யாரோ Profile Banner
யாரோ Profile
யாரோ

@yaaro_offl

8,967
Followers
933
Following
3,112
Media
20,577
Statuses

Education and money are always ultimate.

inga than
Joined March 2017
Don't wanna be here? Send us removal request.
Pinned Tweet
@yaaro_offl
யாரோ
5 months
Whom you Consider Greatest Tamil Icon of all time ?
38
1
10
@yaaro_offl
யாரோ
11 months
டிவி எவ்வளவு luxury பொருளா ஒரு காலத்தில இருந்து இருக்குனு இத பாத்தா தான் தெரியும். Antennna ஓட ரெடியா ஒரு ரஜினி 😂 அப்போ மேடை பேச்சுகள் ரொம்ப இயல்பா இருந்து இருக்கு
33
1K
4K
@yaaro_offl
யாரோ
2 months
இது எல்லாம் இப்ப நடந்தா பேர் அட்ரஸ் எல்லாம் எடுத்து இருப்பானுக தானே
30
472
4K
@yaaro_offl
யாரோ
6 months
இவனே இப்படி தான் டீல் பன்னனும்.பெர்சே மொத்தமா முடிச்சு விட்டான்😂😂
57
767
3K
@yaaro_offl
யாரோ
4 months
பாக்கவே பாவமா இருக்கு😷
21
409
3K
@yaaro_offl
யாரோ
2 months
தமிழ்நாடு அரசியல் விவாதத்துல விருந்தினரா ஒருத்தன் வந்துட்டு அண்ணா கலைஞர் பெயரை சொல்லாமல் பேசுறவன் ஒரு நாளும் நேர்மையானவனாக இருக்க வாய்ப்பே இல்லை.
19
970
3K
@yaaro_offl
யாரோ
5 months
கேள்வி கேக்க வந்தவரை உக்கார வச்சு கிளி புள்ளைக்கு க்ளாஸ் எடுக்கிற மாதிரி எடுத்து அனுப்பி இருக்கார் ஜெயரஞ்சன் 😂
23
953
2K
@yaaro_offl
யாரோ
2 years
இவங்கள போல ஒரு பொண்ணுக்கு தான் பேருந்துக்கு 1000மிச்சம் என்பது எவ்வளவு உதவியாக இருக்குனு தெரியும்.அது தான் இத்திட்டத்தின் வெற்றியும் கூட🖤❤️
29
649
2K
@yaaro_offl
யாரோ
5 months
அன்று கலைஞர் விமர்சையாக திருமணத்தை நடத்தி வைத்தார். இன்று ஸ்டாலின் நேர்த்தியான இறுதி மரியாதை செய்து வழியனுப்பி விட்டார். திமுக🖤❤️
5
444
2K
@yaaro_offl
யாரோ
1 month
See how they are getting the chance and how we are getting.
@CheyyaruArun
புரட்சி_______முகில்
3 months
Not taking anything away from Ashwin. But this speech is a succinct testimonial of how Paarppana nexus operates. From Srikanth to Kasi to Srinivasan, everyone has recommended for Ashwin knowing he is talented. How many else could have had the same privilege!! Would never happen
197
125
616
15
575
2K
@yaaro_offl
யாரோ
2 years
Life begins at 40😂
25
496
2K
@yaaro_offl
யாரோ
10 months
“Mr. Stalin is not scared” “We are waiting” மாஸ்🔥💥
16
640
2K
@yaaro_offl
யாரோ
6 months
இது தான் summary.சூர்யா புரெக்ட்சன் ஆரம்பிச்சு சில்லுனு ஒரு காதல்,பருத்தி வீரன் ரெண்டு படத்தையும் எடுத்து இருக்கான்.சி.ஒ.காதல் ப்ளாப் ஆனதும் பருத்தி வீரன்லயும் நட்டம் வந்தா என்ன பன்றதுனு தள்ளிவிட்டுட்டு,படம் நல்ல வந்ததும் வாங்கி ஏப்பம் போட்டுட்டானுக. பேமிலியா ஏமாத்தி இருக்கானுக.
34
719
2K
@yaaro_offl
யாரோ
3 months
Boss is back 💥
31
325
2K
@yaaro_offl
யாரோ
2 months
இந்தம்மா சங்கி மற்றும் நடுநிலை போர்வையில் இருக்கும் சங்கிகளின் உளவியலை ஒரே நிமிடத்தில் சொல்லிவிட்டார். #நீயாநானா
14
687
2K
@yaaro_offl
யாரோ
2 years
“எவ்வளவு பெரிய accident கேஸ்னாலும் நல்ல treatment பாக்குறாங்க அதுவும் freeஆ பாக்குறாங்க” வட இந்தியாவில் இருந்து வந்த ஒருவர் இப்படி சொல்வது தான் இந்த திராவிடம் சாதித்தது.நீங்கள் சாதித்தது என்ன என்று கேட்டால் இத காட்டுங்க.இது தான் #திராவிட_மாடல் 🖤❤️
19
677
2K
@yaaro_offl
யாரோ
2 years
யாரேனும் ஒருவர் ஆந்திராவை தாண்டி போனால் தான் தமிழ்நாடு அடைந்த வளர்ச்சி பற்றி தெரியும் @GunasekaranMu 🔥 தமிழ்நாட்டை செதுக்கிய சிற்பி கலைஞர்🖤❤️
19
708
2K
@yaaro_offl
யாரோ
4 months
இவரா மின்னலே, காக்க காக்கவுக்கு வசனம் எழுதியது என்று கேட்கும் அளவுக்கு இருக்கும் இவர் கூட @menongautham இந்தளவுக்கு வேலை செய்து பழகி இருப்பது வியப்பு தான். கெளதம் பற்றி மற்றொரு பக்கத்தை சொல்லும் போது வித்தியாசமா இருக்கு.இவரோட சினிமா பற்றிய பார்வை எழுத்து எல்லாமே ஆச்சரியமா இருக்கு
15
339
2K
@yaaro_offl
யாரோ
1 year
அவராவது பரவால்ல 1000ரூவா தான்…நான் 5000 குடுத்து தலை கீழா குதிச்சேன்🤣🤣🤣
35
305
2K
@yaaro_offl
யாரோ
5 months
சோத்துக்கு அல்லாடிட்டு இருக்கானுக இவனுக்கு ஐபோன் கேட்டுகுதா😂😂😂
7
320
2K
@yaaro_offl
யாரோ
1 year
For them it’s a privilege to play,but for us struggled a lot to enter into the temple itself. அதனால் தான் கபிலும் தோனியும் இந்திய கிரிக்கெட்டின் சகாப்தங்கள்💥🔥
@ESPNcricinfo
ESPNcricinfo
1 year
Cricket in Kanchipuram with Venkatesh Iyer 🏏 (via venkatesh.iyer2512/IG)
113
394
2K
9
463
2K
@yaaro_offl
யாரோ
8 months
கேட்டும் போதே நம் ரத்தத்தை உறைய வைக்கிறது,உலகம் தெரியாத மலைவாழ் பெண்களிடத்தில் ஒட்டுமொத்த அதிகாரமும் அத்துமீறி வன்புணர்வு செய்தது பெண்களை மட்டுமல்ல ஒட்டுமொத்த நம் மனசாட்சியையும்💔 92ல் ஜெயலலிதா அரசாங்கம் என்பது கொடூரமானது மனிதத்தன்மையற்றது. கம்யூனிச தோழர்களுக்கு வாழ்த்துக்கள்.
22
1K
1K
@yaaro_offl
யாரோ
7 months
இந்த ஐசிஐசி பிபிசி எல்லாம் இத பாக்குறீங்களா என்ன😂😂😂 செஞ்சுட்டானுக🤣🤣
12
311
1K
@yaaro_offl
யாரோ
2 years
எவ்வளவு ஆசையா ஷோவுக்கு வந்து இருப்பாங்க. மொத்தத்தையும் முடிச்சு விட்டாங்க
23
390
1K
@yaaro_offl
யாரோ
2 months
அரசியல் பிடிக்காதுனு சொல்ற இந்த ரெண்டு பேரும் தான் இங்க majority. ஒன்று தன் கூட இருக்கிறங்க அதிகாரத்துக்கு வந்த பொறாமை, தான் ஒரு படித்த டாக்டர் ஆனா அரசியல்வாதிகள் முட்டாள்கள் அவர்களை நான் மதிக்க வேண்டுமாங்கிற ஆணவம்.இவர்களுக்கு அமைச்சர் மருத்துவர் இல்லைனா எப்படி பேசுவாங்க🚶‍♂️
12
494
1K
@yaaro_offl
யாரோ
6 months
Brilliance by Australia
@yaaro_offl
யாரோ
7 months
They brilliantly played outside the pitch also.
2
2
10
19
365
1K
@yaaro_offl
யாரோ
5 months
சென்னைல வாங்குற சம்பளத்தை ஊர்லயே வாங்கலாம், யூஎஸ் ல வாங்குறதை சென்னைல வாங்கலாம்.இதை எல்லாம் விட விவசாயத்திலயே தன்னிறைவா நிம்மதியா வாழலாம்னு ஐடி வளர்ந்த துவக்கத்திலயே வித்தியாசமா பிரச்சாரம் பன்னினாங்க.2000 வருசமா அதிகாரத்திலே இருக்கவனுக ஒருநாளும் இதை சொல்லியதில்லை.
@i_sudeepa
Sudeepa Kolli
5 months
Coming to the US for MS with the intention of settling here? Please Stay Back. Times have changed; things are becoming challenging even for highly skilled individuals. A thread you go through:
329
2K
9K
36
379
1K
@yaaro_offl
யாரோ
2 years
Comedy is not a joke🤣
26
287
1K
@yaaro_offl
யாரோ
5 months
பாலாஜி ணா பயர்
@MuratuAdiMahesh
தண்ணீ குடிங்க ஃப்ரெண்ட்ஸ்
5 months
Jallikattu memories.🫰❤️
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
44
200
1K
19
207
1K
@yaaro_offl
யாரோ
2 years
சத்துணவு திட்டம்🖤❤️ #Dravidanmodel #திராவிடமாடல்
14
499
1K
@yaaro_offl
யாரோ
3 months
ரைட் நவ் ஷோம்பி கட்சி😂
10
291
1K
@yaaro_offl
யாரோ
1 year
பக்ரீத் அப்போ எவனாச்சும் மாட்டே காப்பாத்தறேனு வந்தா, தூக்கி போட்டு மிதிச்சு ஜெயிலுக்குள்ள போடுங்க - பிரியங்கா கார்கே
8
389
1K
@yaaro_offl
யாரோ
5 months
விஜய் சேதுபதி - இந்தி திணிப்பு அன்னபூரனி - ராமர் மில்லர் - கோவில் கருவறை ரகுதாத்தா - இந்தி திணிப்புனு பாவம் சங்கிகளுக்கு பொங்கல்ல ஓவர் டைம் குடுத்துட்டானுக😂😂
57
293
1K
@yaaro_offl
யாரோ
3 months
That party and that Candidate 😂
@itisprashanth
Prashanth Rangaswamy
3 months
Boss. I vote for the candidate , not the party . I don't care what party he belongs , if we believe that he will do good to our people - we will vote .
61
3
100
31
319
1K
@yaaro_offl
யாரோ
5 months
கோயம்பேடு பஸ் ஸ்டாண்ட் பிச்சைகாரர்கள் சங்க தலைவர் இட மாற்றத்திற்கு கடும் கண்டனம்
104
469
1K
@yaaro_offl
யாரோ
10 months
2020 ஆம் ஆண்டு சென்னையில் மட்டும் கூட பள்ளி குழந்தைகளுக்கு உணவு குடுக்க அரசிடம் நிதி இல்லைனு சொல்லிட்டு ஹரே கிருஷ்ணாவை போட சொன்னானுக அடிமை அரசு.இன்று திட்டக்குழுவின் து.தலைவராய் இருக்கும் ஜெயரஞ்சன் தமிழகம் முழுக்க கொண்டு போய் சேர்த்துட்டார்🔥💐 #TNBreakfastScheme
7
595
1K
@yaaro_offl
யாரோ
5 months
என்னை இந்த நிலைமைக்கு தள்ளியது ஜெயலலிதா தான்னு விஜயகாந்தே வெளிப்படையாக சொன்ன பிறகும், எனக்கு ரோல்மாடல் ஜெயலலிதா தான்னு சொல்ற ஆப்பாயில்கள் நாட்டுக்கு ஆபத்து.
14
522
1K
@yaaro_offl
யாரோ
4 months
This is the right way 🎶🎶🎶
@siva_geth5
Shiva speaks
4 months
Bliss என்பது யாதேனில் 😍😍😍
11
334
2K
10
229
1K
@yaaro_offl
யாரோ
2 years
மாறவர்மன் சுந்தரபாண்டியன் சோழர் தலைநகரை தீயிட்டு கொளுத்தி அனைத்தையும் அழித்தான்.ஆனால் இந்த தற்குறிகளுக்கு வரலாறும் தெரியாது அரசியலும் தெரியாது.
35
494
1K
@yaaro_offl
யாரோ
2 months
திராவிட சமூக நீதி கருத்து யாருக்கு போய் சேர வேண்டும் என்று இயக்கம் தொடங்கினமோ அங்கயே சென்று விட்டது, மனுசன் பேசும் போதெல்லாம் பெரியார் பெரியார் என்றே பேசுகிறார். RaGa❤️❤️❤️❤️
6
440
1K
@yaaro_offl
யாரோ
6 months
அதே நிருபரின் கேள்விக்கு இப்போதைய சென்னை மேயர் ப்ரியாவின் பதில். அதிமுக எவ்வளவு தொட நடுங்கினு இதை பாத்தா தான் தெரியும்.அடிமைக இங்க தான் வீர வசனம் பேசுவானுக பேச வேண்டிய இடத்தில் டேபிள் கிழே போய்டுவானுக.
@suguvanan9313
நேமன்
6 months
2015 நிருபர்களின் கேள்விகளுக்கு பயந்து சென்னை மேயர் சைதை துரைசாமி(அதிமுக) ஓட்டம் 🤡
1
99
105
11
493
1K
@yaaro_offl
யாரோ
16 days
நாம் இதை பற்றி தெரிந்து கொண்டு அங்க செல்ல, அந்த நெட்வொர்க் கிடைக்க ஓரிரு தலைமுறை ஆகும். ஆனா ஒரு காலில் சீட்ல இருந்து வேலை வரை எந்த அலைச்சலும் இல்லாமலே கிடைக்குது. See their network from getting college seat to job😑
37
266
1K
@yaaro_offl
யாரோ
2 months
Two years before he alerted about Byjus
9
373
1K
@yaaro_offl
யாரோ
2 months
😂😂😂😂😂
16
161
1K
@yaaro_offl
யாரோ
1 year
ஏண்ட ஒன்னும் இல்லாத உங்கொப்பனுக்கு எதுக்கு சிலை வச்சேனு காறி துப்பிட்டாரு🤣🤣🤣
12
291
1K
@yaaro_offl
யாரோ
10 months
அந்தக் கால நீட் !!! 1950ல எப்படி படிக்க விடாமல் தடுத்தனர் என்றும் அன்றைக்கு பள்ளிகளில் நடந்த தீண்டாமை பற்றியும் சொல்கிறார்.
25
737
1K
@yaaro_offl
யாரோ
1 month
அவாள் திருடினால் கூட தப்பென்ன This video never gets old
@Aryabhata99
Aryabhata | ஆர்யபட்டா 🕉️
1 month
அர்ச்சகர்களுக்கு குடும்பம் நடத்த முடியாத அளவுக்கு சொற்ப சம்பளம் குடுத்து , திருட்டு பட்டமும் கட்டறாய்ங்களா டா dravidiyas
104
28
74
6
378
1K
@yaaro_offl
யாரோ
2 years
But Remember ஏழையின் கண்ணீர் கூரிய வாளை ஒக்கும்!!! 🔥
7
330
969
@yaaro_offl
யாரோ
4 months
நாட்டுக்கோழி நண்பர்களுக்கு!!
6
230
980
@yaaro_offl
யாரோ
3 months
அந்த பயம் இருக்கும் வரை அண்ணாத்துரை தான் ஆள்கிறான் என்று பொருள் - CNA Tamil Nadu🔥🔥🔥🔥🔥
Tweet media one
@yaaro_offl
யாரோ
3 months
Karnataka candidate list in Hindi and English, How can the people from Kannada know their candidates. Wow 👏
3
27
78
16
427
978
@yaaro_offl
யாரோ
4 months
விடிய விடிய ரேசன் கடைல மக்கா சோள மாவுக்காக நின்றது தான் தமிழ்நாடு சந்தித்த கடைசி பஞ்சம்.கடந்த தலைமுறைக்கு கூட இது பற்றி தெரியாதுனு நினைக்கிறேன்.காங்கிரஸ் ஆட்சிக்கும் காமராஜருக்கும் முடிவுரையை எழுதி��து இந்த பஞ்சம்.இதன் பின் இருண்ட தமிழ்நாட்டை மீட்டது திமுக
@tn2point0
theAnalyst
4 months
இதைத்தான் அடிக்கடி சொல்கிறேன் - திமுகவினர் இப்படி தொடர்ந்து பிரச்சாரம் செய்து ஏதோ 1967க்கு முன் தமிழ்நாடு இருண்டு கிடந்தது போலவும், கலைஞர்தான் மீட்பர் போலவும் நிலைப்படுத்துவார்கள். கல்வி கட்டமைப்பில் புரட்சி ஏற்படுத்தியதாக ஆவணப்படுத்தப்பட்ட காமராஜரின் ஆட்சியையே முழுமையாக
12
53
150
13
422
976
@yaaro_offl
யாரோ
2 years
திராவிடம் இசைஞானி ஆக்கியது ஆரியம் திரும்பவும் தலித் ஆக்கியது.
36
184
939
@yaaro_offl
யாரோ
1 month
அண்ணா 💥
@PayaniDharan
🚶🏽பயணி தரன்
1 month
ஜாதியும் இடஒதுக்கீடும். இரண்டே நிமிடங்களில் அருமையான அலசல். புரிந்துகொண்டதை எளிமையாகவும் தெளிவாகவும் சொல்லத் தெரிவது முக்கியமான தலைமைப் பண்பு.
5
616
2K
1
320
969
@yaaro_offl
யாரோ
2 months
இதுல வேலையே விட்டு ஆர்கானிக் விவசாயத்துல விபூதி அடிப்பது கொங்குல கோவை,திருப்பூர், ஈரோடு தான். ரெண்டு இப்போ பத்து லட்சம் ஆகிடுச்சு, இத சொல்லும் போது பெரும வேற.
35
172
957
@yaaro_offl
யாரோ
8 months
அண்ணா திராவிட நாடு கோரிக்கை கைவிடவில்லை என்றால் முள்ளி வாய்க்கால் போல தான் ஆகி இருக்கும்னு பிராபகரனை அல்லைல ஒரு மிதிச்சுட்டு போய் இருக்கார்.அதனால் தான் அண்ணா தமிழர்களின் அடையாளம்.
75
379
957
@yaaro_offl
யாரோ
4 months
இப்போ ஒரு உண்மையே சொல்ல போற தமிழ் ஊடகங்களுக்குனு சொன்னா பாருங்க, அப்படியே மொத்த சமஸ்தானமும் ஆடி போச்சு😂😂😂 1975ல 11ம் வகுப்பு வர 25000 scholarship ஆம்..அப்போ தமிழ்நாட்ல 11 ஆம் வகுப்பே கிடையாது sslc வரை தான் அதுமில்லாமல் கல்வி மாநில பட்டியல் வேற🤦‍♂️
72
385
951
@yaaro_offl
யாரோ
8 months
திஸ் கோடங்கி😂😂 கோல்டன் குளோப் அவார்ட் குடுத்து சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்
14
232
941
@yaaro_offl
யாரோ
10 months
ஆட்டே செதச்சுட்டான்🤣🤣🤣
10
245
942
@yaaro_offl
யாரோ
3 months
மாடு வீட்டு ஏழை படத்தில் சாவித்திரி குண்டா இருந்ததால் நடிக்க மாட்டேனு பொன்மனச் செம்மல் சொல்லி சந்திரபாபு வை காலியே செய்து விட்டார்,அதோடு எந்த மாதிரி பெண்களுடன் நடிப்பார் என்று சொல்கிறார்😐 சக்கிரபானி அவர் அண்ணனும் எவ்வளவு சாதி வன்மத்தோடு இருந்து இருக்கார்.
19
378
931
@yaaro_offl
யாரோ
5 months
தமிழனின் உணவு எளிமையானது என்று சொல்லிட்டு இப்படி ஒரு விருந்து போட என்ன செலவாகிருக்கும் ஐயா சிவராமன் அவர்களே. இதுல தண்ணீ கூட சிறுவாணில இருந்து வந்து இருக்கு😷
16
177
928
@yaaro_offl
யாரோ
1 year
மதுரை பாண்டி கோவிலே புத்த கோவில் தான். ஏகப்பட்ட கோவில்கள் புத்தரும் சமண தீர்த்தங்கரர்கள் தான். அகழ்வராய்ச்சி செய்யனும்னு கடந்த அதிமுக அரசு கிட்ட கேட்டதற்கு பார்க்கிங் டெண்டர் விட்டாங்களாம். கீழடி பற்றி அரிய தகவல்கள் - அமர்நாத் ராமகிருஷ்ணா
4
467
913
@yaaro_offl
யாரோ
4 months
நீங்கள் வாழும் நாட்டின் ஒரு பகுதியில் இப்படியும் இருப்பார்களா என்று கற்பனையிலும் நினைக்க முடியாத அளவுக்கு வறுமை.முப்பது நாட்களுக்கு ஒரே சேலை, ரீசார்ஜ்க்கு இல்ல கரெண்ட் இல்லாமல் போனை சார்ஜ் போடவே 10 ரூபாய். உபி தமிழகத்தை முந்திடுச்சுனு இங்க உக்காந்துட்டு அடிச்சு விட்றானுக.
@yaaro_offl
யாரோ
2 years
யாரேனும் ஒருவர் ஆந்திராவை தாண்டி போனால் தான் தமிழ்நாடு அடைந்த வளர்ச்சி பற்றி தெரியும் @GunasekaranMu 🔥 தமிழ்நாட்டை செதுக்கிய சிற்பி கலைஞர்🖤❤️
19
708
2K
12
531
913
@yaaro_offl
யாரோ
5 months
இவங்கள போல ஊரில் இருந்து வெளியே வர முதல் தலைமுறை பொண்ணுக்கு தான் இந்த திட்டங்களும் இலவச பேருந்தும் எவ்வளவு உதவியாக இருக்குனு தெரியும்.
@sailaks11
சாய் லட்சுமிகாந்த் பாரதி
5 months
மாதம் 15 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரை சம்பாரிக்கும் பெண்கள் PGயில் அல்லது வீடு வாடகைக்கு எடுத்து தங்கியிருந்தால் அவர்கள் இனி மாதம் 300 ரூபாய்க்கு சென்னையில் தங்க இடம் கிடைக்கும்.
Tweet media one
4
173
363
6
395
914
@yaaro_offl
யாரோ
2 years
3G னு எதுவுமே இல்லேன்னு சொல்லிட்டு,கணேஷ்வசந்த் தன் காதலியோட முகத்தை முகநூல்ல பாத்து வரைந்தார்னு கதை விட்டு அதையும் கைதட்டி சிலாகிச்சுட்டு இருந்தப்போ குப்பனும் சுப்பனும் முகநூல்ல பேசின எரிய தானே செய்யும்.
6
325
879
@yaaro_offl
யாரோ
5 months
Private ல reservation வேண்டாம்னு சொல்ற கொள்கையை தாண்டி private corporate என்றாலே அது வெளிநாட்டு கம்பெனினு நினைக்கிற இந்த நாம் தமிழர் போன்ற தறிகுறியா எல்லாம் எதுக்கு விவாதத்துக்கு அழைக்கனும்.
41
331
890
@yaaro_offl
யாரோ
3 months
பாஜகவின் பத்து ஆண்டு கால ஆட்சியில் இந்தியா எப்படி பின்னோக்கி சென்று இருக்கிறது என்றும், மூன்று ஆண்டு கால திமுக ஆட்சியில் தமிழ்நாடு எப்படி முன்னேறி இருக்கிறது என்று விளக்குகிறார் - ப.சிதம்பரம்
17
410
889
@yaaro_offl
யாரோ
2 years
பல மாநிலத்தில இருந்து பல அமைச்சரே பாத்து இருப்பானுக இப்படி அரசியல் பொருளாதாரம் னு திருப்பி மொரட்டு அடி அடிக்கிறதே இப்போ தான் பாத்து இருப்ப���னுக💥💥🔥🔥
21
328
867
@yaaro_offl
யாரோ
1 year
கவுறு வேணுமாடா 🤣🤣🤣🤣
Tweet media one
@cacay89953854
உதவாநிதி
1 year
50 வருடத்தில் பார்முலா ஒன்ல கலந்துகிட்ட ஒரு திராவிடன் பேரை சொல்லுவான் இப்ப இல்லைனா தூக்கு போட்டு சாவுவான் 😂😂
16
10
76
31
179
863
@yaaro_offl
யாரோ
2 months
அடுத்தடுத்த நாளில், முதலில் பாய வேண்டியது மாட்டியதும் பம்முவது🤦‍♂️ சங்கிகளின் வாழ்வியல்..
9
377
851
@yaaro_offl
யாரோ
4 months
வேலையே விட்டு விவசாயம் செய்து அது பெய்லர் ஆகி, அடுத்து நிம்மதி வேணும்னு யோகா செய்து அதுக்கடுத்து கடைசியா கார்ப்பரேட்க்கு leadership coach ஆ இருக்கிறதுக்கு அந்த வேலைலயே இருந்து இருக்கலாம்ல. ஆனா இதை எல்லாம் செய்ய பரம்பரை சொத்தும் அதுல வருமானமும் வேண்டும்.
@yaaro_offl
யாரோ
5 months
சென்னைல வாங்குற சம்பளத்தை ஊர்லயே வாங்கலாம், யூஎஸ் ல வாங்குறதை சென்னைல வாங்கலாம்.இதை எல்லாம் விட விவசாயத்திலயே தன்னிறைவா நிம்மதியா வாழலாம்னு ஐடி வளர்ந்த துவக்கத்திலயே வித்தியாசமா பிரச்சாரம் பன்னினாங்க.2000 வருசமா அதிகாரத்திலே இருக்கவனுக ஒருநாளும் இதை சொல்லியதில்லை.
36
379
1K
24
284
842
@yaaro_offl
யாரோ
1 year
தூங்கி எந்திரிக்கும் போது செம்பரபாக்கத்த திறந்து விட்ட அது Reel Iron Lady ஆத்தா.. தூங்கி எந்திரிக்கும் போது மழை பெய்த சுவடே இல்லாம பன்றது தான் Real Iron Lady மேயர் பிரியா🖤❤️
Tweet media one
Tweet media two
31
277
809
@yaaro_offl
யாரோ
2 months
🖤❤️
7
348
826
@yaaro_offl
யாரோ
3 months
தேர்தல் நிதி பத்திரத்தில் பிஜேபி கொண்டு வந்த மாற்றங்கள் - ஜெயரஞ்சன்
7
403
814
@yaaro_offl
யாரோ
6 months
Finally தனஞ்செயன் செவரு பச்ச ஸ்டீயோவே முடிக்க போகுது🤭 முன்னாடியே இதை இங்க கூட யாரோ சொல்லி இருந்தாங்க
8
211
799
@yaaro_offl
யாரோ
1 month
இந்த இறுகிய சாதிய சமுதாயத்தில் தளர்வுகளை கொண்டு வந்தவர் கலைஞர். திமுக மீதும் கலைஞர் மீதும் வெறுப்பு வர காரணம் இது தான். இந்த பையன் கிட்ட இருக்கிறது தான் கொள்கையும் தெளிவும். காரியவாத நீல சங்கிக இந்த பையன் கிட்ட….
14
351
795
@yaaro_offl
யாரோ
1 year
தென்னிந்தியாவில் கர்னாடகவை பிஜேபி ஆர்எஸ்எஸ் கொள்கையின் சோதனை களமாக முயற்சித்தது, ஆனால் காங்கிரஸ் திராவிட கொள்கைகளை முயற்சிக்கிறது💥
8
223
760
@yaaro_offl
யாரோ
5 months
ரெண்டு படம் ரெண்டு புக் எழுதிட்டு எல்லாம் பெரியார் யார்னு நம்ம கிட்டயே கேக்குறானுக.. இது வெளங்குமா😂
5
218
767
@yaaro_offl
யாரோ
4 months
கிளாம்பாக்கத்துல பஸ் இல்லேனு சொல்றவங்களுக்கு தமிழ்நாடு vs குஜராத்
10
310
775
@yaaro_offl
யாரோ
2 years
இந்த திருப்பி வாங்கிக்கோ🔥💥
8
285
760
@yaaro_offl
யாரோ
7 months
😂😂
@PasumaiVikatan
பசுமை விகடன்
7 months
ஆன்லைனில் மாடுகளை விற்று இரண்டு ஐ.ஐ.டி.பட்டதாரி பெண்கள் ஆண்டுக்கு 500 கோடி ரூபாய் வருமானம் ஈட்டி வருகின்றனர். #Agriculture #Farming #Women #Online
29
19
95
3
311
748
@yaaro_offl
யாரோ
5 months
பேருந்து போக்குவரத்து வசதி தமிழ்நாடு vs குஜராத் இந்தா தூக்கிட்டு ஓடு
@Johni_raja
Johny Bhai(மோடியின் குடும்பம்)🇮🇳
5 months
அடேய் திராவிடியாக்களே குஜராத்தில் ஏர்போர்ட் மாதிரி பஸ் ஸ்டாண்ட் கட்டிட்டு இருக்காங்க நீங்க என்னடான்னா இன்னும் காய்கறி மார்க்கெட் மாதிரி பஸ்ஸ்டாண்ட கட்டிட்டு இருக்கீங்க 😂😂😂 கேட்டா திராவிட மாடல் திருட்டு மாடல்ன்னு உருட்ட வேண்டியது😂😂😂
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
258
334
1K
7
276
750
@yaaro_offl
யாரோ
3 months
அடிமையே மாங்காயே நாறக்கிழி😂😂
8
197
737
@yaaro_offl
யாரோ
3 months
எமர்ஜென்சியை எதிர்த்து போராடியரை கூட்டிட்டு வந்து ரேகிங் பன்றது தவறு😂😂
17
221
734
@yaaro_offl
யாரோ
2 years
16
211
714
@yaaro_offl
யாரோ
1 year
எத்தனை ராஜகோபாலச்சாரி வந்தாலும் அண்ணாவை தொட்டு பார்க்க முடியாது🔥 #தமிழ்நாடு
16
280
711
@yaaro_offl
யாரோ
4 months
டேக் தி ப்ரம் டி ஸ்டாக்ஸ்
@MNalinishree
k.m.nalinishree
4 months
விஸ்வகர்மா திட்டத்தின் கீழ் தன் வாழ்வாதாரத்தை மேம்படுத்திய மாண்புமிகு பாரத பிரதமருக்கு நன்றி தெரிவிக்கும் சலவைத் தொழிலாளி
123
368
1K
2
311
706
@yaaro_offl
யாரோ
4 months
ரோட்டுல போறவனை புடிச்சு எங்க சாமியே தான் கும்பிடனும்னு அடிக்கிறீங்க, அவனும் சரி னு உங்க கூட உள்ள வந்தா வரக்கூடாது வெளியே நில்லு னு சொல்றீங்க.
Tweet media one
3
218
699
@yaaro_offl
யாரோ
11 days
உங்க காமெடி தாம்பரம் தாண்டினா தாங்காது சார் னு மைலாப்பூர் காமெடியே தூக்கி எறிய வச்ச மஹான் #HBD_Goundamani
2
116
697
@yaaro_offl
யாரோ
6 months
சொந்தக்காரன் என்னும் சில்றைங்க😒
@yaaro_offl
யாரோ
6 months
@ramkumarcomic இவங்க புது வீடு கட்டி சந்தோஷமா இருக்க நாமே போய் வாழ்த்தனுமோ அதனால் தான் வந்து செய்ய வேண்டிய மொய் எல்லாம் நல்ல செய்வானுக.போற போக்குல பூவலகு பூமர்ஸ்க்கு அல்லைல ஒரு மிதி😂😂
4
77
285
3
148
693
@yaaro_offl
யாரோ
3 months
இந்த மனுசனா கூட்டி வந்து பிஜேபி யே Fun பன்னிட்டு இருக்காங்க🤣🤣🤣🤣
@yaaro_offl
யாரோ
4 months
எங்க கூட்டனி பேரு கூட எனக்கு தெரியாதானு சொல்லிட்டு, கடைசியா அவங்க கூட்டனி பேரையே தப்பா சொல்ற அளவுக்கு தான் இவனுகளோட அரசியல் ஈடுபாடு இருக்கு.
16
247
584
6
229
696
@yaaro_offl
யாரோ
1 year
இப்படி பொய் சொல்லி அது உடனே வேற நடக்கும். இதுபோல தான் நிறைய பேர் மாட்டி இருப்பாங்க போல. 😂😂
1
116
681
@yaaro_offl
யாரோ
2 years
காமராஜர் ஐயாவின் பொற்கால ஆட்சி
9
278
654
@yaaro_offl
யாரோ
2 months
டேய் ஷோம்பீஸ் இனி உங்களுக்கு போகியே கிடையாது Dusted😂😂😂
13
253
675
@yaaro_offl
யாரோ
2 months
ஒரு டெக்னாலஜியில் தானாக வந்த பணப் பரிமாற்றத்தை தான் தங்களோட சாதனையாக சொல்லிட்டு இருக்கானுக. இப்படி எதுவுமே இல்லாத ஒருவர் கலைஞரால் தன் தலைமுறையே தலை நிமிர்ந்ததை சொல்வதை போல் ஒரு திட்டத்தையும் ஒரே ஒரு நபரையும் காட்டுங்கடா பாக்கலாம்.
@Standwithsavukk
Stand With Savukku
2 months
அஹா அஹா என்ன என்ன பண்றாங்க பாருங்க @SavukkuOfficial
57
177
2K
7
281
671
@yaaro_offl
யாரோ
2 years
கல்வித்துறைல பின்னாடி எவ்வளவு வேலை செஞ்சுட்டு இருக்காங்க❤️🖤 ஜெயரஞ்சன் #திராவிட_மாடல்
5
264
656
@yaaro_offl
யாரோ
4 months
அட திருட்டு ஈழத்தானுகளா, ஷோ நடத்திட்டு காசு குடுக்காமல் ஏமாத்தி அனுப்பி இருக்கானுக. ஏமாத்துறதையே தொழிலா வச்சு இருக்கானுக😐🤦‍♂️
33
173
658
@yaaro_offl
யாரோ
2 years
💥🔥
14
231
648
@yaaro_offl
யாரோ
9 months
விடிய விடிய ரேசன் கடைல மக்கா சோள மாவுக்காக நின்றது தான் தமிழ்நாடு சந்தித்த கடைசி பஞ்சம்.கடந்த தலைமுறைக்கு கூட இது பற்றி தெரியாதுனு தான் நினைக்கிறேன். நாலு படி லட்சியம் ஒருபடி நிச்சயம் என்று திமுக சொல்லி ஆட்சிக்கு வந்தது. பசி என்னும் நோயை தூக்கி எறிந்தது.
11
243
635
@yaaro_offl
யாரோ
2 months
மாலா😂😂😂😂😂
Tweet media one
14
139
647
@yaaro_offl
யாரோ
2 years
சார் அது எல்லாம் அப்படி தான் பன்னனும்..... திமுக னா மொத்த டெல்லியும் அதிர பதற காரணம்💥💥🔥🔥❤️🖤
3
274
642
@yaaro_offl
யாரோ
1 year
யாரேனும் ஒருவர் ஆந்திராவை தாண்டி வட இந்தியாவிற்கு போனால் தான் தமிழ்நாடு என்ன வளர்ச்சி அடைந்து இருக்குனு தெரியும் @GunasekaranMu 🔥 தமிழ்நாட்டை செதுக்கிய சிற்பி கலைஞர் Architect of Modern Tamil Nadu 🖤❤️ #கலைஞர்100 #கலைஞர்_நூற்றாண்டு_விழா
12
429
642