Jayam Sk Gopi (Jsk Gopi) Profile Banner
Jayam Sk Gopi (Jsk Gopi) Profile
Jayam Sk Gopi (Jsk Gopi)

@JSKGopi

88,445
Followers
10,189
Following
28,098
Media
68,780
Statuses

#FilmDistributor #Producer #Actor |#எல்லாபுகழும்முருகனுக்கே | #KARMAResearcher | Board Member of Advisory Committee ,AERO DON CHOPPER PVT LTD |

Joined December 2012
Don't wanna be here? Send us removal request.
Pinned Tweet
@JSKGopi
Jayam Sk Gopi (Jsk Gopi)
3 months
அன்பார்ந்த முருக பக்தர்களே🙏 #முருகர்யுகம்ஆரம்பம் #முருகர்அழைக்கிறார் #முருகர்காப்பாற்றுவார் #எல்லாபுகழும்முருகனுக்கே ❤️🙏🙌
24
100
641
@JSKGopi
Jayam Sk Gopi (Jsk Gopi)
1 year
எமன் - #சிவன் இறைவா 🙏
131
2K
10K
@JSKGopi
Jayam Sk Gopi (Jsk Gopi)
2 years
உலகளவு சாதனை படைத்த இந்த நம் தமிழ் மகனை YouTube சேனல்கள் உப்டப தமிழக செய்தி ஊடகங்கள் வரை கொண்டாடமால் விட்டு விட்டதே 😡😡😡😡
Tweet media one
104
977
6K
@JSKGopi
Jayam Sk Gopi (Jsk Gopi)
4 years
அன்னம் இருக்குமிடத்தில் காலணி அணிய கூடாது னு தெரிஞ்சவர்....❤EPS
Tweet media one
89
760
6K
@JSKGopi
Jayam Sk Gopi (Jsk Gopi)
2 years
Finally my Fav @BoneyKapoor Mams❤😍🤩🥰 🙏
Tweet media one
94
1K
5K
@JSKGopi
Jayam Sk Gopi (Jsk Gopi)
2 years
ஒரு #உலகச்_சாம்பியன், ரோட்டோரமா நின்னு போட்டோ எடுக்குறான் கண்டவன் லாம் செஸ் ப்ரோமோசன் விளம்பரத்துல பல்லகாட்டி நடிக்கிறான்😇😇😇😇😇
Tweet media one
130
1K
5K
@JSKGopi
Jayam Sk Gopi (Jsk Gopi)
1 year
❤️🙏
15
695
5K
@JSKGopi
Jayam Sk Gopi (Jsk Gopi)
9 months
ஜெயிச்சிட்ட நெல்சா💥💥💥🔥
Tweet media one
75
630
5K
@JSKGopi
Jayam Sk Gopi (Jsk Gopi)
4 years
தேச பக்தர்களின் தரமான பதிலடி & செருப்படி...👌👌👌👌👌👏👏👏
Tweet media one
Tweet media two
260
1K
5K
@JSKGopi
Jayam Sk Gopi (Jsk Gopi)
9 months
ஜெயிலர் இசை வெளியீடு விழாவில் நான் எடுத்த வீடியோ இது..CopyRight Issues காரணத்தினால் ஜெயிலர் இசை வெளியீடு விழா TV. TELECAST ஆன பிறகு சமுக வலைதளங்களில் பதிவேற்றிக்கொள்ள படக்குழு சொல்லியிருந்தார்கள்... ஒரு வெறித்தனமான ரஜினி ரசிகனான பாடலாசிரியர் சூப்பர் சுப்பு அவர்கள் VIBE ஐ…
90
1K
4K
@JSKGopi
Jayam Sk Gopi (Jsk Gopi)
2 years
காவியை கிழச்சவரை கிழிக்க வருகிறார் யஷ்... ஏப்ரல்14 முதல் KGF2....🔥
Tweet media one
79
668
4K
@JSKGopi
Jayam Sk Gopi (Jsk Gopi)
4 years
பாலிமர் Tv மட்டும் இல்லனா ஆ.ராசா தொண்டர்களை நாய் னு திட்டுன விஷயம் நமக்கு தெரியாமலயே போய் இருக்கும்.ஏன்னா அவங்க தான் துணிச்சலாக அந்த வீடியோவை ஒளிபரப்பு செய்தார்கள். நன்றி பாலிமர் ❤ @polimernews
46
1K
4K
@JSKGopi
Jayam Sk Gopi (Jsk Gopi)
1 year
So Finally PONGAL WINNER #துணிவு தான்.... #துணிவு_பொங்கல்
Tweet media one
77
1K
4K
@JSKGopi
Jayam Sk Gopi (Jsk Gopi)
10 months
தமிழ் சினிமாவில் புகழ்மிக்கவர்கள் உயிரோடு இருக்கும் வரைதான் அவர்களுக்குன்டான மரியாதை நட்பு அன்பு எல்லாம் கிடைக்கும்.. அந்த புகழ்மிக்கவர்கள் இறந்தவுடன் ஒரு சில நன்றியுள்ளவர்களை தவிர அனைவரும் அவர்களை மறந்துவிடுவார்கள். இதுதான் சினிமா டிசைன்... அந்த வகையில் மறைந்த இயக்குநர்…
Tweet media one
58
290
4K
@JSKGopi
Jayam Sk Gopi (Jsk Gopi)
2 years
சபரிமலையில் நம் அண்ணாமலையார்❤
Tweet media one
33
385
4K
@JSKGopi
Jayam Sk Gopi (Jsk Gopi)
2 years
அதெப்படி திமிங்கலம் சென்னை ல MALL ஐ தீவீரவாதிங்க கடத்திட்டானுங்க.. PRIME MINISTER ல இருந்து HOME MINISTER வரை படத்துல வறாங்க...ஆனா தமிழ்நாட்டு CM மட்டும் சீன்ல வரலயே...ஒருவேள அவர் துபாய்க்கு போனப்ப இந்த ஹைஜாக் சம்பவம் நடந்து இருக்குமோ....
Tweet media one
100
1K
4K
@JSKGopi
Jayam Sk Gopi (Jsk Gopi)
2 years
#தற்போது -கிண்டி காவல்நிலையத்தில் ZEE TV தலைமை உழியர்கள்
Tweet media one
185
715
4K
@JSKGopi
Jayam Sk Gopi (Jsk Gopi)
4 years
#மாஸ்டர் படத்தின் Satelite உரிமையை வாங்க ஏஞ்சல் டிவியும், ஆசிர்வாதம் டிவியும் கடும் போட்டி னு ஒரு செய்தி.....🙇‍♂️
344
665
4K
@JSKGopi
Jayam Sk Gopi (Jsk Gopi)
11 months
ரயில் வந்தது சென்னையை‌ நோக்கி, அப்படியானால் அதில் பயணம் செய்தது பாதிக்கும்மேல் தமிழர்கள்தான். தற்போது அடிபட்டு மருத்துவமனையில் இருப்பவர்களுக்கு ரத்ததானம் கொடுக்க முதல் ஆளாக ஓடிவந்தது அந்ந ஊர் உள்ளூர் இளைஞர்கள். இல்லை இல்லை...திராவிட பாஷையில் வடக்கன்ஸ் பான்பராக்வாயன்கள்.🤦 ..…
Tweet media one
208
640
4K
@JSKGopi
Jayam Sk Gopi (Jsk Gopi)
3 years
LIFT னு ஒரு படம் பாத்தேன். ஒரு பில்டிங்குள்ளயே மொத்த படத்தையும் சுவாரஸ்யமா எடுத்த அந்த கில்லாடி இயக்குநருக்கு பாராட்டுக்கள்...👏👏👏
42
491
4K
@JSKGopi
Jayam Sk Gopi (Jsk Gopi)
2 years
ரஜினி சார் ரஞ்சித்க்கு இரண்டாவது படம் கொடுத்து waste பண்ணதுக்கு பதில் ராஜமெளலிக்கு ஒரு வாய்ப்பு கொடுத்து இருக்கலாம் னு நினைச்சவங்க RT - LIKE பண்ணிட்டு போங்க......
Tweet media one
138
1K
4K
@JSKGopi
Jayam Sk Gopi (Jsk Gopi)
4 years
நிறைய பேர் Speech - Reach ஆக உங்க பேர் தான் தல தேவப்படுது...
Tweet media one
240
1K
4K
@JSKGopi
Jayam Sk Gopi (Jsk Gopi)
4 years
அடேய் Meme கிரியேட்டரு😀
Tweet media one
166
956
4K
@JSKGopi
Jayam Sk Gopi (Jsk Gopi)
4 years
என் கனவிலும் நினைவிலும் இருந்து எனை காக்கும் கந்தக்கடவுள் வடபழனி ஆண்டவர் முருகப்பெருமான் அருளால் நான் நடித்துள்ள திரைப்படம் #திரெளபதி 2020ம் ஆண்டில் முதல் படமாக நாளை வெளியாகிறது.. எல்லா புகழும் முருகப்பெருமானுக்கே.🙏
Tweet media one
108
525
4K
@JSKGopi
Jayam Sk Gopi (Jsk Gopi)
2 years
தல❤️
Tweet media one
28
804
4K
@JSKGopi
Jayam Sk Gopi (Jsk Gopi)
1 year
பாராட்ட வேண்டிய விஷயம்👏
19
947
4K
@JSKGopi
Jayam Sk Gopi (Jsk Gopi)
1 year
ஊட்டிக்கு விமானத்தில் பயணம் செய்த ஆஸ்கர் கதாநாயகர்களான யானை பராமரிப்பாளர்கள் பொம்மன் & பெள்ளிக்கு இண்டிகோ விமானத்தில் பயணிகள் முன்னிலையில் பாராட்டு...👏👏👏❣️
13
591
4K
@JSKGopi
Jayam Sk Gopi (Jsk Gopi)
5 years
அஜீத் வீட்ட விட்டு வெளிய வர மாட்டாரு..Fan'sஆ பாத்தா ஓடிருவாருன்னு சொல்லிட்டு கம்பு சுத்துற புள்ளிங்கோ கண்ணில் படும் வரை இந்த வீடியோவை Share செய்யவும்...
47
1K
4K
@JSKGopi
Jayam Sk Gopi (Jsk Gopi)
2 years
நேற்று மாலை 7 மணிக்கு விஜய் மற்றும் சன் பிக்சர்ஸ் தரப்பில் இருந்து எனது டிவிட்டர் ID முடக்கப்பட்டது... தற்போது என் டிவிட்டர் ID மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தது. நன்றி. டெல்லி நண்பர்கள் மற்றும் @RSSorg @BJP4India எல்லா புகழும் அண்ணாமலையாருக்கே 🙏
93
682
4K
@JSKGopi
Jayam Sk Gopi (Jsk Gopi)
2 years
தஞ்சை மண்ணில் வெற்றிமாறன் கால் வைத்தால் செருப்பால் அடிப்போம்! -சோழ வாரிசுகள்
269
669
4K
@JSKGopi
Jayam Sk Gopi (Jsk Gopi)
3 years
இதுவரைக்கும் திமுகக்கு நான் ஓட்டு போட்டதே இல்லை னு சொல்ற என்னமாறி யாராவது இருக்கீங்களா ?
268
735
4K
@JSKGopi
Jayam Sk Gopi (Jsk Gopi)
5 years
KJR studio அஜீத் படத்தை வாங்கு���துக்கே இவ்ளோ அஜீத் ரசிகர்கள் கொண்டாடுறாங்களே அடுத்தது அஜீத் சார் ஒரு படத்துக்கு KJRstudioக்கு ஒரு கால்ஷீட் கொடுத்து இருக்கார் என்பதை இந்நேரத்தில் தெரிவித்து கொள்கிறேன். இந்த வருட இறுதியில் அதிகார பூர்வ அறிவிப்பு வரலாம்.
70
1K
3K
@JSKGopi
Jayam Sk Gopi (Jsk Gopi)
4 years
தமிழ் சினிமாவில் நான் தான் என்ற ஆணவம் இல்லாத ஒரு சில நட்சத்திரங்கள். #MGR #ரஜினி #அஜீத்
113
882
3K
@JSKGopi
Jayam Sk Gopi (Jsk Gopi)
9 months
Mohan Lal 2nd Half🔥💥💥💥💥💥👌 #Jailer 💥
93
631
4K
@JSKGopi
Jayam Sk Gopi (Jsk Gopi)
2 years
கன்னட படம் ஜெயிக்குது. தமிழ்படம் தோக்குது. படத்தை படமா எடுக்காம மத்திய அரசு மேல இருக்குற வன்மத்தை கொட்டுறதுக்கு படம் எடுத்தா இதான் நெலம. எண்ணம் போல் வாழ்க்கை.
63
711
3K
@JSKGopi
Jayam Sk Gopi (Jsk Gopi)
2 years
நடுநிலை பத்திரிக்கையாளர்கள் என்ற பெயரில் உலா வரும் திமுக சொம்புகளை இனி இப்படி தான் நடத்தனும்.. @gangaiamaren Super sir.👏👌
169
1K
3K
@JSKGopi
Jayam Sk Gopi (Jsk Gopi)
3 years
பெண்களை வீரமா காட்டினா அது மோகன் ,,,& முத்தையா படம்... அதுவே கரெக்ட் பண்ணவுடனே மேட்டர் முடிச்சிடு னு சொன்னா அது புரட்சியாளர் டோழர்கள் படம் ... That's All....
Tweet media one
Tweet media two
77
626
3K
@JSKGopi
Jayam Sk Gopi (Jsk Gopi)
11 months
சவுக்கு சங்கர் சொன்ன மாறியே நடந்துருச்சு...
33
631
3K
@JSKGopi
Jayam Sk Gopi (Jsk Gopi)
9 months
AUG9TH - இன்று என் அன்புமகள் சாதனா அவர்களின் பிறந்தநாள்..❤️
Tweet media one
455
188
3K
@JSKGopi
Jayam Sk Gopi (Jsk Gopi)
2 years
Australian Cricketer Glen Maxwell's Marriage invitation..
Tweet media one
111
529
3K
@JSKGopi
Jayam Sk Gopi (Jsk Gopi)
5 years
இந்த தீபாவளிக்கு நிறைய படங்கள் வருது..அதுல ஒரு முக்கியமான படம் கைதி... Mark my word..கைதி தனி முத்திரை பதிக்கும்....அனைவரின் பாராட்டு மழையில் நனையும் படமாக கைதி இருக்கும்.. மிரட்டி இருக்காங்க...சம்பவம்👌👌👌👌👌👌
Tweet media one
46
771
3K
@JSKGopi
Jayam Sk Gopi (Jsk Gopi)
2 months
முழு பெளர்ணமி நிலவொளியில் உலகத்தலைவன் முருகரின் பழனி மலை....
Tweet media one
14
335
3K
@JSKGopi
Jayam Sk Gopi (Jsk Gopi)
5 years
ஒரு மனிதன் உயிரோடு இருக்குறப்ப கொடுத்த வாக்கையே நிறைவேற்ற முடியாத மனிதர்கள் உள்ள காலத்தில் தன்னுடன் கூட ஒரே ஒரு காட்சி தான் நடித்துள்ளார் நடிகை ஸ்ரீதேவி.அப்போது அந்த படப்பிடிப்பில் எனக்கு ஒரு படம் நடிச்சு குடுங்கன்னு அஜித் அவர்களிடம் ஸ்ரீதேவி அவர்கள் கேட்டார்.
Tweet media one
Tweet media two
38
989
3K
@JSKGopi
Jayam Sk Gopi (Jsk Gopi)
9 months
பெண்ணே நீ பண்ணி மேய்ப்பதும்.. MLA ஆவதும் உன் கனவன் அமைவதை பொருத்தே...
Tweet media one
136
431
3K
@JSKGopi
Jayam Sk Gopi (Jsk Gopi)
4 years
பெற்றோர் ஒருவர் கோவையில் பெண்கள் மேல் நிலைப்பள்ளி எதிரே ஒட்டப்பட்டு இருந்த இரண்டாம் குத்து திரைப்படத்தின் போஸ்டர்களை கிழித்து எரிந்தார்..
85
838
3K
@JSKGopi
Jayam Sk Gopi (Jsk Gopi)
4 years
Dutyல இருக்குற போலீஸ பாத்து இந்தமாறி திமிரா மரியாதைக்குறைவா பேச வேண்டியது. போலீஸா இருந்தாலும் அவங்களுக்கும் மானம் ரோஷம் வரதானே செய்யும்..அப்புறம் வாய் தகராறு கை கலப்புல போய் முடியும்...கடைசில அப்பாவிய போலீஸ் அடிச்சிட்டாங்க னு கெளப்பி விட வேண்டியது. ஒன்னும்சொல்றதுக்குஇல்லமக்களே.
602
1K
3K
@JSKGopi
Jayam Sk Gopi (Jsk Gopi)
1 year
நம்பர்.1 தான் வேணும்னு அடம் புடிச்சவர நம்பரே இல்லாமப் பண்ணீட்டீங்களேடா.. படுபாவிகளா😒...
Tweet media one
85
988
3K
@JSKGopi
Jayam Sk Gopi (Jsk Gopi)
4 years
News18 குணசேகரன் அவர்களை தொடர்ந்து அதில் பணி புரிந்து வந்த ஹாசிப் முகமது அவர்களும் NEWS18னில் இருந்து வெளியேற்றபட்டுள்ளார் என்று தகவல்..
94
622
3K
@JSKGopi
Jayam Sk Gopi (Jsk Gopi)
2 years
செருப்படி டூ வெட்டிமாறன்...
Tweet media one
35
833
3K
@JSKGopi
Jayam Sk Gopi (Jsk Gopi)
4 years
இந்த நான்கு பேரின் சதுரங்க வேட்டை ஆட்டத்தை முடித்து வைத்த பெருமை மாரிதாஸையே சேரும்....
Tweet media one
84
732
3K
@JSKGopi
Jayam Sk Gopi (Jsk Gopi)
2 years
திமுகவிற்கு 24 மணி நேரமும் சொம்பு தூக்கும் மாதேஷின் அழகை பாருங்கள் மக்களே...
159
1K
3K
@JSKGopi
Jayam Sk Gopi (Jsk Gopi)
4 years
கிரணுடன் மோது கரணுடன் மோதாதே......💥 Selfie of the day
Tweet media one
40
637
3K
@JSKGopi
Jayam Sk Gopi (Jsk Gopi)
2 years
#வீரராகவன் #தோற்றம் - 13.4.2022 அதிகாலை 4மணி.... #மறைவு - ராக்கி பாய் பிறந்ததினம்.
71
799
3K
@JSKGopi
Jayam Sk Gopi (Jsk Gopi)
4 years
தனது இல்லத்தில் ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடிய நடிகர் சந்தானம்..உடன் அவரின் மகன் நிபுண்....❤
Tweet media one
18
350
3K
@JSKGopi
Jayam Sk Gopi (Jsk Gopi)
2 years
காசி - ரோகினி தியேட்டர் னா அது நாங்கதான்... நாங்கனா அது தல படம் தான்.. AK❤
8
1K
3K
@JSKGopi
Jayam Sk Gopi (Jsk Gopi)
4 years
உணவு டெலிவரி வேலையில் குழந்தையுடன் வேலை செய்யும் தாய்...🙏 இடம்;-சென்னை
Tweet media one
47
767
3K
@JSKGopi
Jayam Sk Gopi (Jsk Gopi)
3 years
#தல POWER
Tweet media one
8
1K
3K
@JSKGopi
Jayam Sk Gopi (Jsk Gopi)
4 years
நாங்களும் போடுவோம் Slefi.... Selfish இல்லாத selfi...❤
Tweet media one
147
505
3K
@JSKGopi
Jayam Sk Gopi (Jsk Gopi)
9 months
ஜெய்லர் மொக்க ப்ரோ ஆமா உன் பேரு என்ன? பீஸ்ட் பாலு....
Tweet media one
79
548
3K
@JSKGopi
Jayam Sk Gopi (Jsk Gopi)
3 years
உலக சினிமா வரலாற்றில் எழுதி வையுங்கள்... ஒரு தமிழ் படத்தோட அப்டேக்காக உலகம் மூழுவதும் உள்ள பிரபலங்கள் கேள்வி எழுப்பினார்கள்..அந்த படத்தோட பேரு #வலிமை என்று....
Tweet media one
65
1K
3K
@JSKGopi
Jayam Sk Gopi (Jsk Gopi)
2 years
முளைக்கும் போதே பொய்யுடன் முளைத்த செடி உதயநிதி என்னும் பொய்ச்செடி - எடப்பாடியார்
53
484
3K
@JSKGopi
Jayam Sk Gopi (Jsk Gopi)
2 years
தெய்வங்களையும் மதத்தையும் வைத்து மற்ற மனிதர்களை நோகடிக்காத ரசிகர்கள் இவர்கள் தான். ரஜினி ரசிகர்கள் மற்றும் அஜீத் ரசிகர்கள்.
108
623
3K
@JSKGopi
Jayam Sk Gopi (Jsk Gopi)
1 year
வீரம் படத்திற்கு பிறகு தல - க்கு The Best Opening Scene துணிவு தான்.... வினோத்தே💥👏👏👏👏
11
887
3K
@JSKGopi
Jayam Sk Gopi (Jsk Gopi)
2 years
ஒரு இந்து சுயமா யோசிச்சு பேசுனதுக்கே திராவிட கூட்டம் இவ்ளோ பதற்றாங்களே ஒட்டு மொத்த இந்துக்களும் யோசிக்க ஆரம்பிச்சா திராவிடன் கதி என்னவாகும் ?????
Tweet media one
59
517
3K
@JSKGopi
Jayam Sk Gopi (Jsk Gopi)
3 years
மதமாற்றம் குறித்து ஒரு திரைப்படம் எடுக்க இருக்கிறோம்.எந்த மதத்தையும் எந்த கடவுளையும் இழிவு படுத்தாத வகையில் அப்படம் இருக்கும்.அதேசமயம் நடைமுறையில்நடக்கும் மதம்றாற்றம்பற்றியஉண்மையை எடுத்து காட்டும். இயக்குநர் மற்றும் நடிகர் நடிகைகள் பற்றிய அறிவிப்பு விரைவில் வரும். ■ஜெயம்SKகோபி
136
501
3K
@JSKGopi
Jayam Sk Gopi (Jsk Gopi)
2 years
விடுதலை ஆனார் #மாரிதாஸ்!
Tweet media one
36
429
3K
@JSKGopi
Jayam Sk Gopi (Jsk Gopi)
2 years
#ஜெய்ஸ்ரீராம் 🚩🚩🚩🚩
Tweet media one
9
330
3K
@JSKGopi
Jayam Sk Gopi (Jsk Gopi)
11 months
மிச்சமிருந்த மாரியோட மானத்தை பாரி செதச்சிட்டான்...🤣🤣🤣🤪
93
761
3K
@JSKGopi
Jayam Sk Gopi (Jsk Gopi)
2 years
தளபதி விஜய் னு போடல பாத்தீங்களா😁😁😁😁😁
Tweet media one
161
674
3K
@JSKGopi
Jayam Sk Gopi (Jsk Gopi)
1 year
பணக்கார குடும்பத்தின் வலியை பேசினால் அது வாரிசு! வெகுஜன மக்களின் வலியை பேசினால் அது #துணிவு!!
50
939
3K
@JSKGopi
Jayam Sk Gopi (Jsk Gopi)
2 years
விக்ரம் படத்தை நல்ல ரேட்டுக்கு உதய்ணாவுக்கு வித்திட்டீங்க. இதே போல் மக்கள் நீதி மய்யம் கட்சியை எப்ப விப்பீங்க என்று கேள்வி கேட்ட நபரால் பரபரப்பு...
102
410
3K
@JSKGopi
Jayam Sk Gopi (Jsk Gopi)
3 years
அவன் பொருள எடுத்து அவனையே வச்சி செய்...🔥🔥🔥👏👌👌👌 @EPSTamilNadu ROCKS....👌🤪👏
37
893
3K
@JSKGopi
Jayam Sk Gopi (Jsk Gopi)
2 years
நம் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் தற்போதைய தோற்றம்🙏❤
Tweet media one
210
273
3K
@JSKGopi
Jayam Sk Gopi (Jsk Gopi)
2 years
வெற்றிமாறன் பேசியதை நாம் சாதாரணமாக கடந்து விட்டால் இன்னும் சில வருடங்களில் ராஜராஜ சோழன் கட்டியது சிவன் கோவிலே இல்லை பௌத்த கோயில் என்று திருமாவளவன் கோஷ்டி கிளப்பி விடுவார்கள்!😡 ���ிழித்துக் கொள் நடுநிலை இந்துவே!!!
84
802
3K
@JSKGopi
Jayam Sk Gopi (Jsk Gopi)
3 years
எடப்பாடியை பற்றி ஆ.ராசா பேசியது தவறு னு ரஜினி சார் ஒரு டிவிட் போட்டா திமுகக்கு இறுதி சடங்கு பண்ணி புதைச்சிடலாம்🤪
142
514
3K
@JSKGopi
Jayam Sk Gopi (Jsk Gopi)
2 years
ஒரு காலத்துல வெற்றிமாறனுக்காக நிறைய சில்றய சிதற விட்டு இருக்கேன்.... அப்புறம் தான் தெரிஞ்சது வெற்றிமாறனே ஒரு பெரிய சில்றனு......
Tweet media one
63
566
3K
@JSKGopi
Jayam Sk Gopi (Jsk Gopi)
2 years
❤😍🤩🥰🙏 பாசமானவர் நம்ம @BoneyKapoor
Tweet media one
Tweet media two
Tweet media three
38
566
3K
@JSKGopi
Jayam Sk Gopi (Jsk Gopi)
2 years
AC யையே இவ்வளவு தைரியமா தூக்கிட்டு போறான்னா கண்டிப்பா அவன் அறிவாலய ஆளா தான் இருக்கணும்....
198
692
3K
@JSKGopi
Jayam Sk Gopi (Jsk Gopi)
2 years
கிஷோர் கே சாமி மீது போடப்பட்ட குண்டாஸ் வழக்கை ரத்து செய்தது நீதிமன்றம்.
63
402
3K
@JSKGopi
Jayam Sk Gopi (Jsk Gopi)
2 years
தமிழக பாஜக சார்பில் வெளியான தரமான செய்கை..... இதை அதிகமாக பகிருங்கள் சங்கிகளே...
80
1K
3K
@JSKGopi
Jayam Sk Gopi (Jsk Gopi)
2 years
போடு🔥🔥🔥💥💥💥💥 நம்ம @annamalai_k கிட்ட தொக்கா மாட்டிக்கிட்டான்😂💥😁🔥👌👌👌👏👏👏
74
895
3K
@JSKGopi
Jayam Sk Gopi (Jsk Gopi)
2 years
ரஹ்மான்கள் அரசியல் செய்யும் போது... ராஜாக்கள் உண்மையை கூறித்தானே ஆக வேண்டும்...🙏
Tweet media one
25
498
3K
@JSKGopi
Jayam Sk Gopi (Jsk Gopi)
9 months
அற்புதம் அதிசயம் பிரபஞ்சம் 🙏
11
629
3K
@JSKGopi
Jayam Sk Gopi (Jsk Gopi)
4 years
#புரட்சித்தலைவர்🙏 #மக்கள்தலைவர்🙏 #வலிமையானதலைவர்❤
Tweet media one
Tweet media two
Tweet media three
35
978
3K
@JSKGopi
Jayam Sk Gopi (Jsk Gopi)
1 year
இவனுங்கள விட மாதேஷ் ஒரு படி நல்லவன்....
Tweet media one
117
360
3K
@JSKGopi
Jayam Sk Gopi (Jsk Gopi)
2 years
#வந்தான் #சுட்டான் #போய்ட்டான்....
24
572
3K
@JSKGopi
Jayam Sk Gopi (Jsk Gopi)
4 years
நம்ம சூப்பர்ஸ்டார் ரஜினி சார் ரேஞ்சுக்கு அந்த இடத்துக்கு ஒரு நடிகரை கொண்டு வர ஒரு பெரிய தொகையை அந்த நடிகர் தரப்பு செலவிட்டு வருகிறதுனு கேள்விப்பட்டேன்.. என்ன பண்ணியும் ஒரு பருப்பும் வேக போறது இல்ல... ஒரு #MGR ஒரு #சிவாஜி ஒரே ஒரு #சூப்பர்ஸ்டார்
Tweet media one
193
709
3K
@JSKGopi
Jayam Sk Gopi (Jsk Gopi)
3 years
நடிகர் விஜய்சேதுபதி மீது தாக்குதல் சம்பவம். ஏன் அடித்தேன் என சம்பந்தப்பட்டவர் பேட்டி..
70
1K
3K
@JSKGopi
Jayam Sk Gopi (Jsk Gopi)
4 years
#DarbarAudioLaunch ல கவனிக்க வேண்டிய விஷயங்கள் எந்த இடத்திலும் ரசிகர்கள் கட்டுப்பாட்டை மீறவில்லை.எந்த ஒரு ரசிகரையும் போலீஸ் அடிக்கல யாரும் ஆடியோலான்ச் Pass அ 5000-10000னு விக்கல யாரும்FakePass ரெடி பண்ணி ஏமாற்றவில்லை பொதுமக்களுக்குஇடையூறாஎந்த சண்டைசச்சரவுகளும்நடக்கல ❤🤘❣🤝
Tweet media one
202
746
3K
@JSKGopi
Jayam Sk Gopi (Jsk Gopi)
1 year
எங்களின் ஆன்மீக குருவே ❤️🙏
Tweet media one
32
357
3K
@JSKGopi
Jayam Sk Gopi (Jsk Gopi)
4 years
KGF மாறி மாஸான படங்களில் தமிழ் சினிமாவில் நடிக்க இரண்டு பேருக்கு மட்டுமே மாஸ் FORMULA FACE இருக்கு.. 1,SUPERSTAR 2,தல...
192
568
3K
@JSKGopi
Jayam Sk Gopi (Jsk Gopi)
2 years
யாருப்பா இந்த சங்கி இயக்குநரு....🔥🔥🔥🔥 பூரா பெரியாரிஸ்டிய ஆட்களையும் போட்டு பொளந்து இருக்காப்ல...அதுவும் சன்டிவிலயே....😂👏👌👏👌
116
846
3K
@JSKGopi
Jayam Sk Gopi (Jsk Gopi)
2 years
யார் இந்த சகோதரர். அருமையாக பேசியுள்ளார்.👏👏 தமிழக தேச பக்தர்கள் இவர் போன்றோருக்கு ஆதரவு கொடுத்து அவருக்கு பக்கபலகமாக இருக்க வேண்டும்!
67
968
3K
@JSKGopi
Jayam Sk Gopi (Jsk Gopi)
5 years
தமிழ்நாடு முழுதும் உள்ள எல்லா தியேட்டரிலும் ஒரே படம் ஒடிய ட்ரெண்டை அறிமுக படுத்தியது சூப்பர்ஸ்டாரின் சிவாஜி படம் தான். அதேபோல் 5மணி காட்சியை எல்லா தியேட்டரிலும் போடும் வழக்கத்தை சென்னையில் கொண்டு வந்த படம் அஜீத்தின் அட்டகாசம்!
24
794
3K
@JSKGopi
Jayam Sk Gopi (Jsk Gopi)
2 years
இவ்ளோ சீக்கிரம் திமுக இந்த கர்மாவ அனுபவிப்பாங்கனு நான் நினைச்சு கூட பாக்கல...
Tweet media one
32
817
3K
@JSKGopi
Jayam Sk Gopi (Jsk Gopi)
2 years
Our Hero / My Hero.. Morning Vibes 🔥
Tweet media one
Tweet media two
91
779
3K
@JSKGopi
Jayam Sk Gopi (Jsk Gopi)
2 years
மறைந்த ராசாக்கண்ணு அவர்களின் மனைவி பார்வதி அம்மாள் அவர்களை நேரில் சந்தித்து அவருக்கு வீடு கட்ட நிதியுதவி கொடுத்த மாஸ்டர் திரு.ராகவா லாரன்ஸ் அவர்கள். @offl_Lawrence ❤🙏மாஸ்டர்
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
32
614
3K
@JSKGopi
Jayam Sk Gopi (Jsk Gopi)
5 years
"ஒத்தைக்கு ஒத்தை வாடா" அஜீத் அவர்கள் இந்த வசனத்தை டிரெய்லர் வைக்க சொல்லிருப்பார்னு அந்த ஆண்டவனே வந்து சொன்னாலும் நான் நம்ப மாட்டேன்.ஏன்னா அஜீத் சார் ரஜினி சார் மேல எவ்ளோ பெரிய மதிப்பு மரியாதை அன்பு பாசம் வச்சிருக்கார் னு பல நேரங்களில் பல இடங்களில் நான் கண் கூடாக பார்த்துள்ளேன்.
Tweet media one
87
888
3K
@JSKGopi
Jayam Sk Gopi (Jsk Gopi)
2 years
ஜெய்பீம் : இழப்பீட்டு தொகையான ரூபாய் 5 கோடியை பாதிக்கப்பட்ட ராஜாகண்ணுவின் மனைவி பார்வதிக்கு வழங்கப்படும். பாமக அறிவிப்பு.
105
471
3K