🔥தீ🔥 Profile Banner
🔥தீ🔥 Profile
🔥தீ🔥

@RajiniGuruRG

7,118
Followers
472
Following
20,860
Media
64,143
Statuses

எழுத்தாளன்✍ தலைவர் ரசிகர்🤘

Joined November 2013
Don't wanna be here? Send us removal request.
Pinned Tweet
@RajiniGuruRG
🔥தீ🔥
11 months
500 மேல் மூன்று வகையான தீ குச்சிகளை கொண்டு தலைவர் ஓவியம் , நம்ம வரைந்தது . 4️⃣9️⃣ Days to go .. #Jailer #SuperstarRajinikanth #Thalaivar #Rajinikanth #48YearsOfRajinism #LalSalaam
Tweet media one
@RajiniGuruRG
🔥தீ🔥
11 months
கற்களில் தலைவர் ஓவியம் , நம்ம பண்ணியது . 5️⃣0️⃣ Days to go #Jailer #SuperstarRajinikanth #Thalaivar #Rajinikanth #48YearsOfRajinism #LalSalaam
Tweet media one
14
196
636
27
277
922
@RajiniGuruRG
🔥தீ🔥
4 months
ஜெய்லரை பற்றி பேசி தனுஷ் மாஸ் பண்ணிய தருணம் #SuperstarRajinikanth #Vettaiyan #LalSalaam #49YearsOfRajinism
10
634
3K
@RajiniGuruRG
🔥தீ🔥
5 months
என்ன மாதிரி இருக்கிங்க ஏன் நடிக்க கூடாது என்று கேப்டனை பார்த்து சூப்பர் ஸ்டார் சொன்ன முதல் வரிகள் , இப்போ அந்த முகம் மறைந்தது என்றவுடன் தலைவரே அழுதுட்டாரு .. #SuperstarRajinikanth #RIPCaptainVijayakanth
8
580
2K
@RajiniGuruRG
🔥தீ🔥
1 year
நம்பர் ஒன் எப்போதுமே தலைவர் தான் , தல AK ரசிகர்கள் மாஸ் பண்ணிய தருணம் 🔥 #SuperstarRajinikanth #ThunivuPongal2023
17
736
2K
@RajiniGuruRG
🔥தீ🔥
2 years
ரஜினி சார் பாட்டு போடுங்க ஆடுவாரு 🔥😍 #Thalaivar @rajinikanth @desingh_dp #Jailer
26
599
2K
@RajiniGuruRG
🔥தீ🔥
2 years
ஒரு படம் ஓடுனா ரஜினி இல்லடா நீங்க நடிக்கிற ஒவ்வொரு படமும் ஓடணும் , அது போக மக்கள் செல்வாக்கு , கள ஆளுமை , ஆன்மிகம் , இவை எல்லாம் சேர்ந்தது தான் #SuperstarRajinikanth 🔥 #Thalaivar #Rajinikanth #47YearsOfRajinism #Jailer
22
649
2K
@RajiniGuruRG
🔥தீ🔥
1 year
ரியல் மாஸ் , மாஸ் காட்டிய தருணம் 🔥 #SuperstarRajinikanth #Thalaivar #Rajinikanth #47YearsOfRajinism #Jailer
16
457
2K
@RajiniGuruRG
🔥தீ🔥
1 year
தலைவர் சாப்பிடுவதை இப்போ தான் முதல் தடவை பார்க்கிறேன் 😍😘 #SuperstarRajinikanth #Jailer #Thalaivar #Rajinikanth #48YearsOfRajinism
66
301
2K
@RajiniGuruRG
🔥தீ🔥
1 year
மீடியா மரண அடி கொடுத்த தருணம் ..இனி சூப்பர் ஸ்டார் பத்தி பேசுவான் #SuperstarRajinikanth #Thalaivar #Rajinikanth #Jailer #47YearsOfRajinism
84
625
2K
@RajiniGuruRG
🔥தீ🔥
1 month
இந்தியாவில் எந்த ஸ்டேட்டுக்கு போனாலும் முதல்வர் எழுவார் தலைவனை கண்டு , யார் கிட்ட அரசியல் பேசுறீங்க . #SuperstarRajinikanth #நன்றிகெட்ட_ரஞ்சித்
29
502
2K
@RajiniGuruRG
🔥தீ🔥
2 years
பிடித்த படம் தளபதி , சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகன் நான் .. #SuperstarRajinikanth #Jailer #Thalaivar @rajinikanth #47YearsOfRajinism
22
568
2K
@RajiniGuruRG
🔥தீ🔥
1 month
முட்டு சந்துல சிட்டிங் போட்டு பேசுற உங்களுக்கே இவ்வளவு இருந்தா , முதல்வர்களோடு சிட்டிங் போட்டு பேசுற எங்களுக்கு எம்புட்டு இருக்கும் . #SuperstarRajinikanth #நன்றிகெட்ட_ரஞ்சித்
33
473
2K
@RajiniGuruRG
🔥தீ🔥
5 months
ஒருவர் உச்சியில் இருக்கும் போதும் , மறையும் போதும் பார்ப்பது சுயநலம் , நடுவில் அவர் வலியில் இருக்கும் போது பார்ப்பது தான் மனிதம் , அதை செய்தவர்கள் எத்தனை பேர் . #SuperstarRajinikanth #CaptainVijayakanth 🙏
10
352
2K
@RajiniGuruRG
🔥தீ🔥
2 years
சல்லடை போட்டு சல்லித்து விட்டார்கள் ரஜினி ரசிகர்கள் #BoycottPVRCinemas #SuperstarRajinikanth #Thalaivar169
13
641
2K
@RajiniGuruRG
🔥தீ🔥
1 year
நேரா முகரையில் குத்து விட்டு இருக்காரு , அந்த விக் மண்டையனுக்கு #SuperstarRajinikanth #Jailer #Thalaivar #Rajinikanth #48YearsOfRajinism
6
622
2K
@RajiniGuruRG
🔥தீ🔥
2 years
தளபதி வந்தாச்சி ஆரம்பிக்கலாமா 🔥 #SuperstarRajinikanth #Jailer #Thalaivar @rajinikanth #47YearsOfRajinism
6
428
2K
@RajiniGuruRG
🔥தீ🔥
7 months
ரசிகர் கண்ணாடியை இறக்கியதும் , தலைவரும் இறக்கினாரு பாரு அதான் சூப்பர் ஸ்டார் பண்பு ❤ அன்பு . #SuperstarRajinikanth #Thalaivar170 #49YearsOfRajinism #LalSalaam
7
401
1K
@RajiniGuruRG
🔥தீ🔥
1 year
2 பேரும் 2 மடக்கு சூர்யா சார் கிட்ட வாங்கி குடிங்க , அப்போவது வன்மம் குறைந்து , விஸ்வாசம் வளருதா பார்ப்போம் #SuperstarRajinikanth #Thalaivar #Rajinikanth #Jailer #47YearsOfRajinism
40
393
1K
@RajiniGuruRG
🔥தீ🔥
9 months
அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்று வியாபாரம் பாத்த மண்டைகளுக்கு எல்லாம் சரியான அடி . #SuperstarRajinikanth #Thalaivar #Rajinikanth #49YearsOfRajinism #JailerIndustryHit
20
598
1K
@RajiniGuruRG
🔥தீ🔥
1 year
விஜய் படங்கள் 187 கோடி ரூபாய்க்கு மேல வசூலை காட்டல இதுல ரஜினி சாரை முந்திட்டோம் என்று எப்படி சொல்றிங்க , அவரோட உச்ச வசூல் 800 கோடி , எந்த காலத்திற்கும் அவரை நெருங்க முடியாது .. #SuperstarRajinikanth #Thalaivar #Rajinikanth #Jailer #47YearsOfRajinism
42
455
1K
@RajiniGuruRG
🔥தீ🔥
3 months
அத்வானியும் , மோடியும் சிங்கம் நுழையும் போது எழுந்து நின்ற தருணம் . #SuperstarRajinikanth #Vettaiyan #LalSalaam #49YearsOfRajinism
16
398
1K
@RajiniGuruRG
🔥தீ🔥
1 year
மனிதன் படைப்பது சாதனை மாவீரன் படைப்பது சரித்திரம் #SuperstarRajinikanth #Thalaivar #Rajinikanth #47YearsOfRajinism #Jailer
11
266
1K
@RajiniGuruRG
🔥தீ🔥
1 month
சிங்கம் நுழையும் போது மோடி , அத்வானி எழுகிறார்கள் , இந்த ஆளுமை யார் கிட்ட இருக்கு காட்டு .. #SuperstarRajinikanth #நன்றிகெட்ட_ரஞ்சித்
14
412
1K
@RajiniGuruRG
🔥தீ🔥
9 months
கொம்பன் இறங்கி அடிச்ச தருணம் 🔥 #SuperstarRajinikanth #Thalaivar #Rajinikanth #48YearsOfRajinism #Jailer
10
443
1K
@RajiniGuruRG
🔥தீ🔥
3 months
படத்தின் மாபெரும் வரவேற்பு , வெற்றியை கண்டு விஷ்ணு விஷாலின் கண்கள் கலங்கின .. #SuperstarRajinikanth #Thalaivar #LalSalaam #LalSalaamFDFS
7
297
1K
@RajiniGuruRG
🔥தீ🔥
5 months
கேரளா தலைவர் ரசிகர்கள் : திரையை தாண்டி தலைவரோட எளிமை வெளிப்படை தன்மை இவைகள் தான் எங்களை மிகவும் கவர்ந்து இழுக்கிறது .. #HBDSuperstarRajinikanth #Thalaivar170 #49YearsOfRajinism
7
506
1K
@RajiniGuruRG
🔥தீ🔥
10 months
தமன்னா திரை வாழ்க்கையில் இப்படி ஒரு புகழை சந்தித்து இருக்க வாய்ப்பு இல்லை . சிங்கத்தோடு நடை போடும் போது தான் உலகம் பேசும் #SuperstarRajinikanth #Thalaivar #Rajinikanth #48YearsOfRajinism #Kaavaalaa
11
384
1K
@RajiniGuruRG
🔥தீ🔥
1 year
இந்த வருடத்தின் சிறந்த Selfie ❤ #SuperstarRajinikanth #Thalaivar #Rajinikanth #Jailer #48YearsOfRajinism
Tweet media one
11
167
1K
@RajiniGuruRG
🔥தீ🔥
9 months
சதுரங்க ஆட்டத்துல வரிசையாக எல்லாரையும் வீழ்த்தி இறுதி சுற்றில் மரண காட்டு காட்டிய இளம் சிங்கத்தின் வெற்றி ஆட்டம் மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள் . #Praggnanandhaa #SuperstarRajinikanth
Tweet media one
0
232
1K
@RajiniGuruRG
🔥தீ🔥
1 year
ஆளுமை என்றால் என்ன தெரியுமா , தலைவன் வரும் போது முதல்வர் எழுகிறார் #KollywoodPrideRAJINI #SuperstarRajinikanth
10
399
1K
@RajiniGuruRG
🔥தீ🔥
4 months
தலைவரின் ரசிகராக சச்சின் மாறிய தருணம் #SuperstarRajinikanth #Vettaiyan #LalSalaam #49YearsOfRajinism
7
284
1K
@RajiniGuruRG
🔥தீ🔥
3 months
#LalSalaamReview ஹிந்தி ரெவியூ , படம் வேற லெவல் , சூப்பர் ஸ்டார் ரொம்ப நல்ல பண்ணி இருக்காரு .. 5 ஸ்டார்ஸ் கொடுக்கிறேன் படத்துக்கு ... #SuperstarRajinikanth #Thalaivar
9
401
1K
@RajiniGuruRG
🔥தீ🔥
6 months
ரஜினியை தொட்டவன் கெட்டான் , இது வரலாறு . #SuperstarRajinikanth #Thalaivar170 #49YearsOfRajinism #LalSalaam
21
465
1K
@RajiniGuruRG
🔥தீ🔥
9 months
தலைவர் ரசிகனாக வந்து இருக்கேன் - ஹரிஸ்கல்யாண் .. #SuperstarRajinikanth #JailerIndustryHit
@RajiniGuruRG
🔥தீ🔥
9 months
நானும் தலைவர் ரசிகனாக வந்து இருக்கேன் , கவின் மாஸ் பேச்சு . #SuperstarRajinikanth #JailerIndustryHit
0
348
691
1
478
1K
@RajiniGuruRG
🔥தீ🔥
1 year
தலைவருக்கு அணிவித்து இருக்கும் மாலை எதில் கோர்க்க பட்டு உள்ளது தெரியுமா #SuperstarRajinikanth #Jailer #Thalaivar #Rajinikanth #47YearsOfRajinism
Tweet media one
45
96
1K
@RajiniGuruRG
🔥தீ🔥
1 year
இந்த வருடத்திற்கான மாஸ் வீடியோ எடிட்டர் 🔥 இவருக்கு கொடுக்கலாம் #SuperstarRajinikanth #Thalaivar #Rajinikanth
15
305
1K
@RajiniGuruRG
🔥தீ🔥
2 years
ஒத்த நடிகரை சாய்க்க மொத்த நடிகர் சங்கமும் அன்று நெய்வேலியில் திரண்டது கருப்பு ஆடு என்ற வாசகம் ஒலிக்க பட்டது .அடுத்த நாள் மாவீரன் ஒத்த ஆளாக உண்ணாவிரதம் இருந்தார் தமிழகமே அவர் பின் திரண்டது என்பது வரலாறு #Superstar @rajinikanth #Thalaivar
Tweet media one
23
347
1K
@RajiniGuruRG
🔥தீ🔥
6 months
தலைவரோட இருக்கும் இந்த குட்டிஸ் பெயர்கள் தெரியுமா .. #SuperstarRajinikanth #Thalaivar170 #49YearsOfRajinism #LalSalaam
Tweet media one
15
52
1K
@RajiniGuruRG
🔥தீ🔥
6 months
மின்னல் வேகம் , கூட வந்தவருக்கு நன்றி சொல்வது , சுற்றி இருப்பவர்களுக்கு புன்னகையை தருவது , இவை எல்லாம் தலைவரால் மட்டுமே சாத்தியம் . #SuperstarRajinikanth #Thalaivar170 #49YearsOfRajinism #LalSalaam
25
276
1K
@RajiniGuruRG
🔥தீ🔥
3 years
Intro 🔥 பாடலுக்கே படம் நூறு நாள் ஓடும் எழுதி வச்சிக்கோங்கடா #Annaatthe #Thalaivar #Rajinikanth
Tweet media one
7
147
1K
@RajiniGuruRG
🔥தீ🔥
4 months
சாத்திய கதவை ஸ்டைலா பிடிச்சாரு பாரு அதான் சூப்பர் ஸ்டார் . உள்ள போனது வேட்டையன் வெளிய வந்தது மாவீரன் . #SuperstarRajinikanth #Vettaiyan #LalSalaam #49YearsOfRajinism
11
280
1K
@RajiniGuruRG
🔥தீ🔥
9 months
சூப்பர் ஸ்டாருக்கு ரொம்ப நன்றி , அவர் ஆசியோடு படம் நல்ல முடிஞ்சிருக்கு .. #Chandramukhi2 #SuperstarRajinikanth
3
298
1K
@RajiniGuruRG
🔥தீ🔥
3 months
இன்று வருடத்திற்கு 1 படம் நடிக்கவே எல்லாரும் திணறுகிறார்கள் ஆனால் வருடத்திற்கு 21 படம் நடிச்சி ஹிட் கொடுத்தவரு சூப்பர் ஸ்டார் , சும்மா வரல பேரும் பட்டமும் ... #SuperstarRajinikanth #Vettaiyan #LalsalaamBlockbuster #49YearsOfRajinism
6
370
1K
@RajiniGuruRG
🔥தீ🔥
4 months
எல்லாரும் மேடைக்கு ஏற்ப தன் உடல் மொழியை , குரலை , மாற்றி அடக்க ஒடுக்கமா பேசிட்டு போவாங்க , ஆனால் தலைவனுக்கு எந்த பயமும் கிடையாது இருப்பதை பேசி கெத்தா போவாரு . #SuperstarRajinikanth #Vettaiyan #LalSalaam #49YearsOfRajinism
11
276
1K
@RajiniGuruRG
🔥தீ🔥
1 year
விஜய்யின் உண்மை குணத்தை போட்டு உடைத்த மூத்த பத்திரிகையாளர் பிஸ்மி #SuperstarRajinikanth #Thalaivar #Rajinikanth #Jailer
21
521
1K
@RajiniGuruRG
🔥தீ🔥
3 months
ஒரு நாள் முதல்வரா , பிரதமரா ஜனாதிபதியா எதுவாக நாளும் இருந்தரலாம் ஆனால் ரஜினியாக இருப்பது மிக கடினம் . #SuperstarRajinikanth #Vettaiyan #LalSalaam #49YearsOfRajinism
Tweet media one
68
187
1K
@RajiniGuruRG
🔥தீ🔥
1 year
அன்று தலைவர் தூக்கி விடலனா , இன்று நான் இல்லை .. #SuperstarRajinikanth #Thalaivar #Rajinikanth #48YearsOfRajinism #Jailer
1
306
1K
@RajiniGuruRG
🔥தீ🔥
9 months
1000 கோடி அசால்ட்டா அடிக்கிற நடிகர் கூட மேடைல தலைவர் கிரேட் என்கிறார்கள் , ஆனால் நம்மூருல யாரு அடுத்த சூப்பர் ஸ்டார் என்று பிச்ச கேட்டுகிட்டு இருக்கானுங்க . #SuperstarRajinikanth #Thalaivar #Rajinikanth #49YearsOfRajinism #JailerIndustryHit
13
339
1K
@RajiniGuruRG
🔥தீ🔥
1 year
வரலாற்றில் பாபா தோற்றதா வாசகமே இருக்க கூடாது , இன்னும் இறங்கி அடிக்க வராரு . #SuperstarRajinikanth #Thalaivar #Rajinikanth #BaBaReRelease #BabaReturns
1
321
1K
@RajiniGuruRG
🔥தீ🔥
1 year
தெலுகு ரசிகர்கள் இறங்கி அடிக்கிறாங்க quote la #SuperstarRajinikanth #Thalaivar #Rajinikanth
@Charan151515
Ram Charan🔥🏹🏇
1 year
Rajini kuda intha peak chusi undadu🙏 adem following ra babu
400
1K
3K
3
258
999
@RajiniGuruRG
🔥தீ🔥
4 months
சூப்பர் ஸ்டாரை பற்றி பேசணும் என்றால் பேசிட்டே இருக்கலாம் ... அவர் வந்தாலே இடம் சுண்டி இழுக்கும் அத்தகைய காந்த தன்மை பெற்றவர் .. #SuperstarRajinikanth #Vettaiyan #LalSalaam #49YearsOfRajinism
4
279
998
@RajiniGuruRG
🔥தீ🔥
2 years
ரஜினி கமல் யாரை பிடிக்கும் ? நான் ரஜினி ரசிகன் , 4 மணிக்கு முதல் காட்சி எல்லாம் பாத்து இருக்கேன் , தலைவரை விசில் அடிச்சி ... #SuperstarRajinikanth #Jailer #Thalaivar #Rajinikanth #47YearsOfRajinism
12
282
974
@RajiniGuruRG
🔥தீ🔥
1 year
சூப்பர் ஸ்டார் பண்ணிய சாதனைகளை சொல்ல வார்த்தைகள் கிடையாது ... இப்படி உலகம் சொல்லணும் டா #SuperstarRajinikanth #Thalaivar #Rajinikanth #Jailer #47YearsOfRajinism
12
424
974
@RajiniGuruRG
🔥தீ🔥
6 months
ஜெயிலர் மேடையில் தலைவர் ஒத்த மனுஷனை தப்பா பேசி இருப்பாரா , இத்தனைக்கும் பீஸ்ட் படம் வெற்றி படம் என்று சொன்னவரை , மேடை போட்டு இறக்கி பேசுறானுங்க இவ்வளவு தான் காக்கைகளின் தரம் . #SuperstarRajinikanth #Thalaivar170 #49YearsOfRajinism #LalSalaam
46
290
976
@RajiniGuruRG
🔥தீ🔥
2 years
தலைவன் திரையில் காட்டுற ஸ்டைல் வெறும் ஐந்து சதவீதம் தான் போல நிஜத்தில் அவரு ஸ்டைலை பாருங்க எப்பா 🔥❤️🔥அதுவும் left handல வச்ச வணக்கம் 😘 #HBDSuperstarRajinikant #Thalaivar @rajinikanth
15
324
959
@RajiniGuruRG
🔥தீ🔥
1 year
எனக்கு தெரிந்த ஒரே சூப்பர் ஸ்டார் ரஜினி சார் தான் . #SuperstarRajinikanth #Thalaivar #Rajinikanth #48YearsOfRajinism #Jailer
8
327
968
@RajiniGuruRG
🔥தீ🔥
3 months
தலைவரை ஓப்பனா பொது மேடைல கிண்டல் அடிச்ச விஜய்க்கு தான் ஓட்டு போடுவேன் சொல்ற போலி ரஜினி ரசிகர்களை Unfollow பண்ணிட்டு போய்ட்டே இருங்க , #SuperstarRajinikanth #Vettaiyan #LalSalaam #49YearsOfRajinism
20
267
973
@RajiniGuruRG
🔥தீ🔥
1 year
கடந்து வந்த பாதையை பாருங்கடா , சும்மா அப்பா சம்பாதித்த காருல வந்து இறங்கிட்டு நடிச்சிட்டு போன நடிகன் இல்ல இந்த காளையன் , உழைப்பாளி டா .. #SuperstarRajinikanth #Thalaivar #Rajinikanth #48YearsOfRajinism #Jailer
2
313
959
@RajiniGuruRG
🔥தீ🔥
9 months
யார் இயக்கினாலும் படம் பாக்கும் போது அது சூப்பர் ஸ்டார் படமாக மாத்திருவாரு அதனால் தான் அவர் சூப்பர் ஸ்டார் ... கார்த்திக் சுப்புராஜும் என்னை அழைத்து பாராட்டினார் . #SuperstarRajinikanth #Thalaivar #Rajinikanth #48YearsOfRajinism #JailerIndustryHit
@RajiniGuruRG
🔥தீ🔥
9 months
ஜெயிலர் கொண்டாட்டம் , இது வேற மாதிரி பாட்ஷா 🔥 #SuperstarRajinikanth #Thalaivar #Rajinikanth #48YearsOfRajinism #JailerIndustryHit
1
149
298
2
470
966
@RajiniGuruRG
🔥தீ🔥
11 months
பத்து நடிகர்களிடம் உதவி கேட்டு கடிதம் எழுதினேன் , ஆனால் சூப்பர் ஸ்டார் மட்டுமே உடனே போன் பண்ணி பேசினார் , உதவி செய்தார் .. #SuperstarRajinikanth #Thalaivar #Rajinikanth #48YearsOfRajinism #LalSalaam
0
348
956
@RajiniGuruRG
🔥தீ🔥
1 year
கேள்வியில் ரெண்டு சூப்பர் ஸ்டார் சொல் வந்ததும் , பதிலில் ஒரே சூப்பர் ஸ்டார் அது ரஜினி சார் தான் என்று நெத்தி அடி அடிச்ச ஷாருக் .. #SuperstarRajinikanth #Thalaivar #Rajinikanth #47YearsOfRajinism #Jailer
6
227
951
@RajiniGuruRG
🔥தீ🔥
9 months
கேள்வி கேப்பவரும் , பதில் சொல்பவரும் மிக பெரிய தலைவர் பக்தர்கள் . #SuperstarRajinikanth #Thalaivar #Rajinikanth #49YearsOfRajinism #JailerIndustryHit
4
303
944
@RajiniGuruRG
🔥தீ🔥
4 months
கூட்டத்தை கூட்டி செல்பி எடுத்தா அவன் நடிகன் கூட்டம் எல்லாம் ஒருவரை சுற்றி செல்பி எடுத்தா அவர் தலைவன் #SuperstarRajinikanth #Vettaiyan #LalSalaam #49YearsOfRajinism
Tweet media one
29
243
971
@RajiniGuruRG
🔥தீ🔥
3 months
100 கபாலிக்கும் , 1000 காலாவுக்கும் சமம் மொய்தின் பாய் . #SuperstarRajinikanth #Vettaiyan #LalSalaam #49YearsOfRajinism
Tweet media one
39
166
961
@RajiniGuruRG
🔥தீ🔥
2 years
கமல் பேச்சை முடித்ததும் தலைவர் பேச தொடங்கும் முன் அரங்கம் நடு நடுங்கியது 🔥🔥 #SuperstarRajinikanth #Jailer #Thalaivar @rajinikanth #47YearsOfRajinism
3
332
938
@RajiniGuruRG
🔥தீ🔥
1 year
காளி ஆட்டத்தை பார்த்த தருணம் #SuperstarRajinikanth #Jailer #Thalaivar #Rajinikanth #48YearsOfRajinism
1
267
938
@RajiniGuruRG
🔥தீ🔥
4 months
எம்ஜிஆர் இறந்த போது அக்கா ஜெயலலிதாவை அனுமதிக்க வில்லை , அப்போ ரஜினிகாந்த் சொன்ன பின்னர் தான் அக்காவை உள்ளே விட்டார்கள் , இந்த ஆளுமை எல்லாம் நேற்று செருப்படி வாங்கிய மண்டைக்கு தெரியுமா . #SuperstarRajinikanth #Vettaiyan #LalSalaam #49YearsOfRajinism
9
362
951
@RajiniGuruRG
🔥தீ🔥
1 year
தலைவன் உடல் மொழியை பாருங்க , எம்புட்டு பணிவு அடக்கம் , கத்துக்கோங்கடா ,.. ஒத்தையா படத்தை ரீலிஸ் பண்ணி கள்ள வசூல் காட்டி விட்டா சூப்பர் ஸ்டாரா .. #SuperstarRajinikanth #Thalaivar #Rajinikanth #48YearsOfRajinism #Jailer
8
329
941
@RajiniGuruRG
🔥தீ🔥
9 months
ஜப்பானிய மக்களை தன் நடிப்பு , பண்பு கொண்டு ஈர்த்து , அவர்களை தமிழ் கற்க தூண்டி , அவர்கள் தமிழ் கற்றும் , பேசியும் , எழுதியும் , மிரட்டுகிறார்கள் , இதுவல்லவா புரட்சி . #SuperstarRajinikanth #Thalaivar #Rajinikanth #48YearsOfRajinism #Jailer
Tweet media one
Tweet media two
9
291
931
@RajiniGuruRG
🔥தீ🔥
9 months
இன்னிக்கி 49 வயதில் ஒண்ணுமே சாதிக்காதவன் எல்லாம் நான் ரஜினி என்று சொல்றானுங்க அதே 49 வயதில் ரஜினி அரசியல் ஆளுமைகள் நாற்காலிகளை நடுங்க வைத்தவர் . வானம் பார்க்காத புகழா .! #SuperstarRajinikanth #Thalaivar #Rajinikanth #49YearsOfRajinism #JailerIndustryHit
10
294
938
@RajiniGuruRG
🔥தீ🔥
2 years
தலைவரை follow பன்றது யார் சொல்லுங்க #Petta #SuperstarRajinikanth #Thalaivar169 @rajinikanth
Tweet media one
Tweet media two
42
120
917
@RajiniGuruRG
🔥தீ🔥
1 year
லிங்கா 7 வாரம் கடந்து ஓடி இருக்கு இத்தனைக்கும் அதை தோல்வி படம் என்று சொல்றிங்க , இந்த மாதிரி விஜய் ஹிட் படங்கள் ஓடி இருந்தா டேட்டாவை காட்டுங்க பாப்போம் #SuperstarRajinikanth #Thalaivar #Rajinikanth #47YearsOfRajinism #Jailer
12
360
935
@RajiniGuruRG
🔥தீ🔥
3 months
எழுதி வச்சிக்கோங்க 2026 ல ரஜினி ராஜ்ஜியம் கொடி பறக்கும் , மற்ற கொடிகள் இறங்கும் . #SuperstarRajinikanth #Vettaiyan #LalSalaam #49YearsOfRajinism
85
159
940
@RajiniGuruRG
🔥தீ🔥
1 year
ரஜினி சாரோட கம்பர் பண்ணுவதே தவறு .... இவரும் தான் வாரிசில் நடித்து உள்ளார் ஆனால் பேச்சில் ஓர் தெளிவு உயர்வு இருக்கு , அது ஏன் உம்மிடம் இல்லை @realsarathkumar #SuperstarRajinikanth #Thalaivar #Rajinikanth #Jailer
13
291
917
@RajiniGuruRG
🔥தீ🔥
3 months
இன்னிக்கி புரட்சி படம் எடுக்கிறேன் என்று இங்க 3 டைரக்டர்ஸ் இருக்கானுங்க , இவனுங்க படத்துல பார்த்தா ஒரு சார்பை பற்றி மட்டும் பேசி பயணிப்பானுக , அவர்களுக்கு செருப்படி கொடுத்த படம் தான் லால் சலாம் . #SuperstarRajinikanth #Vettaiyan #LalSalaam #49YearsOfRajinism
Tweet media one
26
190
938
@RajiniGuruRG
🔥தீ🔥
5 months
தலைவர் பாட்டுனா நாங்க எறங்கி ஆடுவோம் 🔥 #HBDSuperstarRajinikanth #Thalaivar170 #49YearsOfRajinism #LalSalaam
3
321
933
@RajiniGuruRG
🔥தீ🔥
6 months
கலைவாணர் பட்டத்திற்கு எம்ஜிஆர் ஆசை படல , எம்ஜிஆர் பட்டத்திற்கு ரஜினி ஆசை படல ஆனால் சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு எல்லாரையும் ஆசை பட வச்சாரு , தட்ஸ் ஆளுமை 💪 #SuperstarRajinikanth #Thalaivar170 #49YearsOfRajinism #LalSalaam
11
297
921
@RajiniGuruRG
🔥தீ🔥
4 months
2026 வரும் போது கழுகு படைகள் கிட்ட ஏன்டா வச்சிகிட்டோம் என்று கதறுவ . #ரஜினிகாலடியில்_விஜய்
28
327
925
@RajiniGuruRG
🔥தீ🔥
9 months
எந்த படத்திலும் இந்த மாதிரி சட்டை போடல தலைவர் , செம்ம மாஸ் அண்ட் ஸ்டைல் 🔥 #SuperstarRajinikanth #Thalaivar #Rajinikanth #48YearsOfRajinism #Jailer
Tweet media one
7
191
913
@RajiniGuruRG
🔥தீ🔥
1 month
நீங்க இன்று பேசுற சமூக சமநீதியை ஒத்த ஆளாக நின்று வெள்ளி திரையில் கருப்பு நிறத்தை உயர்த்தி காட்டிய புரட்சி நெருப்புடா , யாரை பத்தி பேசுறீங்க .. #SuperstarRajinikanth #நன்றிகெட்ட_ரஞ்சித்
8
305
912
@RajiniGuruRG
🔥தீ🔥
3 years
காலுல வலி இருந்தாலும் ரஜினியை பார்க்க வந்து இருக்கேன் ...இந்த பந்தம் தான் தலைவரோட வெற்றி ❤️ #AnnaattheDeepavali #SuperstarRajinikanth #Thalaivar
12
422
881
@RajiniGuruRG
🔥தீ🔥
2 years
பாகுபலி கூட மோத திராணி இல்லாத பாபநாசம் (கமல் ) , நான் நாயகனாக நடிச்ச படத்தோட மோத விட்டு எனக்கு நஷ்டத்தை உண்டு பண்ணினார்கள் ...
23
280
888
@RajiniGuruRG
🔥தீ🔥
4 months
அலற விடுற தலைவா , என்ன ஒரு மிரட்டல் லுக் 🔥😘 #SuperstarRajinikanth #Vettaiyan #LalSalaam #49YearsOfRajinism
6
235
902
@RajiniGuruRG
🔥தீ🔥
5 months
இந்த ரஜினியாக திரும்பினால் , ஆடி போயிருவானுக . #SuperstarRajinikanth #Thalaivar170 #49YearsOfRajinism #LalSalaam
7
293
896
@RajiniGuruRG
🔥தீ🔥
6 months
முதல் பேன் இந்தியன் ஸ்டார் சூப்பர் ஸ்டார் .. #100DaysOfHistoricJAILER #SuperstarRajinikanth
0
317
892
@RajiniGuruRG
🔥தீ🔥
1 year
ரஜினி சார் பேச்சை தான் நாங்க ரசித்து கொண்டு இருந்தோம் ... #SuperstarRajinikanth #Thalaivar #Rajinikanth #47YearsOfRajinism #Jailer
0
271
887
@RajiniGuruRG
🔥தீ🔥
6 months
சூப்பர் ஸ்டாரை இறக்கி பேச வேண்டும் என்றே போட பட்ட மேடை தான் அது ... வச்சி கிழிச்சிட்டாங்க 🔥 #SuperstarRajinikanth #Thalaivar170 #49YearsOfRajinism #LalSalaam
45
387
894
@RajiniGuruRG
🔥தீ🔥
6 months
அன்று கடுமையான கால சூழல் கருப்பு தேகம் வேறு , அந்த இக்கட்டான நிலையில் மாஸ் பாதையை போட்டது தலைவர் தான் , அதுல இன்னிக்கி மற்றவர்கள் நடந்து மாஸ் காட்டுவது எளிது , இதை உணர்ந்து பயணித்தால் மகிழ்வு . #SuperstarRajinikanth #Thalaivar170 #49YearsOfRajinism #LalSalaam
16
261
892
@RajiniGuruRG
🔥தீ🔥
9 months
தமிழகத்தில் முதல் நாள் வசூல் 41+ கோடியும் , மொத்த வசூல் 100 கோடியும் கொடுத்து கெத்தா பேசும் நெல்சன் #SuperstarRajinikanth #Thalaivar #Rajinikanth #48YearsOfRajinism #JailerIndustryHit
4
307
880
@RajiniGuruRG
🔥தீ🔥
10 months
இன்னிக்கி ஜப்பானில் ஒரு பகுதியே தமிழ் பேசுது என்றால் தலைவர் தான் காரணம் , இது எல்லாம் தமிழை வைத்து அரசியல் செய்யுற நாதாரி கூட்டத்திற்கு புரிய வாய்ப்பில்லை #SuperstarRajinikanth #Thalaivar #Rajinikanth #48YearsOfRajinism #Jailer
10
293
886
@RajiniGuruRG
🔥தீ🔥
3 months
கழுகு வியூல கழுகு 🦅 #SuperstarRajinikanth #Vettaiyan #LalSalaamFromFeb9 #49YearsOfRajinism
6
220
892
@RajiniGuruRG
🔥தீ🔥
1 month
எம்ஜிஆர் இறந்த போது அம்மாவை உள்ள விடல , ரஜினி அவர்கள் சொன்ன பின் உள்ள விட்டார்கள் , இந்த அரசியல் பலம் ஆளுமை உங்க கிட்ட இருக்கா .. #SuperstarRajinikanth #நன்றிகெட்ட_ரஞ்சித்
6
382
892
@RajiniGuruRG
🔥தீ🔥
1 year
எல்லாருக்கும் ஒரு களம் இருக்கும் , அந்த எல்லா களத்திலும் இந்த மாவீரன் கொண்டாடப்படுவார் . #100YearsOfLegendaryNTR #SuperstarRajinikanth #Thalaivar #Rajinikanth #48YearsOfRajinism #Jailer
9
295
878
@RajiniGuruRG
🔥தீ🔥
1 year
நான் யாருக்கும் போட்டி இல்லை நான் சாதாரண ஆளு நான் யார் வழிக்கும் போக மாட்டேன் என் வழிக்கு யாரையும் வரவும் விட மாட்டேன் சிரிச்சிக்கிட்டே சொல்லி மிரட்டிட்டாரு பா #SuperstarRajinikanth #Jailer #Thalaivar #Rajinikanth #48YearsOfRajinism
4
244
869
@RajiniGuruRG
🔥தீ🔥
3 months
20 கோடி செலவு பண்ணி , இதுவரை 70 கோடியை அள்ளிய லைக்கா , மாபெரும் வசூலை நோக்கி #LalSalaam #SuperstarRajinikanth #Vettaiyan
Tweet media one
87
194
886
@RajiniGuruRG
🔥தீ🔥
10 months
சூப்பர் ஸ்டார் சொன்ன கதையை தவறாக புரிந்து கொண்ட கலி மண் மண்டைகள் இதை கேட்டு செல்லவும் #SuperstarRajinikanth #Thalaivar #Rajinikanth #48YearsOfRajinism #Jailer
15
378
868
@RajiniGuruRG
🔥தீ🔥
1 month
மோடி யார் வீட்டுக்காவது போய் பாத்து இருக்கியா , இந்த ஆளுமைக்கு அரசியல் கத்து கொடுக்கிறிங்க .. #SuperstarRajinikanth #நன்றிகெட்ட_ரஞ்சித்
8
359
882
@RajiniGuruRG
🔥தீ🔥
9 months
ரசிகன் , முதல்வர் , பிரதமர் , வீரர்கள் , அரசியல்வாதிகள் , எதிரிகள் என்று எல்லாருக்கும் ஒரே அன்பை கொடுத்து சமன் செய்யும் ஒரே மாவீரன் #SuperstarRajinikanth #Thalaivar #Rajinikanth #48YearsOfRajinism #Jailer
Tweet media one
2
261
860
@RajiniGuruRG
🔥தீ🔥
2 years
7 நிமிடத்தில் வரைந்தது Poster painting #Thalaivar169 #SuperstarRajinikanth @rajinikanth
Tweet media one
29
167
851
@RajiniGuruRG
🔥தீ🔥
6 months
வாரிசு மேடை : அடுத்த சூப்பர் ஸ்டார் நான் தான் லீயோ மேடை : சூப்பர் ஸ்டார் என்றால் அவர் மட்டும் தான் நடுவுல அடிச்சது யாரு டைகர் முத்துவேல் பாண்டியன் . #SuperstarRajinikanth #Thalaivar170 #49YearsOfRajinism #LalSalaam
24
353
871