💥யாழ்நிலா💥 Profile Banner
💥யாழ்நிலா💥 Profile
💥யாழ்நிலா💥

@Lachu_Twitz

63,841
Followers
265
Following
17,862
Media
320,175
Statuses

🎵இசைவிரும்பி🎶💉செவிலியர்💊💛july17💜My bestie👫 @dine_twitz 💝 என் கற்பனை❤✍

அவன்💕VJ💕
Joined December 2015
Don't wanna be here? Send us removal request.
Pinned Tweet
@Lachu_Twitz
💥யாழ்நிலா💥
2 months
பெருத்த சண்டைகள் நெருக்கமற்ற நொடிகள் நிசப்தமான மௌனம் தொலைந்த மகிழ்ச்சிகள் நீண்டதொரு இடைவெளி இவை யாவும் தாண்டி இரு கரம் நீட்டி என்னை அணைத்து முத்திமிட அவன் வருவான் என்ற நம்பிக்கை காத்திருப்பில் கண்ணீரோடு நகர்கிறது எனக்கான வாழ்க்கை #இவள்💛 #நீ_வருவாய்_என😍 #வரமானவனே💕
Tweet media one
4
24
54
@Lachu_Twitz
💥யாழ்நிலா💥
3 months
தொப்பை எவ்வளவு யூஸ் ல 😂😂🤣🤣😂😂🤣🤣
14
173
926
@Lachu_Twitz
💥யாழ்நிலா💥
2 years
கொஞ்ச நிமிடங்கள் மட்டுமே அவன் எனை கொஞ்சும் நிமிடங்கள் ஆனாலும் கடக்கும் நிமிடங்கள் எல்லாம் அந்நினைவுகளுடனே வாழ வைக்கின்றான் வரமா இது சாபமா இது புரியாமலே நான் எந்தன் நிமிடங்களை கடந்து வருகின்றேன் #நீ_வருவாய்_என❣ #வினா_என்னிடமாக #விடை_உன்னிடமாக #௨௬ரே💜 #இரவின்_மடியில்...
Tweet media one
73
200
461
@Lachu_Twitz
💥யாழ்நிலா💥
3 years
நிச்சயதார்த்தம் முடிந்து விட்டது நண்பர்களே ..🙈 வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை நோக்கி அடி எடுத்து வைத்துள்ளேன் ..🚶‍♀️ என்னை வாழ்த்துங்கள் ப்ரெண்ட்ஸ்..🙇
129
27
477
@Lachu_Twitz
💥யாழ்நிலா💥
5 years
பிறக்கும் போது வேற்று ஜாதியினர் பிரசவிக்க மண்ணில் பிறக்கிறாய்...! இறக்கும் போது வேற்று ஜாதியினர் புதைத்திட மண்ணில் புதைகிறாய்...! இடையே வாழும் வாழ்வில் மட்டும் ஜாதி மதமென வெறி ஆட்டம் கொண்டு ஏன் ஆடுகிறாய்...! மதத்தை மறந்து மனித மனதினை பார்..! மண்ணில் நின்பெயர் மணத்திடும்...!!!
Tweet media one
70
201
454
@Lachu_Twitz
💥யாழ்நிலா💥
1 year
Husband and Pappa Reaction 😂😂😂😂
7
54
448
@Lachu_Twitz
💥யாழ்நிலா💥
21 days
மீ.... ""மயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா"" நீங்கள்...
21
119
390
@Lachu_Twitz
💥யாழ்நிலா💥
6 years
அப்பவே எவ்வளவு அழகா பாடிருக்கே இனி பாடி அசத்திட வேண்டியதுதான் 😂😂😂😂
16
120
337
@Lachu_Twitz
💥யாழ்நிலா💥
7 years
பறையன் பள்ளனு பேசறீங்களே அவர்கள் தொடாத எந்த பொருளையாவது வாங்கி உபயோகிக்க முடியுமா ஏண்டா இப்படி சாதி வெறி பிடித்து சீர் அழியறீங்க நொன்னைகளா
40
130
343
@Lachu_Twitz
💥யாழ்நிலா💥
6 years
ஒரு வீட்டுக்கு வித் ரைஸ் பால் பவுடர் சர்ஃப் கொசுவர்த்தி என நூறு குடும்பத்துக்கு பொருள் வாங்கியாச்சு வேதாரண்யம் நோக்கி பயணம் ஆரம்பம் நல்ல உள்ளங்கள் உதவியோடு 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
13
99
274
@Lachu_Twitz
💥யாழ்நிலா💥
6 years
120 ஆண்டுக்கு பிறகு ஒருமுறை மட்டுமே பூ பூக்கும் ஒரே மரம் பனைமரம் மட்டுமே தற்போது குன்னத்தூர் to கோபி ரோட்டில் சுள்ளிக்கரடு என்ற இடத்தில் பனைமரம் பூ பூத்துள்ளது பனை மரம் தனது 120 வருட நிறைவுக்குபின் இப்படி பூக்கும்.. இதோடு இதன் வாழ்வு முடிந்துவிடும்
Tweet media one
16
121
263
@Lachu_Twitz
💥யாழ்நிலா💥
1 month
எத்தனை ஆழமான உண்மை நிறைந்த வலியான வார்த்தைகள்
11
74
282
@Lachu_Twitz
💥யாழ்நிலா💥
7 years
டேய் மனைவிக்கு ஹெல்ப் பண்ணவாது கிச்சன் பக்கம் போடா.....
20
144
242
@Lachu_Twitz
💥யாழ்நிலா💥
3 years
எத்தனை உயிர் பிரிவதை பார்த்திருக்கும் என் விழிகள் பிரிவில் வாடும் உறவுகளுக்கு எத்தனை ஆறுதல் சொல்லிருப்பேன் வார்த்தைகளால் ஆனால் உன் பிரிவு எனை முற்றிலுமாக உருக்குலைத்து விட்டதே மீள முயன்றும் முடியாது மீண்டும் மீண்டும் அழுகின்றேன் மீண்டும் உன்மடி கிடைக்காதா என்ற ஏக்கத்தோடு #அம்மா
34
110
247
@Lachu_Twitz
💥யாழ்நிலா💥
6 years
#சேலம் மாம்பழம் தான் பேமஸ் நினச்சேன் #தட்டுவடை கூட பேமஸ் சாப்டு பாத்தேன் செம சேலம் வந்தால் மறக்காம சாப்பிடுங்க 😎😎😎
Tweet media one
26
57
233
@Lachu_Twitz
💥யாழ்நிலா💥
6 years
Name : லஷ்மி ✨ Tamil - 78 English - 80 Maths - 100 Physics - 80 Chemistry - 80 Computer science - 80 Total =490 /1200 வாழ்த்தலாமேபிரண்ட்ஸ்
41
16
236
@Lachu_Twitz
💥யாழ்நிலா💥
5 years
மௌனமாக இருந்து பாருங்கள் நம்மை புரிந்து கொள்ளாதவர்கள் கூட நம்மை புரிந்து கொள்வர்
19
121
218
@Lachu_Twitz
💥யாழ்நிலா💥
6 years
யாருடைய மனமும் புண்படாது இருக்க வேண்டும் என நினைப்பவருடைய மனம் தான் மிக அதிகமாக அழுகிறது
11
98
215
@Lachu_Twitz
💥யாழ்நிலா💥
7 years
ஃலைப் கோள் 😘😘😘😘😘
Tweet media one
6
64
198
@Lachu_Twitz
💥யாழ்நிலா💥
7 years
நமக்கு ஒரு மெசேஜ் பண்ண மாட்டாங்களானு யார நினச்சு ஏங்கி கொண்டு இருக்கோமோ அவர் அதே நேரம் மற்றவருக்கு ஆயிரம் மெசேஜ் அள்ளி வீசிட்டு இருப்பாங்க😔😔
26
90
192
@Lachu_Twitz
💥யாழ்நிலா💥
6 years
ஒன்னு அழகா பிறக்கனும் இல்லை அறிவா பிறக்கனும் இல்லை வசதியா பிறக்கனும் இது மூன்றும் இல்லைனா வாழ்க்கை நரகமாகிடும் போல
18
84
195
@Lachu_Twitz
💥யாழ்நிலா💥
6 years
துரோகம், தோல்வி, ஏமாற்றம் இவைகள் இன்னும் எத்தனை உருவத்தில் என்னை துரத்துகிறது என்று தெரியவில்லை!
16
88
191
@Lachu_Twitz
💥யாழ்நிலா💥
1 year
வாஷிங் பவுடர் நிர்மா வாஷிங் பவுடர் நிர்மா 😁😁😁😁😁
4
45
187
@Lachu_Twitz
💥யாழ்நிலா💥
3 years
குலோப்ஜாமூன் நானே சுட்டேன் 😍😍😍😍
Tweet media one
52
18
181
@Lachu_Twitz
💥யாழ்நிலா💥
6 years
இதுபோல் #மஞ்சள்பை தூக்கிட்டு ஆடம்பரம் இல்லாமல் பள்ளிக்கு சென்ற கடைசி தலைமுறைகள் நாமாக தான் இருப்போம்
Tweet media one
6
51
172
@Lachu_Twitz
💥யாழ்நிலா💥
2 years
New year purchase 😍😍😍
Tweet media one
29
14
163
@Lachu_Twitz
💥யாழ்நிலா💥
7 years
இவர் தான் தலைவர் 🙏🙏
Tweet media one
7
55
162
@Lachu_Twitz
💥யாழ்நிலா💥
6 years
யாருடைய அன்பும் வேண்டாம் என தனித்து இருப்பது சிற���்பு என்றாலும் ஏனோ மீண்டும் மீண்டும் ஒருவர் அன்பினை சார்ந்து இருக்க தான் மனம் ஏங்குகிறது
Tweet media one
16
70
169
@Lachu_Twitz
💥யாழ்நிலா💥
6 years
facebook ஐடி கிரியேட் பண்ண போறேன் யாரெல்லாம் பேஸ்புக் யூஸ் பண்றீங்க ஐடி சொல்லுங்க...
76
17
168
@Lachu_Twitz
💥யாழ்நிலா💥
6 years
மருத்துவமனை போக கூட பணவசதி வண்டி வசதி இல்லாத வறுமையில் இருக்கும் ஒரு பெண்ணுக்கு #தலைபிரசவம் பாத்தேன் இரவு நேரம் கூட பாக்காம உதவி செஞ்சியேனு கண்ணீரோட அந்த பொண்ணோட அம்மா என் கைபிடிச்சு சொன்னப்ப படித்து வாங்கிய #பட்டத்தை விட இதுதான் ரொம்ப உயர்வா தெரிந்தது ரொம்ப சந்தோஷமா இருக்கு
24
52
165
@Lachu_Twitz
💥யாழ்நிலா💥
6 years
சொந்தக்காரருக்கு உடம்பு சரியில்லைனா கூடவே இருந்து பாத்து பாத்து உதவி செய்யறவங்களைவிட 10 நிமிடம் பார்த்து விட்டு 10000₹ கையில் தந்துவிட்டு போறவங்க தான் உயர்வான சொந்தமா உறவா ஆகிடறாங்க #பணம்_பத்தும்_செய்யும்
13
55
158
@Lachu_Twitz
💥யாழ்நிலா💥
6 years
நாம இல்லைனா கூட நமக்கு பிடிச்சவங்க அவங்களுக்கு பிடிச்ச மாதிரி வாழ்ந்துட்டு தான் இருகாங்க, நாம தான் பழசையே நினைச்சிட்டு இருக்கோம்.
7
74
150
@Lachu_Twitz
💥யாழ்நிலா💥
6 years
யாருடைய அன்புக்கும் அடிமை ஆகாதே மீறினால் பிச்சை எடுப்பதை விட கேவலமாக கெஞ்ச வேண்டிய நிலை வரும்
8
91
143
@Lachu_Twitz
💥யாழ்நிலா💥
3 years
என் அன்பு நட்புக்களே என் அண்ணனுக்கு தற்போது ஆக்சிஜன் 85% உள்ளது Pls pray for him🙏🏼 எல்லோருக்காகவும் தினமும் பிரார்த்தனை செய்கிறேன் என் பிரார்த்தனைக்கு கடவுள் செவி சாய்ப்பார் என்ற நம்பிக்கை உள்ளது ஆனாலும் உங்கள் அனைவரின் பிரார்த்தனை வேண்டும் என வேண்டுகிறேன்🙏🏼🙏🏼🙏🏼 Pls pls🙏🏼🙏🏼
85
68
146
@Lachu_Twitz
💥யாழ்நிலா💥
4 years
செம
3
39
139
@Lachu_Twitz
💥யாழ்நிலா💥
1 month
ஒரு வேளை துணி துவைக்கும் போட்டியோ இத்தனை துணி தோய்க்கும் கல் இருக்கு
6
25
145
@Lachu_Twitz
💥யாழ்நிலா💥
7 years
உணவில்லா ஏழைக்கு குப்பையில் வீசப்பட்ட உணவே பசியாற்றும் விருந்தாகவும் உடையில்லா ஏழைக்கு குப்பையில் வீசபட்ட கந்தல் ஆடை பட்டாடையாகி போகிறது
14
112
136
@Lachu_Twitz
💥யாழ்நிலா💥
7 years
என்ன ஒரு அழகான டான்ஸ் செம்ம
9
85
134
@Lachu_Twitz
💥யாழ்நிலா💥
6 years
சில நினைவுகள் அழகானவை சில உறவுகள் பிரியாதவை சில நொடிகள் கிடைக்காதவை சில கனவுகள் நடக்காதவை சில பிரிவுகள் வலியானவை சில சந்திப்புகள் மகிழ்ச்சியானவை சில நட்புக்கள் வரமானவை நீ மட்டும் எனக்கானவன் உயிர் உள்ள வரை 😍#அன்பின்_வலிமை😍
Tweet media one
13
76
129
@Lachu_Twitz
💥யாழ்நிலா💥
3 years
அப்பா முருகா மீண்டு வந்த என் அண்ணனை மீண்டும் வீழ்த்த நினைக்கிறாய் கைகூப்பி வணங்குகிறேன் உயிரை காப்பாற்றி கொடு 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 மீண்டும் ஆக்சிஜன் குறைபாடுடன் என் அண்ணன் நண்பர்களே உங்கள் பிரார்த்தனை வேண்டி நான் 🙏🏼🙏🏼🙏🏼
Tweet media one
20
52
137
@Lachu_Twitz
💥யாழ்நிலா💥
6 years
நானே சுமைத்த மீன் ப்ரை லைட்டா தீச்சுட்டே அவ்வளவு தான் பட் செம டேஸ்ட் 😜😜😜
Tweet media one
Tweet media two
Tweet media three
29
24
132
@Lachu_Twitz
💥யாழ்நிலா💥
6 years
யாரை நமக்கானவங்கனு கண்ணாடி போல நாம பத்திரமா பாதுகாக்க தொடங்கறோமோ அடுத்த நொடியே சில்லு சில்லா உடசுட்டு போயிடறாங்க
12
79
132
@Lachu_Twitz
💥யாழ்நிலா💥
5 years
மீண்டும் மீண்டும் தோற்று கொண்டே இருக்கிறேன் அன்பில்லாதவரிடம் அன்பை எதிர்பார்த்து
10
70
133
@Lachu_Twitz
💥யாழ்நிலா💥
7 years
எனக்காக யாரும் இல்லை என அழவதை காட்டிலும் எனக்கு கண்ணீரை தந்திட யாரும் இல்லை என்று மகிழ்ச்சி அடைவது சிறப்பு
13
69
131
@Lachu_Twitz
💥யாழ்நிலா💥
7 years
குழந்தைகளில் வெள்ளை நிறமா கருப்பு நிறமா என யாரும் ஆராய்வது இல்லை குழந்தைகள் என்றாலே #அழகு தான்
Tweet media one
Tweet media two
8
32
125
@Lachu_Twitz
💥யாழ்நிலா💥
3 years
இன்று வீட்டில் மீன் குழம்பு மீன் ப்ரை 😍😍 அதுவும் மை சமையல்
Tweet media one
37
8
129
@Lachu_Twitz
💥யாழ்நிலா💥
3 years
அன்புள்ள அனைவருக்கும், ஆக்ஸிஜன் போர்ட்டபிள் சிலிண்டர்களில் இந்தியா முழுவதும் சப்ளை செய்கிறோம். தேவைப்பட்டால் நேரடியாக 9814145420 என்ற எண்ணில் அழைக்கலாம். +91 98805 98624: ஜான் சேவா லாபம் இல்லை #Part1
8
141
125
@Lachu_Twitz
💥யாழ்நிலா💥
5 years
#myclick 😍😍 #அரியலூர் 💃💃
Tweet media one
16
33
118
@Lachu_Twitz
💥யாழ்நிலா💥
1 year
இரக்கம் இல்லாத இரவுக்கு என் விழிகள் மீது ஏன் இத்தனை வன்மமோ கத்தியின்றி யுத்தமின்றி என் தூக்கத்தை பறித்து ரசிக்கிறது #இரவின்_மடியில்
Tweet media one
11
34
120
@Lachu_Twitz
💥யாழ்நிலா💥
5 years
பேசனும் போல இருக்கு.. ஆனா ஏதோ ஒன்னு தடுக்குது அதான் என்னன்னு புரில..😍
17
46
126
@Lachu_Twitz
💥யாழ்நிலா💥
7 years
உண்மையான அன்பிற்க்கு கிடைக்கும் பரிசு மட்டும் எப்போதும் ஏமாற்றமே
13
94
125
@Lachu_Twitz
💥யாழ்நிலா💥
1 year
Nirma 😍😍😍 advertisement
8
32
125
@Lachu_Twitz
💥யாழ்நிலா💥
4 years
இப்படி தான் டெய்லி என் லைஃப் போகுது 😍😍😍
Tweet media one
13
17
129
@Lachu_Twitz
💥யாழ்நிலா💥
6 years
எவ்வளவு க்யூட்டா இருக்காங்க இரண்டு பேபியும் எத்தனை முறை பாத்துட்டே இருக்கேனே தெரில #அழகு
1
52
116
@Lachu_Twitz
💥யாழ்நிலா💥
4 years
காலை இட்லி மதியம் மட்டன் அழகான சன்டே இங்க அங்க பிரண்ட்ஸ்
Tweet media one
Tweet media two
23
19
119
@Lachu_Twitz
💥யாழ்நிலா💥
5 years
அழகா இருக்கும் பொண்ணு கிட்ட பணம் காசுனு தந்து ஏமாற பசங்க அன்பா இருக்கும் பொண்ணு கிட்ட அன்பை தர ரொம்ப யோசிக்கறாங்க #காலகொடுமை
11
38
122
@Lachu_Twitz
💥யாழ்நிலா💥
3 years
என்ன மாதிரி இங்க ப்ரெண்ட் இல்லாம தனியா சுத்தர ஐடி யாராவது இருந்தா ஒரு hi சொல்லுங்க. நாம ஃப்ரெண்ட்ஸ் ஆகிடலாம் 😌 cp
Tweet media one
97
21
122
@Lachu_Twitz
💥யாழ்நிலா💥
1 year
பேக் ஐடி னு நினைச்சாலும் சரி ஒரிஜினல் ஐடி னு நினைச்சாலும் சரி ஒரு��்தராவது எனக்கு ஒரு கவிதை சொல்லிட்டு போங்க மக்களே😔😔😔
Tweet media one
51
16
120
@Lachu_Twitz
💥யாழ்நிலா💥
5 years
காத்திருக்கும் போது தெரிவதில்லை கடந்து போன காலங்கள் ஏமாற்றத்தின் பின்பே உணரமுடிகிறது காத்திருந்த காலங்கள்....
2
58
119
@Lachu_Twitz
💥யாழ்நிலா💥
3 months
எலேய் மைண்ட் வாய்ஸ்னு சத்தமா பேசிட்ட ராசா உனக்கு சங்கு தான் போ 😂
3
25
116
@Lachu_Twitz
💥யாழ்நிலா💥
6 years
நமக்கு ஒருவரை பிடித்திருந்தால் அவர் மேல் நமக்கு எல்லா உரிமையும் இருக்கிறது என்று நினைத்தால் அது நம்முடைய முட்டாள் தனம்😢
10
50
118
@Lachu_Twitz
💥யாழ்நிலா💥
6 years
எதிர்பார்த்த நேரத்தில் எதிர்பார்த்த நபரிடம் பேச முடியாது போறது கூட உயிர் போகின்ற வலியாவே இருக்கு😭😭
6
82
114
@Lachu_Twitz
💥யாழ்நிலா💥
6 years
பொம்பள புள்ளைகள அழகா இல்ல குண்டா இருக்கா ஒல்லியா இருக்கா கருப்பா இருக்கா மைதா மாவு கலர்ல இருக்கா ஆண்டி மாறி இருக்கா இப்படி எல்லாம் கிண்டல் பண்றவங்களுக்கு என்ன மாதிரி பொண்ணு அமையும்னு பாக்கனும் 👾👽💀👾👽💀
10
42
116
@Lachu_Twitz
💥யாழ்நிலா💥
6 years
ஹெல்மெட் அணியாது பயணங்கள் வேண்டாம் பிரண்ட்ஸ் ப்ளீஸ்😔 ஹெல்மெட் அணிந்ததால் நூலிழையில் நான் உயிர் தப்பினேன்😔
14
42
117
@Lachu_Twitz
💥யாழ்நிலா💥
5 years
யாராவது கனிமொழி தேன்மொழின்னு காபி பேஸ்ட் ட்வீட் போட்டுருப்பாங்க. அவுங்களை தேடித்தேடி ஆர்டி பண்ணுங்க. உங்களுக்கெல்லாம் நான் செட்டாக மாட்டேன். 😂😂
Tweet media one
22
34
122
@Lachu_Twitz
💥யாழ்நிலா💥
6 years
அடுத்த ஜென்மத்தில் அழகா பணக்காரியா பிறக்கனும் இந்த ஜென்மத்தில் ஏளனம் செய்தவங்கள பழிவாங்கனும்
23
37
115
@Lachu_Twitz
💥யாழ்நிலா💥
5 years
மரணத்தை விட மிக கொடியது பிடித்தவருடைய கடுஞ்சொற்கள்
6
68
115
@Lachu_Twitz
💥யாழ்நிலா💥
5 years
ஒரு பொண்ணு உங்கட்ட பேசுறா நா அவள்ட ஃபோட்டோ கேக்குறது நம்பர் கேக்குறது லாம் பண்ணாதீங்க... அவளுக்கு உங்க மேல நம்பிக்கை இருந்தா அவளே தருவாள் 🚶
16
35
116
@Lachu_Twitz
💥யாழ்நிலா💥
6 years
யார் இதயத்தில் நாம் இருக்கிறோம் என்பது முக்கியம் அல்ல யார் இதயத்தையும் நாம் காயப்படுத்தாமல் இருக்கிறோம் என்பதே சிறப்பு
7
37
110
@Lachu_Twitz
💥யாழ்நிலா💥
5 years
யாரையும் தேடி போகாதீர்கள் அவர்கள் கண்ணுக்கு நீங்கள் மிக மிக கேவலமாக காணப்படுவீர்கள்
4
49
110
@Lachu_Twitz
💥யாழ்நிலா💥
6 years
லேஸ் சிப்ஸ் போல தான் கவலையும் பாக்க பெரிசா இருக்கும் ஆனால் உள்ள ஒன்னுமே இருக்காது
Tweet media one
9
50
109
@Lachu_Twitz
💥யாழ்நிலா💥
6 years
நாம பேசிய 10 வரிகளுக்கு ""ம்"" என்று எப்போது பதில் வருதோ அப்போ நம் பேச்சை முடிக்கனும்னு அர்த்தம் 😊😊
12
57
106
@Lachu_Twitz
💥யாழ்நிலா💥
7 years
அன்போடு கூடிய அக்கறை முத்தங்கள் கூட சிலசமயம் காமத்தில் சேராது பாசத்தின் வெளிப்பாடாகி போகின்றது உரியவரிடத்தில் மட்டும்....
Tweet media one
15
45
108
@Lachu_Twitz
💥யாழ்நிலா💥
7 years
அப்பாவின் அன்பை விட மிக தூய்மையானதாக யாரோட அன்புமே இல்ல
9
55
105
@Lachu_Twitz
💥யாழ்நிலா💥
3 years
தேடித் தேடி போயி காட்டும் அன்பு எப்போதும் மதிக்க படுவதில்லை 100%உண்மை
18
26
110
@Lachu_Twitz
💥யாழ்நிலா💥
5 years
தேடித் தேடி கிடைக்காத அன்பெல்லாம் ஒருசேர பிடித்தவனிடம் கிடைப்பதெல்லாம் வாழ்வில் கிடைத்த வரம்
Tweet media one
3
65
104
@Lachu_Twitz
💥யாழ்நிலா💥
7 years
தனக்கு பிடித்தாற்போல் கணவனோ மனைவியோ வேண்டுமென நினைப்பவர்கள் தனக்கு கிடைத்த கணவனையோ மனைவியோ தனக்கு பிடிததாற்போல் மாற்ற ஏனோ தயங்குகிறார்கள்
13
44
105
@Lachu_Twitz
💥யாழ்நிலா💥
6 years
உந்தன் அன்பினிலே எந்தன் ஆயுள் ரேகை உள்ளதடா ....❤ 😍#என்_பொறுக்கி😍
Tweet media one
3
41
102
@Lachu_Twitz
💥யாழ்நிலா💥
6 years
என் நினைவுகள் முழுவதும் அவன் காதல் என் கனவுகள் முழுவதும் அவன் தேடல் 💖💞#என்_கருப்பழகா💞💖
Tweet media one
12
30
106
@Lachu_Twitz
💥யாழ்நிலா💥
5 years
நாளைலயிருந்து அதிகாலைலயே எழுறேன். யோகாலாம் பண்றேன், TNPSC க்கு படிக்குறேன், லைப்ல அடுத்த லெவலுக்கு போறதுக்கு என்னென்ன பண்ணலாம்னு முயற்சி பண்றேன். உருப்புடுறேன்💪 #lifegoals
24
26
99
@Lachu_Twitz
💥யாழ்நிலா💥
6 years
நம்மால் நம்மை சுற்றி இருப்பவர்கள் கஷ்டபடக் கூடாது என நினைப்பவர்களுக்கே அதிக கஷ்டங்கள் தேடி வருகின்றது
7
61
103
@Lachu_Twitz
💥யாழ்நிலா💥
6 years
அவனுக்கு ஆயிரம் வேலைகள் இருந்தாலும் என் நினைவுகளில் நித்தமும் கைபேசியில் என் நலம் கேட்டிட அவன் மறந்தது இல்லை...😍
Tweet media one
3
44
102
@Lachu_Twitz
💥யாழ்நிலா💥
7 years
புயலின் வேகத்தை விட அதி வேகமாக நம்மை கடந்து விடுகிறது சிலர் பாசங்கள்
8
46
107
@Lachu_Twitz
💥யாழ்நிலா💥
5 years
நம்மை அவர்கள் தேடுவதில்லை என்கின்ற போது நமது தேடலில் அர்த்தம் இல்லை 💔💔💔💔💔💔
7
39
108
@Lachu_Twitz
💥யாழ்நிலா💥
5 years
என்னை யாராவது பிரெண்டா தத்தெடுத்துகொங்க...😪😪😪😪
28
4
104
@Lachu_Twitz
💥யாழ்நிலா💥
5 years
வேண்டாம் என நினைப்பவரிடம் காரணம் கேட்டு தொல்லை செய்யாதீர் அவர்களே நொந்து நூலாகி நம்மை தேடி வரும் நிலை வரும்
3
38
105
@Lachu_Twitz
💥யாழ்நிலா💥
7 years
போராட்டத்தில் கலந்து போராடும் ஒவ்வொரு சகோதரன் சகோதரியும் தான் தல தளபதி அதை விட்டு தல தளபதி போட்டோ போட்டு கீழே #jallikattu போடாதீங்க😡எரிச்சல்
Tweet media one
1
49
106
@Lachu_Twitz
💥யாழ்நிலா💥
6 years
டீவிட்டர்ல எந்த க்ரூப்லயும் இல்லை சொல்றவங்க மட்டும் ஆர்டி பண்ணுங்க
21
142
93
@Lachu_Twitz
💥யாழ்நிலா💥
5 years
யாரை பற்றியும் நாம் தெரிந்து கொள்ளாமல் இருப்பதும் நம்மை பற்றியும் யாரிடமும் சொல்லாது இருப்பது மட்டுமே மிக நல்லது #இணையம்
3
51
100
@Lachu_Twitz
💥யாழ்நிலா💥
7 years
சாப்டதும் தூக்கம் வருது தூங்கி எழுந்தா பசிக்குது எனக்கு மட்டும் தானா
16
26
103
@Lachu_Twitz
💥யாழ்நிலா💥
6 years
எப்போதும் முகத்தில் மலர்கின்ற புன்சிரிப்பு என்றும் மாறிடாத நட்பு எல்லோரையும் மதிக்க தெரிந்த நற்பண்பு😍 அன்பு மாறாத பேச்சு சொல்லிக்கொண்டே போகலாம் அன்பே😘 உன்னை பற்றி புகழ என்றும் எப்போதும் இதே மகிழ்ச்சியோடு வாழ வேண்டும் டியர்😍 இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்😘 @im6adhana 🎂🎂
Tweet media one
13
24
101
@Lachu_Twitz
💥யாழ்நிலா💥
5 years
உனக்கான உறவுகளிடம் தவறே இருந்தாலும் திருத்திவிட முயற்சி செய் விட்டு விலகிடாதே நீ விலகியதே மேலும் தவறு செய்ய காரணமாகும்
6
46
96
@Lachu_Twitz
💥யாழ்நிலா💥
7 years
பெண்ணின் உண்மையான அன்பினை புரிந்து கொள்ளாத எந்த ஒரு ஆணும் உலகில் ஏதும் சாதித்ததாக சரித்திரம் இல்லை ......!!!!!
Tweet media one
6
38
97
@Lachu_Twitz
💥யாழ்நிலா💥
7 years
இஸ்லாமிய குடும்பத்தில் மகனை சரியான வயதில் தொழுகைக்கு மசூதி செல்ல பழக்குவதும் பெண் பிள்ளையை பர்தா அணிய செய்வதும் என் மனதை கவர்ந்த ஒன்று #☪
17
57
99
@Lachu_Twitz
💥யாழ்நிலா💥
5 years
தனித்து தள்ளப்பட்டது போல் ஒரு தோணல் விலகி செல்வோரை நிறுத்தி வைக்க நான் விரும்பவில்லை தொலைந்து போங்கள் 😍😍😍😍😍😍😍
6
33
98
@Lachu_Twitz
💥யாழ்நிலா💥
5 years
நல்லவராக வாழ்ந்து விட்டு ஒரு தவறு செய்துவிட்டால் கூட அதுவரை நல்லவராக வாழ்ந்து போனது அர்த்தம் இல்லாது போய்விடுகிறது
3
55
100
@Lachu_Twitz
💥யாழ்நிலா💥
6 years
நம்ம கிட்ட பேசாவிட்டாலும் பரவாயில்லை நமக்கு பிடிச்சவங்க நல்லா இருக்காங்கனு நமக்கு தெரிஞ்சாலே போதும் மனசுக்கு சந்தோஷம்
Tweet media one
6
50
96
@Lachu_Twitz
💥யாழ்நிலா💥
7 years
பிடித்ததில் பிடித்தது #face book
Tweet media one
8
41
97
@Lachu_Twitz
💥யாழ்நிலா💥
6 years
எத்தனை விதமான அலங்காரமும் பெண்ணிற்கு அழகு சேர்த்திடாது அவளின் நற்குணம் தவிர...!!!
Tweet media one
5
39
96
@Lachu_Twitz
💥யாழ்நிலா💥
5 years
யாரையும் எளிதாக வெறுத்து விடாதீர்கள் நீங்கள் தேடும் போது கிடைக்க மாட்டார்கள்
7
56
97
@Lachu_Twitz
💥யாழ்நிலா💥
5 years
பிடித்தவரை ஒருபோதும் தொலைத்து விடாதே தொலைத்த பின் தேடுவது கொடுமை #அன்பு 💞
4
58
98