Amul TN Profile Banner
Amul TN Profile
Amul TN

@amultamilnadu

13,342
Followers
8
Following
2,560
Media
2,693
Statuses

Official Tamil account of Amul - The Taste of India . To participate on the world’s largest recipe show fill the link below 👇🏼

Tamil Nadu, India
Joined April 2020
Don't wanna be here? Send us removal request.
@amultamilnadu
Amul TN
5 months
#Amul Topical: தமிழ் நடிகர் மற்றும் அரசியல் தலைவர் திரு. விஜயகாந்த் அவர்களின் மறைவிற்கு அஞ்சலி செலுத்துகிறோம்! #Vijayakanth #CaptainVijayakanth
Tweet media one
27
664
3K
@amultamilnadu
Amul TN
4 years
வாழ்வின் அடுத்த கட்டத்திற்குச் செல்லும் நம்ம தல தோனிக்கு, எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள். #Dhoni
13
335
3K
@amultamilnadu
Amul TN
10 months
எங்களுக்கு ல்முஅ சைஆ இருக்கு!😍 உங்களுக்கு ல்முஅ சைஆ இருக்கா?😉 #Amul #அமுல் #AmulInTn #AmulGoodness #AmulProducts #AmulEpicSweetheart #EpicSweetheart #AmulIceCream #Chocolate #Strawberry
Tweet media one
56
419
3K
@amultamilnadu
Amul TN
1 year
#Amul Topical: சிறந்த ஆவணப்பட குறும்படத்திற்கான ஆஸ்கார் விருதை வென்றது The Elephant Whisperers! #Oscars #TheElephantWhisperers #Oscars2023
Tweet media one
12
178
2K
@amultamilnadu
Amul TN
1 year
#Amul Topical: இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்! #Pongal2023 #HappyPongal
Tweet media one
18
161
2K
@amultamilnadu
Amul TN
3 years
#Amul Topical: முதல் போட்டியிலேயே சர்வதேச அளவில் தடம் பதித்த இளம் தமிழக வீரர் நடராஜன். #Natarajan #T20
Tweet media one
15
156
2K
@amultamilnadu
Amul TN
3 years
#Amul Topical: தாதாசாகேப் பால்கே விருதை வென்றார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்! #SuperstarRajinikanth #DadasahebPhalkeAward
Tweet media one
22
638
2K
@amultamilnadu
Amul TN
3 years
#Amul Topical: நடிகர், சமூக ஆர்வலர், பத்மஸ்ரீ 'சின்னக் கலைவாணர்' விவேக் அவர்களின் மறைவிற்கு அஞ்சலி செலுத்துகிறோம். #Vivek #ActorVivek #SocialActivist #Comedian #GoneTooSoon #RIP
Tweet media one
4
286
2K
@amultamilnadu
Amul TN
10 months
Tweet media one
17
245
1K
@amultamilnadu
Amul TN
10 months
#Amul Topical: Box office'l tiger ka Hukum! வெற்றி நடை போடும் சூப்பர்ஸ்டாரின் ஜெயிலர்! #Jailer #SuperStarRajinikanth 𓃵
Tweet media one
9
288
1K
@amultamilnadu
Amul TN
2 years
#Amul Topical: மணிரத்தினத்தின் ரத்தினமான காவியப்படம் பொன்னியின் செல்வன் நேற்று வெளியானது! #PS1 #PonniyanSelvan #PonniyinSelvan1 #ManiRatnam @MadrasTalkies_ @trishtrashers @chiyaan @actor_jayamravi @Karthi_Offl #AishwaryaRaiBachchan
Tweet media one
9
124
1K
@amultamilnadu
Amul TN
3 years
#Amul Topical: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைச் சேர்ந்த வீரர் அம்பட்டி ராயுடு அடித்த பந்தால் அமுல் கூல் வைக்கப்பட்டிருந்த குளிர்சாதன பெட்டியின் கண்ணாடி உடைந்து சிதறியது. #AmbattiRayudu #CSK #IPL #T20 #IndianCricket #Cricket #CricketMatch
Tweet media one
12
81
1K
@amultamilnadu
Amul TN
4 years
#Amul Topical: 40,000+ பாடல்கள், எண்ணற்ற விருதுகள், நடிப்பு, எளிமையாக பழகும் குணம் என தமிழக மக்களின் மனதில் நீங்கா இடம் பெற்ற பாடகர் மற்றும் நடிகர் திரு. எஸ். பி. பாலசுப்பிரமணியம் அவர்களின் மறைவிற்கு அஞ்சலி செலுத்துகிறோம். #RIPSPB #RIPSPBalaSubramanyam
Tweet media one
7
233
1K
@amultamilnadu
Amul TN
3 years
#Amul Topical: அனைவருக்கும் ஈகை திருநாள் நல்வாழ்த்துக்கள். #Eid #EidMubarak #RamadanMubarak #Ramadan #Celebrations #SafeCelebrations #Happy #Festival #HolyFestival #Eid2021
Tweet media one
8
61
1K
@amultamilnadu
Amul TN
3 years
அமுல் தயாரிப்புகளுடன் கொண்டாடும் பண்டிகையின் சந்தோஷமே அலாதிதான். இந்த கிறிஸ்துமஸ் நன்னாளில், உங்கள் மகிழ்ச்சி இரட்டிப்பாக எங்கள் மனமார்ந்த வாழ்த்துகள். #Amul #AmulInTn #AmulProducts #Xmas #ChristmaswithAmul #Christmas2020 #StaySafeButSpreadLove #JoyThroughFood #SeasonOfJoy
1
55
1K
@amultamilnadu
Amul TN
11 months
Tweet media one
17
44
1K
@amultamilnadu
Amul TN
3 years
#Amul Topical: புகழ்பெற்ற ஃப்ரென்ட்ஸ் தொடரின் ரீயுனியன் நிகழ்ச்சி மக்களின் பேராதரவைப் பெற்றுள்ளது. #Friends #FriendsReunion #AmericanSitcom #FriendsFan #FriendsForever #JenniferAniston #LisaKudrow #CourtneyCox #MattLeBlanc #DavidSchwimmer #MathewPerry
Tweet media one
5
45
1K
@amultamilnadu
Amul TN
3 years
#Amul Topical: இந்திய அணியின் இலங்கை சுற்றுப்பயத்தின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் இடம்பெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. #RahulDravid #IndianCricketCoach #Cricket #IndianCricketTeam #Coach #CricketPlayers #TeamIndia
Tweet media one
8
49
1K
@amultamilnadu
Amul TN
3 years
#Amul Topical: அசாமின் புதிய முதலமைச்சராக திரு. ஹிமந்த பிஸ்வா சர்மா தேர்வு செய்யப்பட்டுள்ளார்! #Assam #CM #HimantaBiswaSarma
Tweet media one
10
45
1K
@amultamilnadu
Amul TN
1 year
4-2 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா வெற்றி! 🤩🔥 How Kool is this? 🥳 #Amul #அமுல் #AmulInTn #AmulGoodness #AmulProducts #Argentina #VamosArgentina #RegionalSponsor #ArgentinaFootballTeam #ArgentinaFans #ArgentinaVsFrance #WhatAFinal #CongratulationsMessi
Tweet media one
0
55
1K
@amultamilnadu
Amul TN
3 years
#Amul Topical: சுற்றுச்சூழல் ஆர்வலர் சுந்தர்லால் பகுகுணா அவர்களின் மறைவிற்கு அஞ்சலி செலுத்துகிறோம். #RIP #SunderlalBahuguna #EnvironmentalActivist
Tweet media one
4
96
1K
@amultamilnadu
Amul TN
3 years
நம் ஒற்றுமையாலும், உழைப்பாலும் நம் தேசத்தை வலுப்பெறச் செய்வோம். அனைவருக்கும் குடியரசு தின நல்வாழ்த்துக்கள். #Amul #AmulInTN #AmulGoodness #CelebrateWithAmul #RepublicDay2021 #HappyRepublic #IndianRepublicDay #NationFirst #ProudIndian #RepublicDay
Tweet media one
4
52
1K
@amultamilnadu
Amul TN
1 year
ஒரு 6 கரண்டி நெய் எடுத்து …🤤🤤🤤🤤🤤🤤 #Amul #அமுல் #AmulInTn #AmulGoodness #AmulProducts #AmulGhee #AmulAromaticCowGhee #CowGhee #Ghee #Goodfats
Tweet media one
24
51
949
@amultamilnadu
Amul TN
3 years
#Amul Topical: மூத்த வழக்கறிஞர் மற்றும் முன்னாள் அட்டர்னி ஜெனெரலாகிய திரு சோலி சோரப்ஜி அவர்களின் மறைவுக்கு அஞ்சலி செலுத்துகிறோம். #RIP #SoliSorabjee
Tweet media one
6
41
933
@amultamilnadu
Amul TN
3 years
ஒரே ஓவரில் 37 ரன்களை குவித்து RCB க்கு எதிரான போட்டியில் CSK அணியின் ஆல் ரவுண்டர்ஸ் சிறப்பாக விளையாடினர். #IPL2021 #IPLT20 #IPL #CSK #Jaddu #RavindraJadeja #AllRounder #CSKvsRCB #Cricket #T20 #IndianCricket #CrocketPlayers
Tweet media one
4
56
916
@amultamilnadu
Amul TN
1 year
பொன்னான தருணங்களுக்கு - Amul Gold Milk🥰 இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்! #Amul #அமுல் #AmulInTn #AmulGoodness #AmulProducts #AmulGoldMilk #AmulMilk #Milk #Pongal2023 #HappyPongal #Pongal
Tweet media one
6
52
876
@amultamilnadu
Amul TN
4 years
என்னதான் விதவிதமா சாப்பிட்டாலும், அம்மாவோட கைப்பக்குவம் போல வராதே. அமுல்தான் அம்மா சமையலின் மந்திரமோ? #Amul4TN #AmulAmma #AmulAmmaMagic #TasteOfIndia #Amul
13
54
869
@amultamilnadu
Amul TN
3 years
#Amul Topical: புகழ்பெற்ற ஹாலிவுட் தயாரிப்பு நிறுவனமான எம்.ஜி.எம் - ஐ, அமேசான் தற்போது வாங்கியுள்ளது. #JeffBezos #MGM #Amazon
Tweet media one
3
60
871
@amultamilnadu
Amul TN
4 months
#Amul Topical: அயோத்தி ராமர் கோவில் திறப்பு... #AyodhaRamMandir
Tweet media one
12
93
891
@amultamilnadu
Amul TN
3 years
#Amul Topical: திரு. ரஜினிகாந்த் அவர்களுக்கு பெருமைக்குரிய, மதிப்புமிக்க தாதா சாஹேப் பால்கே விருது வழங்கப்பட்டதற்கு எங்களுடைய வாழ்த்துக்கள். #SuperstarRajinikanth #Rajini #RajiniKanth #Thalaiva #DadaSahebPhalkeAward #Superstar #LegendaryActor #Legend
Tweet media one
6
186
865
@amultamilnadu
Amul TN
3 years
#Amul Topical: பிரபல இசைக் கலைஞர் வன்ராஜ் பாட்டியா அவர்களின் மறைவிற்கு அஞ்சலி செலுத்துகிறோம். #Rip #VanrajBhatia
Tweet media one
2
35
855
@amultamilnadu
Amul TN
3 years
#Amul Topical: இந்திய - ஆஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இளைஞர்கள் நிறைந்த நம் இந்திய அணி அசாத்தியமான வெற்றியைத் தழுவி புதிய சாதனை படைத்துள்ளது! #IndVsAus #IndianCricketTeam #GabbaTest #Champions #TeamIndia #RishabPant #WashingtonSundar #MohammedSiraj #ShardulThakur
Tweet media one
1
32
834
@amultamilnadu
Amul TN
7 months
#Amul Topical: விராட் கோலி தனது 50ஆவது ODI சதத்தை உலகக்கோப்பை 2023 அரையிறுதி போட்டியில் பதிவு செய்தார். #CWC2023 #ViratKohli
Tweet media one
1
41
841
@amultamilnadu
Amul TN
3 years
கேப்டன் விஜயகாந்த் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்த படங்களை எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது. உங்களுடைய favourite எது? #Amul #75YearsofAmul #அமுல் #AmulInTn #AmulGoodness #AmulProducts #CaptainVijayakanth #Vijayakanth #Birthdaywishes #HappyBirthday #Police
Tweet media one
40
63
825
@amultamilnadu
Amul TN
3 years
யுவன் ஷங்கர் ராஜாவின் பாடல்களையும் அவரின் மயக்கும் குரலையும் கேட்பதே ஒரு அலாதி இன்பம். அவருடைய பாடல்கள் இல்லாம ஒரு பிளேலிஸ்ட் இருக்க முடியாது, என்ன சொல்றீங்க? #Amul #75YearsofAmul #அமுல் #AmulInTn #AmulGoodness #Birthdaywishes #HappyBirthday #YuvanShankarRaja #Yuvanism
Tweet media one
6
64
808
@amultamilnadu
Amul TN
5 months
#Amul Topical: வெற்றிகரமாக இலக்கை அடைந்தது ஆதித்யா L-1! #AdityaL1
Tweet media one
2
83
814
@amultamilnadu
Amul TN
3 years
Tweet media one
107
226
783
@amultamilnadu
Amul TN
2 years
சும்மா அசால்ட்டா இருக்கும்! 😍 #Amul #அமுல் #AmulInTn #AmulGoodness #AmulProducts #AmulHappyTreats #AmulSamosa #ReadyToCook #InstantFood #Foodie #Samosa
Tweet media one
9
53
765
@amultamilnadu
Amul TN
3 years
அமுல் ட்ரூ ஆப்பிள், அமுல் பாலின் நற்குணங்களோடும், ஆப்பிளின் உண்மையான சுவையோடும் கிடைக்கும் பானமாகும். இது சில்லென்று குடிக்கும் பொழுது இன்னும் அதிக சுவையோடு இருக்கும். #அமுல் #Amul #AmulInTN #AmulProducts #AmulTruApple
2
48
737
@amultamilnadu
Amul TN
3 years
ஜடேஜாவை பின்பற்ற விரும்பிய மதிவாணன் இப்பொழுது TNPL 2021 டாப் 10 பவுலர்கள் வரிசையில் 6வது இடத்தில் உள்ளார். மதிவாணனின் கனவு தொடர்ந்து முன்னேற வாழ்த்துக்கள். #Amul #அமுல் #AmulInTn #AmulProducts #AmulGoodness #Tnpl #BeveragePartner #Cricket #Mathivanan
Tweet media one
0
43
751
@amultamilnadu
Amul TN
1 year
#Amul Topical: மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழா! #KingCharles #kingcoronation
Tweet media one
17
32
747
@amultamilnadu
Amul TN
3 years
அமுலை உருவாக்கியதற்கு நன்றி! அன்புடனும் ஒற்றுமையுடனும் அமுலின் இந்த 75 ஆண்டுகால பயணத்தைக் கொண்டாடுவோம்! #Amul #AmulTamilnadu #AmulGoodness #75YearsOfAmul
4
44
737
@amultamilnadu
Amul TN
9 months
#Amul Topical: ஒரே ஓவரில் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய வேகப்பந்து வீச்சாளர்! #Siraj #AsianCup2023
Tweet media one
5
39
692
@amultamilnadu
Amul TN
4 years
அத்தை, மாமா, அம்மா என யார் சமைத்தாலும், மணமணக்கும் அமுல் பசு நெய் சேர்த்த, மனம் மயக்கும் சமையலுக்கு ஈடே இல்ல. நீங்களே சுவைத்து பாருங்க! #AmulCowGhee #AmulPasuNei #NeiSong #Amul4TamilNadu #TasteOfIndia #TamilCulture
10
38
675
@amultamilnadu
Amul TN
3 years
#Amul Topical: அனைவரின் மனதையும் இணையத்தையும் ஆட்கொண்டிருக்கும் தமிழ் பாடல்! #EnjoyEnjaami #JoinMaajja #ARRahman #SantoshNarayanan #Dhee #Arivu
Tweet media one
4
80
699
@amultamilnadu
Amul TN
3 years
#Amul Topical: சர்வதேச T20 போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக முதல் முறையாக களம் இறங்கிய இந்திய ஆட்டக்காரர் சூர்யகுமார் யாதவ் அரை சதம் அடித்து சாதனை படைத்துள்ளார். #InternationalT20 #T20 #INDvsENG #SuryakumarYadav #HalfCentury #DebutMatch
Tweet media one
3
35
678
@amultamilnadu
Amul TN
9 months
அப்படியே மெல்லிசா ஒரு தோசைய ஊத்தி, லேசா அமுல் நெய்ய தெளிச்சு, சும்மா இப்படி ஒரு திருப்பு அப்படியொரு திருப்புனு திருப்பி பொத்துனாப்ல எடுத்தா அசத்தலான நெய் தோசை ரெடி.   #Amul #அமுல் #AmulInTn #AmulGoodness #AmulProducts #AmulGhee #AmulAromaticCowGhee #CowGhee #Ghee #GheeRoast #Dairy
Tweet media one
3
45
642
@amultamilnadu
Amul TN
4 years
அமுல் சீஸின் சுவையுடன் வரும் அலாதி சுவை கொண்ட அமுல் பீசா இருந்தா, நேரமும் போறதே தெரியாது, அமுல் பீசா உள்ள போறதும் தெரியாது. #அமுல் #Amul #AmuliInTN #AmulProducts #AmulPizza
Tweet media one
4
24
657
@amultamilnadu
Amul TN
3 months
#Amul Topical: திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்திய இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் துருவ் ஜூரேல்! #DhruvJurel #INDvENG
Tweet media one
2
52
691
@amultamilnadu
Amul TN
1 month
#Amul Topical: கேண்டிடேட்ஸ் செஸ் தொடரை வென்ற நம் இளம் வீரர் குகேஷுக்கு பாராட்டுகளை தெரிவிக்கிறோம்! #Gukesh #CandidateChess
Tweet media one
9
51
676
@amultamilnadu
Amul TN
4 years
#AmulContestAlert #ContestAlert #AmulButterCookie சவாலில் கலந்து கொள்ள தயாரா? இது பட்டர் குக்கீஸ் பிரியர்களுக்கான சிறப்பு சவாலாகும். விவரங்களுக்கு, இந்த link ஐ கிளிக் செய்யவும். #அசல்பட்டர்குக்கி #AsalButterCookie #AmulButterCookie #Amul #அமுல்
Tweet media one
6
45
642
@amultamilnadu
Amul TN
8 months
Nan ready dhan varava? Bindazz nan erangi varava? #Amul #அமுல் #AmulInTn #AmulGoodness #AmulChocolates #Chocolates #Leo
Tweet media one
2
107
652
@amultamilnadu
Amul TN
3 years
இன்று காலை 10 மணிக்கு Google Form இணைப்பு அமுல் தமிழ்நாடு பக்கத்தில் வெளியிடப்படும். இது காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை செயலில் இருக்கும். கட்டுரை 300 வார்த்தைகளுக்கு மிகாமல் ஆங்கிலத்தில் இருக்கவேண்டும்.
4
47
618
@amultamilnadu
Amul TN
3 years
#Amul Topical: தாறுமாறாக உயரும் பெட்ரோல் விலை! #Petrol #PetrolRise #PetrolCostIncrease
Tweet media one
11
79
636
@amultamilnadu
Amul TN
3 months
#Amul Topical: குஜராத் கூட்டுறவு பால் விற்பனை கூட்டமைப்பின்(GCMMF) பொன்விழாவைக் கொண்டாடுகிறோம்! #GCMMF #GCMMFGoldenJubilee #50YearsOfGCMMF
Tweet media one
43
66
651
@amultamilnadu
Amul TN
5 months
நம்ம அமுலோட வட்ட செயலாளருக்கு கமெண்ட்ஸ்ல ஒரு வணக்கத்தை சொல்லுங்க. #Amul #அமுல் #AmulInTn #AmulGoodness #AmulProducts #AmulPizza #PremiumPizza #Pizza #PizzaLove #Pizzalover #PizzaLovers #PizzaRecipe
6
42
631
@amultamilnadu
Amul TN
2 years
இன்னைக்கே அருகில் உள்ள அமுல் ஸ்கூப்பிங் பார்லருக்கு போய் பிடிச்ச ஐஸ்கிரீமை ஜாலியா சாப்பிடலாமே!😍 📍கோபாலபுரம், சென்னை. #Amul #அமுல் #AmulInTn #AmulGoodness #AmulProducts #AmulScoopingParlour #IceCreamParlour #AmulIceCream #IceCream #ScoopingParlour #GopalaPuram #Chennai
4
40
607
@amultamilnadu
Amul TN
8 months
#Amul Topical: 19-வது ஆசிய விளையாட்டு போட்டி குதிரையேற்ற விளையாட்டில் இந்திய டிரஸ்ஸாஜ் அணி முதல் முறையாக தங்கம் வென்றுள்ளது. #AsianGames2023
Tweet media one
2
44
604
@amultamilnadu
Amul TN
5 months
#Amul Topical: கிரிக்கெட் வரலாற்றில் மிக விரைவாக முடிந்த டெஸ்ட் போட்டியில், இந்திய அணி, தென் ஆப்பிரிக்கா அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. #INDvsSA
Tweet media one
1
57
631
@amultamilnadu
Amul TN
3 years
#Amul Topical: கிரிப்டோ கரன்சி பிட்காயினின் மதிப்பு தொடர்ந்து சரிவினைக் கண்டு வருகிறது. #Bitcoins #CryptoCurrency
Tweet media one
5
32
611
@amultamilnadu
Amul TN
8 months
#Amul Topical: 1000 கோடி வசூலை கடந்தது ஷாருக் கானின் பிளாக்பஸ்டர் ஜவான்! #Jawan1000crWorldwide
Tweet media one
2
57
605
@amultamilnadu
Amul TN
4 years
தேர்ந்தெடுக்கப்பட்ட உருளைக்கிழங்குகளைக் கொண்டு, சுகாதாரமான முறையில், அமுலின் தரத்தில் தயாரிக்கப்படும் அமுல் பிரெஞ்சு ஃப்ரைஸ் அனைவரின் மனம் மயக்கும் சுவை கொண்டது. சந்தோஷமான தருணங்களில் கொஞ்சம் அதிகமா சாப்பிடலாம். #அமுல் #Amul #AmuliInTN #AmulProducts #AmulFries
Tweet media one
3
21
600
@amultamilnadu
Amul TN
3 years
#Amul Topical: லூயிஸ் சுவாரஸ், அத்லெடிகோ மாட்ரிட் கிளப்பை வெற்றி பெற செய்துள்ளார். #AthleticoMadrid #LuisSuarez #Champion #Victory
Tweet media one
1
30
600
@amultamilnadu
Amul TN
4 years
#அமுல் FB Live ல், செப்டம்பர் 1 மாலை 6.30 க்கு இணையுங்கள். பவானி சுவாமிநாதன், பிரட் பர்ஃபி சமைக்கிறார். #SimpleHomemadeRecipes #BreadBurfi
Tweet media one
4
85
593
@amultamilnadu
Amul TN
3 years
#Amul Topical: விராத் கோலி அனுஷ்கா தம்பதி தங்கள் மகளுக்கு வாமிகா என்று பெயர் சூட்டியுள்ளனர். #ViratKohli #AnushkaSharma #Virushka #VirushkaBaby #Vamika
Tweet media one
7
25
590
@amultamilnadu
Amul TN
4 years
Amul Badam Shakers ல இருக்குற மொறுமொறுப்பான பாதாம் மற்றும் பாலின் சத்தும், சுவையும், உங்களை சுத்தி சுத்தி திரும்ப Amul Badam Shakers ஐ தேடி வர வைக்கும். இதை குடிக்கிறதுக்கு முன்னாடி நல்லா shake பண்ண மறந்துடாதீங்க. #அமுல் #Badam #milkshakes
9
34
579
@amultamilnadu
Amul TN
4 years
எவ்வளவோ பண்ணிட்டோம், இத பண்ண மாட்டோமா? வெயிலை அசால்ட்டா சமாளிக்க, அமுல் கூல் இருக்கே. சில் பண்ணுங்க ப்ரோ! #Amul #அமுல் #AmulKool #summer
2
54
578
@amultamilnadu
Amul TN
4 months
#Amul Topical: இந்திய முன்னாள் கடற்படை வீரர்களை விடுவித்தது கத்தார்! #Qatar #IndianNavy
Tweet media one
10
67
591
@amultamilnadu
Amul TN
9 months
5
35
562
@amultamilnadu
Amul TN
4 years
#அமுல் FB Live ல், ஆகஸ்ட் 30 மாலை 6.30 க்கு இணையுங்கள். செஃப் கண்ணன், செட்டிநாடு காளான் மிளகு வறுவல் சமைக்கிறார். #SimpleHomemadeRecipes #ChettinadMushroomPepperFry
Tweet media one
3
34
573
@amultamilnadu
Amul TN
3 years
#Amul Topical: ஆஸ்திரேலியாவின் பார்வையாளர்கள் இந்திய கிரிக்கெட் அணியின் மீது இனவெறியை வெளிப்படுத்தும் வகையில் பேசியதற்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். #IndVsAus
Tweet media one
1
32
587
@amultamilnadu
Amul TN
3 years
கோவை கிங்ஸின் சாய் சுதர்சன் TNPL 2021-ல் அறிமுகமாகி தனது உறுதியான மற்றும் Kool- ஆன ஆட்டத்தால் தற்போதைய முன்னணி ரன் ஸ்கோராக உள்ளார். #Amul #AmulInTn #Amulproducts #AmulGoodness #Tnpl #BeveragePartner #Cricket #SaiSudharsan
Tweet media one
1
22
570
@amultamilnadu
Amul TN
4 years
#அமுல் FB Live ல், ஆகஸ்ட் 29 மாலை 6.30 க்கு இணையுங்கள். திருமதி. இளவரசி, சுக்கு மிளகு குழம்பு சமைக்கிறார். Join #Amul FB Live, 6.30 PM, 29th Aug. Mrs. Ilavarasi makes Sukku Milagu Kolumbu. #SimpleHomemadeRecipes #SukkuMilaguKolumbu
Tweet media one
2
33
568
@amultamilnadu
Amul TN
4 years
#Amul சத்தமா! கேட்கல! நல்லாவே கடிக்கலாம். இப்ப வீட்லதானே இருக்கீங்க? நட்ஸ் நொறுங்கிற சத்தம் கேட்டா பரவாயில்ல! #அமுல் #chocolate
1
107
547
@amultamilnadu
Amul TN
3 years
பயன்படுத்துவதற்கு எளிதான, பயணங்களுக்கு உகந்த, குடித்ததும் உங்களை உற்சாகப்படுத்தக் கூடிய சுவை கொண்டது அமுல் கூல் கஃபே கிளாசிக். #அமுல் #Amul #AmulInTN #AmulProducts #AmulKoolCafe
Tweet media one
3
25
548
@amultamilnadu
Amul TN
10 months
ஆடி போயி ஆவணி வந்தாலும் அதே டேஸ்ட் தான்! 😜 #Amul #அமுல் #AmulInTn #AmulGoodness #AmulProducts #AmulKool #AadiKoozh #AadiPerukku #AmulButtermilk #Buttermilk
Tweet media one
14
29
562
@amultamilnadu
Amul TN
4 years
#Amul சாதா cold coffee சாப்பிடும்போதே எங்களை பிடிக்க முடியாது. அதுல Amul whipped cream சேர்த்து சாப்பிட்டா, ஜாலியோ ஜாலி ஜிம்கானா. #அமுல்
7
48
537
@amultamilnadu
Amul TN
4 years
இது பண்டிகைகளின் காலம், கொண்டாட்டங்களுக்கான நேரம்! அமுலின் தயாரிப்புகளோடு உங்கள் இல்லத்தின் மகிழ்ச்சி இரட்டிப்பாகட்டும். இந்த தீபாவளி அமுலோடு மேலும் சிறக்கட்டும். #அமுல்தீபாவளி #அமுல்கொண்டாட்டம் #GetFestiveWithAmul #AmulCelebrations
Tweet media one
3
32
538
@amultamilnadu
Amul TN
3 years
#Amul Topical: சிட்னியில் நடந்த ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. இந்திய அணியின் விடாமுயற்சி, தீர்மானம் மற்றும் போராட்ட குணம் தங்களை மிகவும் பெருமைப்படுத்துவதாக முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் தெரிவித்துள்ளனர்! #IndVsAus
Tweet media one
3
29
547
@amultamilnadu
Amul TN
2 years
4
40
532
@amultamilnadu
Amul TN
2 years
2
32
517
@amultamilnadu
Amul TN
2 months
தேன் போல தித்திக்கட்டும் இப்புத்தாண்டு! ❤️ இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! ✨ #Amul #அமுல் #AmulInTn #AmulGoodness #AmulProducts #Tamilnewyear #tamilputhaandu #amultru #amulghee #amulmilkshake #amulmithaimate #amultamilnadu #TamilNewYear2024
Tweet media one
4
43
547
@amultamilnadu
Amul TN
2 years
2-0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா வெற்றி!  #Amul #அமுல் #AmulInTn #AmulGoodness #AmulProducts #Argentina #VamosArgentina
Tweet media one
1
19
532
@amultamilnadu
Amul TN
3 years
Mic மோகன் அவர்களின் மௌன ராகம் படத்தின் மனோகர் கதாபாத்திரம் எத்தன வருஷம் ஆனாலும் எல்லாருக்குமே பிடிக்கும். உங்களுக்கும் பிடிக்குமா? #Amul #75YearsofAmul #அமுல் #AmulInTn #AmulGoodness #AmulProducts #MicMohan #ActorMohan #BirthdayWishes #Happybirthday #MounaRagam
Tweet media one
11
32
525
@amultamilnadu
Amul TN
3 years
#Amul Topical: சென்னையில் நடைபெற்ற இந்திய இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தன் 5-வது சதத்தை அடித்து வெற்றியைக் குவித்தார் ரவிச்சந்திரன் அஸ்வின்! #Ashwin #RavichandranAshwin #IndVsEng #Champion #TestCricket
Tweet media one
5
17
530
@amultamilnadu
Amul TN
3 years
#Amul Topical: T20 போட்டிகளில் அனைவரும் விரும்பும் தொடக்க ஆட்டக்காரர் கூட்டணியாக மாறியிருக்கிறது விராத் கோலி மற்றும் ரோகித் சர்மா பார்ட்னர்ஷிப். #T20 #ViratKohli #RohitSharma #ViratAndRohit #IndianCricket #Cricket #IndianCricketTeam
Tweet media one
1
20
524
@amultamilnadu
Amul TN
3 years
#Amul Topical: கொரோனா நோய்த்தொற்றை வெல்ல, ஒரு புதிய ஆயுதம்! #Covid19 #DG #Medicine #CovidMedication #StaySafe
Tweet media one
7
44
526
@amultamilnadu
Amul TN
3 years
#Amul Topical: மிசோரத்தை சேர்ந்த எஸ்தர் என்ற சிறுமி வந்தே மாதரம் பாடலைப் பாடி, அனைவரின் மனதையும் கொள்ளையடித்துள்ளார்! #VandeMaataram #Mizoram #Esther #SingForHope
Tweet media one
1
15
517
@amultamilnadu
Amul TN
4 years
#Amul நட்ஸ் உண்பதால் கிடைக்கும் ஆரோக்கியம் பற்றி அனைவரும் அறிந்ததே. அமுலின் பல்வேறு பொருட்கள் (குக்கீஸ், ஐஸ் கிரீம், சாக்லேட்) தரமான நட்ஸ் கொண்டு தயார் செய்யப்படுகிறது. சுவையாக சாப்பிடுங்கள், ஆரோக்கியமாக இருங்கள். #அமுல் #Nuts #Almond #Badam
Tweet media one
7
84
518
@amultamilnadu
Amul TN
3 years
#Amul Topical: சூப்பர் ஸ்டார்', 'தலைவர்' என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர் ரஜினிகாந்த்தின் 70 - வது பிறந்த நாளான இன்று, அவர் எல்லா நலமும், வளமும் பெற்று வாழ வாழ்த்துகிறோம். #HBDSuperstarRajinikanth #Rajinikanth #Thalaivar #Thalaiva #HappyBirthdayThalaiva #Rajini
Tweet media one
4
181
516
@amultamilnadu
Amul TN
9 months
சந்திராயன் 3 விக்ரம் லேண்டர் ஓட ஸ்வீட்டான வெற்றியை ஸ்வீட் எடுத்து கொண்டாடுங்க. #Amul #அமுல் #AmulInTn #AmulGoodness #AmulProducts #AmulGulabJamun #GulabJamun #MoonLight #DessertLove #IndianSweets #Foodie #chandrayan #chandrayan3 #Pragyan #VikramLander
Tweet media one
9
43
516
@amultamilnadu
Amul TN
3 years
#Amul Topical: அனுஷ்கா விராத் தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. #AnushkaSharma #ViratKohli #VirushkaBaby #Congratulations
Tweet media one
3
24
521