லக்ஷ்மி Profile Banner
லக்ஷ்மி Profile
லக்ஷ்மி

@lakesmi19841501

160,618
Followers
35
Following
762
Media
3,731
Statuses

இரு குழந்தையின் தாய்.நான் சவூதி அரேபியா லா house maid ஆ இருக்கேன்.

Joined July 2022
Don't wanna be here? Send us removal request.
@lakesmi19841501
லக்ஷ்மி
1 year
முகத்தைப் பார்த்து அன்பு காட்ட வேண்டாம்.. மனதை பார்த்து அன்பு காட்டுங்கள்.. முகத்தின் அழகு மாறும். மனதின் அழகு என்றும் மாறவே செய்யாது. இனிய இரவு வணக்கம் உறவுகள் அனைவருக்கும்.
Tweet media one
199
64
2K
@lakesmi19841501
லக்ஷ்மி
1 year
எல்லா வேலையும் முடிச்சுட்டு வீட்டுக்கு கிளம்பும்போது வேலை சொல்லுற ஓனரும்.. எல்லா சாணியையும் அள்ளிப் போட்டு கை கழுவுன உடனே வந்து சாணி போடற மாடும் ஒன்னு தான்.. என்னத்த சொல்ல இனிய மாலை வணக்கம் உறவுகளுக்கு.
Tweet media one
119
48
1K
@lakesmi19841501
லக்ஷ்மி
1 year
வறுமை இல்லாமல் வாழ வேண்டும் என்று கடவுளிடம் வேண்டுவதை விட... வறுமையை கொடுத்தாலும் தாங்கக்கூடிய சக்தியையும். அதை சமாளிக்கும் திறமையும். கொடு என்று வேண்டுவதே சிறந்தது.. இனிய இரவு வணக்கம் உறவுகள் அனைவருக்கும்.
Tweet media one
167
37
2K
@lakesmi19841501
லக்ஷ்மி
11 months
வாழ்க்கையில் முடியும்னு நினைச்சீங்கனா . யாரையும் எவரையும் எதிர்பார்க்க அவசியமே இல்லை. எதனையும் எதிர் கொண்டு வாழ்வோம் என்ற எண்ணமே நாளைய வெற்றியின் ஆரம்பம் இனிய காலை வணக்கம் .
Tweet media one
247
61
1K
@lakesmi19841501
லக்ஷ்மி
1 year
வாழ்த்தி பேச முடியாவிட்டாலும். தாழ்த்தி பேசுவதை குறையுங்கள். வாழ்க்கையில் நீங்களும் உயரலாம். இனிய இரவு வணக்கம் உறவுகள் அனைவருக்கும்.
Tweet media one
176
50
1K
@lakesmi19841501
லக்ஷ்மி
1 year
அன்பால் ஃப்ரெண்ட்ஸ். ஒரு subscribe கிடைக்குமா.be lovely .be friendly .be happy. good night friends. அன்பால் only.
Tweet media one
153
46
1K
@lakesmi19841501
லக்ஷ்மி
9 months
எல்லோரிடமும் எல்லாவற்றையும் சொல்ல நினைக்காதீர்கள். அனைவரிடமும் காதுகள் இருக்கும். சிலரிடம் தான் மனசு இருக்கும்.இனிய காலை வணக்கம் அன்பு உறவுகழுக்கு.
Tweet media one
173
58
1K
@lakesmi19841501
லக்ஷ்மி
1 year
பழி சொல்லத் தெரிந்த யாரும். நமக்கு நல்வழி சொல்ல போவதில்லை. நம் வாழ்க்கை நம் கையில். இனிய இரவு வணக்கம் உறவுகள் அனைவருக்கும்.
Tweet media one
171
38
1K
@lakesmi19841501
லக்ஷ்மி
1 year
இனிய இரவு வணக்கம் உறவுகள் அனைவருக்கும்.
Tweet media one
198
45
1K
@lakesmi19841501
லக்ஷ்மி
1 year
இனிய இரவு வணக்கம் உறவுகள் அனைவருக்கும். அன்பால் ஒரு subscribe கிடைக்குமா.
Tweet media one
122
36
995
@lakesmi19841501
லக்ஷ்மி
1 year
புதியது வந்தால் பழையதற்கு மரியாதை இல்லை.. அது பொருளாக இருந்தாலும். உறவாக இருந்தாலும் ஒன்றுதான். இனிய காலை வணக்கம்
Tweet media one
191
34
1K
@lakesmi19841501
லக்ஷ்மி
1 year
எல்லோர் இதயத்திலும் காயங்கள் உண்டு. இதை வெளிப்படுத்தும் விதம்தான் வித்தியாசம். சிலர் கண்ணீரால். சிலர் புன்னகையால். சிலர் சிரிப்பால். சிலர் அன்பால்.. good morning 🌅 my friends. அன்பால். ஒருகா.
Tweet media one
164
33
987
@lakesmi19841501
லக்ஷ்மி
1 year
கையில் இருக்கும் போது தெரியாத பொருளின் அருமை. தொலைந்த பின்னரே பலருக்கு பாடமாகிறது. இனிய இரவு வணக்கம் உறவுகள் அனைவருக்கும்.
Tweet media one
217
42
1K
@lakesmi19841501
லக்ஷ்மி
1 year
இனிய காலை வணக்கம் ஆன்லைன் நண்பர்கள் அனைவருக்கும்.எல்லா நேரத்திலும் நமக்கு பிடிச்சவங்க ஒரே மாதிரி இருக்க மாட்டாங்க. நமக்கு தான் எவ்வளவு பட்டாலும் புரிகிறது இல்லை. அன்பால் subscribe.
Tweet media one
115
45
981
@lakesmi19841501
லக்ஷ்மி
1 year
யாரெல்லாம் ஆன்லைன்ல இருக்கீங்க. வாங்க கொஞ்ச நேரம் பேசிட்டு இருப்போம்.
Tweet media one
389
41
961
@lakesmi19841501
லக்ஷ்மி
1 year
Good night friends. இனிய இரவு வணக்கம் உறவுகள் அனைவருக்கும்.
Tweet media one
101
40
915
@lakesmi19841501
லக்ஷ்மி
1 year
சூடு சொரணையை விற்றால் தான் தேடி வரும் பணம் என்றால்.. அதைவிட மான ரோஷம் உள்ள ஏழையாக இருப்பதே பெருமைதான் எனக்கு.. இனிய இரவு வணக்கம் உறவுகள் அனைவருக்கும்.
Tweet media one
214
46
1K
@lakesmi19841501
லக்ஷ்மி
1 year
கடின உழைப்பு ஒரு நாள் பலன் தரும். அதற்கான காத்திருப்பு ஒரு நாள் வெற்றி தரும். இனிய மே தின நல்வாழ்த்துக்கள். நட்புகள் அனைவருக்கும்.
Tweet media one
152
37
990
@lakesmi19841501
லக்ஷ்மி
1 year
ஆசைகள் எல்லாம் கனவாக போகும் போது தான் தெரிகிறது.... நமக்கு ஆசைப் படவே தகுதி இல்லை என்று.. இனிய இரவு வணக்கம் உறவுகள் அனைவருக்கும்.
Tweet media one
102
25
864
@lakesmi19841501
லக்ஷ்மி
1 year
ஏமாந்து நிற்கும் போது தான் நாம் சிந்திக்கிறோம். இவ்வளவு நாட்கள் எப்படி எல்லாம் ஏமாற்றப்பட்டு இருக்கிறோம் என்று. இனிய இரவு வணக்கம் உறவுகள் அனைவருக்கும்.
Tweet media one
189
36
943
@lakesmi19841501
லக்ஷ்மி
10 months
பென் சுதந்திரம் என்பது ஆண்களின் தப்பை வரிசை படுத்தி காட்டுவது இல்லை. அன்பால் அவர்களை மாற்றுவது தான் பென்னின் வலிமையும் பெருமையும் . அன்பால் இணைவோம் அன்பால். இனிய சுதந்திர தின நல் வாழ்த்துக்கள் அனைவருக்கும். உங்க அன்பால் ஒரு subscribe.
Tweet media one
140
39
867
@lakesmi19841501
லக்ஷ்மி
1 year
Good morning 🌄 🌄 🌄 🌄 friends. சிந்திக்கத் தெரிந்தவனுக்கு ஆலோசனை தேவை இல்லை. துன்பங்களை சந்திக்க தெரிந்தவனுக்கு. வாழ்க்கையில் தோல்வியே இல்லை. இனிய காலை வணக்கம் நட்புகளே.
Tweet media one
80
26
803
@lakesmi19841501
லக்ஷ்மி
1 year
மனைவி சந்தோஷமா இருக்கட்டும் எந்நாளும், மனைவி நல்லா சந்தோஷமா இருந்தா தான். நம்ம நல்லா இருக்க முடியும்னு எந்த புருஷனுக்கு சொல்ல முடியும்.100 இல் 10 பேரு தான் my openion. it's true only subscribe பண்ணுங்க அன்பால்.
Tweet media one
100
27
840
@lakesmi19841501
லக்ஷ்மி
1 year
என்னை வெறுக்க உன்னிடம் பல காரணங்கள் இருக்கலாம். ஆனால்.. உன்னை நேசிக்க எனக்கு ஒரு காரணம் போதும். உன்னை எனக்குமிகவும் பிடிக்கும்.l love you so much. இனிய காலை வணக்கம் அனைவருக்கும்.
Tweet media one
148
31
842
@lakesmi19841501
லக்ஷ்மி
1 year
எந்த ஒரு செயலையும் ஆர்வம் குறையாமல் நம்பிக்கையுடன் செய்தால் வெற்றி நம்மை தேடி வரும். இனிய இரவு வணக்கம் சொந்தங்களே. அன்பால் subscribe கிடைக்குமா.
Tweet media one
74
33
749
@lakesmi19841501
லக்ஷ்மி
1 year
Good morning my friends.ஏமாற்றம் எனக்கு புதிதல்ல. நான் நாள்தோறும் ஏமாறும் விதம்தான் புதிதாய் இருக்கிறது. சில நேரம் அன்பால். சில நேரம் நம்பிக்கையால். இனிய காலை வணக்கம் .
Tweet media one
308
34
894
@lakesmi19841501
லக்ஷ்மி
11 months
எதிர்பார்ப்பு இல்லாமல் வாழ கற்றுக் கொள்ளுங்கள். அதுதான் வாழ்க்கையில் சந்தோஷத்தை உருவாக்கும். இனிய காலை வணக்கம் ஆன்லைன் நண்பர்கள் அனைவருக்கும்.
Tweet media one
104
33
809
@lakesmi19841501
லக்ஷ்மி
1 year
மருந்தால் சரியாகாத சில காயங்கள் கூட. மறந்தால் சரியாகிவிடும். இனிய இரவு வணக்கம் உறவுகள் அனைவருக்கும்.
Tweet media one
113
21
831
@lakesmi19841501
லக்ஷ்மி
1 year
சில உறவுகள் யோசித்துப் பேச வைக்கும். சில உறவுகள் பேசியதை யோசிக்க வைக்கும். சில உறவுகள் பேசவே யோசிக்கும். இனிய காலை வணக்கம் உறவுகளே.
Tweet media one
100
24
840
@lakesmi19841501
லக்ஷ்மி
2 years
Good morning 🌄 🌄 🌄 friends. இன்றைய தினம் எல்லாருக்கும் சந்தோஷத்தின் நாளாக அமையட்டும் இனிய காலை வணக்கம் நட்புக்களே.
Tweet media one
135
21
824
@lakesmi19841501
லக்ஷ்மி
10 months
பழைய வாழ்க்கை திரும்ப கிடைக்காது... புதிய வாழ்க்கை எப்படி இருக்கும் என்று தெரியாது.. எனவே நமக்கு கிடைக்கும் வாழ்க்கையை வாழ்ந்துவிட்டுச் செல்லலாம். இனிய இரவு வணக்கம் உறவுகள் அனைவருக்கும்.
Tweet media one
127
39
795
@lakesmi19841501
லக்ஷ்மி
1 year
இனிய மாலை வணக்கம். பக்ரைன் நாட்டு fish 🐟 aquarium video upload பண்ணி இருக்கேன் பிரண்ட்ஸ். ஒரு லைக் ஒரு ஷேர் ஒரு சப்ஸ்க்ரைப் கிடைக்குமா பிரண்ட்ஸ்.
Tweet media one
96
28
833
@lakesmi19841501
லக்ஷ்மி
2 years
Good afternoon ☀️ friends.l
Tweet media one
80
38
790
@lakesmi19841501
லக்ஷ்மி
6 months
காயங்களோடு சிரிப்பது அவ்வளவு எளிதல்ல... அப்டி சிரிக்க பழகி கொண்டால் எந்த காயமும் அவ்வளவு பெரிதல்ல..அன்புடன் காலை வணக்கம் .
Tweet media one
86
36
788
@lakesmi19841501
லக்ஷ்மி
1 year
ஒரு பெண் அழகென்று அனைவருக்கும் தெரியும். ஆனால். ஒரு ஆண் அழகென்று அவனை ஆழமாய் நேசிக்கும் பெண்ணிற்கு மட்டுமே தெரியும்.
Tweet media one
113
29
811
@lakesmi19841501
லக்ஷ்மி
11 months
ஒரு பெண் அழகென்று அனைவருக்கும் தெரியும். ஆனால். ஒரு ஆண் அழகென்று அவனை ஆழமாய் நேசிக்கும் பெண்ணிற்கு மட்டுமே தெரியும்.
Tweet media one
104
38
719
@lakesmi19841501
லக்ஷ்மி
1 year
அழகு முகத்தில் மட்டும் இல்லை... பல நேரங்களில் மனதில்... சில நேரங்களில் வார்த்தைகளில்.. இனிய காலை வணக்கம் அன்பு உறவுகளுக்கு. அன்பால் ஒரு subscribe கிடைக்குமா friends.
Tweet media one
154
34
785
@lakesmi19841501
லக்ஷ்மி
10 months
எல்லா உறவுக்கும் ஒரு தனித்துவம் இருக்கு. அது நிறைய பேருக்கும் புரிறது இல்ல.பெண்ணுக்கு அது தெரியும் .ஆன யாரு கிட்ட எப்படி பழகனும் என்று. யாரும் சொல்ல வேண்டாம் .இனிய இரவு வணக்கம் உறவுகள் அனைவருக்கும். watch until end.please subscribe my channel.
Tweet media one
126
35
688
@lakesmi19841501
லக்ஷ்மி
1 year
குடும்பத்துக்காக ஓடுகிறோம் என்ற பெயரில். குடும்பத்தை விட்டு ஓடிக் கொண்டிருக்கிறோம். இனிய காலை வணக்கம் உறவுகள் அனைவருக்கும்.
Tweet media one
157
28
785
@lakesmi19841501
லக்ஷ்மி
1 year
எவ்வளவுதான் மனதை கட்டுப்படுத்தினாலும் நாம் நேசித்த ஓர் இதயத்தை மட்டும். என்றுமே நம்மால் மறக்கவோ வெறுக்கவோ முடியவில்லை. அதுதான் உண்மையான அன்பு. I am feeling my husband. good. இனிய காலை வணக்கம் உறவுகள் அனைவருக்கும். அன்பால்
Tweet media one
126
30
754
@lakesmi19841501
லக்ஷ்மி
1 year
எல்லா வழிகளையும் வார்த்தைகளால் வெளியே சொல்லி விட முடியாது. மௌனமாகவே அழுகின்ற ஓராயிரம் வலிகள் இங்கே எல்லோரின் இதயத்திலும் உண்டு. இனிய இரவு வணக்கம் உறவுகள் அனைவருக்கும்.
Tweet media one
87
30
736
@lakesmi19841501
லக்ஷ்மி
11 months
Good morning 🌄 🌄 🌄 🌄 friends. சிந்திக்கத் தெரிந்தவனுக்கு ஆலோசனை தேவை இல்லை. துன்பங்களை சந்திக்க தெரிந்தவனுக்கு. வாழ்க்கையில் தோல்வியே இல்லை. இனிய காலை வணக்கம் நட்புகளே.
Tweet media one
157
39
716
@lakesmi19841501
லக்ஷ்மி
9 months
எல்லா கஷ்டங்களும் தீர்ந்த பிறகு தான் சிரிப்பேன் என நினைந்துக் கொண்டிருந்தால் சாகும் வரை எவராலும் சிரிக்க முடியாது..வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு பொகும் இது தான். நமக்கு நல்லது …..இனிய இரவு வணக்கம் அன்பு உறவுகள் அனைவருக்கும்..
Tweet media one
101
33
715
@lakesmi19841501
லக்ஷ்மி
7 months
தன் மகள் கவலை படும் போதேல்லாம் தாயின் மடி ஒன்று போதும் கவலை ய மறக்க .இனிய இரவு வணக்கம் உறவுகள் அனைவருக்கும்
Tweet media one
64
35
734
@lakesmi19841501
லக்ஷ்மி
1 year
என் சோகம் அனைத்தையும் எப்போது சொன்னாலும் கேட்கும் ஒன்று என் தலையணை மாத்திரமே. இனிய காலை வணக்கம் உறவுகள் அனைவருக்கும். useful tips for everyone friends.
Tweet media one
114
21
717
@lakesmi19841501
லக்ஷ்மி
1 year
இனிய இரவு வணக்கம் அனைவருக்கும். Good night friends. bye see you tomorrow morning.
Tweet media one
148
28
729
@lakesmi19841501
லக்ஷ்மி
9 months
நாம் நேசிக்கும் ஒருவர் உங்கள் வாழ்வில் கடைசி வரை இருக்க வேண்டும் என்றால்.நாம் நிறைய பேர் இருக்கும் இடத்தில் பல பொய்களைச் சொல்ல வேண்டியிருக்கும். பல நிறைய கஷ்டங்களும் பட வேண்டியிருக்கும்.இனிய மாலை வண���்கம் உறவுகள் அனைவருக்கும்.
Tweet media one
120
23
656
@lakesmi19841501
லக்ஷ்மி
1 year
மரணத்திற்கு ஒரு நிமிட தைரியம் போதும். வாழ்வதற்கு ஒவ்வொரு நிமிடமும் தைரியம் வேண்டும். இனிய மாலை வணக்கம் உறவுகளே. subscribe கிடைக்குமா அன்பால்
Tweet media one
79
17
693
@lakesmi19841501
லக்ஷ்மி
9 months
இனிய இரவு வணக்கம். அன்பு உறவுகழுக்கு
@lakesmi19841501
லக்ஷ்மி
1 year
Good night friends. இனிய இரவு வணக்கம் உறவுகள் அனைவருக்கும்.
Tweet media one
101
40
915
103
25
660
@lakesmi19841501
லக்ஷ்மி
2 years
Good afternoon ☀️☀️ friends. எல்லாரும் சாப்டாச்சா
Tweet media one
87
29
714
@lakesmi19841501
லக்ஷ்மி
2 years
Good afternoon friends.
Tweet media one
82
39
677
@lakesmi19841501
லக்ஷ்மி
1 year
இனிய மாலை வணக்கம். எல்லாரும் எப்படி இருக்கீங்க டீ சாப்பிட்டாச்சா.
Tweet media one
91
20
682
@lakesmi19841501
லக்ஷ்மி
1 year
நீ மட்டும் என்னை பிரியும் போது தான்டா தெரியும்..... என் அருமையும் என் நிலைமையும். feeling My husband. going very bad என்னத்த சொல்ல எனக்கே தெரியல.
Tweet media one
90
26
659
@lakesmi19841501
லக்ஷ்மி
9 months
வாழ்க்கையில் துவண்டு விட்டதை பாரமாக கருதாதீர்கள்...சிறிது இளைப்பாறினால்,வெற்றிக்கான பயணத்தை மீண்டும் தொடங்கி விடலாம்...இனிய இரவு வணக்கம்அன்பு உறவுகள் அனைவருக்கும்… அன்பால் ஒரு subscribe please .
Tweet media one
101
33
648
@lakesmi19841501
லக்ஷ்மி
1 year
அசிங்கப்படுத்தி விட்டார்கள் என்று நினைத்து நினைத்து வருந்தாதீர்கள். அழகான ஒன்றை தான் அசிங்கப்படுத்த முடியுமே தவிர.. அசிங்கமாக இருப்பதையல்ல... இனிய இரவு வணக்கம் உறவுகள் அனைவருக்கும்.
Tweet media one
100
30
708
@lakesmi19841501
லக்ஷ்மி
1 year
இனிய இரவு வணக்கம் அன்பு சோந்தங்கள் அனைவருக்கும் .
Tweet media one
130
25
654
@lakesmi19841501
லக்ஷ்மி
1 year
பொய்யான அன்பு. பொழுதுபோக்கான பேச்சு. தேவைப்படும்போது தேடல்... இதுதான் இங்கே பலரது வாழ்க்கை. மாலை வணக்கம்.
Tweet media one
120
22
689
@lakesmi19841501
லக்ஷ்மி
2 years
Good afternoon friends. இனிய மதிய வணக்கம் நண்பர்களே.
Tweet media one
86
25
646
@lakesmi19841501
லக்ஷ்மி
1 year
புதியது வந்தால் பழையதற்கு மரியாதை இல்லை.. அது பொருளாக இருந்தாலும். உறவாக இருந்தாலும் ஒன்றுதான். இனிய காலை வணக்கம் சொந்தங்களுக்கு.
Tweet media one
76
26
644
@lakesmi19841501
லக்ஷ்மி
1 year
நாம் நினைப்பது நடப்பதும் இல்லை. நடப்பது நமக்கு பிடிப்பதும் இல்லை. ஆனாலும் வாழ்கிறோம். நம்மை விட நம்மை அதிகம் நேசிப்பவர்கள் இருப்பதால் மாத்திரமே. இனிய இரவு வணக்கம் உறவுகள் அனைவருக்கும். அன்பால் ஒரு subscribe.
Tweet media one
112
26
668
@lakesmi19841501
லக்ஷ்மி
1 year
தன் கணவன் பணக்காரனாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை.. ஆனால் என்றுமே கடன்காரனாக இருக்க கூடாது கூடாது என்று நினைப்பவள் தான் மனைவி..good evening 🌺 friends.
Tweet media one
113
34
694
@lakesmi19841501
லக்ஷ்மி
1 year
அவசியம் இல்லாதவரிடம் உண்மையை சொல்லாதீர்கள். அவசியம் உள்ளவரிடம் பொய் சொல்லாதீர்கள் ஒருநாள் இரண்டுமே உங்களை காயப்படுத்தும். இனிய இரவு வணக்கம் சொந்தங்கள் அனைவருக்கும். அன்பால்.
Tweet media one
82
28
663
@lakesmi19841501
லக்ஷ்மி
2 years
Good night friends. எல்லாரும் நல்லா தூங்குங்க சாப்டீங்களா.
Tweet media one
100
28
633
@lakesmi19841501
லக்ஷ்மி
1 year
ஓடி ஓடி உதவி செய்யும் வரை தான் அனைவராலும் மதிக்க படுவாய்.. ஒரு முறை மறுத்துப் பார்... அடுத்த நொடியே அடியோடு வெறுக்கப்படுவாய்.. இனிய இரவு வணக்கம் உறவுகளே.
Tweet media one
94
30
642
@lakesmi19841501
லக்ஷ்மி
7 months
என்ன நடந்தாலும் ஏத்துகிட்டு எல்லாத்தையும் சகிச்சிட்டுப் போறவங்கள முட்டாள்னு நினைக்காதிங்க .பொத்தாற் பூமியை ஆழ்வார் .ம்ம் . ஒரு நாழ் எல்லாம் நல்ல படியா நடக்கும் என்று .இனிய இரவு வணக்கம் அன்பு உறவுகள் அனைவருக்கும்.
Tweet media one
88
23
641
@lakesmi19841501
லக்ஷ்மி
5 months
வாழ்க்கைக்கு தேவை பணமோ பொருளோ அல்ல புரிந்து கொண்ட எல்லா சூழ்நிலையிலும் விட்டு கொடுக்காத மற்றும் விட்டு விலகாத உண்மையான அன்பு மட்டுமெ பொதுமானது . இனிய இரவு வணக்கம் உறவுகள் அனைவருக்கம் ..
Tweet media one
98
25
703
@lakesmi19841501
லக்ஷ்மி
1 year
சிலர் நம்மை காயப்படுத்தும் போது வராத வலி. அவர்கள் அதை நியாயப்படுத்தும் போது வந்து விடுகிறது.. இனிய இரவு வணக்கம் அன்பு உறவுகளுக்கு. useful tips for everyone.
Tweet media one
117
22
669
@lakesmi19841501
லக்ஷ்மி
1 year
Good morning friends.அருகில் இருந்தால அன்பு அதிகரிப்பதும் இல்லை .தொலைவில் இருந்தல் அன்பு குறைவதும் இல்லை இனிய காலை வணக்கம் அன்பு உரவுகளுக்கு .
Tweet media one
224
23
670
@lakesmi19841501
லக்ஷ்மி
9 months
காலமும், நேரமும் பொறுமையை சோதித்திடுமே தவிர... உழைப்பை வீணாக்காது.இனிய மாலை வணக்கம் twitter சொந்தம் அனைவருக்கும்.
Tweet media one
94
24
594
@lakesmi19841501
லக்ஷ்மி
1 year
தவறு செய்யும் மனிதர்களை பார்த்து தவறாக பேசாதீர்கள்.... ஏனெனில்.... உங்கள் வாழ்க்கை இன்னும் முடியவில்லை. இனிய மாலை வணக்கம் உறவுகளுக்கு.
Tweet media one
60
15
582
@lakesmi19841501
லக்ஷ்மி
1 year
எதிர்பார்ப்பு இல்லாத வாழ்க்கையும் இல்ல. எதிர்பார்ப்பது எல்லாம் வாழ்க்கையும் இல்லை. இனிய இரவு வணக்கம் உறவுகள் அனைவருக்கும்.
Tweet media one
38
22
603
@lakesmi19841501
லக்ஷ்மி
2 years
Good night friends. அன்பு காட்ட அழகோ... வயதோ... பணமோ... பொருளோ... தேவையில்லை. நல்ல மனசு இருந்தாலே போதும் என் அன்பு உள்ளங்களுக்கு இனிய இரவு வணக்கம் உறவுகளே.
Tweet media one
90
22
600
@lakesmi19841501
லக்ஷ்மி
1 year
பழைய வாழ்க்கை திரும்ப கிடைக்காது... புதிய வாழ்க்கை எப்படி இருக்கும் என்று தெரியாது.. எனவே நமக்கு கிடைக்கும் வாழ்க்கையை வாழ்ந்துவிட்டுச் செல்லலாம். இனிய இரவு வணக்கம் உறவுகள் அனைவருக்கும். விழிப்புணர்வு வீடியோ uploaded.
Tweet media one
103
32
626
@lakesmi19841501
லக்ஷ்மி
1 year
சிலர் அன்பை வார்த்தையால் உணர்த்தலாம்.. சிலர் அன்பை உணர்வுகளால் உணர்த்தலாம்.. ஆனால் சிலர் அன்பு புரியாது.. அதை காலம் உணர்த்தும்போது தான் கண்கள் கலங்கும்.. இனிய இரவு வணக்கம் உறவுகள் அனைவருக்கும்..
Tweet media one
88
18
597
@lakesmi19841501
லக்ஷ்மி
10 months
இனிய மாலை வணக்கம். வீட்டில் உள்ளவங்க கிட்ட கொஞ்சம் பேசுங்க. இணையம் தேடல் நமக்கு கண்டிப்பா சரி வராது. நிஜம் நம்ம வீட்டுல இருக்கு. போலி உலகம் பூராவும் இருக்கு. கண்ணுக்கு முன்னாடி மகிழ்ச்சி இருக்கு. Pls கொண்டாடுங்கஉங்க குடும்பதோட அன்பால் சந்தோசமாய்.
Tweet media one
137
23
588
@lakesmi19841501
லக்ஷ்மி
1 year
நம் அழகு என்பது முகத்திலோ நிறத்திலோ இல்லை.. நம் இருவரும் வாழும் விதத்தில் தான் உள்ளது.. இனிய இரவு வணக்கம் உறவுகள் அனைவருக்கும். . .i am feeling my husband. sorry for everyone
Tweet media one
105
18
603
@lakesmi19841501
லக்ஷ்மி
1 year
Good morning 🌄 🌄 🌄 🌄 friends. ஒருவனை மனிதனாக ஆக்குவது உதவிகளும் வசதிகளும் அல்ல. அவனுக்கு ஏற்படும் இடையூறுகளும் துன்பங்களுமே காரணம். இனிய காலை வணக்கம் நட்புகளே.youtube.com/watch?v=ccjsHY…
Tweet media one
143
23
607
@lakesmi19841501
லக்ஷ்மி
1 year
வெற்றியோ தோல்வியோ எதுவாயினும் கடமையை செய்வோம்.. யார் பாராட்டினாலும் பாராட்டாவிட்டாலும் கவலை வேண்டாம். நமது திறமையும் நேர்மையும் வெளியாகும் போது பகைவனும் நம்மை மதிக்க தொடங்குவான்.. இனிய இரவு வணக்கம் உறவுகள் அனைவருக்கும். அன்பால் subscribe
Tweet media one
103
23
614
@lakesmi19841501
லக்ஷ்மி
10 months
இனிய இரவு வணக்கம் அன்பு சொந்தங்களுக்கு.miss you all my friends.எல்லாரும் எப்படி இருக்கீங்க. அன்பால் subscribe friends.
Tweet media one
86
20
525
@lakesmi19841501
லக்ஷ்மி
2 years
Good night friends. sweet dreams. நல்லா சாப்பிடுங்க. நல்லா தூங்குங்க .take rest be a good health.
Tweet media one
63
36
534
@lakesmi19841501
லக்ஷ்மி
1 year
உன்னை எவ்வளவு பிடிக்குதுன்னு நீ கேட்டா. எனக்கு சத்தியமா சொல்ல தெரியாது ஆனா உன்ன நேசித்த அளவுக்கு நான் யாரையும் நேசித்ததும் இல்லை.. யாரையும் இனி நேசிக்கவும் முடியாது..miss you my lovely husband.i love you இனிய இரவு வணக்கம் உறவுகள் அனைவருக்கும்.
Tweet media one
79
21
555
@lakesmi19841501
லக்ஷ்மி
1 year
இல்லாத சில விஷயங்களை நாம் நினைத்துக் கொண்டு இருக்கின்ற பல விஷயங்களை நாம் இழந்து விடுகிறோம் இனிய இரவு வணக்கம் அன்டன். useful tips for everyone.
Tweet media one
70
14
544
@lakesmi19841501
லக்ஷ்மி
1 year
Good morning 🌄 🌄 🌄 🌄 friends. இந்த உலகமே உன்னை திரும்பி பார்க்க வேண்டும் என்றால். நீ யாரையும் திரும்பி பார்க்காதே...... இனிய காலை வணக்கம் அன்பு ஆன்லைன் சொந்தங்களுக்கு..
Tweet media one
117
14
573
@lakesmi19841501
லக்ஷ்மி
1 year
கிடைக்கும் என்பதில் பிரச்சனை இல்லை. ஆனால் நிலைக்குமா என்பதில் தான் பிரச்சனை.... இனிய இரவு வணக்கம் உறவுகள் அனைவருக்கும்.advance happy Easter. அன்பால் subscribe please. be friendly .
Tweet media one
71
15
557