K.A Sengottaiyan - Say No to Drugs & DMK Profile Banner
K.A Sengottaiyan - Say No to Drugs & DMK Profile
K.A Sengottaiyan - Say No to Drugs & DMK

@KASengottaiyan

268,403
Followers
38
Following
902
Media
1,503
Statuses

Former Minister for School Education, Government of TamilNadu. Let's work together for the progress of TamilNadu.

Joined August 2017
Don't wanna be here? Send us removal request.
@KASengottaiyan
K.A Sengottaiyan - Say No to Drugs & DMK
6 years
பள்ளிக்குச் செல்லும் மாணவிகள் தங்களுக்கு ஏற்படும் இடர்பாடுகள் குறித்து புகார் தெரிவிக்க 14417 என்ற இலவச உதவிமைய எண்ணை தொடர்பு கொள்ளலாம். பெறப்படும் புகார்கள்மீது 24 மணி நேரத்திற்குள் அரசு நடவடிக்கை மேற்கொள்ளும். புகார் தெரிவிக்கும் மாணவிகளின் விவரங்கள் பாதுகாக்கப்படும் #TNGovt
182
2K
3K
@KASengottaiyan
K.A Sengottaiyan - Say No to Drugs & DMK
5 years
மரம் வளர்க்கும் மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்படும். ஒவ்வொரு பாடத்திற்கும் 2 மதிப்பெண்கள் வீதம் ஆறு பாடங்களுக்கு 12 மதிப்பெண்கள் வழங்கப்படும். இத்திட்டம் அடுத்த கல்வியாண்டு முதல் அமலுக்கு வரும். #TNGovt #TNEducation
179
842
3K
@KASengottaiyan
K.A Sengottaiyan - Say No to Drugs & DMK
6 years
தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசுப்பள்ளி மாணவர்களின் சீருடை மாற்றம். #TNEducation
Tweet media one
257
538
3K
@KASengottaiyan
K.A Sengottaiyan - Say No to Drugs & DMK
4 years
ஈரோடு மாவட்டத்தை #Corona இல்லாத மாவட்டமாக மாற்ற தியாக உணர்வோடு பணியாற்றிய மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர், மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள், காவல்துறையினர் (ம) அனைத்து துறை அலுவலர்களுக்கு அனைவரும் நெஞ்சார்ந்த நன்றிகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்து கொள்கிறோம்.
83
234
3K
@KASengottaiyan
K.A Sengottaiyan - Say No to Drugs & DMK
5 years
இந்தியாவிலேயே முதல்முறையாக கல்விக்காக ஒரு தொலைக்காட்சியை உருவாக்கிய வரலாறு இன்று தமிழ்நாட்டிலே நடைபெற்று வருகிறது. தரமான கல்வியை மாணவர்களுக்கு வழங்கிட அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது. #TNGovt #TNEducation #EducationChannel
159
511
3K
@KASengottaiyan
K.A Sengottaiyan - Say No to Drugs & DMK
4 years
Tweet media one
523
429
3K
@KASengottaiyan
K.A Sengottaiyan - Say No to Drugs & DMK
5 years
Tweet media one
100
143
2K
@KASengottaiyan
K.A Sengottaiyan - Say No to Drugs & DMK
4 years
தேர்வு மையத்திற்கு வருகின்ற மாணவர்கள் எந்தப்பகுதியில் இருந்தாலும் அவர்களை அழைத்து வருவதற்கும், தேர்வு முடிந்த பிறகு மீண்டும் அந்தந்த பகுதிகளில் சென்று விடுவதற்கும் பேருந்து வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. #TNGovt #PublicExam #TNEducation
127
201
2K
@KASengottaiyan
K.A Sengottaiyan - Say No to Drugs & DMK
5 years
பள்ளிகளை மூடும் நோக்கம் அரசிற்கு இல்லை. மூடப்போவதும் இல்லை. மாணவர்களே இல்லாத பள்ளிகள் நூலகமாக செயல்பட்டுக்கொண்டிருக்கும். அங்கே ஒரு ஆசிரியர் இருப்பார். அங்கிருக்கும் மாணவர்களுக்கேற்ப அந்த ஆசிரியர் தொடர்ந்து பணிகளை ஆற்றுவார். #TNGovt #TNEducation
120
294
2K
@KASengottaiyan
K.A Sengottaiyan - Say No to Drugs & DMK
1 year
எனது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த திரு. @annamalai_k அ��ர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
66
117
2K
@KASengottaiyan
K.A Sengottaiyan - Say No to Drugs & DMK
5 years
அடுத்த கல்வியாண்டு முதல் பள்ளி மாணவர்களுக்கு மாலை நேரத்தில் 45 நிமிடங்கள் விளையாட்டு கற்றுத்தரப்படும். விளையாட்டு மைதானங்களை சீர் செய்வதற்கும், கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. #TNGovt #TNEducation #TNSports
102
367
2K
@KASengottaiyan
K.A Sengottaiyan - Say No to Drugs & DMK
4 years
ஒவ்வொரு வகுப்பு முடிவிலும் மாணவர்கள் குடிநீர் அருந்திக் கொள்ள ஏதுவாக நேரம் ஒதுக்க அரசு ஆணை பிறப்பிக்கவுள்ளது. #TNEducation #TNGovt
95
252
2K
@KASengottaiyan
K.A Sengottaiyan - Say No to Drugs & DMK
5 years
அரசுப்பள்ளிகளில் கல்விக்கென பிரத்யேக புதிய தொலைக்காட்சி சேவை நிறுவ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பள்ளி மாணவ மாணவியர்களுக்கு விரைவில் QR கோடுடன் கூடிய ஸ்மார்ட் கார்டு வழங்கப்படவுள்ளது. #TNGovt #TNEducation
116
345
1K
@KASengottaiyan
K.A Sengottaiyan - Say No to Drugs & DMK
5 years
பின்லாந்து நாட்டின் #AaltoUniversity #DesignFactory யில் ஆய்வு மேற்கொண்டு அதன் கற்றல் கற்பித்தல் குறித்து கேட்டறிந்த போது.. #Finland #TNGovt #TNEducation
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
63
213
2K
@KASengottaiyan
K.A Sengottaiyan - Say No to Drugs & DMK
5 years
கல்வி வளர்ச்சியில் உலகின் தலைசிறந்த நாடாகத்திகழும் #Finland நாட்டின் வடக்கு கரேலியாவில் உலகப்புகழ்பெற்ற #Riveria கல்வி நிறுவனத்தில் அளிக்கப்படும் தொழில்சார்ந்த கல்விப் பயிற்சிகள் குறித்து நேரில் பார்வையிட்டு கேட்டறிந்தேன். #GlobalEducationPark #TNEducation #VocationalEducation
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
50
217
1K
@KASengottaiyan
K.A Sengottaiyan - Say No to Drugs & DMK
5 years
அளப்பரிய சேவைக்கு எனது மனமார்ந்த பாராட்டுதல்கள் மற்றும் வாழ்த்துகள் !! தங்கள் சேவை மென்மேலும் தொடரட்டும்..!! #TNEducation #TNGovt
@selvachidambara
செல்வம் அரசுப்பள்ளி ஆசிரியர்..
5 years
தமிழகஅரசால் எனக்கு கனவுஆசிரியர் விருதுடன் ரூ10000 பரிசுத்தொகை வழங்கப்பட்டது.தமிழகஅரசு நேர்மையுடன் சிபாரிசோ,செலவோ இன்றி விருதுடன் வழங்கிய தொகை இன்னும் கொஞ்சம் சேர்த்து புதிதாக தொடங்கவிருக்கும் LKG,UKG குழந்தைகளுக்காக குழந்தைகள் நேச கழிவறையாக்கியுள்ளேன்.நன்றி அய்யா @KASengottaiyan 🙏🏻
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
283
932
4K
35
337
1K
@KASengottaiyan
K.A Sengottaiyan - Say No to Drugs & DMK
5 years
தனியார் பள்ளியில் கல்வி கட்டணம் செலுத்த முடியாமல் வெளியேற்றப்பட்ட குழந்தை "அனைவருக்கும் கல்வி" திட்டத்தின்கீழ் உடனடியாக அதேபள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளது. கல்வி கட்டணம் செலுத்தாத மாணாக்கர்களை வெளியேற்றும் நடவடிக்கைகளில் ஈடுபடும் தனியார்பள்ளிகள் மீது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
88
224
1K
@KASengottaiyan
K.A Sengottaiyan - Say No to Drugs & DMK
6 years
ஓராண்டு காலத்திற்குள் தமிழகத்தில் உள்ள 57,000 அரசுப் பள்ளிகளிலும், தனியார் பள்ளிகளை மிஞ்சும் அளவிற்கு, அரசு மற்றும் முன்னாள் மாணவர்கள், சமூக அமைப்புகள், பொதுமக்களின் உதவியோடு, சிறந்த உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. #TNGovt #TNEducation
111
275
1K
@KASengottaiyan
K.A Sengottaiyan - Say No to Drugs & DMK
6 years
வரும் கல்வியாண்டில் தமிழக அரசின் அனைத்து பள்ளிகளிலும் நேப்கின் இன்சினேட்டர்களை பொருத்த நடவடிக்கை. #TNEducation
128
308
1K
@KASengottaiyan
K.A Sengottaiyan - Say No to Drugs & DMK
5 years
தமிழகத்தில் 90,000 அரசுப் பள்ளிகளிகளில் டிசம்பர் மாத இறுதிக்குள் கரும்பலகைகளுக்கு பதிலாக ஸ்மார்ட் போர்டு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. #TNGovt #TNEducation
66
239
1K
@KASengottaiyan
K.A Sengottaiyan - Say No to Drugs & DMK
4 years
"பொங்கலுக்கு மறுநாள் விடுமுறையின் போது மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும்; விடுமுறை ரத்து" என்பது தவறான தகவல். பொங்கல் விடுமுறையில் மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டும் என எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. #TNEducation #Pongal
72
283
1K
@KASengottaiyan
K.A Sengottaiyan - Say No to Drugs & DMK
5 years
12ஆம் வகுப்பில் தொழில்சார்ந்த பாடத்திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. டூரிசம், ஹாஸ்பிட்டல் மேனேஜ்மெண்ட், ஹோட்டல் மேனேஜ்மெண்ட், டெக்ஸ்டைல்ஸ் போன்ற பாடங்கள் இணைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கல்வியோடு சேர்த்து வேலைவாய்ப்பிற்கு உத்திரவாதம் தரும் நிலையை அரசு உருவாக்கியிருக்கிறது. #TNGovt
79
268
1K
@KASengottaiyan
K.A Sengottaiyan - Say No to Drugs & DMK
6 years
அரசு பள்ளி மாணவர்களுக்கு இந்த மாதம் முதல் ஆங்கில பயிற்சி வகுப்பு. லண்டனில் இருந்து 100 பேராசிரியர்கள் தமிழகம் வந்து இந்த மாதம் முதல் ஆங்கில பயிற்சி வகுப்பு எடுக்க உள்ளனர். #TNEducation
110
251
1K
@KASengottaiyan
K.A Sengottaiyan - Say No to Drugs & DMK
4 years
Tweet media one
41
97
1K
@KASengottaiyan
K.A Sengottaiyan - Say No to Drugs & DMK
5 years
11,12-ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு 15,40,000 மடிக்கணினிகள் ஜூன் மாத இறுதிக்குள் வழங்கப்படும். 8,9,10 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு ஜூலை மாத இறுதிக்குள் 13,40,000 "ஸ்மார்ட் மடிக்கணினிகள்" வழங்கப்படவுள்ளது. #TNGovt #TNEducation
55
253
1K
@KASengottaiyan
K.A Sengottaiyan - Say No to Drugs & DMK
5 years
அடுத்த மாதத்திலிருந்து பள்ளி மாணவ மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சிகள் அளிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வாரம் ஒருநாள் நீதிபோதனை வகுப்புகள் நடத்தவும் நடவடிக்கைகள் மேற்கொண்டிருக்கிறோம். #TNGovt #TNEducation #MoralClasses
92
167
1K
@KASengottaiyan
K.A Sengottaiyan - Say No to Drugs & DMK
5 years
6 முதல் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவ மாணவிகளுக்கு "ஷூ" வழங்கிட மாண்புமிகு முதல்வர் @CMOTamilNadu அவர்கள் ஆணையிட்டுள்ளார். #TNGovt #TNEducation
76
157
1K
@KASengottaiyan
K.A Sengottaiyan - Say No to Drugs & DMK
5 years
பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு புதிய பாடத்திட்டம் விரைவாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. புதிய பாடத்திட்டத்தில் ஏதேனும் குறைபாடுகள் இருப்பின் அவை சுட்டிக்காட்டப்பட்டால் உடனடியாக திருத்தம் செய்யப்படும். அதன்படி இதுவரை 19தவறுகளை உடனடியாக திருத்தம் செய்திருக்கிறோம். #TNGovt #TNEducation
112
148
1K
@KASengottaiyan
K.A Sengottaiyan - Say No to Drugs & DMK
3 years
#மண்ணின்_மைந்தன்
Tweet media one
53
155
1K
@KASengottaiyan
K.A Sengottaiyan - Say No to Drugs & DMK
6 years
முதல்வர் மற்றும் துணை முதல்வர் அவர்களை ஆலோசித்து, அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி. மற்றும் யூ.கே.ஜி. வகுப்புகளை ஆங்கில வழி கல்வியை துவங்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். #TNEducation
124
188
996
@KASengottaiyan
K.A Sengottaiyan - Say No to Drugs & DMK
5 years
#கஜாபுயல் பாதிப்பால், பாடப்புத்தகங்கள் சேதமடைந்த, புத்தகங்களை இழந்த மாணவர்களுக்கு, ஒருவார காலத்திற்குள் பாடநூல்கள் வழங்கப்படுவதற்காக துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். #Gaja #TNGovt #TNEducation #GajaCyclone
53
206
983
@KASengottaiyan
K.A Sengottaiyan - Say No to Drugs & DMK
6 years
அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் மையம் மூலம் பயிற்சி அளித்ததின் பேரில் 1,337 மாணவர்கள் வெற்றி. #NEET
119
206
975
@KASengottaiyan
K.A Sengottaiyan - Say No to Drugs & DMK
5 years
Tweet media one
27
205
962
@KASengottaiyan
K.A Sengottaiyan - Say No to Drugs & DMK
5 years
விடுமுறை நாட்களில் ஓய்வுபெற்ற தமிழாசிரியர்களை கொண்டு, தமிழர்களின் கலாச்சாரம் பண்பாட்டினை காக்கும் வகையில் நமது தொல்லியல், புராதானங்கள், மருத்துவம் உள்ளிட்டவற்றை தெரிந்துகொள்ள விரும்புபவர்களுக்கு 2 மணிநேர வகுப்புகள் நடத்த மாண்புமிகு முதல்வர் அவர்களிடம் கேட்கப்பட்டிருக்கிறது.
67
151
950
@KASengottaiyan
K.A Sengottaiyan - Say No to Drugs & DMK
5 years
தனியார் பள்ளிகளைப் போன்று, அரசுப் பள்ளிகளிலும் யோகா, இசை, நடனம், ஓவியம் உள்ளிட்ட பயிற்சிகள் அளிப்பதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. அடுத்த மாதம் முதல் வாரத்தில் இதற்கான பணிகள் துவங்கும். #TNGovt #TNEducation
67
221
933
@KASengottaiyan
K.A Sengottaiyan - Say No to Drugs & DMK
6 years
+2 மாணவர்களின் மதிப்பெண்களை கொண்டு விளம்பரம் செய்யும் தனியார் பள்ளிகள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும். #Plus2Result
48
283
914
@KASengottaiyan
K.A Sengottaiyan - Say No to Drugs & DMK
4 years
பிளஸ்-2 தேர்வு முடிந்தவுடன் மாணவர்களுக்கு பட்டயக் கணக்காளர் (CA) பணிக்கான பயிற்சி அளிப்பதற்காக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இதற்காக 500 ஆடிட்டர்கள் தயார் நிலையில் உள்ளனர். தமிழகம் முழுவதும் பயிற்சிக்கான மாணவர்களை தேர்வு செய்வதற்கு அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
47
125
901
@KASengottaiyan
K.A Sengottaiyan - Say No to Drugs & DMK
5 years
Tweet media one
Tweet media two
38
68
898
@KASengottaiyan
K.A Sengottaiyan - Say No to Drugs & DMK
6 years
எந்த பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை இருக்கிறது என்பதை உணர்ந்து, தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ள பள்ளிகளில் பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் பகுதி நேர ஆசிரியர்களாக ரூ 7,500 சம்பளத்தில் நியமித்துக் கொள்ளலாம் என்று ஆணை வழங்கப்பட்டுள்ளது. #TNGovt #TNEducation
65
234
859
@KASengottaiyan
K.A Sengottaiyan - Say No to Drugs & DMK
6 years
10,11,12 வகுப்பு மாணவ மாணவிகள் தொடர் மன அழுத்தம் ஏற்படுவதாக வேண்டுகோள் விடுத்திருந்தனர். இதனையடுத்து, மாணாக்கர்களின் மன அழுத்தத்தை போக்கும் வண்ணம், வரும் கல்வியாண்டு முதல் உயர்கல்வி பயில 12ஆம் வகுப்பு மதிப்பெண்கள் மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ள ஆணை பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.
102
197
874
@KASengottaiyan
K.A Sengottaiyan - Say No to Drugs & DMK
6 years
வரும் காலங்களில் அரசுப்பள்ளி மாணவ-மாணவிகளுக்கு, காலணியாக "ஷூ" வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. #TNGovt #TNEducation
83
153
851
@KASengottaiyan
K.A Sengottaiyan - Say No to Drugs & DMK
5 years
சிறந்த 500 ஆடிட்டர்கள் மூலம் 70 மையங்களில் +2 முடித்த 20,000 மாணவர்களுக்கு பட்டயக் கணக்காளர் படிப்புக்கான பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது. #TNGovt #TNEducation #CA
35
148
850
@KASengottaiyan
K.A Sengottaiyan - Say No to Drugs & DMK
6 years
இந்தியாவிலேயே தமிழக பள்ளிக்கல்வித்துறை மூலம் தான் முதன்முதலில் சி.ஏ பயிற்சிக்கு ஒப்பந்தம். தமிழகத்தில் 10,000 மாணவர்கள் பயிற்சி பெறக்கூடும் வகையில் ஏற்பாடு. #TNEducation
71
197
824
@KASengottaiyan
K.A Sengottaiyan - Say No to Drugs & DMK
5 years
"புதிய கல்விக் கொள்கை காரணமாக 10,11,12 -ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு கூடுதல் நேரம் தேவை" என்ற மாணவர்கள் (ம) பெற்றோகளின் கோரிக்கையை ஏற்று தேர்வு நேரத்தை 3 ம��ி நேரமாக நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தக் கூடுதல் நேரம் நடப்பாண்டிலேயே நடைமுறைப்படுத்தப்படும்.
41
136
834
@KASengottaiyan
K.A Sengottaiyan - Say No to Drugs & DMK
4 years
நர்ஸரி, மெட்ரிக் பள்ளிகளில் 1 முதல் 8-ஆம் வகுப்பு வரையுள்ள மாணாக்கர்களுக்கு விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் வைப்பது மன அழுத்தத்தை தரும் என்பதால், "விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் வைக்க கூடாது" என முதன்மை மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
33
137
815
@KASengottaiyan
K.A Sengottaiyan - Say No to Drugs & DMK
4 years
#Corona சிகிச்சை பெற்றுவந்த கடைசி 4 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், ஈரோடு மாவட்டத்தில் கடந்த 14 நாட்களில் எந்தவொரு தொற்றும் ஏற்படாத நிலை உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் ஈரோடு மாவட்டம் Red Zone-லிருந்து Orange Zone-ற்கு மாற்றியமைக்கப்படுகிற நிலை உருவாக்கப்பட்டிருக்கிறது.
43
79
825
@KASengottaiyan
K.A Sengottaiyan - Say No to Drugs & DMK
5 years
தமிழகத்தை கல்வியில் முன்னோடியாக திகழச்செய்யும் நோக்கில் ரூ.3 கோடி நிதியில், அரசுப்பள்ளி மாணவர்கள் 50 பேர் பின்லாந்து நாட்டிற்கு கல்விச் சுற்றுலாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதேபோல், மலேசியா, சிங்கப்பூர், கனடா உள்ளிட்ட நாடுகளுக்கும் தலா 25 மாணவர்கள் அனுப்பப்படவுள்ளனர். #TNGovt
43
141
796
@KASengottaiyan
K.A Sengottaiyan - Say No to Drugs & DMK
5 years
தமிழகத்தில் தமிழ் மற்றும் ஆங்கிலம் என்ற இருமொழிக் கொள்கையை தொடர்வதில் அரசு உறுதியாக உள்ளது. #TNAssembly
51
97
788
@KASengottaiyan
K.A Sengottaiyan - Say No to Drugs & DMK
6 years
உலக புகழ்பெற்றதும், மிகப் பழமையானதுமான இலங்கை யாழ்ப்பாணம் பொது நூலகத்திற்கு, தமிழ்நாடு அரசின் சார்பில், ஒரு லட்சம் புத்தகங்கள் வழங்கப்பட்டன. #TNGovt
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
39
155
796
@KASengottaiyan
K.A Sengottaiyan - Say No to Drugs & DMK
6 years
தமிழகத்திலேயே முதன்முறையாக தானியங்கி முறையில் மாணவிகளின் வருகை பதிவு மற்றும் குறுஞ்செய்தி அனுப்பும் வசதி சென்னை போரூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் இன்று தொடங்கி வைக்கப்பட்டது. #TNGovt #TNEducation
54
241
793
@KASengottaiyan
K.A Sengottaiyan - Say No to Drugs & DMK
4 years
தமிழக அரசின் சார்பில், பள்ளி துவங்குவதற்கு முன்பு மாணவர்களுக்கு 15 நிமிடங்கள் உடற்பயிற்சி (Physical Exercise) தருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்று முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதற்கான சுற்றறிக்கை உடனடியாக வழங்கப்படும். #TNEducation #TNSports
46
120
786
@KASengottaiyan
K.A Sengottaiyan - Say No to Drugs & DMK
3 years
தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவின் உறுப்பினராகவும், ஈரோடு புறநகர், தென்சென்னை வடக்கு, தெற்கு (மேற்கு) ஆகிய மாவட்டங்களுக்கு மண்டலப் பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளதையொட்டி மாண்புமிகு முதல்வர் @CMOTamilNadu அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றதில் பெருமகிழ்ச்சி.
Tweet media one
28
62
786
@KASengottaiyan
K.A Sengottaiyan - Say No to Drugs & DMK
5 years
நீட் தேர்விற்காக தமிழக மாணவர்கள் அண்டை மாநிலங்களுக்கு செல்லும் நிலை ஏற்படாது. அதற்கான பணிகளை அரசு மேற்கொண்டுள்ளது. தேவையான கட்டமைப்பு வசதிகளுடன் 520 பள்ளிகள் தயார் நிலையில் உள்ளன. #TNGovt #TNEducation
42
139
774
@KASengottaiyan
K.A Sengottaiyan - Say No to Drugs & DMK
5 years
5 மற்றும் 8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு என்பது இந்தியா முழுமைக்கும் மத்திய அரசால் கொண்டுவரப்பட்டிருக்கின்ற முறை. இந்த பொதுத்தேர்வு முறையிலிருந்து நமது மாநிலத்திற்கு 3 ஆண்டுகள் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
136
93
754
@KASengottaiyan
K.A Sengottaiyan - Say No to Drugs & DMK
1 year
அஇஅதிமுக பொதுக்குழு தீர்மானத்தை உச்ச நீதிமன்றமும், உயர்நீதிமன்றமும் செல்லும் என்றும், மற்றும் கழகப் பொதுச் செயலாளர் தேர்தலை அங்கீகரித்தும் இருப்பது தர்மத்திற்கு கிடைத்த வெற்றி.
Tweet media one
32
93
763
@KASengottaiyan
K.A Sengottaiyan - Say No to Drugs & DMK
5 years
Tweet media one
51
179
726
@KASengottaiyan
K.A Sengottaiyan - Say No to Drugs & DMK
6 years
சென்னை, காவேரி மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வரும் தி.மு.க. தலைவர் திரு.மு.கருணாநிதி அவர்களின் உடல்நலம் குறித்து திரு.மு.க ஸ்டாலின் அவர்களிடம் மாண்புமிகு தமிழக முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர் பெருமக்கள் ஆகியோர் நேரில் சென்று கேட்டறிந்தோம்..
Tweet media one
27
76
718
@KASengottaiyan
K.A Sengottaiyan - Say No to Drugs & DMK
6 years
2 வார காலத்திற்குள், தமிழகம் முழுவதும் உள்ள 32 மாவட்ட நூலகங்களில், ஐ.ஏ.எஸ். பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படவுள்ளன. அடுத்த மாதம் முதல் வாரத்திலிருந்து, 412 மையங்களில், நீட் தேர்விற்கான பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளன. #TNEducation #TNGovt #NEET
46
154
699
@KASengottaiyan
K.A Sengottaiyan - Say No to Drugs & DMK
3 years
Tweet media one
106
78
712
@KASengottaiyan
K.A Sengottaiyan - Say No to Drugs & DMK
4 years
பெற்றோர்களிடம் பெறப்பட்ட கோரிக்கைகள் அடிப்படையில் முன்பே அறிவித்த 15 அரசு நடுநிலை பள்ளிகளுக்கு பதில் 50 அரசு நடுநிலை பள்ளிகள் உயர்நிலை பள்ளிகளாகவும், 30 அரசு உயர்நிலை பள்ளிகளுக்கு பதில் 50 அரசு உயர்நிலை பள்ளிகள் மேல்நிலை பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்படும். #சட்டப்பேரவை_விதிஎண்110
28
63
705
@KASengottaiyan
K.A Sengottaiyan - Say No to Drugs & DMK
1 year
மாண்புமிகு புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் நல்லாசியுடன் கடந்த ஆண்டு ஜூலை 11 அன்று நடைபெற்ற பொதுக்குழு செல்லும் என்ற வரலாற்று சிறப்புமிக்க நல்ல தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கி உள்ளது.
Tweet media one
20
54
696
@KASengottaiyan
K.A Sengottaiyan - Say No to Drugs & DMK
4 years
சூழ்நிலைகளுக்கு ஏற்ப, நிலைமைகள் சரியானதற்கு பிறகு தான் பள்ளிகளை திறப்பது குறித்து மாண்புமிகு முதல்வர் அவர்கள் முடிவுகளை மேற்கொள்வார். #Corona #TNAgainstCorona #TNGovt #TNEducation
47
82
689
@KASengottaiyan
K.A Sengottaiyan - Say No to Drugs & DMK
6 years
தமிழகத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளிகளில் (எல்.கே.ஜி, யு.கே.ஜி) மழலையர் பள்ளிகள் உருவாக்கப்பட உள்ளது. அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. #TNGovt #TNSchools
37
131
679
@KASengottaiyan
K.A Sengottaiyan - Say No to Drugs & DMK
4 years
ஜல்லிக்கட்டை பாடப்புத்தகத்தில் சேர்ப்பது குறித்து மாண்புமிகு முதல்வர் அவர்கள் மற்றும் கல்வியாளர்களுடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும். #TNEducation #Jallikkattu
27
56
659
@KASengottaiyan
K.A Sengottaiyan - Say No to Drugs & DMK
4 years
ஜூன்-15 முதல் ஜூன்-25 ம் தேதி வரை நடைபெறுகிற 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் முடிவுற்றதற்கு பிறகு ஜூலை மாதத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட பின் சூழ்நிலைகளுக்கு ஏற்ப பள்ளிகளை திறப்பது குறித்து ஜூன் மாதத்திற்கு பின் ஆலோசிக்கப்படும். #TNEducation
165
76
649
@KASengottaiyan
K.A Sengottaiyan - Say No to Drugs & DMK
5 years
7500 பள்ளிகளில் 8, 9, 10 ஆம் வகுப்புகளுக்கான "ஸ்மார்ட் கிளாஸ்" அமைக்கின்ற பணிகள் அடுத்த மாதம் இறுதிக்குள் நிறைவேற்றப்படும். #TNGovt #TNEducation
31
88
650
@KASengottaiyan
K.A Sengottaiyan - Say No to Drugs & DMK
5 years
பின்லாந்தில் உள்ளதுபோல் தமிழகத்திலும் தொழிற்கல்வியை மேம்படுத்த தமிழக ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டுமென #Finland அரசிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் மாணவர்களிடையே தொழிற்கல்வியை ஊக்குவிப்பதோடு அவர்களின் வேலைவாய்ப்புக்கும் ஏதுவாக அமையும். #TNGovt #TNEducation
30
74
640
@KASengottaiyan
K.A Sengottaiyan - Say No to Drugs & DMK
4 years
எங்களை பொறுத்த வரையிலும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை துவங்குவதற்கு இன்னும் கால அவகாசம் இருக்கிறது. தேர்வுகள் முடிந்ததற்கு பிறகு நாங்கள் தேதிகள் அறிவிப்போம். அதன் பின்னர் தான் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். #TNGovt #TNEducation
47
54
635
@KASengottaiyan
K.A Sengottaiyan - Say No to Drugs & DMK
4 years
சென்னை, தலைமை செயலகத்தில் மாண்புமிகு தமிழக முதல்வர் @CMOTamilNadu அவர்களை எனது பிறந்தநாளை முன்னிட்டு நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றதில் மகிழ்ச்சியடைகிறேன்.
Tweet media one
52
45
631
@KASengottaiyan
K.A Sengottaiyan - Say No to Drugs & DMK
4 years
10-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்வது குறித்து மாண்புமிகு முதல்வர் @CMOTamilNadu அவர்கள் தான் முடிவு மேற்கொள்ள வேண்டும். #Corona #TNGovt #TamilNadu #Class10Exam #TNEducation #PublicExam
71
65
641
@KASengottaiyan
K.A Sengottaiyan - Say No to Drugs & DMK
6 years
தமிழகத்தில் மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ள பள்ளிகள், ஒரே பகுதியில் ஒன்றுக்கும் மேற்பட்ட பள்ளிகள் என 1,311 பள்ளிகள் கண்டறியப்பட்டுள்ளன. அவற்றை மூடும் எண்ணம், அரசுக்கு இல்லை. பள்ளிகளுக்கு தேவையான வசதிகள், கூடுதல் மாணவர் சேர்க்கைக்கு வழி ஏற்படுத்தி வருகிறோம். #TNgovt
38
93
619
@KASengottaiyan
K.A Sengottaiyan - Say No to Drugs & DMK
5 years
தமிழகத்தைப் பொறுத்தவரை பேரறிஞர் அண்ணா வழியில் இருமொழிக் கொள்கைதான் நிலைக்கும்; நிலைத்து நிற்கும். தமிழகத்தின் இருமொழிக் கொள்கை குறித்து மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களால், தெளிவாக மேதகு பாரதப் பிரதமர் அவர்களுக்கும், மாண்புமிகு உள்துறை அமைச்சர் அவர்களிடமும் விளக்கப்பட்டுள்ளது.
51
89
612
@KASengottaiyan
K.A Sengottaiyan - Say No to Drugs & DMK
5 years
#Finland நாட்டில் பின்பற்றப்படும் கற்றல், கற்பித்தல் முறைகள் குறித்தும் கல்வியை மேம்படுத்தி வழங்க செயல்படுத்தப்படும் தொழில்நுட்பங்கள் குறித்தும் அங்குள்ள பள்ளிகளில் நேரில் சென்று பார்வையிட்டு அந்நாட்டு கல்வி அதிகாரிகளிடம் கேட்டறிந்தேன். #TNEducation #TNGovt #SchoolVisit
31
98
611
@KASengottaiyan
K.A Sengottaiyan - Say No to Drugs & DMK
5 years
மாணவர்களின் வருகையைப் பதிவு செய்ய, இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழகத்தில் "பேஸ் ரீடிங் முறை" கொண்டு வரப்பட்டுள்ளது. வருகின்ற திங்கள் கிழமை அன்று அசோக் நகர் பள்ளியில் துவங்கப்படவுள்ளது. #TNGovt #TNEducation
56
130
592
@KASengottaiyan
K.A Sengottaiyan - Say No to Drugs & DMK
4 years
#Corona தொற்றால் பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் 10ம் வகுப்பு மாணாக்கர்களின் நலன் கருதி கல்வி தொலைக்காட்சி மூலம் திங்கள்-வெள்ளி வரை தினமும் இரண்டரை மணிநேரம் சிறப்புகல்வி நிகழ்ச்சி, பிறவகுப்பு பாடங்களுக்கான ஒளிபரப்பு நிகழ்ச்சி மாண்புமிகு முதல்வர் அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது.
Tweet media one
29
71
596
@KASengottaiyan
K.A Sengottaiyan - Say No to Drugs & DMK
5 years
அரசுப் பள்ளிகளில் டிசம்பர் மாத இறுதிக்குள், பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும் அனைத்து மாணவ மாணவிகளுக்கும் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்படும்.  #TNGovt
30
85
596
@KASengottaiyan
K.A Sengottaiyan - Say No to Drugs & DMK
5 years
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
5
70
573
@KASengottaiyan
K.A Sengottaiyan - Say No to Drugs & DMK
4 years
மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, விடுமுறை நாட்களில் அவர்களுக்கு Skill Training அளிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதன் மூலம், மாணவர்களுக்கு +2 முடித்தவுடன் வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். இதற்கான பணிகள் விரைவில் நிறைவேற்றப்படவுள்ளது. #TNEducation #TNGovt
39
87
584
@KASengottaiyan
K.A Sengottaiyan - Say No to Drugs & DMK
4 years
மாணவர்களுக்கு நீட் தேர்விற்கான இலவச பயிற்சி அளிப்பதற்காக ஒரு வாரத்திற்குள் அமெரிக்க நிறுவனத்தினர் வருகை தரவுள்ளனர். சிறந்த முறையில் நீட் தேர்விற்கு பயிற்சி அளிப்பதற்கான ஒப்பந்தம் ஒரு வாரத்திற்குள் நிறைவேற்றப்படவுள்ளது. #MoU #TNEducation
74
68
583
@KASengottaiyan
K.A Sengottaiyan - Say No to Drugs & DMK
5 years
வெளிநாடுகளிலிருந்து புதிய தொழில்நுட்பங்களை அறிந்து தமிழகத்தில் செயல்படுத்திடவும், வெளிநாட்டு முதலீட்டாளர்களிடமிருந்து தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்க்கவும் வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள மாண்புமிகு முதல்வர் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தேன்.
Tweet media one
18
48
586
@KASengottaiyan
K.A Sengottaiyan - Say No to Drugs & DMK
6 years
தமிழகத்தின் கிராமப்புற பள்ளிகளுக்கு நவீன வசதிகளை உருவாக்கித்தர நூற்றுக் கணக்காணோர் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களை தொடர்பு கொண்டு வருகின்றனர். "ஊர்கூடி தேர் இழுப்பதை போல" அனைவரும் இணைந்து கிராமப்புறங்களில் உள்ள அரசுப்பள்ளி மாணவர்களுக்கு தரமான உயர்கல்வியை வழங்குவோம்.
37
110
578
@KASengottaiyan
K.A Sengottaiyan - Say No to Drugs & DMK
5 years
மேட்டிஃபிக் ஆஸ்திரேலியாவுடன் தமிழக பள்ளிக்கல்வித்துறை இணைந்து, மாணவர்கள் கணிதத்தை எளிதில் கற்பதற்காக Matific எனப்படும் செயலியை தமிழகத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்மூலம் மாணவர்கள் விளையாடி, மகிழ்ந்து எளிதாக கணிதத்தை கற்கலாம். #TNEducation #Matific #TNGovt
27
135
564
@KASengottaiyan
K.A Sengottaiyan - Say No to Drugs & DMK
6 years
ஆசிரியர்களின் வருகைப்பதிவு செல்போன் செயலி மூலம் பதிவேற்றும் வசதி - 2ம் தேதி முதல் அமல். #TNEducation
37
88
558
@KASengottaiyan
K.A Sengottaiyan - Say No to Drugs & DMK
3 years
Tweet media one
24
47
561
@KASengottaiyan
K.A Sengottaiyan - Say No to Drugs & DMK
5 years
Tweet media one
26
94
547
@KASengottaiyan
K.A Sengottaiyan - Say No to Drugs & DMK
5 years
மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டும், பொதுத்தேர்வுகள் வருவதை மனதில் கொண்டும், ஆசிரியப் பெருமக்கள் தங்களது தொடர் போராட்டத்தை கைவிட முன்வர வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
65
59
543
@KASengottaiyan
K.A Sengottaiyan - Say No to Drugs & DMK
4 years
ஈரோடு மாவட்டத்தை கொரோனா இல்லாத மாவட்டமாக உருவாக்குவதற்காக அயராது பணியாற்றிய மாவட்ட ஆட்சியர் திரு.கதிரவன் அவர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சக்தி கணேசன் ஆகியோருக்கு எனது பாராட்டுகள்! #Corona #TNAgainstCorona #TNGovt
Tweet media one
27
53
554
@KASengottaiyan
K.A Sengottaiyan - Say No to Drugs & DMK
4 years
மழை சேதங்களால் புத்தகங்களை இழந்த அரசுப்பள்ளி மாணாக்கர்களுக்கு எந்த நேரத்திலும் புத்தகங்களை வழங்குவதற்கு பள்ளிக்கல்வித் துறை தயார் நிலையில் உள்ளது. #TNEducation #TNGovt #Tamilnadurains
27
64
552
@KASengottaiyan
K.A Sengottaiyan - Say No to Drugs & DMK
3 years
மனிதர் குல மாதரசி மாண்புமிகு அம்மாவின் பிறந்தநாளில் சூளுரைப்போம்! "உயிர்மூச்சு உள்ளவரை அம்மாவின் வழியில் மக்களையும், மக்களுக்கான இந்த அதிமுக இயக்கத்தையும் காப்பேன்! #என்இல்லம்_அம்மாவின்இல்லம்
Tweet media one
Tweet media two
32
68
557
@KASengottaiyan
K.A Sengottaiyan - Say No to Drugs & DMK
4 years
மாணவர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில், அதற்கான ஏற்பாடுகள் வகுப்பறைகளில் செய்யபட்டிருக்கிறது. மாணவர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து கொண்டு தேர்வுக்கு வர வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். #TNGovt #PublicExam #TNEducation #TNAgainstCorona #SocialDistance
75
78
551
@KASengottaiyan
K.A Sengottaiyan - Say No to Drugs & DMK
3 years
திருக்கார்த்திகை தீபத் திருநாள் நல்வாழ்த்துகள்!!
Tweet media one
35
39
544
@KASengottaiyan
K.A Sengottaiyan - Say No to Drugs & DMK
3 years
7.5% முன்னுரிமை அடிப்படையில் அரசு ஒதுக்கீடு இடங்களில் மருத்துவம் பயில சேர்க்கை ஆணைகளை பெற்ற அரசுப்பள்ளி மாணாக்கர்களின் கல்விக் கட்டணத்தை அரசே செலுத்தும் என அறிவித்தமைக்காக மாண்புமிகு முதல்வர் @CMOTamilNadu அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன்.
Tweet media one
15
39
544
@KASengottaiyan
K.A Sengottaiyan - Say No to Drugs & DMK
6 years
தமிழகத்தில் இன்று முதல் அரசு பள்ளி மாணவ- மாணவிகளுக்கு நீட் தேர்வு பயிற்சி தொடங்குகிறது. பாவூர்சத்திரம் அவ்வையார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இன்று நீட் தேர்வு பயிற்சியை தொடங்கி வைத்தேன். இதைத்தொடர்ந்து தமிழகத்தில் உள்ள 412 ‘நீட்’ தேர்வு மையங்களிலும் பயிற்சிகள் தொடங்கும்.
37
90
530
@KASengottaiyan
K.A Sengottaiyan - Say No to Drugs & DMK
5 years
இன்று 29.8.2019 பின்லாந்து தலைநகர் ஹெல்சிங்கியில் உள்ள இந்திய அரசு தூதரகத்தில் தலைமை இந்திய அரசு தூதுவர் திருமதி.வாணி ராவ் IFS அவர்களை சந்தித்து அரசுமுறைப் பயணம் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது. #TNGovt #TNEducation #Finland
Tweet media one
Tweet media two
Tweet media three
10
54
525
@KASengottaiyan
K.A Sengottaiyan - Say No to Drugs & DMK
4 years
விடுதலை போராட்ட வீரர் தீரன் சின்னமலை அவர்களின் தியாகத்தை போற்றும் வகையில் அவரது நினைவு நாளான இன்று ஈரோடு மாவட்டம், ஓடாநிலையில் உள்ள அவரின் மணிமண்டபத்தில் உள்ள திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
Tweet media one
11
57
528
@KASengottaiyan
K.A Sengottaiyan - Say No to Drugs & DMK
5 years
பாடம் கற்பிக்க ஏதுவாகவும், தொழில்நுட்பம், நாட்டு நடப்புகள் மற்றும் செய்திகளை தெரிந்து கொள்ள உதவியாகவும் 9,10,11-வது கற்பிக்கும் ஆசிரியர் பெருமக்களுக்கு விரைவில் மடிக்கணினி வழங்க பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. #TNGovt #TNEducation
41
67
529
@KASengottaiyan
K.A Sengottaiyan - Say No to Drugs & DMK
4 years
திமுக ஆட்சியைக் காட்டிலும் தற்போதைய ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறை சிறப்பான முறையில் செயல்பட்டு வரலாறு படைத்துக் கொண்டிருக்கிறது. #TNAssembly #TNEducation
37
77
533
@KASengottaiyan
K.A Sengottaiyan - Say No to Drugs & DMK
5 years
இன்று வரை 54,36,000 மாணாக்கர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த ஓராண்டு காலத்தில் கொடுக்கப்படுகின்ற மடிக்கணினிகளின் எண்ணிக்கை மட்டும் 15,32,000. #TNGovt #TNEducation
43
61
524
@KASengottaiyan
K.A Sengottaiyan - Say No to Drugs & DMK
6 years
தமிழ் வழியில் பயிலும் மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில், மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 960 மாணவ மாணவியருக்கு 20 ஆயிரம் ரூபாய் வீதமும், உயர்நிலைப் பள்ளியில் பயிலும் 960 மாணவ மாணவியருக்கு 10 ஆயிரம் ரூபாய் வீதமும் இந்த ஆண்டு ஊக்கத்தொகை வழங்கப்படும். #TNGovt #TNEducation
41
112
526