@DrShyamKK
Shyam Krishnasamy
2 years
புதிய தமிழகம் கட்சி சாா்பில் ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்துக்கள் எழுச்சி மாநாடு நடத்தப்படும்! அதன்படி 2022 மாா்ச் 9 இல் ஸ்ரீவில்லிபுத்தூரில் மாநாடு நடைபெற உள்ளது. இதில் இந்திய அளவில் உள்ள ஆன்மிக தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
66
343
2K

Replies

@DrShyamKK
Shyam Krishnasamy
2 years
இந்துக்கள் ஏற்றத்தாழ்வின்றி சமூக நல்லிணக்கம், சமத்துவத்தைக் கடைப்பிடிப்பதே இம்மாநாட்டின் நோக்கம்.
9
79
309
@GaneshM55390811
K GaneshMoorthyPandian
2 years
@DrShyamKK Always welcome 🙏🙏🙏🙏🙏
0
0
2
@NAGATHECOBRA
NAGARJUNA N
2 years
@DrShyamKK Wishing all the best..Let's be United as HINDUS
0
0
4
@rathakrishnan_s
குருதி🔥
2 years
@DrShyamKK வடமாவட்டங்களிலும் நடத்துங்கள்
0
0
3
@IamJk23920144
I AM JK.
2 years
@DrShyamKK @Ajayprakashan அய்யாவிடம் நிறைய பேசணும், எங்க சின்னமனூருக்கு வருவாரா?
0
0
1
@rlnsimha
Lakshminarasimhan(Modi Ka Parivar)
2 years
@DrShyamKK அருமை. வாழ்த்துக்கள்
0
0
2
@dashmidrash523
DASHMI DRASH
2 years
@DrShyamKK எந்த மாநாடு நடத்தினாலும் உங்களுக்கு கூப்புதான்...வீட்ல உக்காந்து சுட்டி டிவி பாருங்கடா
3
1
11
@ganeshlic
GK
2 years
@DrShyamKK சூப்பர்
0
0
1
@Mohan39998426
Singam
2 years
@DrShyamKK வாழ்த்துக்கள்...🙏🙏🙏 இப்படிக்கு தொப்புள்கொடி உறவுகள்
0
0
1
@thamara07464652
Astro Thamarai (மோடியின் குடும்பம்)
2 years
0
1
1
@auto_boobalan
Auto boobalan Boobalan
2 years
@DrShyamKK வாழ்த்துக்கள் ஜி உங்கள் பணி மிகவும் சிறப்பானது
0
0
2
@Ranjith87040672
Ranjith Kumar j
2 years
@DrShyamKK நல்ல முடிவு ராமதாஸ் அய்யாவை கூப்பிடுங்க தமிழ்நாடே அதிரும்
0
0
5
@hotelmancbe9
Manikanda Reddy
2 years
@DrShyamKK 🙏🙏 சிறப்பு ஜி
0
0
6
@hotelmancbe9
Manikanda Reddy
2 years
@DrShyamKK ட்விட்டரில் ஒருமித்த உணர்வுள்ள எங்களைபோன்றவர்கனை விழா நிர்வாகம் போன்ற மற்ற பணிகளுக்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள்.(ஆர்வமுள்ளவர்களை)
0
2
25
@RRajaGopalRRS
R.Raja Gopal
2 years
@DrShyamKK @rajini_gopkan70 தங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துகள்
0
0
2
@Krishnannadar7
Krishnan Nadar ( மோடியின் குடும்பம் )
2 years
@DrShyamKK அண்ணாச்சி உணர்வுள்ள இந்து நாடார்கள் இந்த மீடிங்கில் கண்டிப்பாக கலந்து கொள்வோம் அண்ணாச்சி.
0
0
5
@kgp_Jayanthi
Jayanthi K
2 years
@DrShyamKK @subash_kumar All the very best to puthiya thamilagam. So nice to know.
0
0
1
@salairasa
சாலைக்குமார்
2 years
@DrShyamKK வாழ்க இந்துக்கள் வளர்க அவர்களது ஒற்றுமை.
0
0
1