குரு ✍🏻 Profile Banner
குரு ✍🏻 Profile
குரு ✍🏻

@Gurutweetz_

1,193
Followers
1,023
Following
899
Media
7,185
Statuses

Ordinary person - My Poetry writings © #Gurutweets | Melophile 🎧🎼

Chennai
Joined November 2011
Don't wanna be here? Send us removal request.
Pinned Tweet
@Gurutweetz_
குரு ✍🏻
5 days
வன்மம் தவிர்த்து சொல்லுங்க கேளுங்க friends🤗
0
0
1
@Gurutweetz_
குரு ✍🏻
16 days
Music heals the soul🎶 @arrahman 🎼 The Music 👇 Good night ❤️ #ARRahman #Guru_Playlist
3
57
215
@Gurutweetz_
குரு ✍🏻
1 month
காலமும் நேரமு��் வஞ்சித்தாலும் காத்திருக்கும் வேளை உனக்கென்றான பின் சகித்துக் கொள்ளும் மனம்..! #Gurutweets
Tweet media one
8
29
59
@Gurutweetz_
குரு ✍🏻
9 months
0
13
55
@Gurutweetz_
குரு ✍🏻
1 month
காலம் எல்லாத்தையும் பாத்துக்கும்... Keep going 🤗 Good night❤️
1
20
55
@Gurutweetz_
குரு ✍🏻
9 months
Need 50 hearts ❤️ Repost, follow and FB💯 @actorvijay #Leo #LeoPosterFeast #ThalapathyVijay
3
12
51
@Gurutweetz_
குரு ✍🏻
2 months
நமக்கு நாமே 🎉🎂 பண்ணிப்போம் இதுவும் நல்லா தான் இருக்கு. என்ன வயசு ஏறுதேனு கொஞ்சம் வருத்தமாவும் இருக்கு 😂 காலை வணக்கம் 💐
Tweet media one
40
15
51
@Gurutweetz_
குரு ✍🏻
9 months
#KH233 Guts and Guns🔥🔥🔥 Training begins... Unexpected stuff from Aandavar🔥🔥 #Ulaganayagan #Kamalhaasan @ikamalhaasan 💗
0
21
49
@Gurutweetz_
குரு ✍🏻
2 months
உணர்வுகளை மதியாத உறவுகள் உடனிருக்கும் வரை காற்றின் திசையில் போகும் வெறும் காற்றாடி தான் சில பெண்களின் வாழ்க்கை இங்கே..! #Gurutweets #குரு
Tweet media one
9
24
46
@Gurutweetz_
குரு ✍🏻
2 months
ஹாய் சொல்லுங்க உங்களுக்கு பாட்டு டெடிகேட் செய்யப்படும் Prendzzz👇🎵
Tweet media one
29
6
39
@Gurutweetz_
குரு ✍🏻
1 month
மங்கை மான்விழி அம்புகள் என் மார் துளைத்ததென்ன🎶 #Guru_Playlist #ARRahman
4
13
40
@Gurutweetz_
குரு ✍🏻
1 month
2
15
39
@Gurutweetz_
குரு ✍🏻
2 months
கொஞ்சம் சிரித்தாய் கொஞ்சம் மறைத்தாய் வெட்கக்கவிதை நீ 🎼🎼 #Guru_Playlist
6
21
37
@Gurutweetz_
குரு ✍🏻
1 month
நீயில்லையேல் நானில்லையே🎶
1
15
36
@Gurutweetz_
குரு ✍🏻
9 months
0
8
33
@Gurutweetz_
குரு ✍🏻
2 months
வாய் மொழிந்த வார்த்தை யாவும் காற்றில் போனால் நியாயமா 🎵 #Ilayaraja #vaali #Spb #janaki இனிய இரவு ❤️
1
9
34
@Gurutweetz_
குரு ✍🏻
2 months
வாழ்வின் அனைத்து நிலையிலும் பறவையின் சிறகுகளாய் சேர்ந்தே நம் கரங்கள்..! #Gurutweets #குரு
Tweet media one
9
20
35
@Gurutweetz_
குரு ✍🏻
1 month
#Arrahman dropped this banger on 1996 itself🎶 lyrics #Vaali ❤️
2
8
34
@Gurutweetz_
குரு ✍🏻
4 months
ஓர விழியால் ஒத்திகையின்றி ஓரங்க நாடகம் அரங்கேற்றி காதலை கடத்திவிட்டாய்..! #Gurutweets ✍️ #குரு
Tweet media one
3
13
32
@Gurutweetz_
குரு ✍🏻
27 days
அடி பொத்தி வைத்த புயலே தத்தளிக்கும் திமிரே வெட்கம் விட்டு வா வெளியே🎶 #Guru_Playlist #Vidyasagar Good evening ❤️
4
21
33
@Gurutweetz_
குரு ✍🏻
1 month
Good Morning ❤️ #Gurutweets
Tweet media one
16
11
32
@Gurutweetz_
குரு ✍🏻
30 days
சிலு சிலுவென கருமேகம் பிளந்து பொழியும் மழைத் துளிகள் மண்ணின் தாகம் தீர்ப்பதோடு மல மலவென சற்று மனதின் இறுக்கம் தீர்க்காமல் இருப்பதில்லை..! #Gurutweets
Tweet media one
4
20
32
@Gurutweetz_
குரு ✍🏻
9 months
#Leo @actorvijay அவ்ளோதாங்க msg ❤️ Dont react to unnecessary things around you
1
10
28
@Gurutweetz_
குரு ✍🏻
1 month
கற்பனையில் கூட கண்டிராத கடவுள் அவள் கர்ப்பம் தரித்து உயிர் தந்தவள் உலகை அரவணைத்து வாழ்வில் அனைத்துக்கும் காரணம் ஈன்றவள் ஆதியவள் அன்னை ஆனாள்..! #Gurutweets #MothersDayWeekend
Tweet media one
5
20
31
@Gurutweetz_
குரு ✍🏻
1 month
Good morning ❤️
Tweet media one
11
16
28
@Gurutweetz_
குரு ✍🏻
8 months
0
12
29
@Gurutweetz_
குரு ✍🏻
2 months
பூந்தென்றல் பூக்களிடம் மோதுவதில்லை அது புயலாக உருமாறும்வரை வரையறை அறியாத எல்லைக்குள் இருக்கும் வரை அனைத்து உறவுகளும் இங்கு பூந்தென்றலே..! #Gurutweets #குரு
Tweet media one
7
19
28
@Gurutweetz_
குரு ✍🏻
24 days
நாம் மூன்று வேளை வீணடிக்கும் உணவு சொல்லிவிடும் யாசகம் பெறுவோரின் பசியின் கொடுமையை..! #Gurutweets #குரு
Tweet media one
5
19
28
@Gurutweetz_
குரு ✍🏻
3 months
Good morning ❤️
Tweet media one
6
12
27
@Gurutweetz_
குரு ✍🏻
1 month
விக்ரம் & ரேவதி குரலில் dubbing👌👌 #ARRahman background score with vennilave‘s flute ❤️
2
13
28
@Gurutweetz_
குரு ✍🏻
1 month
கால்களில் கிடந்த சலங்கையைத் திருடி அன்பே என் மனசுக்குள் கட்டியதென்ன 🎶 #Guru_Playlist
2
12
28
@Gurutweetz_
குரு ✍🏻
15 days
This bgm 💝🎶 #Yuvan ❤️🎼 #Guru_Playlist
5
14
26
@Gurutweetz_
குரு ✍🏻
9 months
0
4
25
@Gurutweetz_
குரு ✍🏻
7 months
பெண் மயிலை கவர ஆண் மயில் தோகை விரிக்கும் பெண்ணே உன் இதயம் தொட என் விரல் கவிதை கோர்க்கும் 💚 #Gurutweetz ✍️ #குரு
3
7
26
@Gurutweetz_
குரு ✍🏻
8 months
அடிநெஞ்சு அனலாகவே தீ அள்ளி ஊத்துற நூல்ஏதும் இல்லாமலே உசுரையேக் கோர்க்குற🎼 💕 #LeofromOct19 #LeoAdvanceBooking
0
14
24
@Gurutweetz_
குரு ✍🏻
2 months
பாதை முடிந்த பிறகும் இந்த உலகில் பயணம் முடிவதில்லையே🎶 #Guru_Playlist
3
10
24
@Gurutweetz_
குரு ✍🏻
5 months
என் மொழியின் தயக்கமும் உன் விழியின் நாணமும் ஒரு புள்ளியில் இரு மனதை இணைக்கும் உணர்வு அது காதலா..! #Gurutweetz ✍️ #குரு
Tweet media one
1
13
25
@Gurutweetz_
குரு ✍🏻
3 months
சில நேரங்களில் உன் மௌனத்தின் வலிமை எந்த அளவியாலும் அளவிட முடியாத அதிர்வலைகளை என் இதயத்தில் ஏற்படுத்தி விட்டுத்தான் செல்கின்றன..! #Gurutweets #குரு
Tweet media one
1
12
23
@Gurutweetz_
குரு ✍🏻
23 days
சுற்றி எல்லாம் எரிகிற போது நாம் இன்பம் கொள்வது தீது🎶 தேகத்தை அணைத்து விடு சுடும் தீ கூட அணைந்துவிடும்🎼 #ARRahman #Guru_Playlist
5
16
24
@Gurutweetz_
குரு ✍🏻
19 days
யாவும் நீயாய் மாறிப் போக நானும் நான் இல்லையே மேலும் மேலும் கூடும் காதல் நீங்கினால் தொல்லையே 🎶 #HarrisJayaraj #Guru_Playlist
2
13
25
@Gurutweetz_
குரு ✍🏻
5 months
கொஞ்சல் மொழி பேசும் உன் கொலுசின் சிணுங்கலை கேட்டிட என் நெஞ்சின் ஓசை கொஞ்சம் கெஞ்சிடும்..! 🤍 #Gurutweets ✍🏻 #குரு
Tweet media one
2
12
22
@Gurutweetz_
குரு ✍🏻
2 months
துயரமான வேளையில் என் தொண்டை குழியில் சிக்கிய வார்த்தைகளை உன் மூச்சுக் காற்று சுவாசமளித்து மீட்டுவிடும்..! #Gurutweets #குரு
Tweet media one
6
12
22
@Gurutweetz_
குரு ✍🏻
2 months
Lets do this 😍
Tweet media one
19
3
24
@Gurutweetz_
குரு ✍🏻
28 days
இருள் சூழ்ந்த இரவில் ஒளிர்ந்திடும் நிலவாய் நம் பிரிவில் துளிர்த்திடும் உன் நினைவுகள் மட்டும்..! #Gurutweets
Tweet media one
4
9
24
@Gurutweetz_
குரு ✍🏻
2 months
வெயிலுக்கு ஒரு கிளாஸ் மோர் குடிச்சு பாருங்க 👌👌
Tweet media one
@aganagan98
அகநகன்....
2 months
இன்னைக்கு மறுபடியும் கிர்னி ஜுஸ்... (No no bad words)
Tweet media one
3
2
14
4
8
22
@Gurutweetz_
குரு ✍🏻
3 months
விழியசைவில் உன் இதழசைவில் இதயத்திலே இன்று ஒரு இசைத்தட்டு சுழலுதடி🎧🎼🎵 #Ilayaraja #music
2
10
21
@Gurutweetz_
குரு ✍🏻
16 days
You are my Sunshine 🫵🌟 🔊Sound on for the little gangsta to brighten up your day 🎶💛 Good Morning ❤️
12
10
25
@Gurutweetz_
குரு ✍🏻
2 months
உழைப்புக்கு ஏற்ற ஊதியம் இல்லையென்றாலும் விலைமதிப்பற்ற உழவனின் வியர்வை மண்ணைத் தொட தவறியதில்லை..! #Gurutweets #குரு
Tweet media one
4
14
23
@Gurutweetz_
குரு ✍🏻
9 months
கோயம்புத்தூர் மாப்பிள்ளைக்கு பொண்ணு கிடைச்சா கொங்கு தமிழிலே பாட்டு படிச்சா🎼 வித்யாசாகர் 🎼 உதித் நாராயணன் & சாதனா சர்கம் 🎤🎧💗 மாப்பிள்ளை சொல் கொண்ட பாடல் #LeoSecondSingle #LeoAudioLaunch
1
15
22
@Gurutweetz_
குரு ✍🏻
9 months
This song 💕 எனக்கொரு சினேகிதி சினேகிதி… தென்றல் மாதிரி… நீ ஒரு பௌர்ணமி பௌர்ணமி… பேசும் பைங்கிளி…🎶 SA ராஜ்குமார் 🎶 வாலி வரிகள் 🌟 ஹரிஹரன் & மஹாலக்ஷ்மி குரல் இரவு வணக்கம் 💙 @actorvijay #Leo #LeoAudioLaunch #Thalapathy68
1
2
21
@Gurutweetz_
குரு ✍🏻
20 days
Good Morning ❤️
Tweet media one
10
10
22
@Gurutweetz_
குரு ✍🏻
1 month
Good Morning ❤️ Happy Friday
Tweet media one
10
11
22
@Gurutweetz_
குரு ✍🏻
2 months
சில உறவுகள் வசந்தமாய் துளிர் விட்டு மனதை வருடி சருகாய் உதிர்ந்து விடுகின்றன காலப்போக்கில்..! #Gurutweets #குரு
Tweet media one
5
19
22
@Gurutweetz_
குரு ✍🏻
5 months
பூலோகத்தில் உள்ள பூக்கள் எல்லாம் பூவுலகம் காண அவள் கூந்தலில் சூடிக் கொண்டதோ..! #Gurutweetz ✍🏻 #குரு
Tweet media one
7
15
18
@Gurutweetz_
குரு ✍🏻
9 months
காலை வணக்கம் சொந்தங்களே 💗💗💗 Morning motivation🎶🎶 எந்த வியர்வைக்கும் வெற்றிகள் வேர்வைக்குமே🔥🔥 @actorvijay #Leo #LeoSecondSingle #Thalapathy68 @arrahman 🎶🎤 வாலி வரிகள் ✒️🙏
2
9
20
@Gurutweetz_
குரு ✍🏻
13 days
வாழத்தானே வாழ்க்கை வீழ்வதற்கு இல்லை பொல்லாத ஜாதி மதம் இறைவனும் சொல்லவில்லை 🎼🎧❤️ #ARRahman #Guru_Playlist
1
14
22
@Gurutweetz_
குரு ✍🏻
29 days
Good morning ❤️
Tweet media one
11
12
21
@Gurutweetz_
குரு ✍🏻
21 days
போய் வா என உதடும் இருந்து விடு என மனமும் இருதுருவ நிலைக்குள் மழைத்துளி சேருமிடம் அறிந்திடாத மேகமாய் அலைபாயும் கனம் கொண்ட என் இதயம் 💔..! #Gurutweets
Tweet media one
6
15
21
@Gurutweetz_
குரு ✍🏻
2 months
This child’s laugh will heal your soul. May your day be filled with joyous and laughter 😍 Good morning ❤️
8
6
20
@Gurutweetz_
குரு ✍🏻
5 months
உரையாடல் இன்றி உறைகின்ற நொடிகள் இருப்பினும் நேரமும் போதவில்லை மொழியின் வழியும் தெரியவில்லை இதை புரிந்தும் உன் விழி கொண்டு என் மொழி மீட்க தயக்கம் என்னவோ..! #Gurutweets ✍🏻 #குரு
Tweet media one
1
9
17
@Gurutweetz_
குரு ✍🏻
1 month
Good morning ❤️
Tweet media one
7
12
20
@Gurutweetz_
குரு ✍🏻
4 months
அகவை குறைத்து ஆயுள் நீட்டிக் கொள்ளும் நம் காதல் உன் உதட்டு முத்தத்தால்..! #Kissday #Gurutweets ✍️ #குரு
Tweet media one
1
7
19
@Gurutweetz_
குரு ✍🏻
2 months
Good Morning ❣️
Tweet media one
7
13
19
@Gurutweetz_
குரு ✍🏻
4 months
விழி உறங்கா பகல் பொழுதில் உன் கற்பனையில் வாழ்கிறேன் விழி உறங்கும் போது கனவில் உன்னை காண்கிறேன் கற்பனையில் கனவில்லை என்றால் கனவுகளும் கற்பனை செய்து கொள்ளுமோ..! #Gurutweets ✍🏻 #குரு
Tweet media one
1
10
20
@Gurutweetz_
குரு ✍🏻
2 months
வாடைக்காலமும் நீ வந்தால் வசந்தமாகலாம் கொதித்திருக்கும் கோடைக்காலமும் நீ வந்தால் குளிர்ச்சி காணலாம்🎶 #Guru_Playlist
4
13
20
@Gurutweetz_
குரு ✍🏻
3 months
கண்களில் ஆசைகள் இருந்தும் மனம் மசியவில்லை காதலில் இதயம் உன்னை காணும் வரை..! #Gurutweets #குரு
Tweet media one
4
14
19
@Gurutweetz_
குரு ✍🏻
2 months
சுதந்திர காற்றில் சற்று ஊஞ்சலாவது ஆடிக்கொள்ளும் சுதந்திரமில்லா இந்த பெதும்பையின் மனது..! #Gurutweets #குரு
Tweet media one
4
11
18
@Gurutweetz_
குரு ✍🏻
18 days
#HBDGoundamani Sooriyan movie.. One of all time fav comedies. Counter King 👑 சத்திய சோதனை... இந்த கொசு தொல்லை தாங்க முடியல காந்த கண்ணழகி மினிஸ்ட்ரி ல உனக்கு இடம் பாக்குறேன் 😂 இதபத்தி டெல்லி ல நான் பேசுறேன் அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா😄
3
5
20
@Gurutweetz_
குரு ✍🏻
22 days
Good Morning ❤️
Tweet media one
7
11
19
@Gurutweetz_
குரு ✍🏻
5 months
கடந்துவிட்டேன் உன்னை கடிந்துகொண்டேன் விதியை கடத்திவிட்டேன் நினைவுகளை உதிர்வது கண்ணீர் அல்ல இதயத்தின் உதிரமும் தான் காலம் தோற்றுப்போனது கலங்கரை விளக்கும் அணைந்தது இருளில் காதலும் கடந்து சென்றது..! #Gurutweets ✍🏻 #குரு
Tweet media one
2
12
18
@Gurutweetz_
குரு ✍🏻
2 months
இனிய சித்திரை திருநாள் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 🙏❤️ #TamilNewYear2024
Tweet media one
6
9
19
@Gurutweetz_
குரு ✍🏻
8 months
கண்களை கட்டினாய் கைகளை கட்டினாய் இதயம் தானாக கட்டிக்கொண்டது இமை மூடினாலும் இருளின்றி அன்பின் வெளிச்சம் மெய் தீண்டலில் காதல் ஸ்பரிசம்..! ❤️ #Gurutweetz ✍️ #குரு #BlockbusterLeo #IndustryHitLeo #Leo
Tweet media one
2
6
18
@Gurutweetz_
குரு ✍🏻
2 months
No wonder #Ghilli is peak commercial entertainer Vijay’s acting especially humour sense Trisha and Vijay’s fresh pairing Prakash raj’s villianism - ruthless, loud and comic at the same time Fast paced screenplay and dialogues Vidyasagar’s peak in bgm and songs 🔥
@VettriTheatres
Rakesh Gowthaman
2 months
No end for this Vibe 💥 Weekend shows going FULL 🔥 Next weekdays booking started … #Ghilli #AppadiPodu OnceMore in #Vettri
21
1K
4K
1
6
19
@Gurutweetz_
குரு ✍🏻
4 months
நீரில் எடை இழந்த பொருளாய் உன் பார்வை ஒன்றில் என்னை இழந்து மிதக்கிறேன்..! #குரு #Gurutweets
Tweet media one
2
19
17
@Gurutweetz_
குரு ✍🏻
8 months
பருகுவோரின் மனதையும் உடலையும் குளிரவிக்கும் இளநீர் வெட்டுவோரின் நிலையை இன்னும் ஏனோ குளிரவைக்கவில்லை! #Gurutweetz ✍️ #குரு #Leobookings #LeofromOct19
@MadhuBarathi
தெனாவட்டு தமிழச்சி
8 months
#கவிதை சொல்லாம் மக்கா 💞 #Lovepic 💞
Tweet media one
24
17
82
5
6
17
@Gurutweetz_
குரு ✍🏻
2 months
உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்து பார்த்து நிம்மதி நாடு #கண்ணதாசன்
2
8
18
@Gurutweetz_
குரு ✍🏻
4 months
வேண்டுமென்றே விலகிச் செல்கிறாய் வேண்டுமென்று பேசிப் பார்க்கிறேன் இருவரின் வேண்டுதலும் ஒன்றல்ல இனி வேண்டி பலனில்லை என்றானபின் விலகிச் செல்ல வேண்டிய மனதை எப்படி வேண்டச் சொல்வது..! #Gurutweets ✍🏻 #குரு
Tweet media one
3
11
18
@Gurutweetz_
குரு ✍🏻
2 months
உன் கரு விழி கொண்ட இரு விழி பொழியும் கவிதைக்கு முன்னால் எனது வரிகள் பிழை கண்டு நித்தமும் தோற்றப் பின் பிழைத்துப் போவதேனோ..! #Gurutweets #குரு
Tweet media one
2
7
17
@Gurutweetz_
குரு ✍🏻
2 months
மோகம் கொண்ட மன்மதனும் பூங்கணைகள் போடவே காயம் பட்ட காளை நெஞ்சம் காமன் கணை மூடுதே 🎼 #Chitra voice ❤️ #Ilayaraja
3
8
18
@Gurutweetz_
குரு ✍🏻
2 months
இன்பம் பாதி துன்பம் பாதி 🎵 மழையை தானே யாசித்தோம் கண்ணீர் துளிகளை தந்தது யார்🎵 #HarrisJayaraj #Hariharan
3
11
18
@Gurutweetz_
குரு ✍🏻
9 months
இனிய இரவு💕 இசைஞானி🎼 இசையுடன் காட்டுக்குயில் பாட்டுச்சொல்ல வீட்டுகிளி கேட்டுக்கொள்ள ஒட்டி வந்த தாளமே கொட்டும் கெட்டி மேளமே🎼 சொர்ணலதா & மனோ 🎧 கங்கை அமரன் 📝 #LeofromOct19 #Leo
2
6
13
@Gurutweetz_
குரு ✍🏻
5 months
பெண் சுதந்திரம் செயற்கை நுண்ணறிவில் உருவான பெண்ணிற்கு மட்டும் கிடைத்ததோ அல்லது இவள் மூலம் பூர்த்தி செய்யப்படுகிறதோ பல பெண்கள் சுதந்திரமாய் பிடித்த ஆடை அணிவதும் புகைப்படம் பதிவேற்றம் செய்ய முடிவதும் இவள் வருகையினால் மட்டுமே..! #Gurutweets ✍️ #குரு
Tweet media one
3
8
17
@Gurutweetz_
குரு ✍🏻
2 months
இனிதே நிறைவு 🙏 Good night❤️ #Guru_Playlist
@Gurutweetz_
குரு ✍🏻
2 months
ஹாய் சொல்லுங்க உங்களுக்கு பாட்டு டெடிகேட் செய்யப்படும் Prendzzz👇🎵
Tweet media one
29
6
39
5
8
17
@Gurutweetz_
குரு ✍🏻
5 months
உன் இதயம் பொழிந்த அன்பின் முன் மேகம் திரண்டு பொழிந்த மழை பெரிதல்ல தேகமும் குளிரட்டும் என் மனதை போல..! #Gurutweets #குரு
Tweet media one
4
10
18
@Gurutweetz_
குரு ✍🏻
5 months
உயிரின் தேடலில் மூச்சின் சுவாசங்கள் நிறைந்து இதழ்களின் இடைவெளி குறைந்து நிகழும் முத்தம் காமத்தில் அல்ல காதலில் மட்டுமே..! #Gurutweets ✍🏻 #குரு
Tweet media one
3
11
18
@Gurutweetz_
குரு ✍🏻
8 months
சேலையில் நிலவை அறிந்தேன் காலிலே சிறகை அறிந்தேன் கனவிலே காதல் என்று நேரில் அறிந்தேன்🎶 #BlockbusterLeo #LeoFilm #musicshower Good night 💕 @actorvijay @trishtrashers ❤️
2
8
15
@Gurutweetz_
குரு ✍🏻
1 month
சில சமயங்களில் சில வார்த்தைகளின் ஆழத்தில் மூழ்கிடாமல் இருந்திட மௌனமே இதயத்தின் மொழியாய்..! #Gurutweets
Tweet media one
6
16
18
@Gurutweetz_
குரு ✍🏻
5 months
நினைவில் நீங்காமல் நின்றவள் நிஜங்கள் நீங்கிய பின் நினைவாய் இருப்பதை தவிர வேறு என்ன செய்ய இயலும் இந்த நிலையற்ற வாழ்வில்..! #Gurutweets ✍🏻 #குரு
Tweet media one
3
10
16
@Gurutweetz_
குரு ✍🏻
4 months
உன் அரவணைப்பில் பகல் மட்டும் அல்ல மனமும் நிறைவுற்றது இரவின் மடியில் துயில் கொள்ள இருவரின் இமையும் கூட அரவணைத்துக் கொள்ளட்டும்..! #Gurutweets ✍️ #குரு
Tweet media one
2
15
15
@Gurutweetz_
குரு ✍🏻
6 months
சந்துல சிந்து பாடி மின்னும் பல போலி கற்களுக்கு மத்தியில் யாருமே தீண்டாத வைரகற்கள் பல இருக்கின்றன அவ்வளவு எளிதில் தெரிந்து விடாது அதன் வெகுமதி பரிசோ பொருளோ அல்ல நல்ல கலைக்கும் கலைஞனுக்கும் ஒளிவீச மட்டுமே தெரியும் இருட்டடிப்பு தெரியாது..! #Gurutweetz ✍️ #குரு இனிய இரவு 🩵
Tweet media one
4
15
15
@Gurutweetz_
குரு ✍🏻
7 months
மழைக்கு குடை பிடிக்கும் மழலையின் அன்பில் நனைகிறது தாயின் உள்ளம் ❤️ #Gurutweetz ✍🏻#குரு #Leo #Thalapathy68 #FridayThoughts #weekendmood #Indian2
Tweet media one
2
7
15
@Gurutweetz_
குரு ✍🏻
7 months
காதலிக்கும் பெண் எழுதும் கையெழுத்திலே கண்ட பிழைகள் கூட கவிதை ஆகுமே 🎧🎼 ❤️ #Arrahman #SPB #musicshower #musicvideo #music #Leo
0
5
15
@Gurutweetz_
குரு ✍🏻
13 days
ஆறுதல் தேடி அகத்தில் ஆர்ப்பரிக்கும் மனதிற்கு தெரிவதில்லை நமக்கு நாம் தான் ஆறுதல் என்று..! #Gurutweets
Tweet media one
5
8
17
@Gurutweetz_
குரு ✍🏻
5 months
காலம் என்னை கடத்திச் செல்லும் முன் என் எழுத்துக்கள் உங்கள் மனதை கடத்திச் செல்ல பிரயத்தனப்படுவதை விட என் நேரமும் எழுத்தும் உங்களுக்குள் ஏதோ ஒரு சிறு உணர்வு இயல்பாய் அளித்துவிடின் அதுவே போதுமானது..! மாலை வணக்கம் 🙏 #Gurutweetz ✍️ #குரு
Tweet media one
4
8
15
@Gurutweetz_
குரு ✍🏻
7 months
Good Morning ❤️ Smile..! We have reached mid of the week 🙂 #Leo #ThugLife #MorningMotivation #Wednesdayvibe #Humpday #LeoIndustryBlockbuster
Tweet media one
8
7
16
@Gurutweetz_
குரு ✍🏻
1 month
Simple but powerful advice... No Regrets, Work is worship Good morning ❤️
5
11
16
@Gurutweetz_
குரு ✍🏻
2 months
விண்மீன் கூட்டத்தில் மிளிரும் ஒளியும் பூமியின் வேர் வரை கொட்டித் தீர்த்த மழையின் துளியும் என் வசம் இல்லை என்னிடம் இருப்பதோ சிறு தீக்குச்சியும் ஒரு குவளை நீர் மட்டுமே அதுவே போதுமானது மெய் தேடல் கொண்ட என் பயணம் தொடரும் இருளில் தாகத்தோடு..! #குரு #Gurutweets
Tweet media one
1
10
17
@Gurutweetz_
குரு ✍🏻
7 months
என்னைவிட இந்த உலகிலே உன்னை மிகமிக விரும்பினேன் உந்தன் அன்பு தரும் சுகத்தினால் இன்னும் உயிருடன் இருக்கிறேன்🎧🎼💜 #LeoSuccessMeet #LeoIndustryHit #vidyasagar #musicshower #lovesongs #love
1
6
15
@Gurutweetz_
குரு ✍🏻
7 months
அந்த இள வயதில் ஆற்றங்கரை மணலில் காலடித் தடம் பதித்தோம் யார் அழித்தார்🎧🎼💕 இனிய இரவு ❤️ #Arrahman #musicshower #kschitra #spb #music #LeoIndustryBlockbuster #ThugLife
4
4
16
@Gurutweetz_
குரு ✍🏻
1 month
Good morning ❤️
Tweet media one
7
13
17
@Gurutweetz_
குரு ✍🏻
2 months
மனம் மகிழ்வது உன்னிடம் மட்டுமே வாழ்க்கை என்னும் பாதையில் துணையாய் நீ இருக்கையில்..! #Gurutweets #குரு
Tweet media one
4
11
16