சதுரங்கவேட்டை-தீரன் தொடர்ந்து
#Valimai
ல வினோத் கிட்ட நிறைய மாற்றங்கள் தெரியுது.
1. போலீஸ் என்கவுண்டரை ஹீரோயிசமா வெச்சு வந்த படம் தீரன், அதை தொடர்ந்து நிறைய சர்ச்சைகள் எழுந்த நிலைலயும் என்கவுண்டருக்கு எதிரான நேரடியான எந்த நிலைபாட்டையும் சொல்லாம இருந்தாரு வினோத்.
ஆனா வலிமை
1/2