Welcome to Southern Railway's vibrant Madurai Division!
Our goal: enhance travel across the Madurai Division!
Safe travel: Our priority for your comfort!
போடிநாயக்கனூர் - தேனி புதிய அகல ரயில் பாதையில் அதிவேக சோதனை ஓட்டம் Mesmerizing 120 KMPH speed trial on newly laid Bodinaickanur - Teni broad gauge line
@RailMinIndia
@GMSRailway
@pibchennai
PLEASE USE DUSTBINS:
Labourers toiling under scorching Sun at Dindigul Railway Junction yard to clear the garbage dropped by passengers from trains
@RailMinIndia
@GMSRailway
@pibchennai
தேஜாஸ் ரயில் தாம்பரத்தில் நிற்க ரயில்வே வாரியம் அனுமதி
சென்னை - மதுரை - சென்னை தேஜாஸ் விரைவு ரயில்கள் (22671/22672) தாம்பரம் ரயில் நிலையத்தில் பிப்ரவரி 26 முதல் ஆறு மாதங்களுக்கு சோதனை அடிப்படையில் நின்று செல்ல ரயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது.
சங்கரன்கோவில் ரயில் நிலையத்தில் ரயில் வருகிறதா என உற்று நோக்கும் மயிலின் எழிலான காட்சி
#Madurai
#Sankarankovil
#Peacock
படம் உதவி திரு. முத்தையா, ஓய்வு பெற்ற ரயில்வே பயணச்சீட்டு கண்காணிப்பாளர், மதுரை.
Beating the heat like champions!
NCC students are stepping up to supply water to passengers at major stations under the
#Madurai
Division.
A refreshing act of kindness making summer travel a breeze!
#Students
#Summer
#Madurai
#SouthernRailway
பழசு எப்பவும் இளசு: மேற்கு மலைத் தொடர் பிண்ணனியில் ஒரு மழை நாளில் போடிநாயக்கனூர் ரயில் நிலையத்திற்கு வந்த மீட்டர் கேஜ் ரயில்
படம் உதவி: திரு.காந்திமதிநாதன்
Rail users forgot to use dust bins at Madurai Junction today.. Please help us to keep the Railway premises clean மதுரை ரயில் நிலையத்தில் குப்பைத்தொட்டியை பயன்படுத்த மறந்த பயணிகள்.. ரயில் நிலையத்தை சுத்தமாக வைத்திருக்க உதவுங்கள்
மதுரை - சென்னை ரயில் வழித்தடத்தில் இரு மார்க்கங்களிலும் ரயில்களின் வேகம் தற்போதைய 100 கி.மீ - லிருந்து மணிக்கு 110 கிலோ மீட்டராக அதிகரிப்பு
@RailMinIndia
@GMSRailway
Speed of trains on Madurai - Chennai double line route increased from 100 Kmph to 110 Kmph on both directions
Distributed cash awards to Loco Pilot Mr. J. Suresh &
Asst. Loco Pilot Mr. B. Suresh babu for having halted Vaigai Express train on seeing boulders fallen on track between Kodaikanal Road and Ambaturai last week
@RailMinIndia
@GMSRailway
@pibchennai
மதுரை ரயில் நிலையத்தில் புதுமணத் தம்பதியர் ரூபாய் 5000 கட்டணம் செலுத்தி பல புகைப்படங்கள் எடுத்துக் கொள்ளலாம். ரயில் பெட்டி பின்புலம் வேண்டுமென்றால் கூடுதல் கட்டணம் ரூபாய் 1500. மற்ற ரயில் நிலையங்களுக்கான கட்டணம் ரூபாய் 3000 (ரயில் பெட்டிக்கு கூடுதலாக ரூபாய் 1000).
புதியஆண்டிபட்டி - தேனிஅகலரயில் பாதையில் மார்ச் 31 அன்றுரயில்வே பாதுகாப்புஆணையர் ஆய்வு செய்கிறார். அன்று மதியம் 2 மணி முதல் மாலை 6 மணி வரை தேனி - ஆண்டிபட்டி இடையே ரயில் வேக சோதனை ஓட்டம் நடைபெறும் பொதுமக்கள் & ரயில் பாதை அருகில் வசிப்போர் ரயில் பாதையை கடக்கவோ, நெருங்கவோ வேண்டாம்
பயணிகளின் வசதிக்காக திருச்செந்தூர் - பாலக்காடு - திருச்செந்தூர் விரைவு ரயில் மற்றும் திருநெல்வேலி - திருச்செந்தூர் - திருநெல்வேலி விரைவு சிறப்பு ரயில் ஆகியவற்றில் டிசம்பர் 30/31 முதல் தலா இரண்டு இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள் கூடுதலாக இணைக்கப்படுகிறது.
@GMSRailway
@pibchennai
India's Pride: The Pamban Railway Sea Bridge! A Marvel in Progress
Connecting Rameswaram Island to the Mainland, this iconic bridge is nearing completion with 92% of the work done!
@GMSRailway
@RailMinIndia
#drmmadurai
#DRMMDU
மதுரை ரயில் நிலையத்தில் ரயில் இயக்க மேலாண்மை அலுவலகம் அருகே மீட்டர் கேஜ் டீசல் இன்ஜின், பழங்கால டியூப் லைட்டுக்களுடன் நடைமேடை மற்றும் கழிப்பறை
படம் உதவி: திரு. காந்திமதி நாதன், ஓய்வு பெற்ற நிலைய அதிகாரி, மதுரை
Witnessing a symphony of locomotion at
#Madurai
Junction as Train 11021 Dadar-
#Tirunelveli
Express &
Train 06701 Madurai-
#Bodinayakanur
set out on parallel paths.
Place : Madurai Railway Station
Video on 19/01/2023 Friday
Video by M VIJAYAKUMAR
DD Freelancer
#SouthernRailway
மதுரை - ராமேஸ்வரம் - மதுரை முன்பதிவில்லா சிறப்பு விரைவு ரயில்கள் 17.11.2021 முதல் வாலாந்தரவை மற்றும் மண்டபம் கேம்ப் ரயில் நிலையங்களிலும் நின்று செல்லும். Madurai - Rameswaram - Madurai Unreserved express special trains are also halting at Valantaravai & Mandapam Camp from today
Unreserved tickets can be had through UTS MOBILE APP without waiting in queue - Tickets can be booked at even 20 Kms from non-suburban Railway stations
On track to achieve Mission 100% Electrification by 2023
Sanction has been accorded for the Material Modification for
Electrification of Madurai - Bodinayakkanur (90.41 Km) Gauge Conversion Project at a cost of Rs.
98.53 crore
#SouthernRailway
#IndianRailways
Carriage of one tonne goods by road cost Rs.2.80 per KM, whereas Railways cost for carriage of same quantity is Rs.0.82 paise per KM - Courtesy: Ananda Vikatan Tamil weekly magazine 17.3.2021
#MoveItLikeRailways
@RailMinIndia
@GMSRailway
@pibchennai
Now Pamban bridge made fit for train operations & empty rake of special train hauled on the bridge in the wee hours today. தற்போது பாம்பன் பாலத்தில் ரயில் போக்குவரத்து துவங்கியுள்ளது.இன்று அதிகாலை சென்னை-ராமேஸ்வரம் சிறப்பு ரயிலின் காலி பெட்டிகள் பாலத்தை கடந்து சென்றன
@GMSRailway
Train operations through
#Tirunelveli
attained normalcy after Tirunelveli Yard declared fit for train movement at 17.20 hrs.
The train operations are permitted after clearing the waterlogging and completion of restoration work.
#Tirunelvelifloods
#SouthTNRains
இன்று மாலை 6 மணி முதல் பாம்பன் பாலத்தில் பயணிகள் ரயில் இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வண்டி எண் 02206 ராமேஸ்வரம் - சென்னை சிறப்பு ரயில் ராமேஸ்வரத்தில் இருந்து இயக்கப்படவுள்ளது.
@Rail_Min
@RailMinIndia
@GMSRailway
@pibchennai
தமிழகத்தில் ரூபாய் 28,307 கோடி மதிப்பிலான 25 புதிய ரயில் திட்டங்கள் (புதிய ரயில் பாதைகள், அகல ரயில் பாதை மாற்றங்கள், இரட்டை ரயில் பாதை அமைத்தல்) நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளுக்கு இந்த நிதி ஆண்டில் அதிகளவாக ரூபாய் கோடி 3,865 ஒதுக்கீடு
@RailMinIndia
@GMSRailway
@pibchennai
தூத்துக்குடி - சென்னை முத்துநகர் விரைவு ரயிலில்,
ரயிலில் தனியாக பயணம் செய்யும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க அமுலில் உள்ள "என் தோழி' (My Saheli) திட்டம் பற்றி ரயில்வே பாதுகாப்பு படை வீராங்கனை விழிப்புணர்வு ஏற்படுத்துகிறார்
@RailMinIndia
@GMSRailway
@pibchennai
@rpfsrmdu
பிரமிக்க வைக்கும் திருப்பரங்குன்றத்தின் அழகிய காட்சி!
பொறியாளர்களின் திட்டதால் பயணத்தை தடையின்றி தொடரும் ரயில் பயணிகளும் வாகன ஓட்டிகளும்!
🚂பொறியாளர் தின வாழ்த்துகள்..
@GMSRailway
@RailMinIndia
#drmmadurai
#DRMMDU
மேற்கு வங்காளத்தில் உள்ள பாலிசாக் ரயில் நிலையத்தில் சரக்கு ரயில் வந்து கொண்டிருக்கும்போது தண்டவாளத்தில் நின்று கொண்டிருந்த குழந்தையை கணநேரத்தில் காப்பாற்றிய பாயிண்ட்ஸ் மேன் H. சதீஷ்குமார்
@RailMinIndia
@GMSRailway
@pibchennai
நவம்பர் 25 முதல் 5 ரயில்களில் முன்பதிவில்லாத ரயில் பெட்டிகள்
வைகை (3), பல்லவன் (3), பாலருவி(4), அந்தியோதயா (6) மற்றும் புனலூர் (4) விரைவு ரயில்களில் நவம்பர் 25 முதல் முன்பதிவில்லாத ரயில் பெட்டிகள் இணைக்கப்பட இருக்கின்றன.(அடைப்பு குறிக்குள் இருப்பவை=ரயில் பெட்டிகளின் எண்ணிக்கை)
பயணிகளுக்கு இடையூறு இல்லாமல் நடு இரவில் உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள பனாரஸ் ரயில் நிலையத்திற்கு விஜயம் செய்த மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திரமோடி அவர்கள்..
@PMOIndia
@RailMinIndia
@GMSRailway
@pibchennai
Speed trial on newly laid BG track between Usilampatti - Andipatti from 16.00 hrs to 18.00 hrs on 16.12.2020 by Commissioner of Railway Safety. Public are requested not to approach or cross the track during speed trial
@RailMinIndia
@GMSRailway
Near and far!
Beautiful views of a train slithering through the Western Ghats, negotiating the famed 13-Arch Bridge (Pathimoonu Kannara Paalam) at Kazhuthurutty in the scenic Sengottai - Punalur section
#beautifulrailways
#IndianRailways
Proud moment for Tamil Nadu as we inaugurate the doubled Madurai-Tuticorin rail section, spanning 160km, fostering connectivity and progress across
#Madurai
,
#Virudhunagar
, and
#tuticorin
districts.
A testament to swift infrastructure development!
#RailInfra4TamilNadu
OLD IS GOLD: A mini museum with erstwhile instruments viz.Token pouch, tablet type token for safe running of 🚂, nippers & date punching to issue/cancel card tickets, station bell of 1922 etc set up at Kottarakara Rly Station by Mr.V.A.Bijilal, Station Superintendent
@GMSRailway
கே.வீரபெருமாள்(Track Maintainer)-மானாமதுரை
தனது ரோந்துப் பணியின் பொது ரயில் பாதையில் வெல்ட் பழுதடைந்ததைக் கண்டறிந்து, ரயில் எண். 16851க்கு ரெட் சிக்கினல் கொடுத்து ரயில் விபத்தை தடுத்தார்.
அவரது கடமை மற்றும் விரைவான சிந்தனைக்கு பாராட்டுக்கள்!
#drmmadurai
அரிய புகைப்படம்:
முதலாவது மற்றும் இரண்டாவது நடைமேடைகள்,
ரயில் பெட்டிகளுக்கான மேல்நிலை நீர் நிரப்பிகள்,
கரிப் புகை கக்கும்
புராதன ரயில், வரிக்கம்பி வேலி (இரு தண்டவாளங்கள் இடையே) எழிலோடு மதுரை ரயில் நிலையம்
1980 ஆம் ஆண்டு
@RailMinIndia
@GMSRailway
@pibchennai
#Madurai
HAPPY *5TH YEAR* INAUGURATION DAY TO 🚆 TEJAS EXPRESS🚅
Flagged off by Hon'ble PM
@narendramodi
on 1st March 2019, T. No. 22671 / 22672 - CHENNAI EGMORE ⇌ MADURAI JN TEJAS Superfast Express has successfully completed four years of glorious service today
@RailMinIndia
General Manager, Southern Railway today convened meeting with Honorable Members of Parliament whose constituencies falls under the jurisdiction of Madurai Division . In the meeting held at Madurai Principal Head of the Departments of Southern Railway too were present.
Shri. Abhai Kumar Rai, Commissioner of Railway Safety, Southern Circle, Bangalore is conducting statutory inspection in the newly laid double line between Tattapparai - Milavittan on 14th Aug'21
Successful inspection and speed trial in Bagavathipuram-Edamon electrified section, marking completion in challenging terrain.
Kudos to the dedicated team for safety and competency in the 34.67km stretch.
#RailwayElectrification
#SouthernRailway
ADD ON SERVICE:
State of art retiring rooms services resumed at Madurai Railway Junction for the use of rail users from today (28.12.2020)
@RailMinIndia
@GMSRailway
@pibchennai
UTS on mobile App - Unreserved tickets through QR Code scanning is an easy way to take unreserved tickets from Railway Stations. It avoids queue at the UTS counters.
To spread this message, Scouts and Guides were involved in an awareness drive on 21.03.2023 at Madurai Jn.
அக்டோபர் 7 முதல் மதுரை - ராமேஸ்வரம் & திண்டுக்கல் - திருச்சி இடையே ஒரு முன்பதிவில்லாத விரைவு சிறப்பு ரயில் இயக்கப்பட இருக்கிறது. ராமேஸ்வரத்திலிருந்து காலை நேரத்திலும் மதுரையிலிருந்து மாலை நேரத்திலும் ரயில்கள் இயக்கப்பட இருக்கின்றன.
@GMSRailway
@pibchennai