Kavignar Thamarai Profile Banner
Kavignar Thamarai Profile
Kavignar Thamarai

@Kavithamarai

16,382
Followers
28
Following
34
Media
100
Statuses

Lyricist. Tamilist. Atheist. Rationalist. Vegan. Animal Lover. Mech Engineer.

Chennai
Joined August 2013
Don't wanna be here? Send us removal request.
Pinned Tweet
@Kavithamarai
Kavignar Thamarai
1 year
இந்த விஜி பழனிச்சாமி என்பவளோடுதான் தியாகு 2012 இல் வீட்டை விட்டு ஓடினார். 2022 இல் தான் சிக்குகிறாள் - ஓர் இளைஞனின் மரணத்தில் ! She is working in Colours TV.
Tweet media one
42
227
761
@Kavithamarai
Kavignar Thamarai
1 year
20-21 விகடன் சினிமா விருதுகள். படம் : மாறா. பாடல் : யார் அழைப்பது ?...
Tweet media one
303
611
9K
@Kavithamarai
Kavignar Thamarai
1 year
25.5.23. ஓர் இடைவெளிக்குப் பிறகு 😀 (After a while) 😀 என்ன படம் ? என்ன பாடல் ??? 🤔 காத்திருப்போம் 😍 ( What movie ? What song ??? 🤔 Let's wait ) 😍
Tweet media one
159
423
6K
@Kavithamarai
Kavignar Thamarai
2 years
3.7.2022. 'கோப்ரா' பாடல் வெளியீடு. 'கோப்ரா' திரைப்படத்தில் இரண்டு பாடல்கள் எழுதியுள்ளேன். அதில் 'உயிர் உருகுதே' என்று தலைப்பிடப்பட்ட பாடல் நாளை வெளியாகிறது. பாடலை ஏ. ஆர். இரகுமான் அவர்களே பாடியுள்ளார். பாடல் வெளியான பிறகு பாடல்வரிகளைத் தருகிறேன்.
Tweet media one
63
326
2K
@Kavithamarai
Kavignar Thamarai
1 year
13.1.2023 'தமிழ்நாடு' கோலம் ⚜ இந்தக் கோலத்தை வடிவமைத்தது யார் என்று தெரியவில்லை. யார் என்று தெரிந்தால் நேரடியாக அவருக்கே நன்றி சொல்லிவிட்டு, எத்தனை புள்ளி எத்தனை வரிசை போன்ற விவரங்களைக் கேட்டறிந்து வெளியிட ஏதுவாக இருக்கும். கோல விற்பன்னர்களும் உதவலாம். 😍
Tweet media one
43
307
2K
@Kavithamarai
Kavignar Thamarai
1 year
30.3.2023. 'மாறா' படத்தில் வரும் 'யார் அழைப்பது' பாடலுக்காக விருது 😊. இயக்குநர் திலீப், இசையியக்குநர் ஜிப்ரான், சித்ஸ்ரீராம், நடிகர் மாதவன், நடிகர் ஸ்ரத்தா மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி 🙏❤.
Tweet media one
62
104
1K
@Kavithamarai
Kavignar Thamarai
10 months
16.7.23. Next Song. Dhuruva Natchathiram. அடுத்த பாடல் ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறது. துருவ நட்சத்திரம். 😊
36
231
1K
@Kavithamarai
Kavignar Thamarai
1 year
26.12.2022 விஜி கோவை இளைஞர் சிவா தற்கொலை வழக்கு. ஏன் இன்னும் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை ? இதுவரை விசாரணக்காக சிவா குடும்பத்தினரைக்கூட அழைக்கவில்லை. வெளிவந்த குரல்பதிவுகளில் உள்ள பிரபல பெயர்கள்தாம் காரணமா ? காவல்துறை உடனே நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறேன். #TNPolice
18
458
1K
@Kavithamarai
Kavignar Thamarai
1 year
25.12.22. Viji palanichamy -Siva suicide வேறு வழியில்லை. இதைப்பற்றித் தொடர்ந்து பேசித்தான் ஆக வேண்டும். கோவை காவலதுறையில் புகார் கொடுத்திருக்கும் நிலையில் விசாரணையைத் தொடங்க வேண்டும். அதெப்படி ஓர் இளைஞனின் மரணத்தை அப்படியே விட்டுவிட முடியும் ? #TNPolicedepartment #CbePolice
15
321
1K
@Kavithamarai
Kavignar Thamarai
1 year
4.1.2023. இந்த ஆண்டின் முதல் பாடல் பதிவு. இயக்குநர் யோகேந்திரன், இசை சச்சின் வாரியர். படத்தின் பெயர் விரைவில் வெளியிடப்படும். சத்யபிரகாஷின் இனிமையான குரலில் 'துடிக்கும் நெஞ்சம்' பாடல் 😍. படத்தில் நான் எழுதியுள்ள நான்கு பாடல்களும் அடுத்தடுத்து பதிவு செய்யப்பட இருக்கின்றன 😍.
Tweet media one
45
93
1K
@Kavithamarai
Kavignar Thamarai
2 years
வெந்து தணிந்தது காடு படப்பாடல். 'காலத்துக்கும் நீ வேணும்'.
19
170
908
@Kavithamarai
Kavignar Thamarai
2 years
14.8.2022. 'மறக்குமா நெஞ்சம்?' பாடல் வெளியீடு. இன்று மாலை 6.21 (!) க்கு 'மறக்குமா நெஞ்சம் ?' எனத் தொடங்கும் பாடல் வெளியிடப்பட இருக்கிறது. இது கௌதம் மேனன் இயக்கத்தில் ஏ ஆர் இரகுமான் இசையில் என் பாடல் வரிகளில் சிம்பு கதாநாயகனாக நடித்து உருவாகி வரும் படம்.
Tweet media one
29
170
900
@Kavithamarai
Kavignar Thamarai
5 months
26.11.23. கார்த்திகைக் குமரனின் கண்மலர்ந்த திருநாளில் நம் வீட்டிலும் 🪔 சுடர் வரவேற்பு 🪔
Tweet media one
12
61
820
@Kavithamarai
Kavignar Thamarai
1 year
18.5.23. கண்முன்னே வீரயுகம் கந்தகப் புகையாகி விண்தின்ன மறைந்து போனதடா, இன்றுவரை ஆற்றும் வழியுமிலை அடுத்தென்ன தெரியவில்லை தேற்றிடவும் முடியாமல் திக்குகளும் புரியாமல் மாற்றம் என்றோ வருமென்ற மனதோடு மட்டும் நாம் வீற்றிருந்த வழிநோக்கி விழிசொரிந்து நிற்கின்றோம்! -திருக்குமரன்.
Tweet media one
4
224
696
@Kavithamarai
Kavignar Thamarai
2 years
அலப்பறை என்றால் என்ன ? அது தமிழர்கள் பயன்படுத்தத்தக்க சொல்தானா ?. படித்துப் பாருங்கள். வியப்படைவீர்கள்.
20
101
599
@Kavithamarai
Kavignar Thamarai
1 year
10.11.22. என் பிறந்தநாளில் என்னை வாழ்த்திய அத்தனைப் பேருக்கும் நன்றி நன்றி நன்றி 🙏❤... விரிவான பதிவு முகநூலில். Txs everyone for wishing me on my birthday 🙏❤.
25
34
530
@Kavithamarai
Kavignar Thamarai
1 year
பெண்ணுக்கொரு நீதி ஆணுக்கொரு நீதியா ? ஆணின் கொடுமையால் ஒரு பெண் இறந்திருந்தால் இத்தனை நேரம் எல்லோரும் கொதித்தெழுந்திருப்பார்கள். பெண்களிலும் பேய்கள் உண்டு. விஜிபழனிச்சாமியால் தற்கொலை செய்து கொண்ட சிவாவின் மரணத்தை உடனே விசாரிக்க வேண்டும். #TNPolice #CbePolice
9
186
410
@Kavithamarai
Kavignar Thamarai
2 years
#Cobra #UyirUrugudhe கோப்ரா திரைப்படத்திலிருந்து 'உயிர் உருகுதே' பாடல் வெளியிடப்பட்டுள்ளது. கேட்க :
7
92
355
@Kavithamarai
Kavignar Thamarai
3 years
Tweet media one
27
20
355
@Kavithamarai
Kavignar Thamarai
7 months
19.10.23. போலிக் கணக்கு / Fake ID. Please Report the following account. That's not me. கீழ்க்கண்ட போலிக் கணக்கை முடக்கப் புகாரளியுங்கள்.
Tweet media one
4
56
337
@Kavithamarai
Kavignar Thamarai
4 years
' Maaraa ' Wait for the Songs 😁 A Gibran-Thamarai musical they want to address ! 😍 Madhavan-Shradha srinath-Shivadha-Mouli. Dhilip Direction, Promod pictures.
23
22
201
@Kavithamarai
Kavignar Thamarai
1 year
படம் : மறக்குமா நெஞ்சம் ? பாடல் : நேற்றும் இன்றும்... நாளை திரு துல்கர் சல்மான் அவர்களால் முதல் பாடல் வெளியிடப்படுகிறது. இயக்கம் : ராகோ யோகேந்திரன் இசை : சச்சின் வாரியர் பாடல்கள் : தாமரை.
Tweet media one
9
17
175
@Kavithamarai
Kavignar Thamarai
1 year
@Chinmayi I stand with you Chinmayi . More power to you. #IstandWithChinmayi
5
11
179
@Kavithamarai
Kavignar Thamarai
1 year
13.1.2023 'தமிழ்நாடு' கோலம் ⚜ கோல விற்பன்னர்களும் உதவலாம். இந்தப் பொங்கல் திருநாளில் நம் வீட���டு வாசல்களில் இந்தக் கோலம் கொலுவீற்றிருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் ! 😍
4
22
165
@Kavithamarai
Kavignar Thamarai
5 years
#StopHindiImposition #UNITEDSTATESOFINDIA #FEDERALINDIA அதற்கு விருப்பமில்லையா, நல்லது, இந்தி பேசும் மாநிலங்களெல்லாம் சேர்ந்து 'ஒரே மொழி' பேசும் இந்தியாவாக இணைந்து கொள்ளுங்கள். வேறு மொழிகள் பேசும் நாங்களெல்லோரும் 'அவரவர் மொழி' பேசும் புதிய இந்தியாவாக இணைந்து கொள்கிறோம்.
12
26
161
@Kavithamarai
Kavignar Thamarai
5 years
#StopHindiImposition #UNITEDSTATESOFINDIA #FEDERALINDIA 1. இந்தியா முழுக்கக் கண்டிப்பாக ஒருமொழிதான் வேண்டுமென்றால், தமிழை வைத்துக் கொள்ளுங்கள். எங்களுக்கு மறுப்பில்லை.
5
18
149
@Kavithamarai
Kavignar Thamarai
1 year
1.1.2023. விஜி-கோவை இளைஞன் சிவா தற்கொலை (தொடர்ச்சி) 1/3 (இராவணா ஓடை ஏகலைவன்) சிவா தங்கை பானுப்பிரியா பேட்டி.
3
50
143
@Kavithamarai
Kavignar Thamarai
1 year
சல்லிக்கட்டை நான் ஆதரிக்கவில்லை. படிப்படியாகக் குறைத்து, மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி, அறவே நீக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசைக் கேட்டுக் கொள்கிறேன். #IOpposeJallikkattu
158
18
125
@Kavithamarai
Kavignar Thamarai
1 year
4.5.2023. புதிய படம். பெயர் இன்னும் அறிவிக்கப் படவில்லை. பாடல்களை நான் எழுதியுள்ளேன். கேட்க இனிமையானவை. Think Music இசை நிறுவனம் பாடல் வெளியீட்டு உரிமையைப் பெற்றுள்ளது 💐. புதிய இசையமைப்பாளர் சச்சின் வாரியர், இயக்குநர் யோகேந்திரன் ராகோ.
8
8
91
@Kavithamarai
Kavignar Thamarai
1 year
1.1.2023. விஜி-கோவை இளைஞன் சிவா தற்கொலை ( தொடர்ச்சி) 2/3 (இராவணா ஓடை ஏகலைவன்) அம்பத்தூர் முன்னாள் தாய்த்தமிழ்ப்பள்ளித் தலைமையாசிரியர் புவனேசுவரி அவர்களின் பேட்டி.
1
31
90
@Kavithamarai
Kavignar Thamarai
1 year
26.12.22. என் வழக்குரைஞர் அஜிதா அவர்கள். என் அனைத்து வழக்குகளையும் அவரே கையாள்வார். சட்டபூர்வமான ஆவணங்களை முகநூலில் பதிவிட்டுள்ளேன். இணைப்பு இங்கே.
3
23
84
@Kavithamarai
Kavignar Thamarai
5 years
#StopImposingHindi #TamilnaduagainstHindiCompulsion #HindiNotNationalLanguage Hindians, if you want non-hindians to learn Hindi, You better start learning Tamil. Prove u can learn a third language at school, we will try later.
10
17
67
@Kavithamarai
Kavignar Thamarai
4 years
19.3.2020. #GoVegan I would suggest the world to Go Vegan. At least in future, we can avoid unwanted burdens. Moreover, it's good for Humans, Earth and Animals ❤❤❤. I hv been Vegan for past 2 years. Feeling grt about not being a part of torturing sentient beings.
12
7
71
@Kavithamarai
Kavignar Thamarai
5 years
#28yearsEnoughGovernor ! #ஏழுதமிழரைவிடுதலைசெய்க! #28 ஆண்டுதமிழகஆளுநரே!
6
14
55
@Kavithamarai
Kavignar Thamarai
3 years
Tweet media one
@Kavithamarai1
KavignarThamarai
3 years
Tweet media one
0
0
7
5
1
55
@Kavithamarai
Kavignar Thamarai
5 years
Joined Twitter. Lyricist Thamarai ( Tamil film Industry ).
24
6
53
@Kavithamarai
Kavignar Thamarai
10 months
1.7.23 Stop Brutality. Dogculling shows your civilization. Dogs deserve to live. Give them food and water they will be your slaves all your life. #AnimalRights #AnimalCruelty #KindnessIsHuman #StopKeralaKillings #WeRvoiceOfAnimals #JusticeForDogs
Tweet media one
3
16
56
@Kavithamarai
Kavignar Thamarai
1 year
22.4.23 12 மணிநேர வேலை 😀 வரவேற்கிறேன் 💃 பின்னே, பன்னெடுங்காலமாக 24 மணிநேரம் வேலை பார்க்கிறேன், 12 மணிநேரமாகக் குறைத்தால் வரவேற்க மாட்டேனா ?? 😀 மேலும் படிக்க :
8
5
51
@Kavithamarai
Kavignar Thamarai
2 years
@arrahman Welcome to the world of Vegans Dear Mr ARR. I hv been Vegan for 4 years now, no regrets. World looks better with compassion towards sentient beings. If any help needed in this regard ready to assist 😊.
2
2
54
@Kavithamarai
Kavignar Thamarai
2 years
@KasthuriShankar @Mohansachin செம்ம என்பது 'செம்மை' எனும் சிறப்பான தமிழ்ச்சொல்லின் பேச்சு வழக்கே !.
3
1
51
@Kavithamarai
Kavignar Thamarai
1 year
Big win for music creators in India! Bombay High Court upholds IPRS right to royalty from FM radios.I applaud this judgement & hope lyricists & composers receive their rightful royalty.Thank you @IPRSmusic for protecting our rights. #RoyaltyForCreators Read-
Tweet media one
1
4
43
@Kavithamarai
Kavignar Thamarai
4 years
@Kavithamarai1
KavignarThamarai
4 years
#BanAnimalSacrifice Its high time we respected Animals and recognize their Pain. No God asks for blood and flesh. If it asks it's not God anymore. Ban all sorts of Animal abuse. Ban animal sacrifice irrespective of Religion,Nation,Gender,Culture. Go vegan. Go plant based.
7
0
17
4
1
41
@Kavithamarai
Kavignar Thamarai
10 months
@Chinmayi ஆமாம். ஒரு மனம் பாடியவர் கார்த்திக் (& சாஷா திரிபாதி). ஆனால் இப்போது ஆயத்தமாகிக் கொண்டிருக்கும் பாடல் வேறு. இது அடுத்த பாடல்.
3
3
39
@Kavithamarai
Kavignar Thamarai
3 months
28.1.24. 'மறக்குமா நெஞ்சம்!' பட வெளியீடு. ஃபிலியா மற்றும் குவியம் மீடியா நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கும் 'மறக்குமா நெஞ்சம்!' திரைப்படம் பல்வேறு கட்டங்களைத் தாண்டி திரைக்கு வர ஆயத்தமாகியுள்ளது. வருகிற 2.2.24 திரையரங்குகளில் கண்டு மகிழலாம் 😍.
Tweet media one
Tweet media two
Tweet media three
2
5
39
@Kavithamarai
Kavignar Thamarai
6 months
Tweet media one
4
5
33
@Kavithamarai
Kavignar Thamarai
1 year
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
2
2
33
@Kavithamarai
Kavignar Thamarai
1 year
Tweet media one
Tweet media two
Tweet media three
3
2
32
@Kavithamarai
Kavignar Thamarai
5 years
அந்தப் பாடல் #மேகதூதம் இருகுரலிசையாகவும் வந்துள்ளது. படத்தில் கதாநாயக-நாயகிகளுக்கிடையேயானதாகவே வருகிறது.
3
1
27
@Kavithamarai
Kavignar Thamarai
3 years
@Chinmayi Chinmayi, #GoVegan . It is for this reason i went Vegan 3 yrs back. No lookng back.We can't treat Animals like this.Dairy industry is one of the cruelest industries regarding Animal rights. I'm ready to clarify your doubts regarding this as I am associated Animal Rgts Activism.
1
1
30
@Kavithamarai
Kavignar Thamarai
3 years
Dear Facebook, I am unable to login to my FB account even after following carefully all the security checks and instructions. Kindly help me retrieve my account and accessibility.
7
2
25
@Kavithamarai
Kavignar Thamarai
10 months
7.7.23. மறக்குமா நெஞ்சம் ? படத்தின் இசை வெளியீட்டு விழா. திருச்சி மொராய்ஸ் சிட்டி அரங்கத்தில். இன்று மாலை. அனைவரும் வருக ! @thinkmusicindia @yoagandran @Warriorsach @KuviyamMedia
Tweet media one
Tweet media two
Tweet media three
0
2
27
@Kavithamarai
Kavignar Thamarai
5 months
@RevanTalks One of the Best human beings Sai vignesh. I support him, stand with him. #kindnessIsHuman . We are a Vegan community which is growing on a daily basis. We don't need Carnivores to teach us Foodchain and 6th sense. LOL 🤣🤣🤣.We use our 6th sense to be kind to all sentient beings.
4
3
26
@Kavithamarai
Kavignar Thamarai
1 year
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
2
0
21
@Kavithamarai
Kavignar Thamarai
5 years
0
0
15
@Kavithamarai
Kavignar Thamarai
9 months
11.8.2023. சாதி(க்கும்) இளைய தலைமுறை😓. உடன் படிக்கும் தோழனைத் தன்னிலும் தாழ்ந்தவனாய்ப் பார்க்கும் சிறுமதி, தனக்கு எடுபிடியாக்கி ஏவல் செய்ய வைக்கும் மேட்டுக்குடித்தனம், எதிர்த்தால் வாய்பேசாது ஆயுதம்தான் பேசும் எனும் பயங்கரம்... Contd...
1
4
11
@Kavithamarai
Kavignar Thamarai
4 years
@ActorMadhavan Going Vegan is one of the Best options put forth by experts. I turned Vegan 2½ years back the moment I knew about this. I wish celebrities should come forward to propagate the message.
1
0
11
@Kavithamarai
Kavignar Thamarai
4 years
@lovhum @TarekFatah I am an Atheist Born Hindu I am a Non-Religionist I don’t need any God I believe in SCIENCE I believe in human rights I believe in Women rights I believe in education
Tweet media one
0
0
10
@Kavithamarai
Kavignar Thamarai
1 year
@call_me_raam ஆம், கொன்று தின்பதும் கொடுமையே ! அதனால்தான் நாங்கள் விலங்குணவுகள் உண்பதில்லை. பால் பால்சார் பொருட்கள்கூட உண்பதில்லை.
14
0
7
@Kavithamarai
Kavignar Thamarai
10 months
Tweet media one
0
0
6
@Kavithamarai
Kavignar Thamarai
17 days
Tweet media one
0
1
6
@Kavithamarai
Kavignar Thamarai
2 years
@vannivelan உமக்கு என்ன பிரச்சினை ???
0
0
4
@Kavithamarai
Kavignar Thamarai
1 year
@ByRakeshSimha Go vegan. No point in turning vegetarian. Veg and non vegetarianisms are two sides of a coin. It's the dairy industry that's supporting meat industry. Get some Vegan Dharmic friends to know more about Veganism.
0
1
5
@Kavithamarai
Kavignar Thamarai
3 months
@benonwine Excellent 👏👏👏
1
0
4
@Kavithamarai
Kavignar Thamarai
4 years
@lovhum @TarekFatah Wonderful Rana Ahmed...👏👏👏
0
0
3
@Kavithamarai
Kavignar Thamarai
4 years
@TarekFatah Mentals of All time 😠😡😡
0
0
3
@Kavithamarai
Kavignar Thamarai
4 years
@taslimanasreen Not necessary. Jallikkattu is a Barbaric entertainment unleashed against Sentient voiceless bulls. Its done in the name of Tamil Tradition. I am a Tamilian and i stand against it. #BanJallikkattu #BarbaricJallikkattu
2
1
3
@Kavithamarai
Kavignar Thamarai
5 years
1
0
2
@Kavithamarai
Kavignar Thamarai
10 months
@vijaydanit At least 100 humans are killed brutally daily by thieves burglars strangers etc. Do we go on abt killin all the humns on sight? Care for stray dogs. Gv them food watr sheltr. They won't go wild. We need to deal this issue with concern an compassion. Mass killn is not a solution.
2
0
2
@Kavithamarai
Kavignar Thamarai
1 year
@taslimanasreen Get well soon Dr Taslima. U r here to stay 💐💐💐
0
0
2
@Kavithamarai
Kavignar Thamarai
4 years
@Kavithamarai1 Imam of Peace
1
0
2
@Kavithamarai
Kavignar Thamarai
2 years
@PetaIndia I support you. Animals are not for us to torture kill eat sacrifice enslave whatever. I consider those who do it as Barbarians. Government should initiate action to abolish this practice. I request everyone to turn Vegan. Be kind to all sentient beings. Signed.Thamarai,Lyricist.
1
0
2
@Kavithamarai
Kavignar Thamarai
4 years
@Imamofpeace Oh. That's a good piece of information 😲.
0
0
1
@Kavithamarai
Kavignar Thamarai
4 years
@TarekFatah We, Tamils, are a Different type of Creatures... Ask to chop Tamilnadu, and Kerala (Muslims) will see what Tamilian means 😡😡😡...
0
0
2
@Kavithamarai
Kavignar Thamarai
4 years
@HFiskJohnson Yes, wish to join you Dr. On a personal level, I went Vegan from vegetarian totally last year. No regrets. Assistance to fighting CC in a small way. Anybody can do !.
1
0
0
@Kavithamarai
Kavignar Thamarai
4 years
@taslimanasreen Religious Fundamentalists... ( Misogynists need not be religious but all Religious Fundamentalists are misogynists )...
0
0
1
@Kavithamarai
Kavignar Thamarai
4 years
@someguy225 @Imamofpeace There is NO God i agree. We will be better off without this so called 'God' and his shameful byproduct 'Religion'... I am an Atheist and i am doing fine.
0
0
1
@Kavithamarai
Kavignar Thamarai
4 years
@Imamofpeace I can't see the Australian Govt taking any of these acts seriously. Ignorance or blind Eye ? 🤔
0
0
1
@Kavithamarai
Kavignar Thamarai
1 year
@vinothk34535841 Could hv been better. As an alien she needed some more time to train.
0
0
1
@Kavithamarai
Kavignar Thamarai
4 years
@HFiskJohnson Yes. To start with, pl Go Vegan 🌹 I changed overnight.
0
0
1
@Kavithamarai
Kavignar Thamarai
1 year
@TarekFatah Shame on you religionists 😡😡😡 Animals r sentient beings. They can't be sacrificed at your Will 😡. Leave them off your plates 😡 #AnimalRights #CrueltyFree #KindnessIsHuman
1
0
1
@Kavithamarai
Kavignar Thamarai
1 year
2
0
1