எங்க கல்லூரி-ல சில பெண்களுக்கு இந்த lockdown ல திருமணம் ஆச்சு... அவங்க saree யும் தாலியும் போட்டு இருந்தா தான் படிக்க விடுவன்னு வீட்ல சொல்லி இருக்காங்க!!! அதுனால இந்த பொண்ணுங்க படிச்சா போதும்-னு எங்க கல்லூரி-ல அத போட அனுமதி குடுத்தாங்க!!
அதே போல தான் சில வீட்ல ஹிஜாப் போட்டா தான் படிக்க அனுப்புவன்-னு இருப்பாங்க அப்படி பட்ட சமயத்துல அவங்களுக்கு ஹிஜாப் போட்டா படிப்பு இல்லனு சொல்லுறது என்ன நியாயம்? அந்த பெண்களுக்கு படிப்பறிவு தரது தானே முக்கியமான விஷயமா இருக்கணும்?
ஒரு பெண் விருப்ப பட்டு கருக்கலைப்பு செய்யும்போ��ு "எத்தனை பேரு குழந்தை இல்லாம இருக்காங்க தெரியுமா"-னு இந்த சமூகம் கேட்குது. ஆனா அந்த கருவை வச்சு இருக்கும்போது "எத்தனை குழந்தை தாய் தந்தை இல்லாம இருக்காங்க"-னு ஏன் யாரும் கேட்பது இல்ல? நீங்க இத கேட்க மாட்டிங்கனா அதையும் கேட்க கூடாது
இயற்கைக்கு தான் ஆண் பெண் அப்படின்ற உடல் சான்ற பாகுபாடு பிரிவு, அன்புக்கு முன்னாடி, பிரியத்துக்கு முன்னாடி அதுலாம் ஒரு மண்ணும் இல்ல-னு அன்னைக்கு எனக்கு உறைச்சுது.
-Peranbu
அம்மா அப்பா திருமண நாள் இன்று....
அதனால சக தொழ��லாளி ஓட cake வெட்டி அம்மா கொண்டாடி மகிழ்ந்தாங்க.... அதுக்கு அப்புறம் புகைப்படம் எடுத்து கொண்டாங்க....
அப்போ ஒரு அக்கா சொன்னது எண்ண யோசிப்பு ல ஆழ்த்திச்சு...
(1/4)
என் தோழி ஒருத்தி நீட் பாஸ் பண்ணி ஒரு college ல சேந்தா சரி fees எவளோ டி-னு கேட்டா 1 year-க்கு 25 lakhs ஆம்...
அப்போ தோணிச்சு நீட் இருந்தா நிறைய fees கட்ட வேண்டிய அவசியம் இல்லனு சிலரு சொன்னாங்களே அவங்க லாம்
டிரிப் அருமையாக முடிந்தது.
எல்லா இடைத்தையும் சுத்திகாட்டி பத்திரமாக ரயில் ஏத்தி விட்ட அன்பு டோழி
@evil_sara_
அவர்களுக்கு நன்றிகள் பல...
#மாயனின்_பயணங்கள்
சில மாதங்களுக்கு முன்ன அறிமுகமான புதுசுல நல்லா பேசுனீங்க. அப்ப உங்க ஐடி ரொம்ப ரீச் ஆகாத டைம். அப்புறமா உங்க ஐடி ரொம்ப ரீச் ஆகி பிரபலம் ஆன பிறகு என்னை கண்டுக்கவே இல்ல. நானும் இது தான் எதார்த்த உலகம்னு புரிஞ்சிக்கிட்டு என்னைய போல சின்ன ஐடி கூட மட்டும் பழக ஆரம்பித்தேன்.🥺🥺🥺🥺🥺
ஒரு நட்சத்திரத்தை போல ,உன்னை
நான் தொலைவில் இருந்தே இரசிக்கிறேன்.
கிட்ட நெருங்கவும் முடியாமல்..
அனைத்து கொள்ளவும் முடியாமல்..
தள்ளி நின்றே பார்த்து கொண்டு இருக்கிறேன்!