கோவில்பட்டிகாரி Profile Banner
கோவில்பட்டிகாரி Profile
கோவில்பட்டிகாரி

@ManithiC

809
Followers
344
Following
778
Media
14,409
Statuses

Entrepreneur💺| Foodie 🍛| Socialist 🙅| தமிழ்| கலைஞர்🖋️📕| நானும் நானும்♥| வாழ்! மகிழ்வித்து வாழ்!💐

Kovilpatti, India
Joined July 2021
Don't wanna be here? Send us removal request.
Pinned Tweet
@ManithiC
கோவில்பட்டிகாரி
3 years
பார்வை கொடுப்பதும், வாழ்வில் வெளிச்சம் கொடுப்பதும் நோக்கமாக சிறிய முயற்சி.... மலை போல வளரலாம்... அல்லது பனி போல உருகலாம்... எதுவாயினும் ஔியேற்றுவதே லட்சியமாய் #மனிதி_அறகட்டளை
6
11
52
@ManithiC
கோவில்பட்டிகாரி
1 month
தன் தந்தை இல்லாத முதல் பிறந்தநாளை காணவிருக்கிறாள்... பிறந்த நாள் வாழ்த்துகள் மகளே...♥ ஆசீர்வதியுங்கள் மக்களே....
227
84
1K
@ManithiC
கோவில்பட்டிகாரி
29 days
இன்னைக்கு நல்ல சாப்பாடு♥
Tweet media one
14
11
105
@ManithiC
கோவில்பட்டிகாரி
2 years
🔥🔥🔥🔥🔥 Education 🔥🔥🔥🔥🔥
2
34
104
@ManithiC
கோவில்பட்டிகாரி
1 month
காலையிலயே பக்கத்து வீட்டு மச்சான் ஏதோ மோகம் ஏதோ தாகம் னு ஸ்பீக்கர்ல பாட்டு போடுறாரு... நானு அவுக பொண்டாட்டி முன்னாடி போயி மச்சான் பாட்டு சூப்பரா இருக்கு நம்ம டான்ஸ் ஆடலாமானு சொல்லிட்டு வந்தேன். அப்பைல இருந்து கிச்சன்ல டம்பளரும் கரண்டியும் கீழ விழுது ப்ச் வலி
29
4
73
@ManithiC
கோவில்பட்டிகாரி
4 months
#NewProfilePic closeup மூஞ்சி டுட்டர் போடுங்கப்பா யாருலாம் எப்டி அழகா இருக்கிங்கனு பாப்போம்...
Tweet media one
18
5
61
@ManithiC
கோவில்பட்டிகாரி
1 month
மழையாவது மயிராவது உயிரே ப்ளாக் கரண்ட்...♥
Tweet media one
12
3
58
@ManithiC
கோவில்பட்டிகாரி
28 days
ஆனா ஏதோ சரினு படுது. பாட்டு கேட்டு ஆறுதல் அடையுற பொதுமக்கள்ட அவர் எதும் கேக்கலயே அவரு பாட்ட வச்சி சம்பாரிக்கிறவங்கள்ட தான கேக்குறாரு... சம்பாதிச்சதுல ஒரு % குடுக்குறதுல என்ன தப்பு?
Tweet media one
10
6
56
@ManithiC
கோவில்பட்டிகாரி
18 days
யார் நம்மை கைவிட்டாலும் படிப்பு உன்னை கைவிடாது மகளே....♥ இவள் வாழ்க்கையில் முதல் படி
Tweet media one
9
2
48
@ManithiC
கோவில்பட்டிகாரி
2 months
@thil_sek அதான் ஜாமீன்ல வெளிய வந்துட்டானே... அப்பறம் என்ன அந்த பிள்ள செத்த கூட யாரும் கேக்க போறதில்ல. இத அட்டம்ட் மர்டரா கன்சிடர் பன்னி அவன ரிமான்ட் பன்னாம ஒரு மணி நேரத்துக்குள்ள ஜாமின் குடுத்துருக்கானுங
2
6
38
@ManithiC
கோவில்பட்டிகாரி
1 month
24 மணி நேரமும் காஜியா சுத்துறவனுகளுக்கு கட்டில்ல ஒன்னும் முடியாதாம்... பக்கத்து தெருவுல நாலு ஆண்டிக பேசிக்கிட்டாக
17
6
38
@ManithiC
கோவில்பட்டிகாரி
2 months
காபியும் பனானா கேக்கும்♥
Tweet media one
7
1
32
@ManithiC
கோவில்பட்டிகாரி
1 month
ஒரு காது பட்ஸ் நானடா... மறு காது பட்ஸ் நீயடா....♥
Tweet media one
13
1
32
@ManithiC
கோவில்பட்டிகாரி
29 days
சம்பவம் இருக்கு இன்னைக்கு. 3 மணி வரைக்கும்.
Tweet media one
5
1
30
@ManithiC
கோவில்பட்டிகாரி
3 months
தாத்தா கூட பேத்தி♥
Tweet media one
7
0
26
@ManithiC
கோவில்பட்டிகாரி
1 month
ஒருத்தனும் அவனவன் பொண்டாட்டி கூட வாழ மாட்றானுக அப்பறம் எதுக்கு கலியாணம்?
11
0
27
@ManithiC
கோவில்பட்டிகாரி
26 days
எங்க ஊரு டூரிஸ்ட் ஸ்பார்ட்...♥
7
1
27
@ManithiC
கோவில்பட்டிகாரி
1 month
ஸ்பேஸ் கேட்டுகிட்டே குழிக்கலாம்னு ப்ளூடூத்த மறந்துட்டேன் 1500ஓவா ஊ ஊஊஊஊஊஊஊ
21
0
28
@ManithiC
கோவில்பட்டிகாரி
3 months
Unakennama kurai nalla dhaana irukka 😜😁😂 அக்கா தங்கை அழகிகள்♥
Tweet media one
9
2
25
@ManithiC
கோவில்பட்டிகாரி
1 month
வயசாயிருச்சி போல முட்டு வலி வர ஆரம்பிச்சிட்டு
14
0
25
@ManithiC
கோவில்பட்டிகாரி
2 months
என் ஓட்டு என் உரிமை... ஒரு குடிமகளாக எனது ஓட்டு எனது கடமை.... தெற்கிலிருந்து உதிக்கும் சூரியன் வடக்கு வரை செல்லட்டும்... வாழ்க திராவிடம் வாழ்க கலைஞர்
Tweet media one
2
2
26
@ManithiC
கோவில்பட்டிகாரி
1 month
ஒன்னும் சொல்றதுக்கில்ல
4
2
24
@ManithiC
கோவில்பட்டிகாரி
2 months
கோடை கால பயிற்சி வகுப்புகள் ஆரம்பம்... அரசு சேவை இல்ல மேல்நிலைப் பள்ளி... திருநெல்வேலி...
Tweet media one
Tweet media two
4
4
25
@ManithiC
கோவில்பட்டிகாரி
1 month
2 மணிக்கு பிடிச்ச மழ... அட மழையா பெய்யுது..
6
0
25
@ManithiC
கோவில்பட்டிகாரி
2 months
நம்ம கம்பேனி பெட்டி
Tweet media one
Tweet media two
7
3
23
@ManithiC
கோவில்பட்டிகாரி
3 months
இந்த வாரத்த அந்த டுட்டர் இந்த டுட்டர்னு ஓட்டுவோம்.... போடு கருவிழி டுட்டர்...
Tweet media one
4
3
23
@ManithiC
கோவில்பட்டிகாரி
29 days
Today outfit நாமளும் போடுவோம்.
Tweet media one
6
0
20
@ManithiC
கோவில்பட்டிகாரி
1 month
டீ டேவாம்... நம்ம வாழ்க்கை துணை.... ♥
Tweet media one
4
1
20
@ManithiC
கோவில்பட்டிகாரி
1 month
எங்கயாவது ஓடி போயிரலாம்னா தோழன் வேர இல்லை ப்ச்
13
0
21
@ManithiC
கோவில்பட்டிகாரி
1 year
திருநங்கைகளுக்கான தையல் மற்றும் அழகுக் கலை பயிற்சி துவங்கப்படுகிறது... கோவில்பட்டி திருநெல்வேலி தூத்துகுடியை சார்ந்த திருநங்கைகள் பயின்று பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம். #மனிதி_அறக்கட்டளை
1
9
20
@ManithiC
கோவில்பட்டிகாரி
1 month
எங்கூருல மழையே பெய்யாது பெஞ்சதுனா அட மழ தான்... ரொம்ப நாள் கழிச்சி குளு குளுனு தூங்கலாம்...♥
7
1
21
@ManithiC
கோவில்பட்டிகாரி
26 days
யாருக்காவது ஜாலியா இருக்கனும் னு ஆச இருந்தா கல்யாணம் பன்னிக்காதிங்க முக்கியமா குழந்த பெத்துக்காதிங்க எதும் தெரியாத வயசுல அந்த பிள்ளைகள் இவ்ளோ கஷ்டபட தேவையில்ல.
5
0
20
@ManithiC
கோவில்பட்டிகாரி
1 month
@jeevanlancer இயற்கையின் அருளால நானும் நண்பர்களும் சேர்ந்து வருசத்துக்கு பத்து பிள்ளைங்களுக்கு கல்வி உதவி பன்ற அளவு இருக்கேன்.
5
0
19
@ManithiC
கோவில்பட்டிகாரி
3 months
ரெண்டு நாள் குதுகலமா எல்லார்கூடவும் பேசி மகிழ்ந்தாச்சி... இனி பொலப்பு தலப்ப பாப்போம்... எப்பமாவது இந்த பக்கம் வருவோம். உரையாடல்லாம் அடுத்த சனி ஞாயிறுல பேசலாம். திங்க கிழம வைப் ஸ்டார்ட் நௌ
3
1
19
@ManithiC
கோவில்பட்டிகாரி
3 months
ரொம்ப நாள் கழிச்சி ஊர்ல உள்ள தோழிகள்ட பேசுனா ஊர் பொறனி...😩🥹🤣🤣🤣🤣
8
3
19
@ManithiC
கோவில்பட்டிகாரி
1 month
என் டைரியின் கடைசி பக்கமும் முடிந்துவிட்டது... பிற்காலத்தில் படித்து தீர்ப்பேன் என் கடந்த கால பயணங்களை...♥
5
0
19
@ManithiC
கோவில்பட்டிகாரி
1 month
இன்னைக்கு நான் ரொம்ப சோகமா இருக்கேன் யாருனா நல்ல மனசுகாரங்க இருந்தா எனக்கு குஸ்காவும் பெப்பர் சிக்கனும் வாங்கி தந்தா நல்லா சாப்டு மனசயும் உடம்பையும் தேத்திப்பேன்.
8
0
17
@ManithiC
கோவில்பட்டிகாரி
1 month
பைக்ல டக் அடிச்சி ஏறுறாக
@TheFigen_
Figen
1 month
Good! 😂
301
2K
34K
6
1
18
@ManithiC
கோவில்பட்டிகாரி
29 days
பழையசோறு வீடியோ போடுற கழுதைங்க முன்ன பின்ன பழையசோறு சாப்டுருக்குதுகளா? தயிர ஊத்தி கூழா கறைச்சி பழையசோறுக்கான மரியாதையே போச்சி நீச்சதண்ணியே மோர் மாதிரி இருக்கும். கடுப்புகள்...
4
0
19
@ManithiC
கோவில்பட்டிகாரி
11 days
உன் சட்டையும் உன் தாடியும்... லவ் யூ டார்லிங்♥
Tweet media one
5
0
19
@ManithiC
கோவில்பட்டிகாரி
3 months
இன்னைக்கு மெட்ரோல ப்ளூ கலர் சட்ட போட்ட 6 அடி என் வயசு பையன் இறங்கும் போது எட்டி பாத்துட்டு ஈகாட்டுதாங்கல் ல இறங்குனான் அந்த ஒரு நொடி பார்த்த பார்வை என் கண்ணுக்குள்ளவே இருக்கு. ஜாலியா இருந்துச்சி....
10
0
19
@ManithiC
கோவில்பட்டிகாரி
9 days
முன்னலாம் நானு அரசியல் சண்டைல அசிங்க வார்த்த சரளமா பேசுவேன் எப்ப திருந்துனேன் னா ஒரு அனானிமஸ் மெசேஜ்ல ஒருத்தன் எழுதிருந்தான் அக்கா எப்பக்கா அடுத்த சண்ட போடுவிங்க? மூடா இருக்குனு மை மைன்ட் வாய்சு அப்ப நீங்க அரசியல் சண்ட போடுறது கொள்கைக்கு இல்லியா? வெட்கம் வேதனை மொமண்ட்
12
1
18
@ManithiC
கோவில்பட்டிகாரி
3 months
சென்னையிலயே 3 மாசம் இருந்தா லவ்வு செட் ஆயிரும் போல... ஈஈஈஈஈஈஈ
11
0
18
@ManithiC
கோவில்பட்டிகாரி
1 month
ட்விட்டர் வந்தோமோ நாலு பேரு மீசய புடிச்சி இழுத்தோமா போனோமான்னு இருக்கணும் இது என்ன பழக்கம் ? நம்பர் லாம் சேவ் பண்றது...?
11
3
18
@ManithiC
கோவில்பட்டிகாரி
1 month
யாரு மூடவுட் ஆனாலும் அத என் பேர்ல கணக்கெழுதுறாங்க ஒருத்தன் ஒரு மணிக்க போன் போட்டு உன்னால தான் எனக்கு மூடவுட்டுன்றான்... யார்றா நீங்க. ஸ்சப்பாாாாாாா
5
0
18
@ManithiC
கோவில்பட்டிகாரி
1 month
புஸ்தகம் படிக்கிறவனுக கூட சேரவும் கூட அப்டி ஒருத்தன கல்யாணம் பன்னவும் கூடாது.
7
1
18
@ManithiC
கோவில்பட்டிகாரி
18 days
ஊருக்கு வந்தா கோடாலி தைலத்தோடதான் வரனும்னு சொன்ன ஒரே வார்த்தைக்கு பயந்து ஒரு பண்டல் நிறையா வாங்கிட்டு வாராகனா நம்மளும் ரவுடி தாண்டோய்.... கிகிகி...
Tweet media one
Tweet media two
3
0
18
@ManithiC
கோவில்பட்டிகாரி
1 month
சர்வசாதாரணமா கெட்டவார்த்தை பேசுற இதே Twitterல தான்🙄🙄... உச்சக்கட்ட கோவம் வந்தாலும் "போடா"ன்னு சொல்றதுக்கு கூட சங்கடபடும் நானும் இருக்கேன்... 🥺🥺
15
1
17
@ManithiC
கோவில்பட்டிகாரி
10 days
நீ பார்க்க பார்க்க காதல் கூடுதே ஓஓஓ ஓஓஓஓ ஓஓஓ ஓஓஓஓ♥
3
1
18
@ManithiC
கோவில்பட்டிகாரி
1 month
எல்லாரும் கொடைக்கானல்க்கு சுத்தி பாக்க போறாங்க... ஹம்... நம்ம கூகுள் மாமாவ சுத்தி பாப்போம்.
7
0
16
@ManithiC
கோவில்பட்டிகாரி
13 days
சென்னை வெளியூர் பஸ் ஏறனும்னா ஒன்னு திருவள்ளூர்ல இருக்குற மாதாவரம் போகனும் இல்லனா செங்கல்பட்டு�� இருக்குற கிளாம்பாக்கனும் போகனும் ப்ளைட் ஏறலாம்னா காஞ்சிபுரத்துல இருக்குற மீனம்பாக்கம் போகனும் என்னங்கய்யா இது.
12
1
17
@ManithiC
கோவில்பட்டிகாரி
21 days
ரொம்ப கஷ்டமான வேலையெல்லாம் கூட ஈசியா செஞ்சிருவேன் ஆனா இந்த பல்லு விளக்குறது பாத்தரம் வௌக்குறது தான் சோம்பேறியா இருக்கு.
5
0
17
@ManithiC
கோவில்பட்டிகாரி
1 month
எனக்கொரு நல்ல பழக்கம் இருக்கு யாருனா கப்புளா ஜாலியா பைக்ல போனாங்கனா அந்த பையன ஏற்கனவே தெரிஞ்ச மாதிரி பாத்து சிரிச்சிட்டு வந்துருவேன். மேற்படி இறைவனின் செயல்...
10
1
17
@ManithiC
கோவில்பட்டிகாரி
1 month
இப்போதைய தேவையெல்லாம் அவசரமா ஒரு கல்யாணமும் ஆணும் பெண்ணுமா இரட்டை குழந்தையும். இவ்ளோ நாள் தவ வாழ்வை முறிக்க வேண்டிய நேரம் வந்துருச்சி... சில நேரம் வாழ்க்கை நம்மை சில முடிவெடுக்கச் சொல்லி உந்தும் அந்த இடத்தில் இப்போ நிக்கிறேன்....
8
1
17
@ManithiC
கோவில்பட்டிகாரி
30 days
ஆண்களுக்கான தேவை குறைந்துகொண்டே வேருகிறது வருங்காலம் பெண்களுக்கானது
@Fucco_san
Fucco(🔞)
1 month
I saw this and now you are going to suffer with me
8K
34K
272K
15
0
16
@ManithiC
கோவில்பட்டிகாரி
1 month
போட்டோ எடுக்குற அக்கா....♥
Tweet media one
1
1
17
@ManithiC
கோவில்பட்டிகாரி
1 month
பெண் என்பவள் முடிந்த வரை சகித்து செல்வாள் ஒரு முறை அவளின் தன்மானத்தை சீண்டினால் யாராயினும் உயிரை, மானத்தை பறிக்காமல் ஓயமாட்டாள்... தன்மானமுள்ள, சுயமரியாதையுள்ள பெண்கள் அனைத்தையும் ஏற்று தங்கள் வாழ்க்கை பாதையில் சத்தமிடாமல் பயணிக்கின்றனர்...
3
1
17
@ManithiC
கோவில்பட்டிகாரி
1 month
மழ பெய்யுது... இடி டமால் டுமீல்....
11
3
17
@ManithiC
கோவில்பட்டிகாரி
26 days
வாழ்க்கை வேர ஒரு பயணத்துக்கு கூப்டு போகுது. மூடிட்டு போவோம்....
2
0
17
@ManithiC
கோவில்பட்டிகாரி
28 days
அப்ப காத்திருக்கலாம்
Tweet media one
2
2
15
@ManithiC
கோவில்பட்டிகாரி
1 month
ரெண்டு நாளைக்கு மவுண விரதம் இருக்கலாம்னு இருக்கேன்.
9
0
15
@ManithiC
கோவில்பட்டிகாரி
1 month
இன்னைக்கு என்னாச்சுனா ஒரு க்ளைன்ட் மீட் அவங்களே சோறு வாங்கி தாராங்களாம்... இப்டி நல்ல மனுசங்களாம் இருக்க போயி தான் நாட்ல மழ பெய்யுது...
2
0
16
@ManithiC
கோவில்பட்டிகாரி
28 days
காத்து காபிய தூக்கிட்டு போயிரும் போல
7
0
16
@ManithiC
கோவில்பட்டிகாரி
1 month
துணி தொவைக்கனும்... ப்ச்
10
0
15
@ManithiC
கோவில்பட்டிகாரி
1 month
ஏதோ நினைக்கிறேன் அதை ஏனோ மறைக்கிறேன் பேசிடத் தான் வந்தேன் மொழி வரவில்லை....♥
4
0
15
@ManithiC
கோவில்பட்டிகாரி
1 month
புருசன ஒழுங்கா கவனிச்சிகிட்டா புருசனே குழந்த குடுப்பான் டாக்டர் எப்டி குழந்த குடுப்பான்?
@polimernews
Polimer News
1 month
"திருமணமாகும் 6 பெண்களில் ஒருவருக்கு குழந்தையில்லை.." ஒரு வருடத்துக்கு பின்பும் தாய்மையை அடையவில்லையென்றால் உடனே இதை செய்யணுமாம் - அன்னையர் தினத்தன்று மகப்பேறு மருத்துவர் சொன்ன முக்கிய தகவல்கள் #Doctor | #Marriage | #Baby | #MothersDay | #PolimerNews
11
492
1K
11
4
16
@ManithiC
கோவில்பட்டிகாரி
2 years
நெடு நாள் காத்திருப்பிற்கு பிறகு நமது அறகட்டளைக்கான அரசு அங்கீகாரம் பெற்ற NGO DARPAN ID கிடைக்கப்பெற்றது... Our Trust Unique Darpan ID is TN/2021/0299631. நமது சேவை இனி அரசின் அங்கீகாரத்துடன் தொடரும்.♥
10
1
14
@ManithiC
கோவில்பட்டிகாரி
1 month
சாமி கொட்டு.... ♥ டும் டும் டும்....
2
0
15
@ManithiC
கோவில்பட்டிகாரி
1 month
பதறாத வாழ்வும் சிதறாத மனமும் பரிசாக தேவன் அருள்வார்....😍
1
2
15
@ManithiC
கோவில்பட்டிகாரி
27 days
என் கிட்ட வராத என்னோட பேசாத ஆனா என்ன விட்டு போகாத...!♥
3
0
15
@ManithiC
கோவில்பட்டிகாரி
2 months
வாங்கி கொடுத்த @aalanpangali க்கு நன்றிகள்...♥
Tweet media one
8
0
14
@ManithiC
கோவில்பட்டிகாரி
1 month
அன்பே க்ரஷ்சு.... தூத்துக்குடி பீச்ல மீன் சாப்டுகிட்டே காத்து வாங்கலாம் வாரிகளா....
8
1
15
@ManithiC
கோவில்பட்டிகாரி
28 days
Tweet media one
@wanteddrk
😎 Dr வான்டட் 😎
28 days
Tweet media one
1
1
12
8
0
15
@ManithiC
கோவில்பட்டிகாரி
1 month
ஸ்ரீராம் பைனான்ஸ்ல ஒரு லோன் போட்டுருந்தேன் அப்டி இப்டினு ரெண்டு வாரம் இழுத்துட்டு எல்லா பேப்பரும் முடிஞ்சது நாளைக்கு வந்துரும்ன்னான் நேத்து போன் பன்னி உங்க பைல் ரிஜக்டட்... ஏன்னா உங்களுக்கு கலியாணம் ஆகலன்றான். இப்டி சொல்றதுக்கு வழி இருக்கா? ஒரு கேச போட்டு விடலாமா?
6
0
15
@ManithiC
கோவில்பட்டிகாரி
1 month
எப்பலாம் நம்ம மனசுல உள்ள வலிய அடக்கி வச்சி நகர்ந்து போறோமோ அப்ப சில மாதங்கள் வருசங்கள்லயே அதனோட விளைவ பாக்க முடியுது.
2
0
15
@ManithiC
கோவில்பட்டிகாரி
26 days
தாய்மையடையாமல் தாயாக உணரும் பாக்கியம் தந்தாள் என் உயிர் என்பேன் என் உலகம் என்பேன் என் வாழ்வின் அர்த்தம் தர வந்து சேர்ந்தாள் என் மகள்♥
2
0
15
@ManithiC
கோவில்பட்டிகாரி
1 month
மழ தொடங்கிட்டு விடிய விடிய அட மழ பெய்யும்
6
0
14
@ManithiC
கோவில்பட்டிகாரி
1 month
கொடைக்கானல் போகலாம்... ஆனா தோழன் இல்லையே ப்ச் வலி
@iPark_Residency
iPark_Residency
1 month
உங்கள் ட்விட்டர் ஐடி ரிஜிஸ்டர் செய்து 20% டிஸ்கவுன்ட் பெற்றுக்கொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம் - நிர்வாகம்
Tweet media one
41
26
144
12
0
15
@ManithiC
கோவில்பட்டிகாரி
1 month
சாத்தூர் வரைக்கும் போகனும் பைபாஸ்ல மழ பெய்யுதானு தெர்ல.
8
0
14
@ManithiC
கோவில்பட்டிகாரி
3 months
சீதையின் அக்கினி பிரவேசத்தில் நிரூபிக்கப்பட்டது இராவணன் கற்பு..❤️
4
3
14
@ManithiC
கோவில்பட்டிகாரி
29 days
இப்ப பெய்யுற மழைய பாத்தா மழ காலத்துல வெயில் உறிக்க போதுனு நினைக்கேன்
4
1
14
@ManithiC
கோவில்பட்டிகாரி
1 month
நிறைய பேர் time pass கு use பண்ணிட்டு தூக்கி போட்டு போற அளவுக்கு weak ஆ இருந்துருக்கேன். #SelfThu
9
0
14
@ManithiC
கோவில்பட்டிகாரி
14 days
அவனும் நானும் காபியும் சமோசாவும்♥
1
0
14
@ManithiC
கோவில்பட்டிகாரி
4 months
நீரோடை போலவே என் எண்ணம்♥
Tweet media one
1
0
13
@ManithiC
கோவில்பட்டிகாரி
1 month
எல்லார் பிரச்சணையும் என்னோட பிரச்சணையா பாக்குறத எப்டி நிறுத்துறது? எனக்கு வர்ற பிரச்சணையெல்லாம் இதுனால தான் வருது....
4
0
14
@ManithiC
கோவில்பட்டிகாரி
28 days
இன்னைக்கு முழு இரவு ஜெபம்... போற்றிடுவோம் புகழ்ந்திடுவோம் பொற்பரன் இயேசுவையே புவியில் அவர் போல் வேரில்லையே... ♥
3
1
14
@ManithiC
கோவில்பட்டிகாரி
1 month
காலையில இருந்து ஒரே கவல என்னனா செத்த பிறகு பொதைக்க இடம் வேணும்னா சர்ச்ல அங்கமா இருந்தா தான் கல்லரையில இடம் தருவாங்க எதாவது கிராமத்துல இருந்தா கூட ஊர் இடம் தருவாங்க எனக்குனு ஒன்னுமில்ல எரிச்சா ஆண்டவர் வரும் போது விட்டுட்டு போயிருவாராம். என்ன நடக்கும்? யார் அடக்கம் பன்னுவா
14
0
13
@ManithiC
கோவில்பட்டிகாரி
14 days
A gentle Hug can heal everything ❤️🤗
Tweet media one
5
0
14
@ManithiC
கோவில்பட்டிகாரி
1 month
என்னைக்கு ஏசி மாட்டுனனோ அன்னைல இருந்தா விடாத அட மழ... தட் மீ லைக் மாவு விக்க போனா காத்தடிக்கும் உப்பு விக்க போனா மழ பெய்யும் மெட்டீரியல்.
3
0
14
@ManithiC
கோவில்பட்டிகாரி
1 month
நமக்கு ஒன்னு கிடைக்கலனா அது நமக்கானதில்ல வேர ஒன்னு கிடைக்க போறதா நினச்சி மனச நகர்த்தனும்... வாழ்க்கையை புரிஞ்சேன்.
3
2
12
@ManithiC
கோவில்பட்டிகாரி
19 days
இயேசப்பா இப்டி இருந்தா செமயா இருப்பாருல... ♥
Tweet media one
4
0
14
@ManithiC
கோவில்பட்டிகாரி
1 month
வெளிநாட்டு வாழ் மக்களே எங்க ஊரு கடலை மிட்டாயி கொக்கோ மிட்டாய் எள்ளு மிட்டாயி சேவு சீவல் கருபட்டி முட்டாயி இத ஏற்றுமதி பன்னலாம்னு இருக்கோம். உள்நாடு வெளிநாடு டீலர்சிப்கள் இருந்தால் அனுகவும். உள்டப்பி
4
1
14
@ManithiC
கோவில்பட்டிகாரி
1 month
மழ மேகமா இருந்தா கரண்டும் இருக்க மாட்டிக்கி நெட்டும் கிடைக்க மாட்டிக்கி
4
1
14
@ManithiC
கோவில்பட்டிகாரி
29 days
அனு ஆயுத யுத்தம் லாம் வர போகுது, இப்பயாவது நம்பர் குடுங்க டோழர்... 🥺🥺🤧
7
0
14
@ManithiC
கோவில்பட்டிகாரி
26 days
என்னங்கடா இது. நானே தேவல போலயே
@Amutha74247715
Amutha
26 days
கப் அடிக்கத் தேவை அரை பாட்டில் எண்ணெய்...
39
328
2K
4
1
14
@ManithiC
கோவில்பட்டிகாரி
28 days
காலையிலயே தூரல்... இன்றைய நாள் இனிய நாள்♥
4
1
14
@ManithiC
கோவில்பட்டிகாரி
1 month
வர வர லவ் டார்ச்சர் ஓவரா இருக்குப்பா...
6
1
14
@ManithiC
கோவில்பட்டிகாரி
4 months
Tweet media one
1
0
12
@ManithiC
கோவில்பட்டிகாரி
4 months
முப்பது வயதுக்கேற்ற முதிர்ச்சியாய் ஒன்றிரண்டு நரை முடி எட்டிப் பார்க்கிறது மறைக்கவும் மனதில்லை வெளிகாட்டவும் முடியவில்லை கண் மையை எடுத்து பூசி மறைக்கிறேன்... நான்... #முதிர்கன்னி
5
2
13
@ManithiC
கோவில்பட்டிகாரி
1 month
ஒரு இன்ட்ரொவெர்ட்ட கலியாணம் பன்னி 24 மணி நேரமும் பேசிகிட்டே இருக்கனும்....
5
1
13