S Krupa Shankar Profile
S Krupa Shankar

@tamil

5,242
Followers
2
Following
18
Media
4,641
Statuses

Chennai
Joined June 2007
Don't wanna be here? Send us removal request.
@tamil
S Krupa Shankar
17 years
தமிழ்ல ஒரு செய்தி. பார்ப்போம் எப்படி வருதுன்னு.
5
14
19
@tamil
S Krupa Shankar
7 years
இந்த IDயை வைத்துக் கொண்டிருந்தால் மென்ஷன்கள் ஆயிரம். தேடிப்பார்த்தால் ஒரு ட்வீட் கூட எனக்கானது இல்லை.
1
0
13
@tamil
S Krupa Shankar
8 years
அடுத்த இளையராஜா கலக்க்ஷனை கணிபொறிக்குள் ஏற்றிக் கொண்டிருக்கிறேன். DLNA server அனேகமாக இன்னும் ரொம்ப நாள் தாங்காது
Tweet media one
0
0
10
@tamil
S Krupa Shankar
6 years
MSSQL Cli சோர்ஸ் கோட் இப்பதான் பார்க்கறேன். அப்படியே கொத்துக்கொத்தா பைதான். கொஞ்ச வர்ஷம் முன்னாடி மைக்ரோசாஃப்ட்ல Pythonனு சொன்னாலே, ஊர்க்கூடி சிரிச்சுருக்கும்.
0
0
8
@tamil
S Krupa Shankar
7 years
ஒரு வழியா யோசிச்சு யோசிச்சு கடைசியா கின்டில் வாங்கிட்டேன்:
0
1
7
@tamil
S Krupa Shankar
1 year
bike (twowheeler) light for my bicycle with a cheap ₹2 connector as wire fastener. இனிமேல் பள்ளத்தில் குத்திதால் wires அறுந்துவிடும் தொல்லை இருக்காது. இதுக்கெல்லாம் குறைச்சல் இல்லை. துணி எடுத்து தினமும் துடைக்கத்தான் சோம்பல்
2
1
6
@tamil
S Krupa Shankar
6 years
நேரத்தை குழந்தை வளர்ப்பிற்கு செலவழிக்கணும். பணத்தை குழந்தையின் எதிர்காலத்திற்கு சேர்க்கணும். நடப்பது என்னவோ பணத்தை வளர்ப்பிற்குச் செலவழிப்பதும் நேரத்தை எதிர்காலத்திற்கு சேமிக்கலாம் என்றிருப்பதுதான்.
1
0
7
@tamil
S Krupa Shankar
6 years
திருவல்லிக்கேணியில் கரும்பு கிடைக்கிறது. ப்ரேக்கிங்க் நியூஸ். புகைப்பட ஆதாரத்துடன் தகவல்: ஸ்டாக் உள்ளவரையே இச்சலுகை. :-)
0
0
6
@tamil
S Krupa Shankar
6 years
சுவை பழகும் வரை ருசியாக இருக்கும் புது பாட்டில் ஊறுகாய் மாதிரி, புதுசாகப் பிடிக்கத்துவங்கிய புதுப்பாடல். முழுப்பாடலும் மனப்பாடம் ஆகிவிட்டால், சுவாரசியம் குறைந்து விடுகிறது.
0
0
6
@tamil
S Krupa Shankar
8 years
விவேக்-ரூபலா,நரேன்-வைஜ்,பரத்-சுசீலா,பிரசன்னா-லதா,செல்வா-முருகேசன்,அருண்-இந்துஜா,ராஜா-ஜென்னி,கணேஷ்-வசந்த். எனக்கு அறிமுகமான வரிசை இப்படி
0
0
7
@tamil
S Krupa Shankar
7 years
அரைமணிநேரம் முன்னதாக என்றாவது ஒரு தகவலைத் தெரிந்துகொள்ள ஏங்கி அன்றாடம் வாழ்க்கை நேரத்தைப் பணையம் வைத்து உருவாகிவிட்டது ஒரு தலைமுறை
0
2
6
@tamil
S Krupa Shankar
3 years
ஜிம்முக்கு போவதை விடவும் எக்சர்சைஸ் வீடியோக்கள் பார்ப்பது, திட்டமிடுவது அதிகம் மகிழ்ச்சி தருவதாக இருக்கும் போலிருக்கிறது #celebratingYearsOfFitnessPlanning
1
0
6
@tamil
S Krupa Shankar
11 years
My bicycle now runs with a new bottle dynamo+front and rear lights! My colleague bought this for me from his place http://t.co/Lm7LljjuJ2
Tweet media one
1
0
6
@tamil
S Krupa Shankar
10 years
35 வர்ஷம் வாழ்ந்ததுக்கு ஒடனடியா தென்பட்ட அம்சமான ஆறு 35+ சைட் எஃபக்ட் விஷயங்கள்:
1
0
6
@tamil
S Krupa Shankar
9 years
@writercsk Got it! அது ஒரு compererக்கான விமர்சனமாப் பார்க்கத்தெரிஞ்சா தப்பில்லை :)
3
1
6
@tamil
S Krupa Shankar
1 year
பல்லாவரம் ஆடுதொட்டி பஸ் ஸ்டாண்ட் அருகில் அப்போலோ சர்கஸ். சினிமாவில் ஸ்டண்ட் காட்சிகள் பிடித்தவர்கள் குடும்பத்துடன் அவசியம் போய் வந்து enjoy பண்ணலாம். ஒரு திரைப்படத்துக்கு ஆகும் செல்வை விடவும் கம்மிதான். நல்ல கலைஞர்கள்
1
1
4
@tamil
S Krupa Shankar
6 years
ஜிம்முக்குப் போக சபதம் எடுத்து இதோடு பதினோரு ஆண்டுகள் ஆகிவிட்டன. தொடரும் இந்த என் மனஉறுதியைக் கண்டு எனக்கே என் மேல் பொறாமையாக இருக்கிறது
1
1
5
@tamil
S Krupa Shankar
8 years
திருச்சி ஜங்ஷன். அதிகாலை. நினைவுச்சுருள்கள். சிறுவயது 10 வருடப்பரிச்சயத்தைச் தூக்கிச்சாப்பிட்டுக்கொண்டிருக்கும் சமீபத்திய 10 ஆண்டுகள்
1
0
5
@tamil
S Krupa Shankar
7 years
@athisha அடடா :-( சக ருசிகண்டபூனை என்றவிதத்தில், திரும்பி வந்தது நீங்க முன்னேற ஒரு speed breakerன் என்ற அளவில் வருத்தத்தைத்தான் அளிக்கிறது😟
0
1
5
@tamil
S Krupa Shankar
8 years
அதென்னமோ நூல் கண்காட்சிக்கு டிக்கெட் எடுத்ததும்தான் கையில் காசில்லாதது நினைவு வருகிறது. Creditகார்ட் ஏற்றுக்கொள்ளும் ஸ்டால்களால் தப்பித்தேன்
0
0
4
@tamil
S Krupa Shankar
8 years
வீட்டுக்கு வரும் போது மூளை வாங்கி வந்தேன். ஒரு கிலோ ரூ. 350க்குக் கிடைக்கிறது. இல்ல இல்ல, ஒரு கிகா ரூ. 350.
Tweet media one
0
0
4
@tamil
S Krupa Shankar
3 years
முன்னறியும் திறனால் வரும் மிக்கப்பெரிய கெடுதல், மற்றவர்களின் ப்ரச்சனையையும் தடுக்க நினைத்து வெளியில் சொல்வதுதான்
1
0
4
@tamil
S Krupa Shankar
7 years
தலைக்கு மசாஜ் ஆரம்பித்தவுடன், காத்திருப்பவர்கள் வெறிச்சுப் பார்க்கறாங்க. வெக்கவெக்கமா வருது. ஓடும் டிவியைவிடவா என்டர்டெய்ன்மென்ட் பீசு நானு?
0
0
3
@tamil
S Krupa Shankar
8 years
@jaekae thumbs up for your effort and jumping in with a java class... BTW, why a TDL file?
1
0
4
@tamil
S Krupa Shankar
7 years
நான் ஒரு சென்னைவாசி இல்லையா? சென்னைவாசிக்கு மரம் அவ்வளவு முக்கியமில்லை. அது ஒரு சுவையான சிறிய கதை:
0
0
4
@tamil
S Krupa Shankar
10 years
கடலை ரசித்தபடி பறக்கும் ரயிலில் தினமும் பணிக்குப் பயணிப்பதெல்லாம் எவ்வளவு பெரிய கொடுப்பினை. எனக்கு இன்று மட்டும்.
1
1
4
@tamil
S Krupa Shankar
4 years
நிரலெழுதக் கொஞ்சம் பழகியவுடன், இணைய விளையாட்டு உருவாக்க விழைகிறது வாரிசு. வேறே ஏதாவது பயனுள்ளதாகப் பண்ணேன் என்று சொல்லி இருக்கிறேன்
0
0
4
@tamil
S Krupa Shankar
3 years
2010-2012க்கு அப்புறம் ���ல்லாம் EMI கட்டி ஒரு அடுக்குமாடி சொந்த வீட்டை வாங்குவதை விட, வாடகை கட்டி மிச்சப் பணத்தை RD/MF/PPFல் முதலீடு செய்திருப்பவர்கள் லாபம் அடைவார்கள் என்பது என் அபிப்ராயம்
1
0
4
@tamil
S Krupa Shankar
9 years
Out of officeக்கு outlookல் auto reply set பண்ணும்போது கிடைக்கும் மகிழ்ச்சி அலாதியானது. #HappyVacation
1
1
3
@tamil
S Krupa Shankar
10 years
பொட்டிக்கடைனாலும் பெரிய கம்பனினாலும், இந்த ரிலீவிங் லெட்டர வாங்கறதுக்குள்ள டங்குவார் டிங்குவார்தான். மிகச்சில விதிவிலக்குகள். #IAmWaiting
1
0
2
@tamil
S Krupa Shankar
10 years
tamiltweet ( http://t.co/nVt7FapRx8 ) இனி சரிவர இயங்கும். தடங்களுக்கு மிகவும் வருந்துகிறேன்
1
0
3
@tamil
S Krupa Shankar
8 years
ஒரு மாசத்துக்கு மேலயே ஆச்சு.... இருந்தாலும்: " @_ashwanthkumar : This! #IOT #In50Hrs @Indix "
Tweet media one
0
0
3
@tamil
S Krupa Shankar
10 years
வதை ------- திடீரென்று ஓங்கி அறைந்துகொண்டேன் வலி மறந்து என் உள்ளங்கைகளைப் பார்த்து மகிழ்ந்து சிரித்தேன் கன்னத்தில் கொசு
0
0
3
@tamil
S Krupa Shankar
12 years
Created a mirror site for TamilTweet: http://t.co/3j2VUDsJ . Till http://t.co/2UY0tyFk hosting issues r sorted out, please use this.
0
5
3
@tamil
S Krupa Shankar
3 years
Internet speed tests with different cables I ran on a working day. (approximations of 2 random samples each in Android and desktop) No router - 230Mbps Cat6 - 93Mbps Cat5e - 92Mbps Cat6e - 90Mbps Cat5 - 88Mbps Wifi - 55Mbps Mobile hotspot - 20Mbps
1
1
3
@tamil
S Krupa Shankar
10 years
நடந்தா, சைக்கிள் ஓட்டினா எவ்ளோ வெய்யில்! ஆனா 25,30 வர்ஷம் கழிச்சு என்னால நடக்க, சைக்கிள் ஓட்டலாம் முடியாது. அதுக்கு வெய்யில் எவ்வளவோ மேல்
1
1
3
@tamil
S Krupa Shankar
10 years
பாப்பா ஜோன்சில் customer appreciation weekஐ முன்னிட்டு அனைத்து வித பிட்"சாவு"க்கும் 50% தள்ளுபடி! பொதுநலன் கருதி, கிருபா
2
1
3
@tamil
S Krupa Shankar
8 years
Taking a break from social media again, tracking through for the reason mentioned in
0
0
2
@tamil
S Krupa Shankar
3 months
வழியில் வண்டி நின்றுவிட்டது. பெட்ரோல் காலி. ஓரங்கட்டி பட்டனை அழுத்திக்கொண்டிருந்தேன். 22-25 வயசில் ஒருவர் தானாவே வந்து, கேட்டு tow குடுத்தார். Petrol bunk வரை. 'நன்றி'யைப் புன்னகையில் சுமந்தே பறந்துட்டார். What an inspiring soul! ஆண்தானே, ஒரு hug பண்ணிருக்கலாம்னு இன்னமும் எண்ணம்
0
0
3
@tamil
S Krupa Shankar
8 years
ஒரு வர்ஷமா எவ்ளோ mentionகளை miss பண்ணிட்டோம்ன்னு ஆவலாப்பார்த்தா, எல்லாமே யாருக்கோ. தமிழ் மொழிக்குப்பதில் தமிழ் IDயைச் சேர்த்துவிடுகிறார்கள்
0
0
3
@tamil
S Krupa Shankar
12 years
v feel insecured w/ -ve thots: in defens mode, reqr more energy to cope. We feel happier w/ +ve thots because it requires less energy
1
1
3
@tamil
S Krupa Shankar
10 years
வெடி, மத்தாப்பை வீண்விரயமென்று புலம்பித்தீர்த்தவனை, புன்னகைத்து ரசிக்கிறது க்ரெடிட் கார்ட் ஸ்டேட்மென்ட்டிலுள்ள அந்த துணிக்கடைத் தொகை
0
1
2
@tamil
S Krupa Shankar
8 years
@dtwdy "testing"? நீங்க ITல இருக்கீங்கன்னு சிம்பாலிக்கா நிரூபிக்கறீங்க :p @ksnagarajan
1
0
2
@tamil
S Krupa Shankar
8 years
Friday. எல்லாம் சீக்கரம் வீட்டுக்குக் கிளம்பறாங்க. நம்ப changelist build agentகிடைக்காமல் கடைசீல காத்திருக்கு.
1
0
2
@tamil
S Krupa Shankar
10 years
ஈசியா கிடைச்சு கஷ்டப்பட்டு விடுறது சிகரெட். கஷ்டப்பட்டும் கிடைக்காமப்போறது காதல். கஷ்டப்பட்டாலும் விடமுடியாதது டிவிட்டர் :-((
0
0
2
@tamil
S Krupa Shankar
6 months
வார இறுதியில் மைக் செயலிழந்த ஒரு பழைய சாம்சங்க மொபைலுக்கு உயிர் கொடுத்தேன். தனி மைக் கிடையாததால், desoldering removal தேவை இருக்கவில்லை. subboard செட்டையே மாற்றி வேலை சுலபமாக முடித்துவிட்டேன். குமுதா ஹாப்பி அண்ணாச்சி!
0
0
1
@tamil
S Krupa Shankar
6 years
@ezhillang நல்லா தொகுத்துருக்கீங்க, முத்து. நண்பர்களா இருந்தாலும், கட்டுரையைப் படிச்சப்பறம் பக்கத்துவீட்டுப் பசங்க பொறாமைப்பட வைக்கறாங்க :-)
0
0
2
@tamil
S Krupa Shankar
8 years
@akaasi Arduinoபழசாப்போச்! esp6288 சல்லிசாகக் கிடைக்கிறது. அல்லது பட்ஜெட் இடம் கொடுத்தால் Linkit One: @sujays
0
0
2
@tamil
S Krupa Shankar
12 years
நேத்துதான் "நான் ஈ" பார்த்தேன். இவ்ளோ நல்லாருக்கும்னு எதிர்ப்பார்க்கலை. ஷங்கரின் கற்பனைகளைத் தூக்கிசாப்டுட்டார் ராஜமௌலி
1
1
2
@tamil
S Krupa Shankar
7 years
கிண்டில் வாங்கும் ஆசையைத் தற்காலிகமாக ஒரு மாசம் ஒத்திப்போடலாம் என்று அல்ப்பையாக யோசிக்கிறேன். நூல் கண்காட்சியில் தள்ளுபடிக்கு நப்பாசை
0
0
2
@tamil
S Krupa Shankar
4 years
Relationship/friends should be measured on intention and not on outcome. Business, artists,and politicians should be measured on outcome and not intention. The trend is now changing to recognize relatives/friends based on results and business/politicians/artists on intention.
0
1
2
@tamil
S Krupa Shankar
9 years
Taking a break from Facebook and Twitter: http://t.co/evEZIUckum . Will be trying really hard to not use Feedly to read tweets/FB alerts.
3
0
2
@tamil
S Krupa Shankar
13 years
இனிமேல் dabr, twitterous போன்ற தளங்களிலும் Tamiltweet பயன்படுத்தலாம். வழிமுறை: http://t.co/Z9E5zKIz . Feedback welcome
0
1
1
@tamil
S Krupa Shankar
5 years
ஒத்தையா-ரெட்டையா-பம்பையா-பரட்டையா நல்ல விளையாட்டுதான். குழந்தையுடன் விளையாடுவது இன்னும் குதூகலம். பிற்பாடு நான் ஜெயித்து எல்லா coinsஐயும் நியாயமாக சிணுங்காமல் அள்ளி என்னிடம் குடுக்கும் குழந்தையிடம் தோற்கிறேன், குற்றவுணர்ச்சியால். குழந்தை ஜெயிக்கிறது, இழப்பதைப் பொருட்படுத்தாமல்
0
0
2
@tamil
S Krupa Shankar
5 years
Rhymes பார்த்துக்கொண்டிருந்த எதிர் வீட்டுக் குழந்தை, இரு வீட்டுக் கதவும் திறந்திருக்கும் போது உள்ளே நடந்து வந்து விட்டது. பதட்டத்துடன் வந்து மன்னிப்பு கேட்டுவிட்டு, குழந்தையை கூட்டிக்கொண்டு போகிறார் தாய்.
0
0
1
@tamil
S Krupa Shankar
5 years
@AxPn SQL எப்பவுமே சைட் டிஷ். இப்போ மேகக்கணிமையும் சைட் டிஷ். PEAN stack. சைக்கிள் மட்டும் அ தேதான். ஆனா உங்களுக்கு நல்ல ஞாபக சக்தி.
0
0
2
@tamil
S Krupa Shankar
6 years
@sanakannan இதோ அது: Ilayaraja on counterpoint vs harmony: and மற்றும் MSV & தம்தனனம் பாட்டு:
1
0
2
@tamil
S Krupa Shankar
10 years
கால் டம்ப்ளர்ன்னாலும் காசு குடுத்து வாங்கின டீல கிடைக்கிற சுகம் கூஜா நிறையக் கிடைக்கிற ஓசி ஆப்பீஸ் டீல இல்ல
1
1
2
@tamil
S Krupa Shankar
10 years
At Vijayawada. My last campus recruitment participation, and the chance to interact with hundreds of fresh minds.
0
0
2
@tamil
S Krupa Shankar
11 years
எனக்கு வயசானதுதான் காரணமா, இல்ல இந்த முறை நிறைய ஸ்டால்களா?
0
1
2
@tamil
S Krupa Shankar
6 years
@ezhillang ஓடினா முட்டி வலிக்குமுனு பயம். மிதிவண்டி மட்டும் தினமும் தோராயமாக 40 கி.மீ. வெறும் cardioவால் பெரிய பலன் இருக்கான்னு தெரியலை. வயசானதால் எடைப்பயிற்சி வேணும். நினைத்துக்கொண்டே இருக்கிறேன். நடக்கத்தான் இல்லை. இப்பொழுதெல்லாம் நடையும் இல்லை.
1
0
2
@tamil
S Krupa Shankar
2 years
இந்த வாரம் ஒரு ஹார்ட் டிஸ்க்கான enclosure வாங்கினேன். ஒரு பயன்பாடிலில்லாத hard diskஐப் போட்டு, வீட்டிலுள்ள routerல் இணைத்துவிட்டேன். எளிமையான file server (எ) poor man's NAS ரெடி!
1
0
1
@tamil
S Krupa Shankar
7 years
@njganesh @ksnagarajan ஒலகம் வேற ரூட்ல்டுல போக ஆரம்ச்ச அப்ற்பறம்... சரி. Welcome.
0
0
2
@tamil
S Krupa Shankar
10 years
@icarusprakash பால்காரர், கரண்ட், ஃபோன், மளிகை பில் எல்லாம் செட்டில் பண்ண முடியாம தவிச்சதை விட இது எவ்வளவோ மேல். @KuppsKuzhapps
1
0
2
@tamil
S Krupa Shankar
12 years
தாயின் கருவறையும் இருட்டு, சாவில் கல்லறையும் இருட்டு. நடுவில் உனக்கேன் கரண்ட்டு? இப்படிக்கு, கவர்மெண்ட்டு
1
13
2
@tamil
S Krupa Shankar
10 years
புது ஆபீஸ்ல இப்டி தெனம் 8-9 மணி நேரத்துலயே வீட்டுக்கு மூட்டை முடிச்சக்கட்டிப் பழகி, தேவையானப்போ சோம்பேறித்தனம் வந்துடுமோன்னு பயமா இருக்கு
2
1
2
@tamil
S Krupa Shankar
8 years
நீண்ட நாட்களாக வைத்திருந்த என் P4 கணிப்பொறி உயிரை விட்டதென்று இன்று தெளிந்தேன். அன்னாருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
1
0
2
@tamil
S Krupa Shankar
10 years
Slowly recovering from my unusual sleep pattern. Getting back to a relatively healthier 12-8AM sleep routine over the last few days.
0
0
2
@tamil
S Krupa Shankar
9 years
@nchokkan :) அது சரி. அப்போ டெக்ஸ்ட் ஃபைல் கூட ஓக்கேதான். ஆனா ஸ்ப்ரெட்ஷீட்லாம் கத்துக்காம இனிமேல் பூமில ஜீவனம் எப்படி...
2
1
0
@tamil
S Krupa Shankar
12 years
@naaraju http://t.co/3j2VUDsJ ல தான் ட்வீட்ட முடியும். இனி தானாவே http://t.co/U9ZNL1HD லேர்ந்து redirect ஆகிடும். C
@tamil
S Krupa Shankar
12 years
@iParisal ரெண்டு நாள் முன்னாடியே ட்வீட்டிட்டேன். வேற host மாறற வரைக்கும், @Sundaratamilan2 @rsgiri
0
0
0
1
0
1
@tamil
S Krupa Shankar
11 years
Bought a scanner from Flipkart, been in my wish list for over 10 years. Thanks, @icarusprakash :-) Super happy!!!
0
0
2
@tamil
S Krupa Shankar
1 year
மின்னலாம் SPAM folderக்குள்ள ஏதாவது நல்ல mail அகப்படும். இப்பலாம் inboxஏ SPAMஆதான் இருக்கு
0
0
1
@tamil
S Krupa Shankar
2 years
பாய் நிரலாக்க மொழி: . பொதுவா சொற்களை மொழிபெயர்த்த transpilerகள்தான் இந்திய நிரலாக்க மொழிகள் இருக்கும். இது ரொம்ப இயல்பா nativityயோட இருக்கு. Tokenizerவெச்சு தூள் கிளப்பி இருக்காங்க
0
0
2
@tamil
S Krupa Shankar
9 years
@ezhillang இவ்வளவு தகவல் பிழைகளுடன் ஒரு அரசின் கொள்முதல் பற்றிய கட்டுரை :(
1
0
2
@tamil
S Krupa Shankar
5 years
@nchokkan ரொம்ப சுலபம். போட்டியிலிருந்து விலகிக்கொண்டு தனித்துவத்தைப் பற்றி யோசிக்க ஆரம்பிக்கலாம். வாழவழியிருக்கும்பொழுது வெல்ல வழிதேடிப்போய் நிம்மதியை இழப்பது எப்படி அறிவார்ந்த செயலாக இருக்க முடியும்?
0
1
2
@tamil
S Krupa Shankar
10 years
@mayavarathaan ஆஹா, ஃபேஸ்புக்ல லைக் மாதிரி இப்பலாம் ட்விட்டர்ல ஸ்மைலி யூஸ்பண்ண ஆரம்பிச்சுட்டாங்களா?
2
1
2
@tamil
S Krupa Shankar
12 years
User Support/ticketing system site for Tamil Tweet app: http://t.co/IYLM4Hgj . Thank you, @Freshdesk
0
0
2
@tamil
S Krupa Shankar
10 years
@writerpara எதுக்கும் என்னோட பொம்மைகீபோர்டில் try பண்ணிப்பாக்கறேன் நாளைக்கு
0
0
2
@tamil
S Krupa Shankar
10 months
Spacyயில் தமிழுக்கான support இருப்பதால் மகிழ்ந்து பயன்படுத்திப் பார்க்க முனைந்த பொழுது பெரிய ஏமாற்றம். தமிழுக்கான மாடல் இன்னும் tokenization ஐத் தண்டவில்லை. வெறும் பெயர், வினைச்சொல் பிரித்தெடுக்க labeled data கூட முழுமையாகத் தமிழுக்கு இல்லை. வருத்தம். ஏதாவது குழுவாப் பண்ணணும்
0
0
1
@tamil
S Krupa Shankar
3 months
@nvvarsha Very inspiring. Thank you
0
0
1
@tamil
S Krupa Shankar
10 years
நான் வேலை பார்க்க ஆரம்பிச்ச புதுசுல மீல்சே இருவதுக்குக் கிடைக்கும். இப்ப ஒரே ஒரு இட்லியே 20 ரூபாயாம்
1
0
2
@tamil
S Krupa Shankar
11 years
oops! I must have mentioned you, @sudarmuthu , in the tweet. got the cheaper ethernet module working with arduino.
1
0
2
@tamil
S Krupa Shankar
2 years
சர்க்கார், மாஸ்டர் எல்லாத்தையும் விட beast நல்லாதான் இருக்கு. நெட்ல ஏன் இப்படி காய்ச்சி ஊத்தறாங்க?
1
0
2
@tamil
S Krupa Shankar
10 years
வர வர ஃப்ரூட் பீர் கிடைப்பது சென்னையில் அரிதாகிக்கொண்டே வர்கிறது. பன்னீர் சோடா, கலருடன் வாழ்க்கையில் சமரசம் செய்துகொள்ள வேண்டியிருக்கிறது
0
0
2
@tamil
S Krupa Shankar
7 years
Looks like Visual Studio Code might mess up with non-ASCII range characters in certain situations...
0
0
2
@tamil
S Krupa Shankar
12 years
@ikaraiyaan ஆமாம் மீரான். நன்றி. நேரம் செட் ஆகல, அதான் தொடரமுடியல.
0
0
2
@tamil
S Krupa Shankar
8 years
நுங்கு குறைந்தது 50 ரூபாய்க்குத்தானாம். நுங்கு சாப்பிட்டபடி ஆற அமர ஆபீசுக்கு சைக்கிளில் வருவது நன்றாகத்தான் இருக்கிறது வெய்யிலுக்கு.
0
0
2
@tamil
S Krupa Shankar
10 years
மனிஷனுக்கு என்ன கஷ்டம் வேணும்னாலும் வரலாம். ஆனா பிறந்த நாள், திருமணநாள் மாதிரி நாட்கள்லாம் மட்டும் மாளயபட்சத்துல வந்து இம்சிக்க கூடாது
1
0
2
@tamil
S Krupa Shankar
5 years
Madras High Court: Save Madambakkam Lake (Chennai) - Sign the Petition! via @ChangeOrg_India
0
0
1
@tamil
S Krupa Shankar
11 years
தமிழ்ல ஒரு TechCrunchஆ இல்லாட்டியும் ஏதோ tech bite or வெறும் byteஆவது இருக்கும்முயற்சில ஒரு புது நுட்ப மின்னிதழ் http://t.co/PCfOHLLyxG
1
3
2
@tamil
S Krupa Shankar
4 years
கணினிமயமாக்கம் புதிய வேலைவாய்ப்புக்களை உருவாக்குகிறதுதான். புதியவர்களுக்கு சாண் ஏறி அனுபவஸ்தர்களுக்கு முழம் சறுக்கும் கதை.
0
0
2
@tamil
S Krupa Shankar
10 years
@senthilcp திட்டுக்கு பதில்சொன்னதால வந்த அழுகையைக் கண்டு வரும் திகைப்பையா சொன்னீங்க சண்டைன்னு?:P
1
0
2
@tamil
S Krupa Shankar
3 years
The trend to have the user be engaged with the apps has become a norm. It is not anymore about user productivity assistance, sadly 😞 Or is it that productivity-focused software does not succeed as great as engaging apps any more?
0
0
2
@tamil
S Krupa Shankar
1 year
கோபம் பாதுகாப்பின்மை உணர்வைக் கையாலும் அவசரவழி எனவும், பயம் பாதுகாப்பின்மையுணர்வை உணரவும் என்று மட்டும் நினைத்திருந்தேன். பாதுகாப்பின்மை பற்றி யோசிக்கவே வேண்டாமென்பதற்கு ஒரு அவசர சுருக்கு வழி, செய்திகளில் ஆழ்வதாக இருக்குமோ?
0
1
1
@tamil
S Krupa Shankar
11 years
இவ்ளோ நாளாகியும் இந்த ஆபீஸ் cafeteriaல காப்பி குடிக்க ஒரு ஆம்பள friend கூட சில பசங்களுக்கு வாய்க்கலை. நற நற நற :))
0
1
1
@tamil
S Krupa Shankar
11 years
இப்படியே repetition போட்டு safeஆ ஆடி ஆடி, நேரா 3.7.3லதான் முடிப்பாங்களோ? ;-) #FWCM2013
0
0
2
@tamil
S Krupa Shankar
6 years
எப்படி தர்மதுரையை இத்தனை நாளா மிஸ் பண்ணினேன்...குறிப்பா 'எந்தப்பக்கம்' & 'ஆண்டிப்பட்டி'. இதுக்குலாமாவது ஒரு டி.வீ. வாங்கிக்கலாமான்னு அப்பப்போ நெனச்சுக்கறேன்.
1
0
2
@tamil
S Krupa Shankar
10 years
@Eventifier My hearty wishes to get the 20000th customer soon :-) Thanks for the post, @vijayanands :-)
1
0
1
@tamil
S Krupa Shankar
8 years
@jaekae okay, saw your subsequent tweets... for analysis in Excel.
0
0
1