நெட்வொர்க் நாடோடி Profile Banner
நெட்வொர்க் நாடோடி Profile
நெட்வொர்க் நாடோடி

@gypsy_online3

1,059
Followers
712
Following
554
Media
4,677
Statuses

Vijay | Vetrimaaran | Selvaraghavan | Lokesh Kanagaraj | SaiPallavi | Anirudh

Joined November 2022
Don't wanna be here? Send us removal request.
Pinned Tweet
@gypsy_online3
நெட்வொர்க் நாடோடி
3 months
#Thread கடவுள் மறுப்பு ன்ற கொள்கை பல ஆயிரம் வருடங்களா இருந்துட்டே வந்தாலும். Atheism ன்ற term பிரபலமாக ஆரம்பிச்சது 1534AD க்கு பிறகு தான் 18th Centrury க்கு அப்றம் தான் இந்த Atheism ன்ற term இன்னுமே வீரியமா பரவ ஆரம்பிச்சது 21st Centuryல எல்லா நாடுகள் லயுமே நுழைஞ்சுருச்சு
1
7
11
@gypsy_online3
நெட்வொர்க் நாடோடி
1 month
#Indian2 Album ல இந்த Quality & Emotional Impact ல ஒரே ஒரு பாட்டு இருந்தா கூட படம் பாதி Safe Zone போய்ரும்
45
301
2K
@gypsy_online3
நெட்வொர்க் நாடோடி
2 months
ஐயா தாணு ஐயா @theVcreations அடுத்த வருஷம் April 14th, 2025, #20YearsofSachein #20YearsOfGhilli மாதிரி ஒரு சம்பவம் பண்ணிவிடுவோம், பக்கவா 4K Remastering, Dolby Mix னு பட்டி பாத்து, உங்க பிரம்மாண்ட Promotionஓட எடுத்துட்டு வாங்க இந்த Song Theatre Celebration will be💥💥💥
9
375
2K
@gypsy_online3
நெட்வொர்க் நாடோடி
5 months
Like me, so many fans in social media have ZERO interest in Vijay coming to Politics We actually hate it We really want him to do just movies & leave politics for Goodness sake But if you think you can troll Vijay like Seeman / Vijayakanth, we will DEFEND him no matter what
Tweet media one
29
306
1K
@gypsy_online3
நெட்வொர்க் நாடோடி
2 months
தரணி, வித்யாசாகர், கோபிநாத், V.T. விஜயன், பல behind the camera techniciansனு இப்ப formoutல இருக்க நிறைய #Ghilli technicians க்கு happiest momentsஆ இருக்கும் when they see the movie gets an uproar of claps & whistles in theatres scenes after scenes after 2 decades #GhilliFestival
3
270
1K
@gypsy_online3
நெட்வொர்க் நாடோடி
1 month
எவ்ளோ நாளாச்சு இவ்ளோ தெளிவா Lyrics புரியிறா மாதிரி, அதுவும் நரம்பு புடைக்கிற மாதிரி Satisfiying Lyricsஓட Massy vibe ல பாட்டு கேட்டு Proper Pre 2010 days, 90s Kids zone Song Loving every bit of the song #Indian2 gets into Blockbuster Vibes with an outstanding #Paaraa
6
226
1K
@gypsy_online3
நெட்வொர்க் நாடோடி
3 months
Vijay will be the "Last Superstar" from Tamil Cinema, K.Balachander said this 23 Years back Now in 2024 I believe that statement still remains the same This Euphoria can't be recreated by any Star just with Cinema craze alone in a NOT HIS Home State #VijayRulingHeartsOfKerala
Tweet media one
4
247
1K
@gypsy_online3
நெட்வொர்க் நாடோடி
2 months
நான் ஆடுனா, தமிழ்நாடே ஆடும் moment recreated by #ThalapathyVijay for the nth time #GhilliFestival
@Game_Of_Dreams
Game of Dreams💭🏆
2 months
Pov: OTT platforms and piracy will kill cinema. Ghilli: 🤣🤣🤣
5
843
3K
2
312
972
@gypsy_online3
நெட்வொர்க் நாடோடி
3 months
The RISE of Vijay in Kerala from Thullatha Manamum Thullum (1997) to #Thalapathy69 (2025) னு @NetflixIndia ஒரு Documentary பண்ணலாம் Will be a guaranteed Epic HIT if its a detailed & well researched Documentary #VIJAYStormHitsKerala #TheGOAT #TheGreatestOfAllTime
4
244
936
@gypsy_online3
நெட்வொர்க் நாடோடி
4 months
குஷி Telugu version in TL 😭 How Good Vijay is னு விஜய் படத்தை ரீமேக் பண்றேன்னு பண்ணத பாக்குறப்போலாம் தோணும் இந்த சீன், SJ சூர்யா Body Language. ஆனா அத அப்டியே SJ சூர்யா Styleலயே Ditto copy பண்ணாம, தன் வயப்படுத்தி with apt voice modulation perfectஆ பண்ணிருப்பாப்ள This VIJAY ❤️
5
222
904
@gypsy_online3
நெட்வொர்க் நாடோடி
5 months
விஜய் 100 Votes கூட வாங்கமாட்டாரு - @jbismi_offl இந்த வீடியோவலாம் Save பண்ணி வைப்போம் ஜெய்க்கிறாரோ, தோக்குறாரோ Counting ல 101 வாக்குகள் னு வர்றப்பவே, தம்பி பொங்கல் இங்க வாங்க னு இந்தாள தூக்கிட்டு ஒரு ரவுண்டு சுத்தலாம்...
27
270
876
@gypsy_online3
நெட்வொர்க் நாடோடி
3 months
என்னோட வாழ்க்கைல, உங்களோட Blessings ல நான் இப்போ அடைஞ்சிருக்குற இந்த உயரமே எனக்கு போதுமானது தான் ஆனா இதை தாண்டி நான் எந்த உயரத்துக்கு போனாலும், கேரள மக்களாகிய உங்களோட அன்பும், வாழ்த்துகளும் எப்பவுமே எனக்கு இருக்கும் னு நம்புறேன் Heartfelt Gratitude for 25+ Years of Love 😭❤️💞
1
238
797
@gypsy_online3
நெட்வொர்க் நாடோடி
6 months
A Neeya Naana show around 2009-2010 times where Gopinath asks to filmbuffs விஜய் க்கு நீங்க என்ன சொல்ல விரும்புறீங்க They goes அரைச்ச மாவையே அரைக்காதீங்க விஜய் ON & ON Roll to 2020s, now he tries #Master #Beast , #Leo , #GOAT out of his formula comfort zone #TheGreatestOfAllTime
Tweet media one
8
196
789
@gypsy_online3
நெட்வொர்க் நாடோடி
25 days
Best Performer / Actor Award for the Lead Hero 2023 யாருக்கு கொடுத்தாலும் Vijay totally deserves it for #Parthiban & to me he is the apt one for that role One of his best portrayal in the recent years and one of the best in 2023 Tamil movies as well Literally BEAST on Screen
31
185
730
@gypsy_online3
நெட்வொர்க் நாடோடி
2 months
Why VIJAY is so huge in craze now both domestically & overseas as well, another one big reason is Vijay fans focus more on Celebrating Vijay much more CELEBRATING VIJAY is their priority be it new release / re release #GhilliReRelease #TheGOAT
@Dheeraj_Films
Dheeraj Films
2 months
Thamathundh BLADE mela vecha nambikai ey un mela vei, JEIKALAM !! 💥 #Ghilli Rampage Continues! WORLDWIDE! 🥳💥 Entire Karnataka Release By @Dheeraj_Films #GhilliReRelease #Thalapathy @actorvijay @trishtrashers @AMRathnamOfl @DheerajPai1
52
2K
5K
3
276
728
@gypsy_online3
நெட்வொர்க் நாடோடி
4 months
சினிமா நடிகன் ன்றதுக்காகலாம் Vote போட மாட்டாங்கன்றது சரியான வாதம் தான் அத தகுதியா வெச்சு Vote போட கூடாது தான் உறுப்பினரா சேர்றவங்களாம் Vote போடமாட்டாங்கன்றதும் சரிதான் ஆனா புதுசா தொடங்கப்பட்ட ஒரு கட்சிக்கு Voter ID + Personal details தகவலோட 50L பேர் Support Huge thing 🔥 #TVK
1
194
694
@gypsy_online3
நெட்வொர்க் நாடோடி
2 months
Hero வெற்றி சந்தோஷத்துல திக்குமுக்காடி நிக்கிறான். இவ்ளோ வலிக்கு அப்றம் கிடைச்ச Success & recognition இது, அதுக்கு யாரெல்லாம் காரணம்னு யோசிச்சு நன்றி சொல்ற முயற்சில அவனுக்கு வார்த்தை வரல, அழுகைல தொண்டை அடைக்குது, But he thank from heart இது convey ஆகணும் BGMல GVP : Here you Go
2
117
659
@gypsy_online3
நெட்வொர்க் நாடோடி
4 months
இன்னைக்கு வந்த வீடியோ பாத்தா, இதே அவரோட Introvert nature ல தான் வரக்கூடிய நாட்கள் ல Political Travelம் இருக்கும்போல Template Politicians மாதிரி லாம் பேச try பண்ணாம இப்டி அவரோட இயல்புலயே இருக்குறது கூட மக்களுக்கு போக போக பிடிக்கலாம் @actorvijay ❤️ #TVK
3
136
651
@gypsy_online3
நெட்வொர்க் நாடோடி
4 months
14 வருஷம் முன்னாடி இந்த படம் நைட் ஷோ முடிச்சிட்டு, தனியா பஸ் ஏறி வீட்டுக்கு போக பயமா இருந்துச்சு இப்போ Real lifeலயே இப்டி சிலர் திரியிறானுங்க நம்மள விட 10-15 வயசு சின்ன பசங்களா இருக்கலாம், பொடிப்பசங்களா தெரியலாம் Once they are into DRUGS, they are 10 times more capable of EVIL
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
10
160
649
@gypsy_online3
நெட்வொர்க் நாடோடி
3 months
Last Good Album from Thaman in South is #Varisu undoubtedly An energetic album from Thaman for #ThalapathyVijay
2
130
606
@gypsy_online3
நெட்வொர்க் நாடோடி
29 days
The BUILD UP & The BGM 💥💥💥 வாத்தியார் வராரு...💥 #JD Arriving on June 22nd, 2024 அண்ணன் பண்ணும் அதிரடி, வாத்தி யாரு? தளபதி... #MasterReRelease #Master
4
140
581
@gypsy_online3
நெட்வொர்க் நாடோடி
7 days
Boy next door image hero to Ilayathalapathy to Most Trolled Star Hero in Kollywood to Thalapathy to No.1 Bankable Star Hero in Kollywood to Political Party Leader in Tamilnadu He grows along with us as we & him ages, celebrating his 50th Birthday soon #TheGOAT @actorvijay
1
174
566
@gypsy_online3
நெட்வொர்க் நாடோடி
2 months
மொத்த தியேட்டரும் அவ்ளோ கத்தி அலப்பறை பண்ணி படம் பாத்தாணுங்க, Dance, Claps, Whistle னு தனலட்சுமி உக்காரு னு Bikeஅ Start பண்ற Scene with that காதலா காதலா BGM made the whole theatre goes silent Still freshly emotional as it was 20 years ago 😢 ❤️ Zero Cringe felt #Ghilli4K
Tweet media one
1
138
564
@gypsy_online3
நெட்வொர்க் நாடோடி
3 months
இன்னும் ரெண்டு படத்தோட நிறுத்த போறேன், இனிமே சினிமா இல்ல, அ��சியல் தான் என் வேட்கை னு சொல்லி கட்சி ஆரம்பிச்ச அப்றம் பக்கத்து State ல ஒருத்தருக்கு இவ்ளோ கூட்டம் கூடுறத, யார் கவனிக்கிறாங்களோ இல்லையோ தமிழ்நாட்ல பல அரசியல் கட்சிகளுக்கு ஒரு Alarming momentஆ தான் இருக்கும் #TheGOAT
Tweet media one
2
215
556
@gypsy_online3
நெட்வொர்க் நாடோடி
3 months
The Crowd that Gathers for Vijay in Trivandrum on a working day (MONDAY) is an indication that, #TVK should plan Vijay's first POLITICAL MAANAADU with maximum safety & security protocols with more volunteers along with ample amount of Police Protection #VIJAYStormHitsKerala
5
124
556
@gypsy_online3
நெட்வொர்க் நாடோடி
2 months
விஜய் க்கு post 2020s, இப்போ இருக்க Superstardom, Widest reach and Mass Image appeal க்கு இப்டி ஒரு பாட்டு with better montage visuals இப்போ ரிலீஸ் ஆகிருந்தா Badass, Beast Mode லாம் என்னா Mass Build up Song, இது சும்மா கிழி கிழி கிழி range சம்பவமா இருந்துருக்கும் 🔥
9
132
551
@gypsy_online3
நெட்வொர்க் நாடோடி
13 days
Troll பண்ணிட்டானுங்களாம் அந்தாளு இந்த "வாழ்த்துக்கள்" டாப்பிக் வெச்சே அசால்ட்டா Score பண்ணுவாப்ள when he address the 10th & 12th students in the Students & Parents meet for prize distribution ஏற்கனவே சினிமா ல Peak Craze ல இருக்க ஆளுக்கு நல்ல Mileage தான் கொடுக்குறானுங்க
@sunnewstamil
Sun News
13 days
தவெக தலைவர் விஜய் சொன்ன வாழ்த்துகள்..! #SunNews | #ActorVijay | #வாழ்த்துகள் | @tvkvijayhq
Tweet media one
553
1K
5K
9
193
528
@gypsy_online3
நெட்வொர்க் நாடோடி
1 month
Bhayame Maarippo Nee, Annan Vannal Kumbittu Nillu Iruttil City Vaazhum Rajavukku, Ellarum Sollu Ivane Thozhuvaanayi, Ennum Jana thirakku Kaalonneduthu Vechal Swargam Polum Under-Worldu Illuminati Illuminati 💥💥💥
1
125
527
@gypsy_online3
நெட்வொர்க் நாடோடி
25 days
#Leo Stunts are highly intense & raw but #Maaveeran Stunts are unique & conceptualized based on voice coming from above & hero responding to it kinda unique stunts Both the movies are well deserved for Best Stunt Choreography Award for the 2023 Tamil movies Glad #Maaveeran Won
7
76
514
@gypsy_online3
நெட்வொர்க் நாடோடி
1 month
Vijay as PARTHIBAN is one of his best character Portrayal. One of my personal favorite as well Raw & Intense எனக்கு தெரிஞ்சு பார்த்திபன் நடிக்கல, அவன் பார்த்திபன் தான்
3
140
475
@gypsy_online3
நெட்வொர்க் நாடோடி
3 months
அது வெட்டி அறிக்கைனா, நீ் சரைக்கவா அத விமர்சனம் பண்றேன்னு அதுக்கு ஒரு வீடியோ போட்டனு மக்கள் கேக்க மாட்டாங்களா? If you guys think TROLLS will make him stop, Be informed his whole cinema career filled up with much more TROLLS & he reached top spot in TamilCinema crossing all that
@U2Brutus_off
U2 Brutus
3 months
விஜயின் வெட்டி அறிக்கை... அணில் குஞ்சுகள் அப்படியே ஓடிருங்க... Full video: #TVK #TVKParty #TVKVijay
Tweet media one
155
63
310
4
210
474
@gypsy_online3
நெட்வொர்க் நாடோடி
10 days
பாவமா இருக்கு. பழைய படங்கள் ல காந்திமதி வெக்கிற ஒப்பாரிய விட ஜாஸ்த்தியா ஒப்பாரி வெக்கிறாங்க அதுவும் காலைல 4 மணிக்கெல்லாம்...
@Schumy_Official
Schumy Vanna Kaviyangal
11 days
அரசியல் தற்குறி - 2.0
Tweet media one
301
302
2K
1
182
464
@gypsy_online3
நெட்வொர்க் நாடோடி
2 months
#STAR Day1 in TN will surprise K'wood. Especially Multiplexes kind, A centres Unlike Harish Kalyan, Ashok Selvan, Pradeep & the likes of many such young familiar faces in kollywood KAVIN has some clear aspiration & goals to position himself a STAR #STAR will be that first step
11
70
453
@gypsy_online3
நெட்வொர்க் நாடோடி
23 days
20 வருஷத்துக்கு முன்னாடி, அப்போ இருந்த 15 to 30 வயசு age group பசங்க மத்தில எந்த அளவு Craze & Hardcore Fanbase இருந்துச்சோ for #IlayaThalapathy இப்பவும் அதே அளவு Craze & Fanbase இப்ப இருக்க 15 to 30 வயசு பசங்க மத்திலயும் இருக்கு for #Thalapathy From his Mid 20s then to 50s now
3
109
454
@gypsy_online3
நெட்வொர்க் நாடோடி
11 days
Since 2000s ஒரு பக்கம் Haters விஜய கலாய்ச்சு Troll பண்ணிட்டு இருக்கப்போ, இன்னொரு பக்கம் Vijay fans Vijay's Songs & Dance Stunts Mass Appeal BO Pull Kerala FanBase Overseas Marketனு தொடர்ந்து +ves Celebrate பண்ணுவாங்க Now TVK getting that hate Better to counter with +ves of TVK
0
108
429
@gypsy_online3
நெட்வொர்க் நாடோடி
2 months
ஏதோ ஒரு Craze ல முதல் சனி, ஞாயிறு மட்டும் பல தியேட்டர்கள்ல Houseful shows ஆகி ஓடிட்டு அப்டியே Steam குறைஞ்சிரும்னு நினைச்சேன் இது Weekdaysக்கும் pre bookings ஆகுது from tomorrow & அடுத்த weekendம் ரத்னம் ஓடும்போதும் sideல ஒருபக்கம் இதுவும் ஓடும் போல #GhilliReRelease #Ghilli4K
1
102
418
@gypsy_online3
நெட்வொர்க் நாடோடி
3 months
சேட்டனுங்க ஏர்போர்ட் லயே மடக்கி அண்ணா வ தூக்கிட்டு போய், கட்சிய கலைக்கிறேன் னு எழுதி வாங்க போறானுங்க... #VIJAYStormHitsKerala
13
154
418
@gypsy_online3
நெட்வொர்க் நாடோடி
12 days
Le Vijay nna coming with இதயம் கனிந்த பக்ரீத் பெருநாள் "வாழ்த்துகள்" tweet next week #TVK
1
104
394
@gypsy_online3
நெட்வொர்க் நாடோடி
1 month
படம் தியேட்டர் ல ரிலீஸாகி கிட்டதட்ட 100 நாள் ஆகியும், OTT ல இன்னும் வராதது கூட பிரச்சனை இல்ல ஆனா OTT ல இந்த படம் எப்போ வரும் னு கேக்க கூட ஒரு நாதிய காணோம் வரலாற்று சிறப்புமிக்க Warrraaaaa சம்பவம் from Daddy's Little Princess #LalSalaam
16
99
390
@gypsy_online3
நெட்வொர்க் நாடோடி
5 months
As someone who follows Politics, Cinema, Star's fandom & craze among youngsters between 20 to 35 years of age, Social Media, Ground level politics What do you personally guess will be the Vote % of Vijay's Party in 2026 Election Can his party secure more % votes than NTK in TN?
16
113
365
@gypsy_online3
நெட்வொர்க் நாடோடி
3 months
Post #Thuppakki , when it comes to STUNTS, you just think of Vijay first then the rest in South Cinema Such is the standard he sets over more than a decade Except for rare misses, even if the movie got bombed, his STUNT Sequences will excel in the film @actorvijay 💥💥 #TheGOAT
@trulypjay
PJ
3 months
No one redefined the modern Tamil action hero like Vijay. It’s not about stunts, it’s about swag
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
25
441
2K
4
117
364
@gypsy_online3
நெட்வொர்க�� நாடோடி
3 months
வடக்குல விஜய் மோடிய எதிர்க்குறாரு, CAA வ எதிர்க்குறாரு, BJPஅ எதிர்க்குறாரு னு தான் செய்திகள் பரவுது. அப்டிதான் பரவும் in National Media That was too obvious with that small statement. எதிர்ப்பு தான் அதுக்கு பொருள் இங்கதான் Support பண்ண மனசில்லாம கொதறி வைக்கிறாங்க
@IndiaToday
IndiaToday
3 months
Tamil actor and Tamilaga Vettri Kazhagam (TVK) chief @actorvijay lashed out at the Narendra Modi-led Central government after it implemented the Citizenship (Amendment) Act, 2019. The Centre implemented the CAA by notifying the rules four years after the contentious law was
Tweet media one
160
2K
7K
2
172
362
@gypsy_online3
நெட்வொர்க் நாடோடி
4 months
உண்மையாவே இப்டி விஜய் பேனர வெச்சு கூட்டம் கூட்டி, சின்ன சின்ன தெருக்கூட்டம் போட்டு, கிராமங்கள் ல, ஜாதி சிந்தனை இன்னுமே இளைஞர்கள் மத்திலையும் மாறாத ஊர்கள் ல லாம் கருத்தியலா சமத்துவம்னா என்ன, எல்லாரும் சமம்னா என்ன னு தொடர்ந்து பேசினாங்க னா, that will be of great field work #TVK
@mangathadaww
Vaathi T V K
4 months
இங்க எல்லாருமே சமம்தான் 🔥 #தமிழகவெற்றிக்கழகம் திண்ணை கூட்டம் !
11
571
2K
0
131
359
@gypsy_online3
நெட்வொர்க் நாடோடி
3 months
தமிழ் ல வந்த அறிக்கை, English Version கூட வரல ஹிந்தி பேசுற Media & அங்க இருக்கவங்களுக்கு அதை Grasp பண்ணிக்க முடிஞ்சிருக்கு, இது CAAக்கும், மத்திய அரசுக்கும், மோடிக்கும், எதிரான நிலைபாடு னு இங்க தமிழ் பேசுற ஒரு Groupக்கு மட்டும் இது மத்திய அரசுக்கு எதிரான நிலைபாடு னு புரியலையாம்
Tweet media one
@YourNanban
Nanban
3 months
வட இந்தியா முழுவதும் தலைவர் விஜய்க்கு வந்த ரீச் ❤️🔥 #தமிழகவெற்றிக்கழகம் @tvkvijayhq
Tweet media one
Tweet media two
7
404
981
7
174
355
@gypsy_online3
நெட்வொர்க் நாடோடி
2 months
Happy Birthday Wholesome @Sai_Pallavi92 ❤️ ❤️ ❤️ #HBDSaiPallavi
0
83
340
@gypsy_online3
நெட்வொர்க் நாடோடி
8 months
Bollywood has #SRK #Kajol Kollywood has #Vijay #Trisha Evergreen Onscreen Pairs #LeoSuccessMeet #Leo
Tweet media one
Tweet media two
3
94
335
@gypsy_online3
நெட்வொர்க் நாடோடி
3 months
Clash க்கு கூப்பிட்றாய்ங்க 🤣🤣🤣 போன Clashக்கு அப்றம், அந்தாளு அடுத்த படத்தை ரிலீஸ் பண்ணிட்டு, அதுக்கு அடுத்த படத்துக்கு Shooting போய் ஆறு மாசம் ஆகுது
Tweet media one
6
124
338
@gypsy_online3
நெட்வொர்க் நாடோடி
5 months
இவர மாதிரி சில உபிஸ், இப்டி டெய்லி தலைல மண்ணள்ளி போட்டுகிட்டு YouTube Channel Channel ஆ போய் ஒப்பாரி வெச்சா போதும் தி.மு.க vs த.வெ.க இமேஜ் மெல்ல மெல்ல 2 வருஷத்துல Create ஆகிரும் போல First Election லயே பெரிய கட்சி அந்தஸ்த்து create பண்ணி தருவாங்க போல @Milton_Peralai வாழ்த்துகள்
@YourNanban
Nanban
5 months
Thread 🧵 நீ, அவன், அறுத்து எறிஞ்ச, சுகர் மாத்திரைனு பேட்டி முழுக்க தனிமனித தாக்குதலோடு அநாகரீகமா மில்டன் பேசியிருக்கார். அவர் 1000% ���ிஜய்ய எதிர்க்கணும் அது நல்லது. ஆனா முதிர்ச்சி வேணும். காட்டுமிராண்டி காலத்து படிப்பறிவு இல்லாத தற்குறி மாதிரி பேசக் கூடாது. நான் நாகரீகமாவே
100
580
1K
9
142
332
@gypsy_online3
நெட்வொர்க் நாடோடி
2 months
ஒரு பக்கம் குட்டீஸ் மாமா, விஜய் Uncle னு உருகுவாங்க இன்னொரு பக்கம் அண்ணானு பொண்ணுங்க கூட்டம் தலைவா, தளபதினு வயசு பசங்க to middle aged people என் பையன் மாதிரி, என் புள்ளை மாதிரி னு இப்டி வயசானவங்க 30+ வருஷம் தமிழ் கமர்ஷியல் சினிமா சம்பாதிச்சு கொடுத்த அன்பு @actorvijay ❤️ #GOAT
@VTLTeam
VTL Team
2 months
. @actorvijay 🥺❤️
0
945
2K
2
143
336
@gypsy_online3
நெட்வொர்க் நாடோடி
12 days
Manpower Resources இருக்க இயக்கங்கள் இத முன்னெடுக்குறது Super Initiative இத மாவட்டம் வாரியா தொடர்ந்து பண்ணாலே சூப்பரான initiative இது As per Statistics, Food Wastage in Indian Weddings are huge Excessஆ இருக்கவங்க கிட்ட இருந்து, Needyஆ இருக்கவங்களுக்கு கொண்டு போறது Best Service
@MiniiGirl__
TD....❥
12 days
இரு திராவிடம் கட்சிகள் கூட இதெல்லாம் யோசிக்கலா ஆனா தளபதி & TVK நிர்வாகிகள் யோச்சி இருக்காங்க Great Initiative 🫡✨ @BussyAnand @actorvijay #தமிழகவெற்றிக்கழகம்
94
1K
6K
3
136
327
@gypsy_online3
நெட்வொர்க் நாடோடி
13 days
#GOAT க்கு AGS Promotion பண்ணுவானுங்க னு wait பண்ணா, #TVK க்கு Media வும் DMK வும் உருண்டு உருண்டு Free Promotion பண்ணிட்டு இருக்காணுங்க சூட்டோட சூடா தொகுதி வாரியா கட்சிக்கு ஆள் சேர்ப்பு நடத்துறத அந்தந்த தொகுதிய சேர்ந்த TVK கட்சி காரங்க மேலும் துரிதப்படுத்தலாம் @tvkvijayhq
1
124
328
@gypsy_online3
நெட்வொர்க் நாடோடி
4 months
கடந்த சில வருஷமா அநிருத் இருக்க Peak formக்கு, Businessல Peakல இருக்க விஜயோட அநிருத் சேர்றப்போ இப்டி ஒரு Record னா அது சாதாரண விஷயம் தான் But this happens for the man who is not in his peak form in the recent times, YUVAN @actorvijay & @thisisysr Combo all set to RULE 2024💥
@JaseelMhd_GOAT
Jaseel Muhammed
4 months
#TheGreatestOfAllTime Music Rights ₹28cr Highest In Kollywood!
12
248
554
3
106
317
@gypsy_online3
நெட்வொர்க் நாடோடி
3 months
விஜய் மாதிரி Youngstersஅ பெரிய அளவுல fan followingல வெச்சுருக்க ஒரு உச்ச நடிகர் CAA பிளவுவாத அரசியல்னு அறிக்கை விட்றப்போ, அது இன்னும் கடைநிலை மக்கள் வரைக்கும் இந்த சட்டத்துக்கு எதிரான மனநிலைய மக்கள் மத்தில உண்டாக்கும் #NoCAA மனநிலை வலுவாகும் னு கூட புரியாம கடிக்கிறானுங்க Clowns
5
148
322
@gypsy_online3
நெட்வொர்க் நாடோடி
3 months
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும், தமிழக வெற்றிக் கழகம் னு திருவனந்தபுரத்துல பேனர் சேட்டன்ஸ் டூ அண்ணா @actorvijay ஜாதி, மதம், இனம், மொழி, கட்சி இதையெல்லாம் கடந்து எனக்கு உன்னை படிக்கும் அதுக்கு இதான் Sample ❤️ ❤️ ❤️ ஒருவாரத்துக்கு அண்ணாவ நெகிழ வெச்சுதான் அனுப்புவானுங்க போல 😭
Tweet media one
Tweet media two
2
113
303
@gypsy_online3
நெட்வொர்க் நாடோடி
17 days
Vijay saw much more bigger humiliations & trolls in Cinema & became what he is now in the industry Trolls, Hatred, மட்டம் தட்றது, Dummy பண்றது இதெல்லாம் எதிர்பார்த்துதான் அவர் அரசியலுக்கே வந்துருப்பாரு As a fan you can stand by him & defend him but you don't go & abuse people
5
102
303
@gypsy_online3
நெட்வொர்க் நாடோடி
3 months
சென்னைல Flight Board பண்ணது ல இருந்து, திருவனந்தபுரத்துல land ஆகி, Fans அ Meet பண்ணி, அவங்களுக்கு கை காட்டிட்டு கார் ல ஏறி போற வரைக்கும் ஒரு Clear HD Video edit with #Ratataa BGM ஓட tonight இறக்கிவிட்றா ஜகதீஷே @Jagadishbliss @TheRoute #VIJAYStormHitsKerala #TheGOAT
Tweet media one
4
103
302
@gypsy_online3
நெட்வொர்க் நாடோடி
2 months
பாட்டும் சொதப்பி, நாளைக்கு CSK வும் தோத்துருச்சுன்னா பூப்பாதை (TLல ரௌண்டு கட்டி பொளப்பானுங்க) பாட்டும் சம்பவம் பண்ணி, நாளைக்கு CSK வும் சம்பவம் பண்ணிருச்சுன்னா சிங்கப்பாதை (தெறிக்க விட்றோம்) @thisisysr நாளை ல இருந்து நீங்க போகப்போறது... #GOATFirstSingle #TheGreatestOfAllTime
7
65
292
@gypsy_online3
நெட்வொர்க் நாடோடி
26 days
Announcing release dates well in advance and sticking to the planned release dates as announced is just Vijay's things in Kollywood #TheGoatArrivesOnSept5th #TheGreatestOfAllTime #TheGOAT
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
1
100
292
@gypsy_online3
நெட்வொர்க் நாடோடி
3 months
Modi ஓட Coimbatore Road Show இன்னைக்குதானே? அப்டி ஒரு சம்பவம் நடக்குதானே தெரியாத அளவு Twitter TL filled with Vijay's Kerala Visit tweets #VIJAYStormHitsKerala
3
149
287
@gypsy_online3
நெட்வொர்க் நாடோடி
3 months
Phase 1 - அரசியலுக்கு லாம் வரமாட்டாரு. படம் Promotionகாக சும்மா சொல்றது தான் Phase 2 - சிவாஜி, பாக்யராஜ் லாம் கூட கட்சி ஆரம்பிச்சாங்க புஸ்ஸுனு தான் போச்சு Now, Phase 3 - இந்த மாதிரி ஆட்களலாம் கூட வெச்சுகிட்டு நீங்க எப்டி கட்சி நடத்துவீங்க, திரும்ப சினிமா க்கே போயிருங்க #TVK
Tweet media one
7
120
282
@gypsy_online3
நெட்வொர்க் நாடோடி
29 days
One of the most personal favourite climax in Vijay films "Leo" செத்துட்டான்றத நான் நம்புறேன்
@MiniiGirl__
TD....❥
29 days
Thalapathy Mannerism "Swag" And Aura "Dialogue Delivery" Another Flame @actorvijay 🥵❤️‍🔥 @Dir_Lokesh
11
552
3K
2
63
282
@gypsy_online3
நெட்வொர்க் நாடோடி
2 months
Action, Comedy, Romance, Emotionsனு எல்லாமே ஜனரஞ்சகமா again workஆகி, outside of the star's fans, family audience too படம் பாக்க வந்து, #Ghilli4K க்கு கிடைச்ச மாதிரி all centres response வரணும் னா A properly 4K remastered & well promoted release of #Pokkiri can make that possible
@IamGokulVJ
ッ‏
2 months
If not Padayappa, Literally None.
6
4
16
9
102
278
@gypsy_online3
நெட்வொர்க் நாடோடி
2 months
Industry People நிறைய பேர், ஒரு Trailerஅ பாத்து excite ஆகி same day வே tweet பண்ணது recent times ல #StarTrailer தான் i guess
@menongautham
Gauthamvasudevmenon
2 months
You know when you see a trailer and you want to watch the film immediately, felt like that with this one. Visuals, imagery and moments that draw you in. This feels like a really good one. And no, this is not a promotional tweet.
145
2K
10K
2
65
275
@gypsy_online3
நெட்வொர்க் நாடோடி
13 days
கதற விட்றோம் Song Vijay Version Edit பண்ணி TL ல சுத்த விடலாம். Perfect timing பேச ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே கூட்டமா இந்த அழுக அழுகுறானுங்க வக்காளி
3
109
272
@gypsy_online3
நெட்வொர்க் நாடோடி
10 days
TVK Boys to DMK Guys these days in TL நீங்க எங்கள நோண்டாம விட்டா, நாங்க உங்கள நோண்டாம விட்றோம் (PS: மறுபடியும் மறுபடியும் DMK Legacyயயும் Imageஅயும் Social Mediaல கெடுத்துக்குறா மாதிரி அரவேக்காட்டுத்தனமா தினமும் Fan fights rangeல வாய கொடுத்து வாங்கி கட்டிகிறாய்ங்க இப்போலாம்)
Tweet media one
@mangathadaww
Vaathi T V K
10 days
அரசியல் சாணக்யர் 1.0
17
610
1K
7
115
266
@gypsy_online3
நெட்வொர்க் நாடோடி
2 months
ஒரே ஒரு acting Chanceகாக சினிமால, screenல வர்றதுக்கு நாய் மாதிரி ஓடி ஓடி கஷ்டப்பட்டு, காசுக்கு லோல்பட்டு, குடும்பம், Relationship னு எதுலயும் focus பண்ணாம உடைஞ்சு நிக்கிற எத்தனை aspiring people in Cine Industryக்கு தாறுமாறா connect ஆகபோகுதோ தெரில #Star Bloody Brilliant Trailer
2
76
264
@gypsy_online3
நெட்வொர்க் நாடோடி
3 months
இன்னும் 2 படம் ரிலீஸாக வேண்டிய சூழ்நிலைல, Censorல என்ன மாதிரியான நெருக்கடி வேணாலும் கொடுக்கலாம்ன்ற Risk இருந்தும் CAA ஒரு பிளவுவாத அரசியல்னு அந்த சட்டத்துக்கு, தன்னோட எதிர்ப்பு மனநிலைய பதிவு பண்ண @actorvijay அ ஆதரிக்கலைனாலும் பரவால்ல கடிக்காம இருக்கலாம் Core issue CAA, Not Vijay
1
109
263
@gypsy_online3
நெட்வொர்க் நாடோடி
1 month
Sequel feel அ Strongஆ audience க்கு convey பண்றதுக்காகவாச்சும் AM Rathnam & AR Rahman Permission ஓட இந்த BGMஅ படத்தோட High moments ல அங்கங்க Use பண்ணலாம் @shankarshanmugh தாத்தாவோட வர்மக்கலை Murders Planning stagesஓட Soul is this BGM #Indian #Indian2 #இந்தியன்2
6
54
259
@gypsy_online3
நெட்வொர்க் நாடோடி
3 months
Web, Whatsapp, Telegram மூலமா மட்டுமே,Valid Voter IDs details ஓட 50Lக்கு மேல உறுப்பினர்கள சேர்த்துட்டாங்க 5 பேர் கொண்ட குழுவோட தலைமைல தொகுதிவாரியா Camp அமைச்சு உறுப்பினர்கள் சேக்க போறாங்களாம் Using Vijay's Face Value Silentஆ ஒரு சம்பவம் பண்ணிட்டு இருக்காங்க #TVKMembershipDrive
Tweet media one
3
69
255
@gypsy_online3
நெட்வொர்க் நாடோடி
1 month
வாழ்த்து சொல்லதான் விஜய் கட்சி ஆரம்பிச்சாரானு உபிஸ் இப்ப கடிக்கிறாங்க Current Cut Issues Drugs spread in TN நாய்கடி தொல்லை TN Fullஆ இதுக்கெல்லாம் அரசு என்ன நடவடிக்கை எடுத்துருக்குனு விஜய் பேசினா நாய் கடி என்ன பெரிய கடி, நாங்க கடிப்போம் பாரு ஒரு கடி னு கடிக்க Start பண்ணிருவாங்க
10
100
257
@gypsy_online3
நெட்வொர்க் நாடோடி
5 months
ஒரே விஷயத்தை Negativeஆ சொல்லும்போதுதான் அதுக்கு Reaction வேகமா இருக்கும் That is called Marketing னு ஒரு Dialogue வரும் சர்கார் ல யாருக்கு இது பொருந்துதோ இல்லையோ விஜய்க்கு கட்சிதமா பொருந்தும் சினிமா ல விஜய் தொட்ட உயரத்துக்கு பாதி காரணம் Negativity around him இப்போ அரசியல் ல👌🏻
4
100
254
@gypsy_online3
நெட்வொர்க் நாடோடி
2 months
Though you have taken the decision of quitting cinema out of your passion for politics If you ever feel, years later in future, that you want to come back again to cinema, never hesitate to do so You will be celebrated same way, as you are a terrific entertainer @actorvijay ❤️
Tweet media one
@iBeingSankalp
Sankalp Ayan™
2 months
#Ghilli4K Re-Release World wide celebration thread across different states & countries 👇 1. Chennai - Rohini @actorvijay 💥 #GhilliManiaFromToday
30
2K
5K
3
82
244
@gypsy_online3
நெட்வொர்க் நாடோடி
1 month
With this one song @anirudhofficial proved he is capable to handle the legacy of #Indian Music ம்மாள ஊரமாஸ் Goosebumps loaded song துப்பாக்கி தப்பாய் கொண்ட, சிப்பாய்க்கெல்லாம் சிம்மம் நீயே நட்பாக்கி சினேகம் காட்டும் குப்பாய்க்கெல்லாம் மகனும் நீயே 💥💥 Lyrics & Song #Indian2
5
69
242
@gypsy_online3
நெட்வொர்க் நாடோடி
5 months
ஆமா இவர் சுயலாபத்துக்காக வந்திருக்கார் உதயநிதியும், இன்பநிதியும் Diaper போட்ட காலத்துல இருந்தே மக்கள் நலன் மேல அக்கறையோட இருந்து இப்போ வளர்ந்து பெரியாள் ஆன அப்றம் மக்கள் சேவைக்காக அரசியல் க்கு வந்திருக்காங்க 👍
@mrithulaM
மிருதுளா
5 months
@sigma__male__ ஏதோ சுயலாபத்துக்காக வந்திருக்கார்..மக்களுக்கு அஞ்சு பைசாக்கு பிரயோஜனமா எதுவும் பண்ண மாட்டார்
32
15
26
1
171
231
@gypsy_online3
நெட்வொர்க் நாடோடி
2 months
#WhistlePodu now censored for theatrical இந்த பாட்டால #GhilliReRelease களைகட்ட போகுதா, இல்ல #GhilliReRelease னால இந்த பாட்டு களைகட்ட போகுதான்ற அளவு, Theatreல the vibe gonna be to dance & enjoy especially the last 50 seconds💥 #GhilliFestival begins in few days #TheGOAT 💥
0
58
233
@gypsy_online3
நெட்வொர்க் நாடோடி
3 months
நீலாங்கரை வீட்டு பெரிய கதவுகளுக்கு பின்னாடி இருந்து ஏன் அறிக்கைல மட்டுமே அரசியல் பண்றீங்க னு சில பத்திரிக்கை நண்பர்கள் ஆக்ரோஷமா கேள்வி எழுப்புவாங்க If he comes out to meet the public for every issues, Police Department will have tough time to ensure safety #VIJAYStormHitsKerala
Tweet media one
2
112
231
@gypsy_online3
நெட்வொர்க் நாடோடி
11 days
ஆனா South Indian Cinema Industryலயே, irrespective of it being Big budgeted movies, Release Dateஅ much in advance confirmed ஆ lock பண்ணி சொன்ன தேதில படத்தை இறக்குறது அண்ணா மட்டும் தான் Consistently without miss #TheGOAT #TheGreatestOfAllTime
1
73
228
@gypsy_online3
நெட்வொர்க் நாடோடி
7 days
வேளியில போன ஓனான புடிச்சு வேட்டிக்குள்ள விட்டான்ற கதையா, சம்பந்தமே இல்லாம திமுக வ உள்ள இழுத்துவிட்டு, Social Mediaல அடிவாங்கி கொடுக்கணும் No one : இணைய உபிஸ் - நாங்க இருக்கோம்
Tweet media one
@YourNanban
Nanban
7 days
இங்கே இருக்கும் பெண்கள், பெண் பத்திரிகையாளர்கள், பெண் நடுநிலையாளர்கள், பெண் சமூக ஆர்வலர்களுக்கு Dr. நாகஜோதி @DrNagajothi11 மூலமாக திமுக செய்த ஒரு முக்கியமான அநீதியை அம்பலப்படுத்துகிறேன். SS1 பதில் : கொள்கை இப்படி தான் இருக்கும் என எப்படி நிச்சயிக்க முடியும்? என்று
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
180
1K
2K
3
87
222
@gypsy_online3
நெட்வொர்க் நாடோடி
1 month
If you pull off a movie with excellent WOM among fans & common audience with very good VFX & visual spectacle, then INDUSTRY HIT is very much on cards #TheGOAT #TheGoatArrivesOnSept5th #TheGreatestOfAllTime
@vp_offl
venkat prabhu
1 month
Tweet media one
626
10K
38K
2
59
222
@gypsy_online3
நெட்வொர்க் நாடோடி
15 days
IT Wing னா ஒரு 5-6 புது Content ஆச்சும் கொடுத்து அனுப்பிருக்கணும் போட்ட மொக்கையவே TL பூராம் வேற வேற ஐடில போட்டு நசநசன்றாய்ங்க
@SecondShowTamil
Second Show
15 days
Template வாழ்த்து சொல்லாம, வேற ஏதாச்சும் பேசுணா.. 😂
Tweet media one
Tweet media two
19
31
330
4
104
219
@gypsy_online3
நெட்வொர்க் நாடோடி
13 days
விஜய்ன்ற ஒரு பிரபலமான முகத்தை தவிர TVKன்ற கட்சியா, பெரும்பாண்மையான பொதுமக்களுக்கு இன்னும் இந்த கட்சி போய் ச���ர்ந்திருக்கவே வாய்ப்பில்லை as of now Heavy Ground works பண்ணலைனா NTK Vote% தான் 2026ல Chase பண்ண முடியும் ஆனா these உபிஸ் giving free publicity & visibility for TVK Party
5
80
215
@gypsy_online3
நெட்வொர்க் நாடோடி
5 months
விஜய் vs அஜித், விஜய் vs ரஜினி விஜய் vs Any Star னு rivalry topic எந்த பக்கம் திரும்புனாலும் ரசிக சண்டைல தரலெவலுக்கு இறங்கி தோண்டி எடுத்துட்டு வருவானுங்க உபிஸ் தேவையில்லாம விஜய Troll பண்றேன் பேர்வழி னு needlessly இப்டி கட்சிக்கும் தலைமைக்கும் அடி வாங்கி குடுக்காம இருக்கலாம்
@MufasaTN38
Simba
5 months
The so called arivu jeevi's party head.
2
207
323
3
131
207
@gypsy_online3
நெட்வொர்க் நாடோடி
16 days
நமக்கு IT Wing அவ்ளோ Strong இல்ல. Weak ஆ இருக்கோம் னு ஒரு Stage ல உதய் பேசிருப்பாப்ள in a year back video இப்போ Selected ஆ கொஞ்சம் பேர Choose பண்ணி இறக்கிவிட்ருப்பாய்ங்க போல and they are making it so obvious by setting a narrative against Vijay in Social Media recently
@Mohann_Ms
Mohan
16 days
Ellam ore gang than ithu puthusalam illa konja naal ah narrative set pannitu irukum nga Group ah opinion soldren nu vijay ah kadichitu aprm abuse board thookirum
5
50
137
5
83
207
@gypsy_online3
நெட்வொர்க் நாடோடி
15 days
தமிழ்நாட்டு வரலாறுலயே இதுவரைக்கும் Biggest Drug Peddlingனு சொல்லப்படுற ஒரு Case, அதுல முக்கிய புள்ளினு சொல்லப்பட்றவர் கட்சில பொறுப்புல இருந்துருக்காரு, அமைச்சர்களோட நெருக்கமா இருந்துருக்கார் இதெல்லாம் என்ன னு கேக்க துப்பில்ல இவிங்க அரசியல்ல அண்ணா fansக்கு வகுப்பு எடுக்குறாய்ங்க
3
114
208
@gypsy_online3
நெட்வொர்க் நாடோடி
3 months
பா.ஜ.க அரசு சட்டமாக்கிய CAA னு விஜயோட அறிக்கை ல வராததுனால, இப்போ CAA வ இந்தியா ல சட்டமாக்க���னது பாகிஸ்தான் அரசு னு மக்கள் புரிஞ்சுக்குவாங்க போல... 👌
@jbismi_offl
Valaipechu J Bismi
3 months
பாஜக அரசை கண்டிக்க தைரியம் இல்லாத விஜய்யின் அரைவேக்காடு அரசியல். பருத்திமூட்டை கோடவ்ன்லேயே இருந்திருக்கலாம் #Vijay #TVK #tamilagavetrikazhagam @actorvijay @tvkvijayhq
Tweet media one
0
381
1K
0
89
205
@gypsy_online3
நெட்வொர்க் நாடோடி
2 months
Vijay built சாய் பாபா கோவில், Ground level ல among that area public, செம்ம reach போல... Silently ஒரு topic ஆகிருக்கு offlineல
7
72
202
@gypsy_online3
நெட்வொர்க் நாடோடி
2 months
அநிருத் னால தான் என்னமோ விஜய் பாட்டே பிரபலமாகுதுன்ற மாதிரி சில 2K அன்பர்கள் சமீபமாக உருட்டுவதை காண நேர்ந்தது Ani is in his Peak form. Undoubtedly Agreed But when it comes to Vijay now in this era, He is not in Peak. HE IS THE PEAK #WhistlePodu #TheGOAT #TheGreatestOfAllTime
Tweet media one
2
99
197
@gypsy_online3
நெட்வொர்க் நாடோடி
5 months
உதயநிதிய தோள் ல தூக்கி வெச்சுட்டு, விஜய் அரசியல விமர்சனம் பண்றேன் னு இப்டி டெய்லி செருப்படி வாங்க போறாய்ங்க... Interesting
@YourNanban
Nanban
5 months
என் பதில் எளிமையானது மில்டன் முதல்வர் ஸ்டாலினுக்கு பிறகு எந்த அடிப்படையில் உதயநிதி இளைஞரணி செயலாளர் ஆனார்? அவருக்கு முன்னே டிவி சேனல்களில் திமுகவிற்காக களமாடிய தமிழன் பிரசன்னாவை விட அரசியல், வரலாற்று, கருத்தியல், சட்டம், வாத திறமை போன்றவை உதயநிதிக்கு இருக்கா? முதல்வர் ஸ்டாலின்
124
921
2K
1
87
195
@gypsy_online3
நெட்வொர்க் நாடோடி
7 months
Hyena Sequence CGI Vijay Title Card CGI Ordinary Person Montage Karu Karu Karupaiyi Dance Cafe Fight Im Scared Montage Market Fight Police Station Scenes Interval Block Car Chase Scene Trap Scenes 1 vs 100 Fight Climax 1 commercial movie with so many WOW moments in 2023 is #Leo
@DerekBrocks
Derek "KILL Shiller" Brocks
7 months
One of the most badass scenes of the year, this is how you do a CGI car chase, you use the vfx to get the kind of camerawork and cinematography you normally wouldn't be able to get with practical stuntwork. The music, the sound, the choreography of the mayhem ? "Leo" rocks🔥🙌👌
122
1K
4K
6
113
185
@gypsy_online3
நெட்வொர்க் நாடோடி
5 days
Year 2047 Kavin Starts a Political Party in Tamilnadu Random UP in Social Media - Kavin's Party is BJP B Team. இதைதாண்டி வேற அரசியல் எதுவாச்சும் தெரியுமா னு கேக்குற அளவு இதையே திரும்ப திரும்ப பேசுறாய்ங்க. இதோட Seriousnessஏ நீர்த்து போகுற அளவுக்கு
@Surya_BornToWin
Surya Born To Win
5 days
@yazhiniappa அதேதான்.. நடிகர் விஜய்க்கு பின் பாஜக இருக்கிறது.. அவர்களிடத்தில் இருந்து கட்டளை வரும் போது விஜய் பேசுவார்.. அப்போது ரசிகர்கள் நம்பி ஏமாந்து போவார்கள் 😁
48
27
175
3
80
193
@gypsy_online3
நெட்வொர்க் நாடோடி
3 months
சக தமிழகவெற்றிக்கழக (TVK) தோழர்களுக்கு, உங்களுக்கு திமுக மேல ஆயிரம் விமர்சனம் இருக்கலாம், அத இந்த 1 மாசத்துல Social Mediaல பெருசா வெளிப்படுத்தி, அது BJP/NDA கூட்டணிக்கு சாதகமா அமைய துணை போய்டாதீங்க தேர்தலுக்கு அப்றம் கூட அதை நீங்க வெளிப்படுத்திக்கலாம் #DoNotVoteForNDAAlliance
47
102
186
@gypsy_online3
நெட்வொர்க் நாடோடி
5 months
விஜய் அரசியல் ல கத்துகுட்டி தான். ஆனா விஜய் க்கு Politics Ground ல போதுமான அளவு Limelight & Visibility கொடுக்க போறது விஜய் ரசிகர்களையோ, பொதுமக்களையோ விட கூடுதலா உபி��் தான் இத 100% Guaranteed ஆ சொல்லலாம் 👌🏻 Vijay Fansஅ விட பலமடங்கு அதிகமா Vijay related topicல daily உருள்றாய்ங்க
@despoters_12345
🔥 DESPOTER 🔥
5 months
விஜய் ரசிகர்கள்ல 50% சங்கி தாயோலியா தான் இருக்கானுங்க... செம கூத்தா இருக்கும் போலயே....
Tweet media one
92
100
757
3
89
185
@gypsy_online3
நெட்வொர்க் நாடோடி
1 month
அவரு Kidsஅ லாம் புடிச்சுட்டாரு னு அப்பவே Vijay openly acknowledged #TheGOAT Audio launch ல Vijay will again openly register the growth of Sivakarthikeyan in Kollywood in the last decade #TheGreatestOfAllTime
Tweet media one
4
34
180
@gypsy_online3
நெட்வொர்க் நாடோடி
15 days
இந்த மாதிரி பெரிய கட்சிகள் ல இருந்துலாம் த.வெ.க ல வந்து சேர்றது சமீபமா கடந்த சில மாதங்களா நடக்குது அதான் பதட்டமாகி, விஜய் மேல வன்மத்தை கக்கி கடிச்சு வெக்க ஆரம்பிக்கிறாங்க when he doesn't even started fulfledged The Frustration from their side is quite understandable...
@YourNanban
Nanban
15 days
நாகப்பட்டினம் நகர் அதிமுக மகளிர் அணியினர் தவெகவில் இணைந்தனர். தவெகவில் நாகை மாவட்ட செயலாளர் மிகத் துடிப்போடு களப்பணியாற்றி வருகிறார். சிறப்பு ❤️ #தமிழகவெற்றிக்கழகம்
14
325
870
2
65
166
@gypsy_online3
நெட்வொர்க் நாடோடி
3 months
Drugs Matterல ஆரம்பிச்சு, கட்சில இருக்க முக்கியஸ்தர்கள சீண்டுறதுனு அங்க சவுக்கு மொத்த கட்சியவும் கேவலப்படுத்திக��ட்டு இருக்கான் TNலயே பெரிய கட்சியோட IT Wing, அதை தட்டிவிட்டுட்டு கும்பலா சேர்ந்து நேத்து புதுசா ஆரம்பிச்ச கட்சில இருக்க லயோலா மணிய Mass Bully பண்ணிட்டு இருக்காய்ங்க
6
69
163
@gypsy_online3
நெட்வொர்க் நாடோடி
4 months
கட்சி ல உறுப்பினரா சேரணும் ன்ற ஆர்வத்துலயே நிறைய குட்டி குஞ்சான்ஸ் புதுசா Voter ID apply பண்ணுவாணுங்க விஜயோட அரசியல் Entryனால, Politics மீதான கவனமும் ஈர்ப்பும் முன்ன இருந்தத விட Youngsters மத்தில அதிகமாகி கடந்த 2-3 தேர்தல விட, 2026 ல Voters % Guaranteedஆ அதிகமாகும் #TVK
@thusi_c
Thusi 🦁
4 months
20lakhs+ requests in websites leads to TVK server crash #தமிழகவெற்றிக்கழகம்
Tweet media one
0
69
186
5
73
162
@gypsy_online3
நெட்வொர்க் நாடோடி
6 months
A fighter pilot travels ahead to future in TIME & meets his OLDER SELF for a cause..??? Plot deals with TIME. Across TIMES, he was, he is & he will be THE GREATEST HERO implies the title #TheGreatestOfAllTime #GOAT A VenkatPrabhu HERO 🔥 Welcome to the FUTURE @vp_offl 🔥🔥 🔥
Tweet media one
Tweet media two
5
36
161
@gypsy_online3
நெட்வொர்க் நாடோடி
3 months
Appam KadalaiKari Beef Parotta Karimeen Pollichathu Chemmeen Onam Sadya Coconut Elephants Ayurveda Kathakali Onam Festival Etc Etc Likewise VIJAY Movies releases are one of the Symbol of Kerala, blends into their culture which they feel pride about #VIJAYStormHitsKerala
0
61
161
@gypsy_online3
நெட்வொர்க் நாடோடி
3 months
In Tamil Cinema, 100s of Stars / Heroes came since 1970s to Present But we only call it, it's someone's ERA / PERIOD if they are widely reached among larger section of People 70s to 80s - ERA of MGR 90s to 2010s - ERA of Rajinikanth 2010s to Present - ERA of #ThalapathyVijay
Tweet media one
1
58
159
@gypsy_online3
நெட்வொர்க் நாடோடி
8 days
இப்போ நவரசத்தையும் புழிஞ்சு காட்றேன் பாக்குறியா னு எதுவும் On Screenல அலட்டாம How Vijay does what he does so effortlessly on screen னு விஜய் பண்ண அதே Rolesஅ வேற heroes பண்றப்போ obviousஆ தெரியும் Thuppaki, Kaththi & many more Vijay movies other language versions பாத்தாலே போதும்
@iBeingSankalp
Sankalp Ayan™
8 days
Same director but the lead actor made the difference @actorvijay 🫡
25
742
4K
2
64
161
@gypsy_online3
நெட்வொர்க் நாடோடி
3 months
Irrespective of whatever the Event it is, When any Anna related update takes over Tamil Twitter, it really does takes over like a STORM in Social Media #VIJAYStormHitsKerala #TheGOAT
1
66
153