Kalai Devi.B. பாரதிய ஜனதா கட்சி. மோடி குடும்பம்
1 year
அண்ணாமலை மீது இவ்ளோ வன்மமும் , பகையும் மனசு பூரா விஷமும் வச்சுகிட்டு தான் அவர் கூட இவ்ளோ நாள் பயனிச்சீங்க காயத்ரி
தமிழக பாஜக வில்
நீங்க மட்டும்தான்பொண்ணா?
பாஜக வில் எத்தன பெண்கள் எத்தனை நல்ல பதவியில் இருக்காங்க..
ஆணவம் ஈகோ அகம்பாவம் இல்லா கண்ணியமான பெண்கள் உள்ளனர்.