Nakkheeran Profile Banner
Nakkheeran Profile
Nakkheeran

@nakkheeranweb

564,805
Followers
5
Following
25,744
Media
157,786
Statuses

Exclusive செய்திகள், நக்கீரன் புதையல், பெஸ்ட் செல்லர் இ-புக்ஸ், நக்கீரன் + 4 இதழ்கள்... இன்னும் பல... Download now:

Chennai, India
Joined May 2010
Don't wanna be here? Send us removal request.
@nakkheeranweb
Nakkheeran
5 years
Reporter-ரிடம் கேள்வி கேட்ட வரலெட்சுமி வரலெட்சுமி ஆவேசம் #GomathiMarimuthu #AsiaAthleticsChampionships2019 முழு வீடியோ :
358
2K
7K
@nakkheeranweb
Nakkheeran
4 months
"வாய்ப்பு தேடி அலையும் கலைஞர்களுக்கு வேடந்தாங்கலாக கேப்டன் அலுவலகம் இருந்தது!" - கவிஞர் & பாடலாசிரியருமான பா.விஜய் உருக்கம் @pavijaypoet #Vijayakanth #Nakkheeran
Tweet media one
2
638
5K
@nakkheeranweb
Nakkheeran
5 years
சர்கார் சர்ச்சை விளாசும் சபரிமாலா! Teacher Sabarimala About Sarkar Issue | Salem Rajalakshmi Issue Watch full video :
31
2K
4K
@nakkheeranweb
Nakkheeran
5 years
ரசிகர்களை கண்கலங்க வைத்த அஜித்! #ViswasamFDFS #Viswasam #ViswasamFromToday
20
1K
4K
@nakkheeranweb
Nakkheeran
4 months
சென்னை தியாகராய நகரில் கட்டப்பட்டு வரும் நடிகர் சங்க கட்டடத்துக்கு கேப்டன் விஜயகாந்த் பெயர் சூட்ட நடிகர் ராம்கி கோரிக்கை! #Vijayakanth #Nakkheeran
Tweet media one
4
354
3K
@nakkheeranweb
Nakkheeran
2 months
ஸ்லீப்பிங் மோடில் இருக்கிறோம்.. தமிழர்களே டெல்லிக்கு வாங்க.. பஞ்சாப் தமிழ் விவசாயி கோரிக்கை!
27
965
3K
@nakkheeranweb
Nakkheeran
6 years
விஜய் ரசிகர்களுக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்த கேரள மக்கள்! #KeralaReliefFund #KeralaFloods #KeralaFloodRescue #KeralaFloodRelief #humanity #PinarayiVijayan #Donate4Kerala #DoForKerala
12
881
2K
@nakkheeranweb
Nakkheeran
3 months
"கடந்த காலத்தை கழித்துவிட்டால் உங்களிடம் எதிர்காலத்தை சந்திக்கிற எந்தவொரு கருவியும் இல்லை!" - நாடாளுமன்றத்தில் சு.வெங்கடேசன் எம்.பி. பேச்சு #SuVenkatesan #BudgetSession #Nakkheeran
Tweet media one
27
615
2K
@nakkheeranweb
Nakkheeran
9 months
அண்ணாமலையின் 'என் மண் என் மக்கள்' பாத யாத்திரை குறித்து உங்கள் கருத்து என்ன? #EnMannEnMakkal #Annamalai #BJP #Nakkheeran
Tweet media one
2K
206
2K
@nakkheeranweb
Nakkheeran
21 days
"நாங்கள் ஆட்சியில் இருந்தபோது எந்த முதல்வரையும் கைது செய்யவில்லை; அப்படி செய்திருந்தால், மோடியும் சிறையில் இருந்திருப்பார்!" - முன்னாள் ஒன்றிய நிதியமைச்சர் ப.சிதம்பரம் பேச்சு #PChidambaram #NarendraModi #Nakkheeran
Tweet media one
281
610
2K
@nakkheeranweb
Nakkheeran
5 years
தகுதியான வேட்பாளர்களை தேர்தல் களத்தில் எந்த அணி நிறுத்தியுள்ளது ? #Elections2019 #Dmk #Admk #MNM #Ntk
அதிமுக கூட்டணி
1951
திமுக கூட்டணி
5724
மக்கள் நீதி மய்யம்
5134
நாம் தமிழர் கட்சி
8154
837
1K
2K
@nakkheeranweb
Nakkheeran
1 month
மக்களவை தேர்தலில், வடகிழக்கு மாநிலங்களான மணிப்பூர், நாகாலாந்து, மேகாலயா ஆகிய மாநிலங்களில் போட்டியிடுவது இல்லை பா.ஜ.க. முடிவு! #LokSabhaElections2024 #BJP #Manipur #Nakkheeran
Tweet media one
70
587
2K
@nakkheeranweb
Nakkheeran
1 month
தேர்தல் பத்திரத்தை உச்சநீதிமன்றம் தடை செய்வதற்கு 3 நாட்கள் முன்பு, பா.ஜ.க. மேலும் ரூ.10,000 கோடி மதிப்பிலான தேர்தல் பத்திரங்களை விற்க முயன்றது அம்பலமாகியுள்ளது! #ElectoralBonds #BJP #Nakkheeran
Tweet media one
29
1K
2K
@nakkheeranweb
Nakkheeran
6 years
சிரம் தாழ்ந்த நன்றிகள்... #nakkheerangopal #releasenakkheerangopal #Governor #TamilNadu
Tweet media one
49
290
2K
@nakkheeranweb
Nakkheeran
20 days
எங்க பொண்ணுங்கன்னா இளக்காரமா? பாஜகவுக்கு எதிராக ராஜ்புத்! வடக்கிலும் வலுக்கும் மோடி எதிர்ப்பு.. #NakkheeranTV #BJP #elections2024
22
775
2K
@nakkheeranweb
Nakkheeran
5 years
விரக்தியில் ஸ்கிரீனை கிழித்துவிட்டு தப்பி ஓடிய விஜய் ரசிகர்கள்... #BigilFDFS #Bigil #Rayappan #BigilReview #Vijay
35
1K
2K
@nakkheeranweb
Nakkheeran
2 months
Delhi Chalo 2.0-வில் புது ட்விஸ்ட்.. விவசாயிகளுக்கு ஆதரவாக வந்த நீல ராணுவம்.. சிக்கலில் திணறும் மோடி அரசு!
13
668
2K
@nakkheeranweb
Nakkheeran
6 years
தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நள்ளிரவில் நடிகர் விஜய் நேரில் ஆறுதல் #SterliteProtest #Thoothukudi #Vijay #ActorVijay
13
502
2K
@nakkheeranweb
Nakkheeran
4 years
விஜய் முறையாக வரி கட்டியுள்ளதாக வருமானவரித்துறை தகவல்! #ActorVijay #incometax
8
640
2K
@nakkheeranweb
Nakkheeran
2 months
"இறைச்சி உணவு என்பது மனிதனின் அடிப்படை தேவைகளில் ஒன்று; ஆனால், இன்றைக்கு அடிப்படை உரிமைகளில் ஒன்றாக மாறிவிட்டது!" - இயக்குநர் வெற்றிமாறன் பேச்சு #Vetrimaaran #Food #Nakkheeran
Tweet media one
40
289
2K
@nakkheeranweb
Nakkheeran
20 days
ஊருக்குள் வந்த அமித்ஷா.. விரட்டிய மணிப்பூர் பெண்கள்.. தேர்தலுக்கு மட்டும் வருவீங்களா? #NakkheeranTV #Amithsha #Manipurnews
20
878
2K
@nakkheeranweb
Nakkheeran
23 days
அண்ணனுக்கு ஸ்வீட் வாங்கப் போறேன்.. DIVIDER-ஐ தாண்டி கு��ித்த ராகுல்! இதுதாண்டா உண்மையான ரோடு ஷோ..
68
385
2K
@nakkheeranweb
Nakkheeran
6 years
எங்கோ வாழும் முதலாளி முக்கியமா இங்கு வாழும் தமிழ்நாட்டு மக்கள் முக்கியமா? தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து நடிகர் சத்தியராஜ் #SterliteProtest #SterliteProtestMay22nd2018
21
880
2K
@nakkheeranweb
Nakkheeran
5 years
போதிய கூட்டம் இல்லை... சென்னையில் பிரபல தியேட்டரில் பிகில் காட்சி ரத்து... ரசிகர்கள் அதிர்ச்சி! #BigilDiwali #actorvijay #atlee #theater #shows
26
716
1K
@nakkheeranweb
Nakkheeran
3 months
"சூடம் ஏற்றி சாமி கும்பிடும் ஒவ்வொரு பக்தனும்..." - வெள்ளை அறிக்கை மீதான விவாதத்தில் சு.வெங்கடேசன் எம்.பி. பேச்சு #SuVenkatesan #BudgetSession #Nakkheeran
Tweet media one
13
444
2K
@nakkheeranweb
Nakkheeran
5 years
ஒன்று மட்டும் நிச்சயம். மோடியின் தோல்வி தமிழகத்தில் இருந்து துவங்குகிறது. -ஜோதிமணி #GoBackModi #NarendraModi #bjp #congress #tamilnadu #Madurai
107
373
1K
@nakkheeranweb
Nakkheeran
3 years
எந்தக் கட்சி எத்தனை தொகுதிகளைக் கைப்பற்றும்? நக்கீரன் சர்வே ரிசல்ட்! #TNElectionwithNakkheeran #TNAssemblyElections2021 #TamilNaduElections2021 #DMK #ADMK #EdappadiPalanisamy #MKStalin
Tweet media one
138
477
1K
@nakkheeranweb
Nakkheeran
6 years
இந்திய அளவில் டிவிட்டர் டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்த #பாசிசபாஜக_ஆட்சிஒழிக ஹேஸ்டேக்! #Bjp | #TamilisaiSoundararajan | #ReleaseSophia
54
636
1K
@nakkheeranweb
Nakkheeran
5 years
#நக்கீரன் கோபால் பொள்ளாச்சி சம்பவம் குறித்த காணொளி.... நம்பிக்கை துரோகம், பாலியல் குற்றம், கூட்டு வன்புணர்வு, அதிகார ஆணவத்தில் நடமாடும் இரக்கமற்ற இழிபிறவிகள்....பிராண்டும் ஓநாய்கள்.. #ArrestPollachiRapists #NakkheeranGopal
51
680
1K
@nakkheeranweb
Nakkheeran
1 year
கர்நாடகா! பா.ஜ.க. ஐ.பி.எஸ்.ஸை கவிழ்த்த காங்கிரஸ் ஐ.ஏ.எஸ்.! இணையத்தில் படிக்க: புத்தகமாக வாங்க: நக்கீரன் app-ஐ Download செய்ய: #KarnatakaElectionResults #NakkheeranMagazine #Nakkheeran
Tweet media one
68
188
1K
@nakkheeranweb
Nakkheeran
11 months
விலகி ஓடும் நீதிபதி.. தொடை நடுங்கும் அமித்ஷா! ஒரே நாளில் உச்சத்துக்கு போன செந்தில் பாலாஜி! Full video link : #NakkheeranTV #kantharajinterview #senthilbalaji #dmk #modi #amithsha #annamalai #bjp #nakkheeran
179
492
1K
@nakkheeranweb
Nakkheeran
14 days
"நாட்டு மக்கள் என்ன சாப்பிட வேண்டும், என்ன உடை உடுத்த வேண்டும், எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை ஒரு கட்சி, ஒரு நபர் எப்படி முடிவு முடிவு செய்ய முடியும்?" - மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கேள்வி #MamataBanerjee #NarendraModi #BJP #Nakkheeran
Tweet media one
23
500
1K
@nakkheeranweb
Nakkheeran
5 years
சென்னை MITயில் மாணவர்கள் மத்தியில் 'பயிற்சியாளர்' அஜித்! #AjithKumar #AJITHsTeamDhaksha
Tweet media one
128
275
1K
@nakkheeranweb
Nakkheeran
2 months
"இந்தியா என்ற பெயரை பயன்படுத்துவதை மோடி நிறுத்தி விட்டார்!" - ராகுல்காந்தி பேச்சு #BharatJodoNyayYatra #RahulGandhi #Nakkheeran
Tweet media one
15
399
1K
@nakkheeranweb
Nakkheeran
4 months
ஒரு அமைச்சரை டிஸ்மிஸ் செய்யும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை என உச்சநீதிமன்றம் அதிரடி! #SenthilBalaji #RNRavi #SupremeCourt #Nakkheeran
Tweet media one
16
244
1K
@nakkheeranweb
Nakkheeran
5 years
நானாவது இன்னொரு தலைமுறை பிள்ளைகளுக்கு நம்பிக்கையாக நின்று விட்டு போகிறேனே. நீங்க ஏன் என் தற்காலிக வெற்றியைப் பற்றிக் கவலைப்பட சொல்கிறீர்கள். கூட்டணி வைத்து வென்றவர்கள் சாதித்தது என்ன?... #seeman #NaamTamilarKatchi #seemanisam #oruviralpuratchi #seemantalk
68
395
1K
@nakkheeranweb
Nakkheeran
1 month
கலெக்டர் டூ War Room ஸ்பெஷலிஸ்ட்! Tick அடித்த ராகுல்.. சம்பவத்துக்கு தயாரானா மாஜி IAS! கதறும் எதிர்க்கட்சிகள் கூடாரம்..
35
234
1K
@nakkheeranweb
Nakkheeran
6 years
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியை அதிர வைத்த பல்லாயிரக்கணக்காண மக்கள்! #Sterlite #Tuticorin #SterliteProtest #TamilNadu
17
664
1K
@nakkheeranweb
Nakkheeran
18 days
அதெல்லாம் நயினார் பணம்தான்.. காட்டிக் கொடுத்த உறவினர்! பின்னணியில் பாஜக கருப்பு ஆடு?
20
692
1K
@nakkheeranweb
Nakkheeran
2 months
அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட விவகாரம்; உச்சநீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் தனக்கு தானே ஆஜராகி வாதாட இருப்பதாக தகவல்! #ArvindKejriwalArrested #SupremeCourt #Nakkheeran
Tweet media one
12
258
1K
@nakkheeranweb
Nakkheeran
1 year
"ஆளுநர் தன்னுடைய பதவியிலிருந்து விலக வேண்டும். அவருடைய பேச்சு அரசியல் உள்நோக்கம் கொண்டது" - ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் ட்வீட் #தமிழ்நாடு #PCSreeram #RNRavi #Nakkheeran
Tweet media one
47
242
1K
@nakkheeranweb
Nakkheeran
18 days
படுஜோராக நடந்த பண விநியோகம்.. படக்கென பிடித்த பறக்கும் படை! அடுத்தடுத்து சிக்கும் பாரிவேந்தர்! #NakkheeranTV #bjptamilnadu #2024elections
14
659
1K
@nakkheeranweb
Nakkheeran
2 months
"இந்தியாவின் அனைத்து ஜனநாயக அமைப்புகளையும் பா.ஜ.க. அரசு அழித்துவிட்டது!" - ராகுல்காந்தி குற்றச்சாட்டு #RahulGandhi #Congress #Nakkheeran
Tweet media one
9
561
1K
@nakkheeranweb
Nakkheeran
1 year
உடன்கட்டை ஏறும் முறை சட்டப்பூர்வமாக ஒழிக்கப்பட்ட தினம் இன்று..! #Sati #LordWilliamBentinck #Nakkheeran
Tweet media one
15
169
1K
@nakkheeranweb
Nakkheeran
3 years
கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் மறைவிற்கு அவருடைய சகோதரர் சிவ ராஜ்குமாரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார் நக்கீரன் ஆசிரியர் #PuneethRajkumar #shivarajkumar #Nakkheeran
Tweet media one
4
64
1K
@nakkheeranweb
Nakkheeran
6 months
"சட்டப்பேரவையில் தவறான மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டாலும் அதனை நிறுத்திவைக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை!" - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் திட்டவட்டம் #SupremeCourt #RNRavi #TNGovt #Nakkheeran
Tweet media one
39
276
1K
@nakkheeranweb
Nakkheeran
1 month
ஆப்பு வைத்துக்கொண்ட விஜயதரணி! இறங்கி ஆடும் ராகுலின் சகோதரி.. யார் இந்த தாரகை கத்பர்ட்? பறக்கும் விளவங்கோடு!
2
272
1K
@nakkheeranweb
Nakkheeran
23 days
SCAN பண்ணு.. SCAM பாரு! அப்போ கர்நாடகா.. இப்போ தமிழ்நாடு! கதிகலங்கிக் கிடக்கும் கமலாலயம்! #NakkheeranKalam #NakkheeranTV #election2024news
6
622
1K
@nakkheeranweb
Nakkheeran
2 months
"6 விமானங்கள் இறங்கி ஏறுகிற இடத்தில் 140 விமான சேவைக்கு ஏற்பாடு... மோடி அரசின் மெகா மொய்!" - சு.வெங்கடேசன் எம்.பி. #SuVenkatesan #JamnagarAirport #AmbaniFamilyWedding #Nakkheeran
Tweet media one
17
402
1K
@nakkheeranweb
Nakkheeran
2 months
பாஜகவின் தேர்தல் பத்திர விவகாரம்.. நீதிமன்றத்தில் டைம் கேட்ட SBI.. விளாசி எடுக்கும் எதிர்க்கட்சிகள்! அதிரும் தேர்தல் களம்!
20
453
1K
@nakkheeranweb
Nakkheeran
1 year
இந்த கெட்டப் எப்படி இருக்கு? இ.பி.எஸ் As எம்.ஜி.ஆர்! #EdappadiPalanisamy #ADMK #Nakkheeran
Tweet media one
364
40
1K
@nakkheeranweb
Nakkheeran
5 years
நீட் தேர்வில் சின்ன மூக்குத்தியில் முறைகேடு நடக்கும் என கழட்ட சொல்லும் என் நாடு அதை நம்ப சொல்கிறது. ஆனால் இவ்வளவு பெரிய இயந்திரத்தில் எந்த தவறும் நடக்காது அதையும் நம்புங்க என்று சொல்கிறது... #SEEMAN #SEEMNAISM #NaamTamilar
42
354
1K
@nakkheeranweb
Nakkheeran
9 days
"பா.ஜ.க.வுக்கு தமிழகத்தின் மீது இருப்பது கோபமல்ல… வன்மம்; தீராத வன்மம்!" - சு.வெங்கடேசன் காட்டம் #SuVenkatesan #ReliefFund #TamilNadu #Nakkheeran
Tweet media one
27
454
1K
@nakkheeranweb
Nakkheeran
1 month
"1974ஆம் ஆண்டில் இரு நாடுகளிடயே நடந்த பரிமாற்றத்தைத் மோடி இப்பொழுது ஏன் கிளப்புகிறார்? சீனா அபகரித்துள்ள நிலம் ஒரு சிறிய தீவை விட 1000 மடங்கு பெரியது!" - ப.சிதம்பரம் குற்றச்சாட்டு #PChidambaram #NarendraModi #Nakkheeran
Tweet media one
26
593
1K
@nakkheeranweb
Nakkheeran
6 years
தமிழ் சினிமா ரசிகர்களே... இந்த மூவரில் யாருடைய காமெடியை நீங்க ரொம்ப மிஸ் பண்றீங்க? #Goundamani #vadivelu #santhanam
Tweet media one
1K
125
1K
@nakkheeranweb
Nakkheeran
1 year
குடியரசு தின விழாவில் பங்கேற்ற தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் ஆளுநர்... என்ன பேசியிருப்பாங்க? Comment பண்ணுங்க..! #RepublicDay2023 #TamilNadu #MKStalin #RNRavi #Nakkheeran
Tweet media one
357
48
1K
@nakkheeranweb
Nakkheeran
5 years
என்.ஜி.கே. படம் ஓடாததால் பணத்தை திருப்பி கேட்ட தியேட்டர் அதிபர் மீது தாக்குதல் #NGK #surya
56
482
972
@nakkheeranweb
Nakkheeran
2 months
அது மோடி வீடு திட்டம் இல்ல... ஸ்டாலின் வீடு திட்டம்... Full Video Link : #NakkheeranTV #ponraj #edappadipalanisamy #modi #mkstalin #dmk #admk #bjp
21
400
1K
@nakkheeranweb
Nakkheeran
4 months
அவருக்கு இதே வேலையா போச்சு! ட்விட்டரில் திரிக்கப்பட்ட தகவல்! அ.மலையை வெளுத்து வாங்கிய பிடிஆர்! | PTR #NakkheeranKalam #NakkheeranTV #ptr #ptrarmy #viralnews #dmk #kannamalai #annamalaibjp #annamalai #viralvideo
6
417
1K
@nakkheeranweb
Nakkheeran
19 days
"இப்போது உள்ள நிலையில் பா.ஜ.க. 150 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறாது!" - ராகுல் காந்தி திட்டவட்டம் #RahulGandhi #INDIAAlliance #Nakkheeran
Tweet media one
27
324
1K
@nakkheeranweb
Nakkheeran
1 month
காளியம்மா.. நீங்க முதல்ல கிளம்புமா.. ஓட்டு கேட்டுவந்த நாதக வேட்பாளர்! மீனவ மக்கள் செய்த காரியம்! #NakkheeranTV #ntk #kaliyammalspeech
267
364
1K
@nakkheeranweb
Nakkheeran
1 month
பாஜக அரசின் பக்கா ஊழல்.. வசமாக சிக்கவைத்த நிர்மலா கணவர்! வெளிச்சத்துக்கு வந்த பலநாள் வில்லங்கம்! #NakkheeranTV #nirmalasitharaman #electrolbonds
7
614
1K
@nakkheeranweb
Nakkheeran
1 month
Isha-வில் மாயமாகும் பக்தர்கள்? 8 ஆண்டுகளில் இத்தனை பேர்-ஆ? சிக்கலில் சாமியார் ஜக்கி வாசுதேவ்! #NakkheeranTV #sathguru #ishayoga
24
652
1K
@nakkheeranweb
Nakkheeran
5 years
நக்கீரன் அலுவலகத்தின் தொலைபேசி தொடர்ந்து ஒலிக்கிறது, மின்னஞ்சல்பெட்டி நிறைந்துள்ளது. தொடர்பு கொள்ளும் ஒவ்வொருவரும்... #pollachi #arresttherapists #nakkheeranagainstrapists #harassment
63
400
991
@nakkheeranweb
Nakkheeran
2 months
பாபா ராம்தேவை சுளுக்கெடுத்த நீதிபதி! பதஞ்சலி முகத்திரையை கிழித்த நீதிமன்றம்! | Ramdev | Patanjali #NakkheeranTV #babaramdev #baba #patanjali #patanjalinews #modi #amithsha #bjp #supremecourt #judgement #viralnews #breakingnews
3
536
1K
@nakkheeranweb
Nakkheeran
1 month
அருணாச்சல பிரதேச மாநிலத்திலுள்ள 12 மலைகள், 4 நதிகள், ஏரிகள் என சுமார் 30 இடங்களுக்குப் பெயர் மாற்றம் செய்து சீன அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது! #ArunachalPradesh #China #India #Nakkheeran
Tweet media one
28
793
1K
@nakkheeranweb
Nakkheeran
2 months
இந்தியா முழுவதும் உள்ள குடும்பத் தலைவிகளுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும்! - தி.மு.க. தேர்தல் அறிக்கை #DMKManifesto #LokSabhaElections2024 #Nakkheeran
Tweet media one
92
249
1K
@nakkheeranweb
Nakkheeran
3 months
"பழங்குடியினரை ஒன்றிய அரசு ஏன் இவ்வளவு வெறுக்கிறது?" - ஜார்க்கண்ட் சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான விவாதத்தில் ஹேமந்த் சோரன் பேச்சு #HemantSoren #JharkhandPolitics #EnforcementDirectorate #Nakkheeran
Tweet media one
6
324
1K
@nakkheeranweb
Nakkheeran
10 days
ஐயா.. நானே SPOT-க்கு வர்றேன்! கார்கே கையிலெடுத்த புது யுக்தி! திரும்பும் பழைய காங்கிரஸ்.. அம்பலப்பட்ட பாஜக!
12
340
1K
@nakkheeranweb
Nakkheeran
2 months
போனில் வந்த போட்டோஷூட் ஆர்டர்.. நம்பிச்சென்ற இளைஞர்.. நடுவழியில் நடந்த மர்ம சம்பவம்! அதிரவைக்கும் ஆந்திரா!
8
224
1K
@nakkheeranweb
Nakkheeran
1 year
"ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு அரசிடமும், மக்களிடமும் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்" - சீமான் #Seeman #RNRavi #Nakkheeran
Tweet media one
16
191
992
@nakkheeranweb
Nakkheeran
27 days
"இப்போது 400+ என்பார்கள்; ஜூன் முதல் வாரத்தில் 175 முதல் 200க்கு வந்துவிடும்!" - இந்திய தேர்தல் ஆணையத்தின் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரேஷி ட்வீட் #SYQuraishi #Nakkheeran
Tweet media one
9
239
1K
@nakkheeranweb
Nakkheeran
2 months
பாஜக கொடுத்த ஆஃபர்.. அதிகாலையில் கதவை தட்டிய ED தொடரும் பின்வாசல் வேலை.. அனல்பறக்கும் ரெய்டு அரசியல்
4
464
1K
@nakkheeranweb
Nakkheeran
1 year
உங்கள் முதல்வருக்கு நீங்கள் கூற விரும்பும் வாழ்த்து செய்தி என்ன? Comment பண்ணுங்க... #MKStalin #HBDMKStalin70 #Nakkheeran
Tweet media one
338
74
983
@nakkheeranweb
Nakkheeran
27 days
எந்த தொகுதியில் யார் வெல்வார்? வெளியான சீக்ரெட் சர்வே.. தட்டித் தூக்கும் ராகுல், ஸ்டாலின்! #NakkheeranTV #2024elections #bjpvscongress
19
355
996
@nakkheeranweb
Nakkheeran
11 days
அம்பலப்பட்ட பாஜக Whatsapp குரூப்! இப்படி சிக்கிட்டீங்களே சிவாஜி?விரலால் சிக்கிய ஆர்ப்பாட்டக்காரர்கள் #NakkheeranTV #2024elections #viralvideo
13
444
998
@nakkheeranweb
Nakkheeran
1 year
எச்சரிக்கை... நக்கீரன் பெயருடன் பரவும் இந்த செய்தி போலியானது. நக்கீரன் இதை வெளியிடவில்லை. #Nakkheeran
Tweet media one
62
370
949
@nakkheeranweb
Nakkheeran
5 years
பதில் சொல்ல முடியாமல் திணறிய H.ராஜா! Piyush Manush Questions H.Raja on Nithyananda Escape from India Watch on youtube :
41
495
928
@nakkheeranweb
Nakkheeran
15 days
உழைப்பால் உயரும் ராகுலின் 'கை'! உறக்கம் இழக்கும் பாஜக.. சேட்டன்கள் செய்யப்போகும் சம்பவம்.. #NakkheeranTV #rahulgandhi #2024elections
29
240
988
@nakkheeranweb
Nakkheeran
4 years
கம்யூனிஸ்ட் தலைவர் ஆர். நல்லகண்ணு பிறந்த தினம் இன்று..! #Communist #Communism #CPI #cpim
Tweet media one
34
132
942
@nakkheeranweb
Nakkheeran
3 months
"சமூகநீதி என்ற சொல்லை உச்சரிக்கக் கூட மனமில்லாமல் தமிழ்நாட்டில் வளைய வரும் சிலருக்கு ஸ்ரீபதி போன்றோரின் வெற்றிதான் தமிழ்நாடு தரும் பதில்!" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் #Sripathy #MKStalin #Nakkheeran
Tweet media one
12
216
975
@nakkheeranweb
Nakkheeran
4 months
100 கோடி வாங்குறவனுக்கு கூட இது இல்ல.. கோயம்பேட்டில் காத்திருந்த கம்யூனிஸ்ட்கள்! #CaptainVijayakanth #Vijayakanth #Captain #vijayakanthpassedaway #premalathavijayakanth #sudheesh #RIPVijayakanth #Rip #VijayakanthRIP #VijayakanthNews #ripcaptainvijayakanth #vijayakanthlastrespect
3
166
957
@nakkheeranweb
Nakkheeran
14 days
"இந்து - முஸ்லீம், கோயில் - மசூதி ஆகியவை இல்லையென்றால், பா.ஜ.க. 100 இடங்களைக் கூட தாண்டாது!" - ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் #TejashwiYadav #BJP #Nakkheeran
Tweet media one
27
273
974
@nakkheeranweb
Nakkheeran
5 years
'சர்கார்' படத்தில் அரசியல் எழுச்சி பெற்ற மக்கள் இலவசங்களை தூக்கி எறிவது போல காட்சி உள்ளது. அரசு இலவசங்கள் கொடுப்பது சரியா? தவறா? விரிவான கருத்துகளை கமெண்ட் செய்யுங்கள் #sarkar #sarkarcontroversy #admk #dmk #freebies #tamilnadupolitics
சரி
3661
தவறு
9117
179
356
890
@nakkheeranweb
Nakkheeran
3 years
“ஒரு மாநில அரசு எந்த மொழியில் விண்ணப்பம் அனுப்புகிறதோ, அதே மொழியில் மத்திய அரசு பதிலளிக்கவேண்டும்” - உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு #MaduraiHighCourt #SuVenkatesan #centralgovt #RTI #HighCourt
Tweet media one
17
135
929
@nakkheeranweb
Nakkheeran
2 months
அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்த புகாரில் அதானி குழுமம் மற்றும் அதன் நிறுவனரான கவுதம் அதானி மீது விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது அமெரிக்க அரசு! #Adani #AzurePower #Nakkheeran
Tweet media one
5
400
955
@nakkheeranweb
Nakkheeran
1 year
பிபிசி அலுவலகங்களில் நடைபெறும் வருமான வரித்துறை சோதனை குறித்து உங்கள் கருத்து என்ன? #BBC #BBCDocumentary #ITRaid #Nakkheeran
Tweet media one
454
122
918
@nakkheeranweb
Nakkheeran
9 months
"இன்றைய சுதந்திர தின விழாவில் இடம்பெறும் பிரதமரின் உரைதான், மோடியின் கடைசி சுதந்திர தின உரையாக இருக்கும்!" - மம்தா பானர்ஜி #MamataBanerjee #NarendraModi #IndependenceDay #Nakkheeran
Tweet media one
69
179
918
@nakkheeranweb
Nakkheeran
6 years
நிர்மலாதேவி விவகாரம் தொடர்பாக தமிழக ஆளுநர் மாளிகை அளித்த புகாரின் அடிப்படையில் ஆசிரியர் நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டது குறித்த உங்கள் கருத்துகளை பகிரவும் #NakkheeranGopal
Tweet media one
472
261
875
@nakkheeranweb
Nakkheeran
11 months
"நாடாளுமன்றத் திறப்பு விழாவில், காலையில் நடந்தவற்றைப் பார்த்தேன்; நான் அங்கு செல்லாதது குறித்து மகிழ்ச்சி அடைகிறேன்" - சரத் பவார் பேட்டி #SharadPawar #NewParliamentBuilding #Nakkheeran
Tweet media one
54
260
928
@nakkheeranweb
Nakkheeran
1 month
கனடாவில் காலை உணவுத் திட்டம்.. கடல் தாண்டி பரவிய திராவிட மாடல்! அதிபர் ஜஸ்டின் வெளியிட்ட அறிவிப்பு.. #NakkheeranKalam #NakkheeranTV #justintrudeau #canada
39
315
932