@DrShyamKK
Shyam Krishnasamy
4 years
இதுவரை இடஒதுக்கீடு சலுகைக்காக போராட்டங்களை மட்டுமே கேட்டிருப்பீர்கள்.. முதன்மதலாக, சுய மரியாதைக்காக SC பட்டியல் வெளியேற்றம் கேட்டு மக்கள் முன்னெடுக்கும் போராட்டம் இது! 10,000-க்கும் மேற்பட்ட ஊர்களில் அக்-6 தேவேந்திரகுல வேளாளர்கள் உண்ணாவிரதப் போராட்டம்! #RemoveUsFromScheduleCaste
72
352
1K

Replies

@Unmai_Kasakkum
உண்மை கசக்கும்
4 years
@DrShyamKK SC பட்டியலில் இருந்து BC பட்டியலுக்கு போறதுக்கு ஒரு விளம்பரம். என்னவோ சாதியே வேண்டாம்னு சொல்லிட்டு போறது மாதிரி. சுயமரியாதையோடு வாழ வேண்டும் என்றால் சாதியற்ற சமூகமாக வாழ வேண்டும். அதை விடுத்து அதே சாதி இன்னொரு பட்டியலுக்குள் நுழைவதால் சுய மரியாதை வந்து விடாது
0
0
20
@Unmai_Kasakkum
உண்மை கசக்கும்
4 years
@DrShyamKK இதன் மூலம் தாழ்த்தப்பட்ட மக்களை சுயமரியாதை அற்ற மக்கள் என்கிறீர்கள். உங்களுடைய அரசியல் லாபத்திற்காக ஒரு சமூக மக்களை சுயமரியதையற்ற மக்கள் என்று சொல்வதற்கு உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது? இன்னுமா கேள்வி கேட்காமல் இருக்கிறீர்கள் பட்டியலின மக்களே?
0
1
6
@Maharaj14188545
Maharajan
4 years
@DrShyamKK வாழ்த்துக்கள் சகோ,.,வெற்றி நமதே!!! #தேவேந்திரகுலவேளாளர்_அரசாணை
0
9
15
@PoovaiDevendran
Poovai Devendran.V
4 years
@DrShyamKK Excellent decision. Keep going with people support achieving soon. All the very best
0
0
3
@prasannabalajim
PrasannaBalaji
4 years
@DrShyamKK SC என்றால் சுய மரியாதை கிடையாதா? இதற்கு எல்லாம் தீண்டாமை சட்டம் பாயாதா? @thatsTamil
1
0
1
@shrkalidoss
Doss
4 years
@DrShyamKK How do you ensure the current reservation is intact for the community after exit? Need to fight with OBC reservations? I’m totally confused.. what happens to your doctor designation since it got via SC reservation? You say no more reservation required? Thanks
5
0
2
@DrShyamKK அலையிரது அஞ்சிக்கும் பத்துக்கும்... இதுல இது வேறா...😪😪😪
3
0
6
@Saravan10931414
Saravanakumar
4 years
@DrShyamKK உண்மையில் வசதி உள்ள, வறுமை கோட்டுக்கு மேலே உள்ள அனைத்து சலுகை அனுபவிக்கும் சாதியினரும் தங்களுக்கு சலுகை வேண்டாம் என்று சொன்னால் உண்மையான ஏழைக்கு பலன் கிடைக்கும்.
1
2
21
@sathishdevmalla
சதீஷ் தேவேந்திரன் ᵛᵉᵉᵗᵗᵘ ᵖᵃⁱʸᵃⁿ
4 years
@DrShyamKK For the first time in the Indian history, A community is requesting government to free from SC and vanish all the drama reservation That's Devendra Kula Velalars for you A true agricultural community from TN @ANI @ndtv @republic @IndiaToday @BBCWorld #RemoveUsFromScheduleCaste
0
25
33
@NAAPAAKARTHIKEY
கார்த்திகேயன் பாண்டுரங்கன்
4 years
@DrShyamKK @mohanyuv வெற்றிபெற வாழ்த்துக்கள்.
0
0
3
@MugeshPandiyan8
Av muniyaswamy
4 years
@DrShyamKK எல்லா சமூகத்திற்கும் இட ஒதுக்கீடு இருக்கின்ற இந்திய சமூகத்தில்.... இழிவு மட்டும் ஒரு சமூகத்திற்க்கா ...பட்டியலை விட்டு வெளியேறுவோம் . ...
0
5
9
@DuraimanickamD6
Duraimanickam Devendrar
4 years
@DrShyamKK பட்டியல் விலங்கை உடைத்து எரிந்து தேவந்திர குல வேளாளர் மக்கள் இந்த சுயமரியாதையோடு வாழ டாக்டர் அய்யா அவர்களின் ஜனநாயக போராட்டத்தை ஆதரித்து வெற்றி பெற செய்வோம் நமது வரும் கால சந்ததிகளின் சுயமரியாதை விடியலுக்காக புரட்சியை தொடங்குவோம் .
0
6
18
@VFedal
Vadivel Fedal
4 years
@DrShyamKK வாழ்த்துக்கள் Sir
0
0
2
@devanathan32
🏹 JAI SHREE RAM. ஸ்ரீராமஜயம்,Devanathan
4 years
0
0
2
@james_mallar
James Mallar
4 years
@DrShyamKK போராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள்
0
0
3
@thanush_aravind
𝐕𝐈𝐏 𝐀𝐫𝐚𝐯𝐢𝐧𝐝 
4 years
@DrShyamKK நாளை தென்தமிழகம் மிறளும்...🔥💪
0
0
5
@Pitchai02374525
Pitchaimuthu
4 years
Tweet media one
0
2
4
@BbxRMvCWi0mQs3i
ஜெயபிரகாசம்
4 years
@DrShyamKK அருமை
0
0
2
@umamurugan3
umamurugan
4 years
@DrShyamKK தன்மானம் உள்ள தலைவன் பின்னால் தன்மான உள்ளவர்களின் கூட்டம் கூடுவது இயல்பு தானே
0
0
2