Prabha Movies
2 years
Ana De Armas ♥️
Tweet media one
6
29
309
@PrabhaMovies
Prabha Movies
3 years
Iron man என்னடா பெரிய ஆளு..
10
87
305
@PrabhaMovies
Prabha Movies
10 months
Guess this place in Chennai ? 🤨 Clue - Near Pursaivakkam.. 🤔 Enakum theriyala, got it from insta 😍💐👍🏻
166
25
288
@PrabhaMovies
Prabha Movies
3 years
😍
8
58
284
@PrabhaMovies
Prabha Movies
3 years
வியாபார யுக்தி 🤷🏻‍♂️
Tweet media one
8
73
285
@PrabhaMovies
Prabha Movies
2 years
Tweet media one
6
34
251
@PrabhaMovies
Prabha Movies
2 years
ஒரு படம் இந்தியால எந்த OTT ல இருக்கு ன்னு தெரிஞ்சிக்க பயன்படுத்துங்க.. 😍 ஏற்கனவே சொல்லியாச்சு, இது மறு-பதிவு @Binged_
Tweet media one
8
80
254
@PrabhaMovies
Prabha Movies
2 years
😍
Tweet media one
6
34
247
@PrabhaMovies
Prabha Movies
2 years
😍 Divine 🥰
Tweet media one
3
39
247
@PrabhaMovies
Prabha Movies
2 years
😂🤣
Tweet media one
7
51
240
@PrabhaMovies
Prabha Movies
2 years
Tweet media one
5
38
233
@PrabhaMovies
Prabha Movies
1 year
John Wick: Chapter 4 (2023) English 1080p HQ HDRip x264 DDP5.1 ATMOS (768Kbps) ஒருவழியாக Mobile Wallpaper மாற்ற நேரம் வந்துடுச்சி.. 😍🥰
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
1
30
229
@PrabhaMovies
Prabha Movies
3 years
Charitra 2020
Tweet media one
@KingKuinsan
K U I N S Λ N
3 years
இந்த மாதிரி வகை படங்கள் இருந்தா சொல்லுங்கப்பா எந்த மொழியா இருந்தாலும் பரவாயில்லை 🙄 @Dpanism @Karthicktamil86 @laxmanudt @Ajit_karthi @karthick_45 @Santhosh_offl @MOVIES__LOVER @varashan @thalaaravinth43 @iamkapilan @Karthi_Genelia @Unngal_Rio @Ganae_Ramesh
Tweet media one
42
71
296
7
60
234
@PrabhaMovies
Prabha Movies
3 years
காசு இருக்குன்னு படம் எடுக்காதீங்கடா 🤷🏻‍♂️ #DontWasteMoney
Tweet media one
Tweet media two
23
48
220
@PrabhaMovies
Prabha Movies
3 years
Tweet media one
14
46
220
@PrabhaMovies
Prabha Movies
2 years
Tweet media one
15
23
216
@PrabhaMovies
Prabha Movies
1 year
Inside 2023 ஒரு பெரிய வீடுக்குள்ள, தனியா திருட போயி, வீட்டுகுள்ளேயே மாட்டிக்கிற ஹீரோ, சுத்தி பாத்தா எல்லாமே விலையுர்ந்த ஓவியங்கள் மட்டுமே, ஹீரோ தப்பிச்சாரா இல்லையான்னு சொல்றது தான் படமே.. Willem Dafoe நடிப்பு நல்லா இருக்கும், பாருங்க.. 😍💐
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
6
39
214
@PrabhaMovies
Prabha Movies
1 month
Adhura 2023 Hindi + Tamil Dubbed WebSeries 😉 நல்லா இருக்கு மக்களே, 5.30 மணி நேர சீரியஸ், ஒரே சிங்கிள் சிட்டிங் ல பாத்தேன் 🌝💐 பழிவாங்கும் நண்பனின் (ஆவி) கதை #Horror #Thriller #Series #TamilDubbed கண்டிப்பா நீங்களும் பாருங்க 😍💐👍
Tweet media one
Tweet media two
4
43
214
@PrabhaMovies
Prabha Movies
2 years
Best Korean Movies Ever - ஒரு த்ரெட் விரைவில்..
Tweet media one
12
28
208
@PrabhaMovies
Prabha Movies
3 years
🟥🟧🟨🟩🟦🟪⬛️⬜️🟫🟥🟧🟨🟧 🎥 Subtitle Thread 📱🍿 › #TirupurPrabha09 ‹ 🍿📱 💢 shαrє & suppσrt 💢 🟥🟧🟨🟩🟦🟪⬛️⬜️🟫🟥🟧🟨🟧 தமிழ் இல்லாத வேற மொழி படங்கள் பாக்கும்போது, வார்த்தை, அர்த்தம் புரிஞ்சிக்க, படத்தோட கூட சப்டைட்டில் இருந்தா கொஞ்சம் வசதியா இருக்கும்,
Tweet media one
7
96
201
@PrabhaMovies
Prabha Movies
2 years
லைட்டா அப்டியே Fast&Furious மிக்ஸ் பண்ணா, அது தான் நானு 🤩😂
6
50
199
@PrabhaMovies
Prabha Movies
1 year
Con Artist (Cheating) ~ Movies List
Tweet media one
4
58
199
@PrabhaMovies
Prabha Movies
1 year
யப்பா தயவு செஞ்சி இதோட uncut வெர்சன் இருந்தா போடுங்கப்பா @vijaytelevision உங்களுக்கு புண்ணியமா போகும்.. #NeeyaNaana S23 E283
Tweet media one
Tweet media two
6
13
198
@PrabhaMovies
Prabha Movies
2 years
ஒரு சின்ன வெங்காய Spoiler #Vikram How many of you likes her ?? 😍🥰
Tweet media one
17
12
191
@PrabhaMovies
Prabha Movies
1 year
In Our Prime நல்ல படம், நாளைக்கு முழுசா எழுதுறேன்..
Tweet media one
6
30
196
@PrabhaMovies
Prabha Movies
3 years
#சிலுக்கு 😍
9
36
181
@PrabhaMovies
Prabha Movies
3 years
எனக்கு ரொம்ப பிடித்தமான (கி.பி 2000) க்கு முன்னாடி வந்த தமிழ் திகில் திரைப்படங்களின் பட்டியல்.. #TamilHorror #TamilMovies
Tweet media one
9
60
182
@PrabhaMovies
Prabha Movies
2 years
Baby Spa 😍
2
38
178
@PrabhaMovies
Prabha Movies
3 years
வாத்தியார் vs கபிலன் 🤣 😂
6
38
158
@PrabhaMovies
Prabha Movies
1 year
Tweet media one
7
25
148
@PrabhaMovies
Prabha Movies
10 months
ஒரே தடவை மட்டுமே, இந்த படம் பார்த்து, இந்த படம் என்ன கதை ன்னு சொல்றவங்களுக்கு - ரூ.1000 பரிசு குடுக்கலாம்.. அப்படி ஒரு படம் இது ~ The Imaginarium of Doctor Parnassus 2009 இதுபோல இன்னும் சில படங்கள் இருக்கு.. சீக்கிரம் சொல்றேன்
Tweet media one
Tweet media two
5
33
150
@PrabhaMovies
Prabha Movies
2 years
Top Netflix Korean Series (Based on Netflix views Statistics) 1. Squid Game 2. Hometown Chachacha 3. My Name 4. Hellbound 5. The King Affection 6. All Of Us Are Dead ✯ ━━ @PrabhaMovies ━━ ✯
Tweet media one
1
25
148
@PrabhaMovies
Prabha Movies
3 years
Canon Barbecue Shot #Canon
4
25
145
@PrabhaMovies
Prabha Movies
2 years
🤣😂
9
32
146
@PrabhaMovies
Prabha Movies
1 year
Time Travel கான்செப்ட் இருக்க சில படங்களுக்கே 1வது வெற்றி, 2வது சுமார் / தோல்வி ன்னு இருக்க இடத்துல, ஒரு சீரியஸ்ல Time Travel கான்செப்ட் வச்சி நல்லா எடுத்து இருக்காங்க 😍👍🏻💐 S02 E05 போயிட்டு இருக்கு, முழுசா முடியட்டும் 🥰 இன்னும் சொல்றேன்..
@PrabhaMovies
Prabha Movies
1 year
La Brea S02 ஆரம்பிப்போம்..
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
0
3
20
9
20
150
@PrabhaMovies
Prabha Movies
1 year
ஹே எப்டிரா 😳🤨
2
25
145
@PrabhaMovies
Prabha Movies
2 years
Palm history., Avangalukulla Chemistry., எதுவுமே ஒர்க்கவுட் ஆகலை.. #RadheShyam
2
34
138
@PrabhaMovies
Prabha Movies
3 years
ஒரு படம் இந்தியால எந்த OTT ல பாக்கலாம் ன்னு தெரிஞ்சிக்க, இந்த வெப்சைட் நல்லா இருக்கும், பயன்படுத்தி பாருங்க @Binged_
1
21
139
@PrabhaMovies
Prabha Movies
8 months
ரொம்ப சிம்பிள் கதை , எடுத்த விதம் 🔥🔥🔥 Nowhere 2023 Available @ #Netflix
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
3
14
135
@PrabhaMovies
Prabha Movies
3 years
🤣 😂 #CSKvMI
Tweet media one
7
14
133
@PrabhaMovies
Prabha Movies
2 months
ரெண்டு வார்த்தை வச்சி ஒரு படத்தின் கோணத்தையே திருப்ப முடியும் என்பதற்கு, இந்த படம் ஒரு சாட்சி.. 😍 முன்னாடி மாதிரி பெருசா ரிவ்யூ எழுத முடியலன்னாலும், இப்போவும் ஒரு 100 படம் + 20 சீரியஸ் பாத்து, அதுல கொஞ்சம் மட்டும் ரிவ்யூ சொல்லணும் ன்னு நோட்ஸ் எடுத்து வச்சி இருக்கேன்.. 💐👍
Tweet media one
9
14
129
@PrabhaMovies
Prabha Movies
2 years
Ashwin: மாநாடு படம் கூட நான் வேண்டாம்ன்னு சொன்ன கதை தான்.. #Maanaadu #Aswin
Tweet media one
6
19
127
@PrabhaMovies
Prabha Movies
3 years
ஆரம்பமே அல்லு விட்டுடுச்சி 🙈 செம சுப்பர் (தியேட்டர்கள் இல்லாத காரணத்தால்) Try to Watch Alone & Watch in Bigger Screen with Sound Effects I am Watchng Alone in 55" TV All Windows Covered with Blanket for Theatre & Night Effect 😉 #quietplace2
Tweet media one
Tweet media two
Tweet media three
14
24
117
@PrabhaMovies
Prabha Movies
3 years
நம்ம கோவக்கார தாத்தா வந்துவிட்டார் ! #DontBreathe2
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
8
19
113
@PrabhaMovies
Prabha Movies
2 years
மூன்று வார்த்தைகளில் 2021 விவரிக்கவும் 😍 😂
Tweet media one
4
30
120
@PrabhaMovies
Prabha Movies
2 years
Nobody 2021 - மறுபடி பாப்போம்., Watched already 3-4 times.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
0
12
115
@PrabhaMovies
Prabha Movies
3 years
இது படங்களுக்கான வெப்சைட் : ஏற்கனவே பார்த்த படங்களுக்கு ரேட்டிங் போடலாம், புடிச்ச படங்களை வகைபடுத்தி தனித்தனியா லிஸ்ட் போடலாம், (Genre Wise List) புதுசா எதாச்சும் படம் வந்தா Watchlist ல போட்டு வைக்கலாம், போனுக்கு அப்ளிகேசன் இருக்கு @letterboxd
3
29
111
@PrabhaMovies
Prabha Movies
3 years
2
46
114
@PrabhaMovies
Prabha Movies
2 years
ங்கே... 😵
Tweet media one
3
20
110
@PrabhaMovies
Prabha Movies
3 years
வெற்றிகரமாக 2TB HardDisk ரெக்கவரி செய்யப்பட்டது 💪 💐 😍
Tweet media one
16
4
107
@PrabhaMovies
Prabha Movies
2 years
Sleeping Star அஷ்வின் குமார் 🤣😂
Tweet media one
9
19
104
@PrabhaMovies
Prabha Movies
3 years
அந்த மனசு இருக்கே, அதான் சார் கடவுள் 😍💐🙏
2
19
112
@PrabhaMovies
Prabha Movies
2 years
Recommend only one film to anyone in your entire lifetime 🤩 Me: 👇 Shawshank Redemption 1994 (Both English & Tamil Audios) Quote &/ Comment Your Movie Recommendation 💐👍
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
@CinemaKadhalan_
Cinema Kadhalan
2 years
:~ Recommend only one film to anyone your entire lifetime Me: Incendies👇
5
22
131
14
29
106
@PrabhaMovies
Prabha Movies
3 years
The Da Vinci Code, Angels & Demons, Inferno ஆகிய படங்களை இயக்கிய Dan Brown , இவரின் அடுத்த படைப்பாக The Lost Symbol - 2021 (Series) 10 Episodes இருக்கு இப்போ வரை 4 தான் வந்து இருக்கு.. எப்படி இருக்குன்னு பாப்போம் 😍 🥰 #TheLostSymbol #DanBrown @AuthorDanBrown
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
0
22
108
@PrabhaMovies
Prabha Movies
2 years
4 illa 40 vachi iruken... 😍
Tweet media one
5
11
105
@PrabhaMovies
Prabha Movies
3 years
😂🤣
13
25
107
@PrabhaMovies
Prabha Movies
2 years
Happened 😢
Tweet media one
6
13
106
@PrabhaMovies
Prabha Movies
2 years
🟥🟧🟨🟩🟦🟪⬛️⬜️🟫🟥🟧🟨🟧 🎥 Series : All of Us Are Dead - 2022 🎧 Audio : Korean, English 🎧 Tamil : No 🎭 Genre: #Action #Horror 🎯 OTT: Netflix 🔞 : No 🎟 Rating: 7.8/10 🍿 #TiruppurPrabha94 🍿 📱 📱 🟥🟧🟨🟩🟦🟪⬛️⬜️🟫🟥🟧🟨🟧 Kindly RT & Share
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
2
31
99
@PrabhaMovies
Prabha Movies
3 years
Telegram Channel with my Movie Review Posts with Movies will be Posted Soon Kindly Wait.. கூடிய சீக்கிரம் நான் இதுவரை ரிவியூ போஸ்ட் போட்ட எல்லா படங்களோட லிங்க் ஓட ஒரு டெலிகிராம் சேனல் ஓபன் செய்கிறேந, தயவு செய்து கொஞ்சம் பொறுமை காக்கவும்..
Tweet media one
10
16
99
@PrabhaMovies
Prabha Movies
3 years
Game of Thrones 2011 S01 EP 01-10 Tamil (Fan Dub) காத்தாடி டப்பிங் ல - எப்டியும் பர்னிச்சரை ஒடச்சி தான் வச்சி இருக்க போறாங்க, பாப்போம் 🤪
Tweet media one
12
16
99
@PrabhaMovies
Prabha Movies
3 years
Tweet media one
6
11
97
@PrabhaMovies
Prabha Movies
2 years
🦇 DC's - ‘THE BATMAN 2022 🔥 Enter Your Name Into BatName Style Now Click Here On Link - 👇 🅾 @Friday56580240 @hari979182 @Unngal_Rio @ItzHariharan
Tweet media one
Tweet media two
16
40
97
@PrabhaMovies
Prabha Movies
1 year
ஏற்கனவே பாக்க வேண்டிய படங்களே 4/5 இருக்கும் போது., இதோ அடுத்த படம் The Wandering Earth II டவுன்லோடு போட்டாச்சு.. 🤨 சீக்கிரம் எல்லாத்தையும் பாக்கணும் 😍💐
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
0
13
96
@PrabhaMovies
Prabha Movies
2 years
🟥🟧🟨🟩🟦🟪⬛️⬜️🟫🟥🟧🟨🟧 Space, Aliens, Other Planets Movies List 🎗 ѕнαяє🎗 ѕυρρσят🎗 🟥🟧🟨🟩🟦🟪⬛️⬜️🟫🟥🟧🟨🟧 2001: A Space Odyssey 1968 2010 1984 A Trip to the Moon 1902 Ad Astra 2019 Alien 1979 Aliens in the Attic 2009 Alita: Battle Angel 2019
Tweet media one
1
37
96
@PrabhaMovies
Prabha Movies
3 years
உயிரே போனாலும் இந்த படம் மட்டும் பாக்காதீங்க 😍🙏🤷🏻‍♂️ உங்களுக்கு நான் எதிரி துரோகியாவே இருந்தாலும், உங்க உடல் + ஆயுள் நல்லத்துக்கு சொல்றேன்.. இந்த படம் பாக்காதீங்க 🙏💐
Tweet media one
Tweet media two
@PrabhaMovies
Prabha Movies
3 years
காசு இருக்குன்னு படம் எடுக்காதீங்கடா 🤷🏻‍♂️ #DontWasteMoney
Tweet media one
Tweet media two
23
48
220
18
26
92
@PrabhaMovies
Prabha Movies
2 years
#aamirkhan படங்கள் மேல ஒரு ஈர்ப்பு வர காரணமா இருந்த படம், Rangeela Raja Hindustani Ishq Lagaan Rang De Basanti Mangal Pandey Fanaa Ghajini 3 Idiots Dhoom 3 PK Dangal Thugs of Hindostan Taare Zameen Par - இந்த ஒரு படம் என்ன அமீர்கானோட இவ்ளோ படங்களை பாக்க வைத்தது 😍 🥰
@laxmanudt
தொயரத்த
2 years
That hug❤️
16
164
569
8
37
87
@PrabhaMovies
Prabha Movies
3 years
😂 🤣
Tweet media one
6
18
91
@PrabhaMovies
Prabha Movies
3 years
🟥🟧🟨🟩🟦🟪⬛️⬜️🟫🟥🟧🟨🟧 🎥 Movie: Squid Game - 2021 🎧 Audio: Korean 🎭 Genre: #Adventure #Action 🎯 OTT: Netflix 🔞 Violence : Yes 🔞 Nude : Yes (1 Scene) 🎟 Rating: 8.3/10 🍿 › #TiruppurPrabha63 ‹ 🍿 📱› ‹📱 🟥🟧🟨🟩🟦🟪⬛️⬜️🟫🟥🟧🟨🟧
Tweet media one
Tweet media two
7
24
90
@PrabhaMovies
Prabha Movies
2 years
கதை சொல்லுங்க சார் ! Ashwin..
Tweet media one
3
16
89
@PrabhaMovies
Prabha Movies
2 years
🤣😂 Innum mudiyala
Tweet media one
4
21
91
@PrabhaMovies
Prabha Movies
3 years
ஆரம்பிக்களாங்களா . . !
Tweet media one
6
14
90
@PrabhaMovies
Prabha Movies
1 year
செம தாறுமாறு ஆக்சன் படம்., மிஸ் பண்ணாதீங்க மக்களே, Trailer ல காமிச்சத விட பல மடங்கு அதிரி புதிரி ரத்தகளறி கொண்ட தரமான அக்சன் படம்.. Violent Night ~ 2022
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
@PrabhaMovies
Prabha Movies
2 years
Violent Night ~ 2022 Release : December 2022 From the Producers of #NoBody & #BulletTrain Trailer : Trailer தீயா இருக்கு 🔥🔥🔥 படம் கண்டிப்பா பாக்கணும் 😍 🥰
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
1
3
15
5
16
86
@PrabhaMovies
Prabha Movies
2 years
என்ன பெரிய 160 படம் நடிச்ச சூப்பர் ஸ்டார், 1 படம் கூட நடிக்காத அஸ்வின் ஸ்டார் தெரியுமா ??
Tweet media one
2
18
85
@PrabhaMovies
Prabha Movies
2 years
என்ன பெரிய ஒரே வருசத்துல 28 படங்கள் நடிச்ச சத்யராஜ், ஒரே வருஷத்துல 40 கதை கேட்டு தூங்குன அஸ்வின் ராஜ் தெரியுமா 🤨
Tweet media one
2
19
84
@PrabhaMovies
Prabha Movies
3 years
😂 🤣 எவ்ளோ தடவை பாத்தாலும் சலிக்காத படம் ல்ல.. என்ன தமிழ் டப்பிங் தான் நிறைய இடத்துல வராது 🥰 😍
Tweet media one
17
6
85
@PrabhaMovies
Prabha Movies
1 year
படம் நல்லா இருக்கு, தாராளமா பார்க்கலாம் மூணு ஹீரோக்கும், ஸ்க்ரீன் சரி சமமா குடுத்து இருக்காங்க ஒரு வரி கதை: பொண்ணு காணோம், அவங்களை,தேடி கண்டு பிடிச்சாங்களா ?இல்லையா ?? ன்னு சொல்றது தான் முழு படம்.. 2 வேறு கதை + யூகிக்கும் வகையில் 2 கதை = 😍💐 4 உம் ~ ஒரு இடத்தில் இணையும்..
Tweet media one
2
14
88
@PrabhaMovies
Prabha Movies
1 year
#HunterKiller Hunter Killer 2018 - Perfect Action & Thriller Movie 😍💐 தமிழ் டப்பிங் இருக்கு - பாக்காதவங்க கண்டிப்பா பாருங்க.. 🥰💐
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
@PrabhaMovies
Prabha Movies
3 years
🟥🟧🟨🟩🟦🟪⬛️⬜️🟫🟥🟧🟨🟧 🎥 Movie: Wolf's Call (2019) Le chant du loup 🎧 Audio: #French #English 🎭 Genre: #Adventure #SciFi ⭐️ Rating: 7.0/10 🎯 🔞: No 🍿 › #TiruppurPrabha44 ‹ 🍿 📱 › ‹ 📱 🟥🟧🟨🟩🟦🟪⬛️⬜️🟫🟥🟧🟨🟧 🎗 ѕнαяє🎗 ѕυρρσят🎗
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
3
15
42
0
16
83
@PrabhaMovies
Prabha Movies
2 years
டெல்லி கணேஷ் 😍 Recently Retired Man மணிகண்டன் 🤩 Job Searching Guy இவங்க ரெண்டு பேர் மட்டுமே வச்சி ஒரு மிக அழகான படம் 👍 கண்டிப்பா பாருங்க, உங்களுக்கும் பிடிக்கும் 💐 OTT : @SonyLIV #NaraiEzhuthumSuyasaritham
Tweet media one
0
17
86
@PrabhaMovies
Prabha Movies
26 days
நம்ம ஆளு Samuel.L.Jackson நடிச்ச DAMAGED 2024 நல்லா இருக்கு மக்களே, Genre: Crime, Investigation, Thriller கடைசி வரை, யாருயா அந்த கொலையாளி ன்னு, நம்மள ரொம்ப யோசிக்க வைக்கிர படம் இது.. ஊரு விட்டு ஊரு வந்து கொலைகள் கொஞ்சம் பண்ணாதீங்க 😍💐👍
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
7
15
85
@PrabhaMovies
Prabha Movies
1 year
Olympus Has Fallen (2013) One of my most favorite movie 😍 அதே வருடம் வந்த இந்த படமும் நல்லா இருக்கும், White House Down (2013) செம ஆக்சன் படங்கள், ஒரே மாதிரி கதை தான், இன்னும் இந்த படங்கள் பாக்காதவங்க இருந்தா, கண்டிப்பா பாருங்க மக்களே 💐👍🏻
Tweet media one
@cinemafan245
உலக சினிமா ரசிகன்
1 year
Olympus Has Fallen (2013) - Action/Thriller - தமிழ் Dub ✅ படத்துல நம்ம ஹீரோ ஓட பேரு Mike Banning இவரு அமெரிக்கன் பிரசிடெண்ட் ஓட சீக்ரெட் சர்வீஸ் ஏஜென்டா வேல பாத்துட்டு இருக்காரு படத்தோட ஆரம்பத்துல நடந்த ஒரு சம்பவத்துனால ஹீரோ அந்த சீக்ரெட் சர்வீஸ் ஏஜென்ட் வேலை-ல இருந்து விலகி👇
Tweet media one
7
30
138
5
5
83
@PrabhaMovies
Prabha Movies
1 year
List of Most Expected Movies of 2023 Kindly Retweet & Share with Friends #PrabhaMovies Ant-Man and The Wasp: Quantumania ~ 2023 17 February 2023
Tweet media one
Tweet media two
3
22
81
@PrabhaMovies
Prabha Movies
1 year
42 நிமிஷம் முடிஞ்சது, இன்னும் ஒரு மணி நேரம் மீதி படம் இருக்கு, இப்போ வரை., நல்லா தான் போகுது.. முழுசா பாத்துட்டு சொல்றேன்.. 😍🥰
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
5
9
80
@PrabhaMovies
Prabha Movies
3 years
வீட்டுக்கு புது வரவு 😍
Tweet media one
12
3
80
@PrabhaMovies
Prabha Movies
1 year
வடக்குல இந்த மாதிரி புத்தக கண்காட்சி நடக்குமா ? அது நடந்தா அவனுங்க ஏன் ராமேஸ்வரத்துக்கு கட்டிட வேலைக்கு வரப்போறாங்க ??
Tweet media one
1
9
81
@PrabhaMovies
Prabha Movies
3 years
🟥🟧🟨🟩🟦🟪⬛️⬜️🟫🟥🟧🟨🟧 🎥 Movie: Midnight 2021 🎧 Audio: Korean 🎭 Genre: #Thriller #Crime ⭐️ Rating: 6.4/10 🎯 OTT: X 🎟 🔞 Violence: Yes 🔞 Nude: No 🍿 › #TiruppurPrabha54 ‹ 🍿 📱› ‹📱 🟥🟧🟨🟩🟦🟪⬛️⬜️🟫🟥🟧🟨🟧 🎗 ѕнαяє🎗 ѕυρρσят🎗
Tweet media one
Tweet media two
Tweet media three
4
25
78
@PrabhaMovies
Prabha Movies
1 year
இனிமேல் புது படம்/சீரியஸ் டவுன்லோட் பண்ண மாட்டேன், ஏற்கனவே பெண்டிங் இருக்கிறது சீக்கிரம் பாத்து முடிப்பேன்னு 100 வாட்டி எழுது.. #SelfNote
Tweet media one
6
10
79
@PrabhaMovies
Prabha Movies
2 years
ஆரம்பிப்போம்.. 😍
Tweet media one
7
16
77