கோயம்புத்தூர் மாநகராட்சியின் மேயராக இன்று (04.03.22) பொறுப்பேற்றுக்கொண்ட மாண்புமிகு மேயர் திருமதி.
@KalpanaMayor
(கல்பனா ஆனந்தகுமார்) அவர்களுக்கு மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு & ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் திரு.
@V_Senthilbalaji
அவர்கள் மலர்கொத்து வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.