முதலீட்டில் சின்ன படமாக இருந்தாலும்
உழைப்பின் அடிப்படையில் மாபெரும் திரைப்படம்!!
பதின்மூன்று ஆண்டுகள் காத்திருந்து
நான் பெற்ற தவத்தின் வரம்... இந்த டைரி!!!
தங்களை கவரும் என்று நம்புகிறேன்!!!
திரையரங்கம் சென்று பாருங்கள்🙏🙏🙏🙏🙏
#Diary
#Diaryfromtoday
Wish you a very happy birthday to my Director, mentor
@AjayGnanamuthu
sir❤️🎉🎞️ thank you so much for the love towards your AD's. And my special thanks for
#Diary
.. without your support diary was not possible ❤️ Stay happy always sir ❤️
#Demontecolony
#imaikkaanodigal
#Cobra
மாபெரும் படைப்புகள் முன்னும் பின்னும், கூடவும் சூழ்ந்திருக்க.. அந்த கடவுளின் ஆசியையும்.. குருநாதர்கள் ஆசியையும்.. நல்ல கதையையும் , உழைப்பையும் நம்பிக்கையையும் கொண்டு ஆகஸ்ட் 26 வருகிறோம்🙏🙏🙏
#Diary
#diarymovie
#DiaryfromAugust26
கடின உழைப்பால் உருவாக்கப் பட்ட படைப்பு. பாசத்தின் வழியில் பினையப்பட்ட கதை. நிச்சயம் குடும்பங்களால் கொண்டாடப் படும்❤️🙏 எனது அருமை இயக்குனருக்கும் எங்கள் குழுவினருக்கும் வாழ்த்துக்கள்🎉
#Cobra
#ChiyaanVikram
An
@AjayGnanamuthu
film
#Diary
வெளியாகி இன்றுடன் 100 நாட்கள் ஆகிறது!!! பெரும் படங்கள் மத்தியில் எங்களது திரைப்படத்தையும் இந்த ஆண்டு கொண்டாடி மகிழ்ந்த அனைத்து நெஞ்சங்களுக்கும் நன்றி!!! விரைவில் எனது அடுத்த படத்திற்கான அறிவிப்பை வெளியிடுகிறேன்!!!
என்னை வார்த்தெடுத்த திரைப்படக் கல்லூரியில்
#Diary
திரையிடப்பட்டது!!! அங்கு மூன்றாண்டுகள் பயிலும் போது எத்தனையோ சிறந்த இயக்குனர்களின் படங்கள் திரையிடப்பட்டுள்ளது.. நம் படமும் எப்படியாவது இங்கு திரையிட்டுவிட வேண்டும் என்று கனவு கண்ட ஆயிரமாயிரம் மாணவர்களின் நானும் ஒருவன்🙏❤️
#Diary
is running more than 25 days !!! But
@bookmyshow
is not ready to add its director name in it!!!
I think they ll add after theatre booking closed 😜
இந்திய திரையுலகின் நடிப்பு சக்கரவர்த்தி எங்கள் சியானுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் ❤️🔥💐
சியான் ரசிகர்களின் கொலப்பசிக்கு #கோப்ரா சரியான தீனியாக அமையும் நாள் வெகுவிரைவில்!!!
#cobra
#ChiyaanVikram
#HBDChiyaanVikram
நம் சொந்த மண்ணில் நாமெடுத்த படத்தை மக்களோடு மக்களாக பார்ப்பது பெரும் சுகம்தான்❤️ எனது பள்ளி பருவத்தில் பாக்கியலட்சுமி திரையரங்கம் தான் எனது சினிமா நூலகம்..!!! இன்று அதன் பெயரை மாற்றி கொண்டாலும் அதன் தரம் எப்போதும் போல் குறையாமல் இருக்கிறது!!!!
#Diary
#Diary
3.5/5 A Gud Slow Burn Mystery Thriller With More Twists. Arulnithi's Performance Gud. Abv Avg 1st Half, Excellent&Engaging 2nd Half. Few Twists r Unpredictable. Technically Brilliant. Some Lag In 1st Half. 2nd Half Writing & BGM Is Big Plus. Climax 🔥 WORTH.
@innasi_dir
👍
Watched
#LalSalaam
and it’s carrying very nice message to the masses with Thalaivar style❤️💐 for
@vikranth_offl
brother it’s going to be remarkable in his journey! Best wishes team
#LalSaalam
!!!
Wish you many many more more happy birthday
@AjayGnanamuthu
bro!!! Next year this time
#chiyaanvikram58
storm will going to rule whole tamilnadu!!! Your dedication and hardwork proof of it!!! Love you bro! 🤗🤗🤗🤗🤗🤗
ஒரு நல்ல படத்துக்கு Part 2 கேட்பது தப்பு இல்ல
@innasi_dir
டைரிக்கு part 2 எடுங்க தலைவா 🥵🔥padathoda effect la irrudhu ennala veliya vara mudiyala
#diary