@TheDhaadiBoy
Pudicha songs scenes niraya innum irruku, but oru actor ah illama human vum pudicha actor, complete men, romba nallavan nradhula nambikkai illa, Thalaivar 'தான் என்னவெல்லாம் தவறு செய்தேன், எப்படி மாற்றிக் கொண்டார் என்பதை ஒளிவு மறைவில்லாமல் சொல்வது✨
#HBD
#Thalaivar
#superstar
💖