Ajay 𝕏 Profile Banner
Ajay 𝕏 Profile
Ajay 𝕏

@Ajay__VJ

6,555
Followers
347
Following
1,457
Media
13,277
Statuses

தமிழ் | தளபதி | Movie Review | CSK 💛

தமிழ்நாடு
Joined June 2023
Don't wanna be here? Send us removal request.
@Ajay__VJ
Ajay 𝕏
5 months
தரமான ஆங்கில படங்கள் ல 200 தமிழ் டப் படங்கள் கீழே 👇... தமிழ் டப் Fans Assemble 💥🔊 ◆ Gladiator ◆ Oceans 11 ◆ Shaolin Soccer ◆ Kung Fu Hustle ◆ Spider Man ◆ Kung Fu Panda ◆ Fast and Furious ◆ The Lion King ◆ Narnia ◆ Ice Age ◆ Bad Boys ◆ Men in black
Tweet media one
37
453
1K
@Ajay__VJ
Ajay 𝕏
4 months
🖥️ Waktu Maghrib - 2023 💿 Indonesian கதைக்கரு தேவையே இல்லை... தாராளமா பார்க்கலாம் அதுவும் ராத்திரி ல பாருங்க ..✔️🔥🔥 ஒக்காலி மிரட்டி விட்டு இருப்பாங்க 🥵🥶💥 மிரட்டல் ஆன பேய் படம் 💥
Tweet media one
34
291
1K
@Ajay__VJ
Ajay 𝕏
5 months
15 Best Movies with the biggest Plot Twists that will blow your mind.. 🔥🛐 1. The Butterfly Effect
Tweet media one
7
284
1K
@Ajay__VJ
Ajay 𝕏
5 months
#Udal - ஒரு ராத்திரி ல நடக்கும் ஒரு தரமான Revenge / Erotic / Thriller ... 🔞🔞 கள்ளத்தொடர்பு வைத்து இருக்கும் ஹீரோயின் , காதலனை ஒரு ராத்திரி வீட்டுக்கு வர சொல்றா இதுக்கு அப்புறம் நடந்த சம்பவம் தான் மீதி 💯🔞 Liked it 💥🔥
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
18
147
867
@Ajay__VJ
Ajay 𝕏
4 months
இது வரைக்கும் போஸ்ட் பண்ண புதையல் தேடி போற படங்கள் எல்லாம் இந்த Thread ல இருக்கு 🙌💥 1. Raiders of the Lost Ark 2. Armour of God 1 & 2 3. National Treasure 1 & 2 4. Sahara 5. Tomb Raider 6. Fools Gold 7. Into the Blue 8. King Solomon's Mines 9. The Librarian - Quest
Tweet media one
12
255
858
@Ajay__VJ
Ajay 𝕏
3 months
Amor Bandido - 2021 15 வயசு பையன் 35 வயசு டீச்சர் நடுவில் பற்றிக்கொள்ளும் தீ 🥶🔞🔞... அந்த டீச்சரை நம்பி அவள் வீட்டுக்கு போகும் அந்த பையன் சந்தித்த பிரச்சனைகள்... மேட்டர் எல்லாம் இருக்கு 🔞 ... Link In Bio ...
Tweet media one
25
143
814
@Ajay__VJ
Ajay 𝕏
3 months
#Bramayugam 17 ஆம் நூற்றாண்டில் தேவன் எனும் ஒருவன் காட்டில் வழி மாறி ஒரு வீட்டில் தஞ்சம் அடைகிறான்.. கடைசில அவன் சென்ற வீட்டில் மர்மமான விஷயங்கள் நடைபெற அதில் இருந்து வெளியே வந்தானா இல்லயா... ஓரு ஹாரர் படத்துல அரசியல் பேசுறதெல்லாம் 💥 மமூட்டி 🥵🥶 Worth Watch 💥 4.5/5
Tweet media one
10
180
821
@Ajay__VJ
Ajay 𝕏
4 months
Thread Of Some Really Good and Unnoticed Indian Thrillers 💫 1. Twenty One Grams - Malayalam
Tweet media one
7
159
739
@Ajay__VJ
Ajay 𝕏
3 months
Deadgirl - 2008 🔞 ரெண்டு பசங்க காலேஜ் கட் அடிச்சுட்டு ஊரை சுற்றும்போது ஒரு Dead Body மாதிரி இருக்கும் பெண்ணை பார்க்க மீதி நடந்த சம்பவம் தான் ... படம் முழுக்க 🔞 காட்சிகள் சோ தனியா பாருங்க... Link In Bio
Tweet media one
17
126
689
@Ajay__VJ
Ajay 𝕏
5 months
Gandu - 2010 🔞🔞 இந்திய அரசாங்கத்தால் தடை செய்யப்பட்ட படம்.. 🔞🔞 காட்சிகள் 💥🔥 ஒரு பையன் அவனை எல்லாரும் காண்டு னு கூப்பிடுறாங்க . வாழ்க்கையில Rapper ஆகனும் னு அவனுக்கு ஆசை அவனோட அம்மா ஒருத்தன் கூட கள்ளதொடர்புல இருக்காங்க அவன் கொடுக்கும் காசுல தான் அவுங்க வாழ்க்கையே ஓடுது .
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
15
109
663
@Ajay__VJ
Ajay 𝕏
4 months
𝟐𝟓 𝐃𝐚𝐲𝐬 𝟐𝟓 𝐓𝐫𝐞𝐚𝐬𝐮𝐫𝐞 𝐇𝐮𝐧𝐭𝐢𝐧𝐠 𝐌𝐨𝐯𝐢𝐞𝐬 𝐋𝐢𝐬𝐭 National Treasure இந்த படத்தை பார்க்காதவங்க இருக்கு வாய்ப்பில்லை .. அப்டி நீங்க பாக்கலனா இப்பவோ பார்த்துடுங்க 💥 தமிழ் டப் ல இருக்கு படம் சும்மா தெறிக்கும் 🔥😍
Tweet media one
31
124
665
@Ajay__VJ
Ajay 𝕏
5 months
இவுங்க நடிச்ச Midsommar படம் குடும்பத்தோடு பார்த்து மகிழயுங்கள் மக்களே 😍🖤 வானதைப்போல போல , சூர்யவம்சம் மாதிரி ஒரு குடும்பங்கள் கொண்டாடும் படம் 😍😍
@mohamedyazerm
🆈︎🅰︎🆉︎🅴︎🆁︎🇮🇳
5 months
Happy Birthday, Florence Pugh!
3
63
469
39
54
613
@Ajay__VJ
Ajay 𝕏
5 months
𝐋𝐢𝐬𝐭 𝐨𝐟 20 𝐈𝐥𝐥𝐞𝐠𝐚𝐥 𝐀𝐟𝐟𝐚𝐢𝐫 𝐌𝐨𝐯𝐢𝐞𝐬 🔞🔞 ◆ Unfaithful ◆ In the Mood for love ◆ American Beauty ◆ Closer ◆ Fatal Attraction ◆ Tulip Fever ◆ The Age of Innocence ◆ A Perfect Murder ◆ Antares ◆ Marupadiyum ◆ Sindhu Samaveli ◆ The Painted Veil
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
4
131
541
@Ajay__VJ
Ajay 𝕏
4 months
Deception of the Novelist - 2019 ஒரு கொலை , கொலைகாரன் யார்... சாதாரண One Line ன்னு நினைக்காதீங்க அட்டகாசமான படம்.. ட்விஸ்ட் எல்லாம் பங்கமா இருக்கும்... அதுவும் க்ளைமாக்ஸ் 💥💥 தரமான படம் ஒரத் 💥💥 ✔️ Link In Bio
Tweet media one
10
114
575
@Ajay__VJ
Ajay 𝕏
8 months
Korean Underrated and best thriller movies. A thread 👇 1. The Call Two girls Connected by phone in same house 20 years apart .. Good Mystery movie
Tweet media one
12
119
534
@Ajay__VJ
Ajay 𝕏
5 months
𝐓𝐨𝐩 𝟓𝟎 𝐇𝐞𝐢𝐬𝐭 𝐌𝐨𝐯𝐢𝐞𝐬 𝐨𝐟 𝐌𝐢𝐧𝐞 📢📽️ The Italian Job - தமிழ் டப் ✔️ ஒரு திருட்டு குழு பெரிய கேங்ஸ்டர் கிட்ட தங்கத்தை திருடிட்டு பங்கு பிரிக்கும் போது அதுல ஒருத்தன் இவுங்களை ஏமாற்றி மொத்தத்தையும் எடுத்துட்டு போய்டுறான்.. இதுக்கு அப்புறம் 🔥🔥💥 Must Watch ✔️🔥
Tweet media one
5
95
494
@Ajay__VJ
Ajay 𝕏
3 months
The Corpse Of Anna Fritz - 2015 🔊 SPANISH இது ஒரு Necrophilia பற்றிய படம் .. நெக்ரோஃபிலியா என்பது இறந்த சடலங்களின் மீதான ஈர்ப்பு தான்.. பிணவறயில் இருக்கும் ஒரு ஹீரோயின் சடலம்... அங்க வரும் 3 பேர் மீதி கதை தான் .🔞 தனியா பாருங்க , படம் முழுக்க 🔞 காட்சிகள் தான். DM for 🔗
Tweet media one
21
91
488
@Ajay__VJ
Ajay 𝕏
4 months
The 8th Night - 2021 Korean இது ஒரு Urban Legend / புராணக்கதை சேர்ந்த கலவை தான்... 💥 ஹாரர் சீன்ஸ் எல்லாம் தரமா இருக்கும் 🥶...நைட் ல பாக்குறதுக்கு ஒரு அதகளமான படம். Tummbad மாதிரி படங்கள் பிடிக்கும் என்றால் இது உங்களுக்கு தான் 💥🔥 TG Link In bio ✔️
Tweet media one
6
94
496
@Ajay__VJ
Ajay 𝕏
4 months
Ee Nagaraniki Emaindi - 2018 இது என்னோட All Time Favorite தெலுங்கு படம் 😂🔥 கிட்ட தட்ட 10 முறை பாத்து இருப்பேன் ஒண்ணுமே இல்ல ஒரு Bachelor's Party க்கு கோவா போவாங்க நாலு பேர் அங்க நடக்கும் கூத்து தான் படமே 🔥 Ultimate அஹ் இருக்கும் விஷ்வாக் சென் 🥳 இன்னும் பாக்கல னா பாருங்க
Tweet media one
20
85
493
@Ajay__VJ
Ajay 𝕏
5 months
𝟐𝟓 𝐃𝐚𝐲𝐬 𝟐𝟓 𝐓𝐫𝐞𝐚𝐬𝐮𝐫𝐞 𝐇𝐮𝐧𝐭𝐢𝐧𝐠 𝐌𝐨𝐯𝐢𝐞𝐬 𝐋𝐢𝐬𝐭 ... Sahara - 2005 தமிழ் 🔊🔊 Amazon Prime Video புதையல் வேட்டை படங்கள் பிடிக்கும் என்றால் தாராளமா பார்க்கலாம் ... நல்ல படம் 💥 நல்லருக்கும் தமிழ் 🔊 லயும் இருக்கு 💥
Tweet media one
8
79
475
@Ajay__VJ
Ajay 𝕏
3 months
#ManjummelBoys கொடைக்கானல் ட்ரிப் ல குணா குகை பள்ளத்தாக்கு ல மாட்டிக்கிற நண்பனை காப்பற்றினார்களா இல்லையா . Realistic Work , Gripping Narration , த்ரில் Factor எல்லாம் செம்மயா Maintain பண்ணி இருந்தாங்க💥 60% தமிழ் தான் பேசுவாங்க... 😍 Emotional / Friendship Connection😍🤩
Tweet media one
8
74
471
@Ajay__VJ
Ajay 𝕏
5 months
𝟐𝟓 𝐃𝐚𝐲𝐬 𝟐𝟓 𝐓𝐫𝐞𝐚𝐬𝐮𝐫𝐞 𝐇𝐮𝐧𝐭𝐢𝐧𝐠 𝐌𝐨𝐯𝐢𝐞𝐬 𝐋𝐢𝐬𝐭 📽️ The Goonies 🔍 AMAZON PRIME சிறுவர்கள் ஒரு பெரிய புதையலை தேடும் சாகச படம் 🔥 ரொம்ப காமெடி ய இருக்கும் குழந்தைகள் கூட பார்க்க வேண்டிய படம் 😂🔥 இந்த படத்துக்கு கதை எழுதியவர் நம்ம ஸ்பீல்பெர்க் 🔥🥳
Tweet media one
7
61
413
@Ajay__VJ
Ajay 𝕏
6 months
Match naala mental health baadhika pattu irupeenga so indha padatha paathutu thoongunga 😭 The package நாலு நண்பர்கள் விடுமுறை ல Vacation போறாங்க அங்க ஒருத்தனோட ஜாமன் கட் ஆகிடுது 🤣🤣 அதை ஓட்ட வச்சாங்களா இல்லையா னு தான் கதை செம்ம அடல்ட் காமெடி மூவி 😂🤣 ஹீரோயின் 😍😍 ஒரத் 🔥
Tweet media one
17
70
397
@Ajay__VJ
Ajay 𝕏
5 months
𝐓𝐨𝐩 𝟓𝟎 𝐇𝐞𝐢𝐬𝐭 𝐌𝐨𝐯𝐢𝐞𝐬 𝐨𝐟 𝐌𝐢𝐧𝐞 📢📽️ For Tamil Dub Fans 🔊🎤 இன்னைக்கு ரெண்டு படம் ரெண்டுமே தரமான கொள்ளை அடிக்கும் படங்கள் .... முக்கியமா ரெண்டுமே தமிழ் டப் ல இருக்கு 😍💥 கண்டு மகிழுங்கள் 👍 1. Logan Lucky 2. The Taking Of Pelham 123
Tweet media one
Tweet media two
12
70
386
@Ajay__VJ
Ajay 𝕏
4 months
Iranian masterpiece ... இன்னும் இந்த படத்தை பார்க்கவில்லை என்றால் கண்டிப்பாக பாருங்க... 💚
@naruto_vicky
V I C K Y NARUTO
4 months
Tweet media one
6
10
69
16
68
380
@Ajay__VJ
Ajay 𝕏
4 months
Zero Dark Thirty - 2012 நெறய பேர் பார்த்து இருப்பீங்க.. பார்க்காதவங்களும் இருப்பீங்க... ஒசாமா பின் லேடனை எப்டி பிடித்தார்கள் இதான் முழு படமும்... உங்க வாழ்வில் தவற விட கூடாத மிக அருமையான படம்... 💥 என் சைட் ல இருந்து Highly Recommend ..Don't Miss This Link In Bio 💾
Tweet media one
5
64
368
@Ajay__VJ
Ajay 𝕏
3 months
22 தமிழ் டப் ல இருக்குற சில Horror படங்கள் கீழே... ◆ Annabelle ◆ Annabelle creation ◆ Annabelle comes home ◆ Insidious { 4 Parts } ◆ Conjuring ◆ Conjuring 2 ◆ The Nun ◆ It ◆ It 2 ◆ Don't Breathe ◆ Lights Out ◆ Sinister
Tweet media one
9
97
365
@Ajay__VJ
Ajay 𝕏
4 months
இதுக்கு தான் காத்துனு இருக்கோம் 💥🥳 #TheWagesofFear
Tweet media one
Tweet media two
3
66
354
@Ajay__VJ
Ajay 𝕏
5 months
𝐓𝐨𝐩 𝟓𝟎 𝐇𝐞𝐢𝐬𝐭 𝐌𝐨𝐯𝐢𝐞𝐬 𝐨𝐟 𝐌𝐢𝐧𝐞 📢📽️ 1⃣ Takers - 2010 ஒரு குழு , போலீசை எதிர்த்து ஒரு மிக பெரிய கொள்ளையை எப்படி செஞ்சாங்க தரமா இருக்கும் தாராளமா பார்க்கலாம் 🥳⭐⭐⭐ Paul Walker 😍🥳
Tweet media one
4
70
341
@Ajay__VJ
Ajay 𝕏
4 months
𝙈𝙮 𝙁𝙖𝙫𝙤𝙧𝙞𝙩𝙚 𝙋𝙧𝙞𝙨𝙤𝙣 𝙀𝙨𝙘𝙖𝙥𝙚 𝙈𝙤𝙫𝙞𝙚𝙨 1. Escape From Alcatraz 📺 Prime Video கடலில் இருக்கும் ஒரு சிறை யாரும் தப்பிச்சது இல்லை .. அதுல இருந்து நம்ம ஹீரோ எப்டி தப்பிக்குறாரு ... நீங்க மிஸ் பண்ணவே கூடாத ஒரு படம்.. அட்டகாசமா இருக்கும் 💥💫
Tweet media one
8
87
343
@Ajay__VJ
Ajay 𝕏
5 months
𝐖𝐨𝐫𝐭𝐡 𝐰𝐚𝐭𝐜𝐡𝐢𝐧𝐠 𝐭𝐡𝐫𝐢𝐥𝐥𝐞𝐫 𝐦𝐨𝐯𝐢𝐞𝐬 𝐨𝐧𝐞 𝐩𝐞𝐫 𝐝𝐚𝐲 . . . The Whole Truth - 2016 ஒரு 17 வயது பையன் அவன் அப்பாவையே கொலை பண்ணிட்டு சிறைக்கு போறான்.. அவன் நிரபராதி னு வாதாட வரும் ஒரு வக்கீல்..🔥 நீங்க நினைத்ததை விட ட்விஸ்ட்கள் அதகளம் 🔥🔥 Recommend 👍
Tweet media one
8
65
333
@Ajay__VJ
Ajay 𝕏
5 months
25 𝙎𝙪𝙧𝙫𝙞𝙫𝙖𝙡 𝙈𝙤𝙫𝙞𝙚𝙨 𝙏𝙖𝙢𝙞𝙡 𝘿𝙪𝙗𝙗𝙚𝙙 𝙊𝙣𝙡𝙮 🔊📢 தமிழ் டப் Fans Assemble Once Again 🤩🔥 ◆ San Andres ◆ Apocalypto ◆ Into the Storm ◆ Water World ◆ 2012 ◆ Alpha ◆ The River Wild ◆ Cliffhanger ◆ Life of Pie ◆ The Martian ◆ Phone Booth
Tweet media one
Tweet media two
Tweet media three
11
94
330
@Ajay__VJ
Ajay 𝕏
5 months
𝐋𝐚𝐬𝐭 𝐑𝐞𝐜𝐨𝐦𝐦𝐞𝐧𝐝 𝐨𝐟 𝟐𝟎𝟐𝟑 𝐁𝐢𝐭𝐭𝐞𝐫 𝐌𝐨𝐨𝐧 - 𝐄𝐫𝐨𝐭𝐢𝐜 𝐓𝐡𝐫𝐢𝐥𝐥𝐞𝐫 புது வருஷத்தை இந்த படத்தோட ஆரம்பிங்க நண்பர்களே 🥳😍😍 நான் பார்த்த Best " 𝙀𝙧𝙤𝙩𝙞𝙘 / 𝙍𝙤𝙢𝙖𝙣𝙘𝙚 𝙈𝙤𝙫𝙞𝙚 ல இதுவும் ஒன்னு 🔥🥳🥳 .... Worth 😍😍😍
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
7
49
307
@Ajay__VJ
Ajay 𝕏
5 months
𝟐𝟓 𝐃𝐚𝐲𝐬 𝟐𝟓 𝐓𝐫𝐞𝐚𝐬𝐮𝐫𝐞 𝐇𝐮𝐧𝐭𝐢𝐧𝐠 𝐌𝐨𝐯𝐢𝐞𝐬 𝐋𝐢𝐬𝐭 📽️Dora and the Lost City of Gold 🔍Netflix புதையல் நகரத்தை தேடி தொலைந்து போன பெற்றோர்கள். அவர்களை தேடி சாகச பயணம் செல்லும் டோரா மற்றும் நண்பர்கள் ரொம்ப Fun 😂 டோரா வா வர பொண்ணு அழகு 🧡😍
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
12
55
294
@Ajay__VJ
Ajay 𝕏
5 months
Risky Business - 1983 📽️ Amazon Adult / Comedy 🔞 தன்னோட பெற்றோர் Vacation போற கேப் ல வீட்டை விபச்ச���ர விடுதி யா மாற்றும் பையன் 😂 இதுக்கு அப்றம் நடந்த அஜால் குஜால் தான் படமே 🤣🔥 மஜாவான படம் 🔞 இருக்கு ...
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
10
45
270
@Ajay__VJ
Ajay 𝕏
3 months
Top 50 #GOAT Animation Movies Uploaded In Single Channel 🤩 🍿 இது வரை வந்த சிறந்த அனிமேஷன் படங்களில் ஒரு 50 படங்கள் ஒரே சேனல் ல அப்லோட் பண்ணி இருக்கேன் மக்களே எடுத்துக்கோங்க... 🔗 இதுல இல்லாத படங்களின் லிங்க் வேண்டுமெனில் DM வரவும் 👍 Link Bio ல இருக்கு... 🔗
Tweet media one
10
81
287
@Ajay__VJ
Ajay 𝕏
4 months
💿 A Killer Paradox 🔔 8EP 🖥️ NETFLIX தற்செயலாக ஹீரோ ஒரு சீரியல் கில்லரை கொலை செய்கிறான். இதன் பின் இது தொடர.. பிறகு நடந்த விறுவிறுப்பான கதை தான் இந்த தொடர்.🔥🔥 கதாபாத்திரம் வடிவமைப்பு அற்புதம் குறிப்பா Woo - Shik பின்னிட்டாரு 💥💥 கண்டிப்பா பார்க்கலாம் 👍 ⭐ 3.75 / 5
Tweet media one
6
64
288
@Ajay__VJ
Ajay 𝕏
3 months
Migration - 2023 ஒரு வாத்து குடும்பம் இடம்பெயர்தல் காக ஜமைக்கா செல்லும் ஒரு சாகச பயணம் தான் 😍 எப்போவுமே ஒரு நல்ல படத்தை பார்த்தோம் னு Feel கொடுக்குற படம் அனிமேஷன் தான் 🤩 குறிப்பாக குட்டி வாத்து சொல்ற PRETTY PLEASE ன்னு ஒரு சீன் 😍😍 அவ்ளோ அழகா இருக்கும்... GOOD ✔️
Tweet media one
9
53
287
@Ajay__VJ
Ajay 𝕏
5 months
𝐖𝐨𝐫𝐭𝐡 𝐰𝐚𝐭𝐜𝐡𝐢𝐧𝐠 𝐭𝐡𝐫𝐢𝐥𝐥𝐞𝐫 𝐦𝐨𝐯𝐢𝐞𝐬 𝐨𝐧𝐞 𝐩𝐞𝐫 𝐝𝐚𝐲 . . . Home For Rent - 2023 தன்னோட வீட்டை வாடகைக்கு விடும் ஹீரோயின் இதுக்கு அப்புறம் நடக்கும் பயங்கரமான திகில் கதை தான் ட்விஸ்ட் எல்லாம் தீ 🔥🔥🔥 WORTH WATCH 🔥🔥
Tweet media one
3
59
268
@Ajay__VJ
Ajay 𝕏
4 months
#BadlandHunters நிலநடுக்கத்தால் அழிந்து போன ஊரில் வசிக்கும் சில மக்கள் .. அங்க மனிதர்களை வைத்து ஆராய்ச்சி செய்யும் ஒரு டாக்டர் .. இதுக்கு அப்றம் நடந்த சம்பவம் தான் மீதி 🥳💥 செட் எல்லாம் தரமா இருக்கு ஆக்ஷன் ஸீன் அதிரடி 🥳 டான் லி 💥😍 Worth Watch 3.75/5
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
5
60
266
@Ajay__VJ
Ajay 𝕏
5 months
Thread Top 10 Iranian Films Here are my Favourite films from IRAN 💛 { Randomly Listed } 1. Close Up - 1990
Tweet media one
10
63
261
@Ajay__VJ
Ajay 𝕏
5 months
𝐖𝐨𝐫𝐭𝐡 𝐰𝐚𝐭𝐜𝐡𝐢𝐧𝐠 𝐭𝐡𝐫𝐢𝐥𝐥𝐞𝐫 𝐦𝐨𝐯𝐢𝐞𝐬 𝐨𝐧𝐞 𝐩𝐞𝐫 𝐝𝐚𝐲 . . . The Hidden Face - 2011 படத்தோட முதல் ஸீன் லயே ஹீரோ க்கு பிரேக்கப் ஆகிடும் அதே நாள் ல வேற ஒரு பெண்ணை காதலித்து வீட்டுக்கு கூட்டிட்டு போய்டுறான் இதுக்கு அப்புறம் ட்விஸ்ட்கள் 🔥 Highly Recommend
Tweet media one
4
53
259
@Ajay__VJ
Ajay 𝕏
4 months
𝟐𝟓 𝐃𝐚𝐲𝐬 𝟐𝟓 𝐓𝐫𝐞𝐚𝐬𝐮𝐫𝐞 𝐇𝐮𝐧𝐭𝐢𝐧𝐠 𝐌𝐨𝐯𝐢𝐞𝐬 𝐋𝐢𝐬𝐭 O Brother Where Art Thou? - 2000 சிறையில் இருந்து தப்பித்த மூன்று பேர் தொலைந்த புதையலை தேடும் ஒரு பயணம். எழுத்து ,இயக்கம்,ஒளிப்பதிவு எல்லாமே தரமா இருக்கும் மிஸ் பண்ணாதீங்க George Clooney 😍🥳 🔍 Bio
Tweet media one
4
65
252
@Ajay__VJ
Ajay 𝕏
3 months
Body Double - 1984 🔞🔞 Claustrophobia இருக்கிற ஹீரோ ஒரு ஆக்டர் , ஒரு கட்டத்தில் இவரோட மனைவி வேறு ஒருவருடன் 🔞 இருக்கும் காட்சியை பார்த்து சோகமடைகிறார்... இதுக்கு அப்றம் நடந்த சுவாரஸ்யமான கதை தான்.. இது ஒரு Neo-Noir Erotic Thriller 🔞 படம் தரம் 💥🤩🤩
Tweet media one
5
58
251
@Ajay__VJ
Ajay 𝕏
4 months
𝟐𝟓 𝐃𝐚𝐲𝐬 𝟐𝟓 𝐓𝐫𝐞𝐚𝐬𝐮𝐫𝐞 𝐇𝐮𝐧𝐭𝐢𝐧𝐠 𝐌𝐨𝐯𝐢𝐞𝐬 𝐋𝐢𝐬𝐭 இன்னைக்கு ரெண்டு படம் ரெண்டும் #தமிழ் ல இருக்கு 💥 1. Armour of the God 2. Operation Condor அட்டகாசமான ஜாக்கி சான் படங்கள் இது ஆக்ஷன் சீன்ஸ் அதகளம் 💥🔥 மொத்தம் 3 பார்ட் இருக்கு அதுல ரெண்டு இது 👍🔥
Tweet media one
Tweet media two
8
50
245
@Ajay__VJ
Ajay 𝕏
3 months
லிஸ்ட் ல இதை சேர்த்துகொங்க ப்ரோ 🔞🤮 The Sadness - 2021 முடிஞ்சா ஒரே சிட்டிங் ல பாத்துட்டு வாங்க 😭🤢 ஏண்டா பார்த்தோம் னு ஆகிடுச்சு
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
@TalkiesFriday
Vinoth Kumar
3 months
15 Most Disturbing and Hard to Watch Film 🎬🔞 THREAD 🧵🍿 1. Ichi the Killer (2001) 2. Irréversible (2002) 3. I Spit on Your Grave (1978) 4. Hostel (2005) 5. A Serbian Film (2011) 6. Audition (1999) 7. Cannibal Holocaust (1980) 8. Salò, or 120 Days of Sodom (1975) 9. The Human
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
15
76
338
9
43
245
@Ajay__VJ
Ajay 𝕏
4 months
Mandi - 1983 Masterpiece !!! இந்திய சினிமாவில் வந்த தரமான படங்களில் இதற்கு தனி இடம் உண்டு. ஒரு விபச்சார விடுதி நடத்தி வரும் பெண் வாழ்க்கையில் என்னென்ன பிரச்னைகளை சந்திக்கிறார் என்பதே கதைக்களம் . Shyam Benegal ஏன் சிறந்த இயக்குனர் என்பதற்கு பதில் இந்த படம் Ghulam Abbas 👌
Tweet media one
Tweet media two
6
57
235
@Ajay__VJ
Ajay 𝕏
4 months
𝟐𝟓 𝐃𝐚𝐲𝐬 𝟐𝟓 𝐓𝐫𝐞𝐚𝐬𝐮𝐫𝐞 𝐇𝐮𝐧𝐭𝐢𝐧𝐠 𝐌𝐨𝐯𝐢𝐞𝐬 𝐋𝐢𝐬𝐭 📽️ Welcome to the Jungle - 2003 🖥️ Prime { Tamil} தன்னோட முதலாளியின் மகனை அழைத்து வர அமேசான் காட்டிற்குள் செல்கிறான் ஹீரோ ராக் .. அங்க நடக்கும் காமெடி , ஆக்ஷன் சரவெடி தான் படம் ரொம்ப நல்ல படம் ✔️🔥
Tweet media one
18
53
242
@Ajay__VJ
Ajay 𝕏
5 months
𝟐𝟓 𝐃𝐚𝐲𝐬 𝟐𝟓 𝐓𝐫𝐞𝐚𝐬𝐮𝐫𝐞 𝐇𝐮𝐧𝐭𝐢𝐧𝐠 𝐌𝐨𝐯𝐢𝐞𝐬 𝐋𝐢𝐬𝐭 📽️ Fool's Gold - 2008 🔍 Prime Video தமிழ் டப் இல்லை 🚫🚫 இது ஒரு ரொமான்டிக் / புதையல் வேட்டை படம் .விவாகரத்தான தம்பதிகள் கடலில் இருக்கும் புதையலை தேடி போகிறார்கள் சில 🔞 காட்சிகள் இருக்கு . 👍
Tweet media one
3
37
231
@Ajay__VJ
Ajay 𝕏
3 months
Person Of Interest சரி இந்த வலை தொடரை நீங்க ஏன் பார்க்கணும்.. கதைக்களம் - ஒரு பணக்கார சாஃப்ட்வேர் இன்ஜினியர் ஒரு மெஷின் ( AI) உருவாக்குகிறார்... இது உலகில் உள்ள தீவீரவாத நடவடிக்கைகளை முன்கூட்டியே அரசாங்கத்திற்கு தெரிவிக்கும் ஆற்றல் உடையது...
Tweet media one
16
50
244
@Ajay__VJ
Ajay 𝕏
4 months
𝟐𝟓 𝐃𝐚𝐲𝐬 𝟐𝟓 𝐓𝐫𝐞𝐚𝐬𝐮𝐫𝐞 𝐇𝐮𝐧𝐭𝐢𝐧𝐠 𝐌𝐨𝐯𝐢𝐞𝐬 𝐋𝐢𝐬𝐭 Raiders of the Lost Ark இந்தியானா ஜோன்ஸ் ல வந்த முதல் படம் இது 💥... நம்ம Stephen Spielberg இயக்கத்தில் ஒரு தாறு மாரான படம் அட்டகாசமான படம் மிஸ் பண்ணாதீங்க 💥💥 அப்பறம் வருத்த படுவீங்க 😂🥳💫💫
Tweet media one
10
54
231
@Ajay__VJ
Ajay 𝕏
5 months
𝐓𝐨𝐩 𝟓𝟎 𝐇𝐞𝐢𝐬𝐭 𝐌𝐨𝐯𝐢𝐞𝐬 𝐨𝐟 𝐌𝐢𝐧𝐞 📢📽️ The Hurricane Heist -2018 புயல் வர சமயத்துல 600M பணத்தை கொள்ளை அடிக்க திட்டமிடும் ஒரு திருட்டு கும்பல் அந்த பணத்துக்கு செக்கியூரிட்டி காக வரும் கதாநாயகி அதை தடுத்தார்களா இல்லையா ? Cinematography 💥 Decent Heist Movie 👍
Tweet media one
Tweet media two
8
56
221
@Ajay__VJ
Ajay 𝕏
3 months
குலை நடுங்க வைக்கும் ஹாரர் படங்கள் Chinese , Japanese , Turkish , Indonesian , Malay இப்டி ஏகப்பட்ட மொழிகளில் உள்ள சிறந்த மற்றும் இரவில் பார்க்க கூடிய படங்கள் தான் ... 15 Best Horror Movies Thread ...🥶🥶 Enjoy Weekend 🥳🥳 Link Bio 1. Uc Harfliler 2 : Hablis - 2015
Tweet media one
9
84
224
@Ajay__VJ
Ajay 𝕏
3 months
Pada Funda Eduka Varalana Kai Fundaya Kattitu Camera Fundaya Anatheetu Veetu Fundaiyila Okkarungadaa Sokar Fundaingala 👍
Tweet media one
27
23
222
@Ajay__VJ
Ajay 𝕏
4 months
Post Apocalypse மூவிஸ் க்கு அடிக்ட் ஆயிட்டேன் தேவா 😭💥💥 Suggest Some Underrated Movies In This Genre Fraands 🥳
Tweet media one
13
27
221
@Ajay__VJ
Ajay 𝕏
3 months
Impetigore - 2019 தரமான Indonesian ஹாரர் படம் .. உங்கள் பொன்னான இரவை இதில் செலவிடாலம் ஒரத் 🥶🥶.. Link in bio..
Tweet media one
8
53
223
@Ajay__VJ
Ajay 𝕏
3 months
#Premalu - 2024 Malayalam ஹீரோ HYD படிக்க வர அங்க ஒரு பொண்ண பார்க்க One side love double side ஆகுதா இல்லயா ..இதான் கதை... Mamitha 🥰😍😍 இதே கதைல ஏகப்பட்ட படங்கள் வந்தாலும் இது வேற ரகம் 🥳🥰 காமெடி எல்லாம் சேட்டன்ஸ் 🤣😍 4/5 Worth Watch
Tweet media one
7
37
210
@Ajay__VJ
Ajay 𝕏
5 months
The Ritual 2017 Netflix ஸ்வீடிஷ் யின் காட்டுக்குள் நான்கு நண்பர்கள் மலையேற்றம் செல்கிறார்கள். அங்கு வழி தவறி அடர்ந்த காட்டுக்குள் மாட்டிக்கொள்கிறார்கள் அங்கு நடக்கும் அமானுஷ்யம் தான் மீதி கதை 🔥🔥 மிஸ் பண்ணாம பாருங்க அதுவும் ராத்திரி ல பாருங்க ஒரத் வர்மா 🎥🔥🔥
Tweet media one
2
42
205
@Ajay__VJ
Ajay 𝕏
5 months
My Favorite 10 Indian Webseries released in 2023 . எனக்கு பிடித்த இந்திய வலை தொடர்கள் 2023 Thread 👇
Tweet media one
6
46
199
@Ajay__VJ
Ajay 𝕏
3 months
The House at the End of Time - 2013 ஒரு வீடு ஒரு குடும்பம் புருஷன் இறந்து போக , பையன் காணாம போக , அம்மாவை போலீஸ் கைது பண்ண.. திரும்ப 30 வருடம் கழித்து ஹீரோயின் அந்த வீட்டுக்கு வர 💥 மீதி ட்விஸ்ட் தான்.. படம் சும்மா அதகளம் அதுவும் க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் 🥶💥💥 Link In BIO ✔️
Tweet media one
3
42
201
@Ajay__VJ
Ajay 𝕏
4 months
Animal Attack Movie 💥 Cujo - 1983 Rabies வந்த நாயி எப்டி பாடா படுத்துது னு படம் பார்த்து தெரிஞ்சுக்கோங்க ஒரத் படம் 💥💥 ஸ்டீபன் கிங் நாவலை தழுவி எடுக்கப்பட்ட படம் 🥳💥
Tweet media one
5
38
195
@Ajay__VJ
Ajay 𝕏
5 months
𝐖𝐨𝐫𝐭𝐡 𝐰𝐚𝐭𝐜𝐡𝐢𝐧𝐠 𝐭𝐡𝐫𝐢𝐥𝐥𝐞𝐫 𝐦𝐨𝐯𝐢𝐞𝐬 𝐨𝐧𝐞 𝐩𝐞𝐫 𝐝𝐚𝐲 . The Body - 2012 { Spanish} சவக்கிடங்கில் இருந்து காணாம போற ஒரு பிணம் . இதுக்கு அப்புறம் நடந்த யூகிக்கவே முடியாத திருப்பங்கள் தான் படம் 🔥 அட்டகாசம் பண்ணியிருப்பாங்க 🔥 மிஸ் பண்ணவே பண்ணாதீங்க ✔️
Tweet media one
5
44
192
@Ajay__VJ
Ajay 𝕏
4 months
The Beasts -2022 🔊 Galician / French அமைதியான வாழ்க்கை வேணும் இயற்கையுடன் ஒன்றி வாழனும் னு ஒரு தம்பதிகள் Galicia வின் கிராமப்புறம் குடித்தனம் போறாங்க. அங்க நடக்கும் சம்பவம் தான் மீதி கதை ஒரு Eerie , Dark ஆன ஒரு கதைக்களம் 💥 படம் முழுக்க ஒரு பதட்டம் இருக்கும் Highly Recommend
Tweet media one
7
36
188
@Ajay__VJ
Ajay 𝕏
4 months
𝟐𝟓 𝐃𝐚𝐲𝐬 𝟐𝟓 𝐓𝐫𝐞𝐚𝐬𝐮𝐫𝐞 𝐇𝐮𝐧𝐭𝐢𝐧𝐠 𝐌𝐨𝐯𝐢𝐞𝐬 𝐋𝐢𝐬𝐭 National Treasure 2 🔊 தமிழ் இந்த Franchise ல இது இரண்டாவது படம். முதல் பாகம் உங்களுக்கு பிடிச்சு இருந்தாலும் இல்லனாலும் இது உங்களை நிச்சியம் கவரும்... 😍🔥 படம் பட்டாசா இருக்கும்🔥 நிக்கோலஸ் கேஜ் 😍🔥
Tweet media one
3
37
188
@Ajay__VJ
Ajay 𝕏
4 months
Cargo ஜாம்பியிடம் கடி வாங்கி 48 மணி நேரம் கழித்து ஜாம்பியாக மாறுகிறார்கள் ஒரு கை குழந்தையை வைத்து இருக்கும் தந்தை , ஜாம்பியிடம் கடி வாங்கி 48 மணி நேரம் ஆரம்பிக்குது அவர் குழந்தையை யாரிடமாவது ஒப்படைத்தாரா இல்லையா என்பது தான் கதை ரொம்ப நல்ல படம் Thanks bro @tamilhollywood2
Tweet media one
8
43
180
@Ajay__VJ
Ajay 𝕏
4 months
Go Goa Gone - 2013 ஜாம்பி டாபிக் போய்ட்டு இருக்கு அதனால... கோவா ல மூணு நண்பர்கள் பார்ட்டி காக ஒரு தீவுக்கு போறாங்க அங்க நடக்கும் கூத்து தான் 😂😂 நான் பார்த்த மிகவும் காமெடி யான ஜாம்பி படம் இதான்🤣 நம்ம Raj and DK தான் இயக்குனர் செம்மையா இருக்கும் 🙌💥
Tweet media one
Tweet media two
6
45
180
@Ajay__VJ
Ajay 𝕏
5 months
Don't Knock Twice - Prime ஒரு ஸ்கூல் பக்கத்துல இருக்குற ஒரு பாழடைந்த பங்களா இரு முறை கதவை தட்டினால் சாத்தான் வந்து அவர்களை ஆட்கொண்டு விடும் என்று ஒரு புரளி இருக்கு , இதை தெரிந்துகொண்ட ஒரு சிறுமி அந்த கதவை இரு முறை தட்டி மாட்டிக்கொள்கிறாள்.. நல்ல ஹாரர் , க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் 🔥🙌
Tweet media one
1
51
175
@Ajay__VJ
Ajay 𝕏
5 months
Moebius - 2013 🔞🔞 Tamil - 🔇🔇 தன்னோட புருஷன் Affair ல இருக்குறதை தெரிஞ்சுகிற ஹீரோயின், அவனை பழி வாங்குறா. 🌚 ஆன அவன் தப்பிச்சுட்றான் இந்த கோவத்துல தன் மகனோட சாமான் அஹ் அருத்துட்டு போய்ட்றா 😂.. மீதி படம் சம்பவம் தான் 💥💥 Very Disturbing Movie 🔞🔞
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
10
41
171
@Ajay__VJ
Ajay 𝕏
3 months
Red Queen - 2024 ◀️ 7 EPS Tamil ✔️ ஒரு சைக்கோ கில்லர் பண்ற சில சம்பவம் அதை விசாரிக்க வரும் போலீஸ் மற்றும் உலகத்துலயே அறிவாளியான ஹீரோயின் இவுங்க ரெண்டு பேருக்கும் நடக்கும் ஆடு புலி ஆட்டம்.. ரொம்ப நாளைக்கு அப்றம் ஒரு தரமான சீரீஸ் பார்த்த சந்தோசம் 😍💥 Worth 🥳💥💥 Link Bio
Tweet media one
Tweet media two
4
37
175
@Ajay__VJ
Ajay 𝕏
8 months
5 Best Norwegian Thriller Movies 1. Headhunters 2011 விலை உயர்ந்த Paintings ஐ திருடி விற்கும் கதாநாயகன் ஒரு கட்டத்தில் திருட போகும் போது அவர் சந்தித்த பிரச்சனைகள் 🔥🔞 நல்ல ஒரு க்ரைம் திரில்லர்
Tweet media one
4
36
172
@Ajay__VJ
Ajay 𝕏
5 months
The Protector - 2005 Thai + Tamil 🔊 தொலைந்த தன்னோட யானை ய மீட்க ஆஸ்திரேலியா போகும் ஹீரோ . அங்க நடக்கும் ஆக்ஷன் சரவெடி தான் படம் 🔥💥 டோனி ஜா 🥵💥 படத்துல ஆக்ஷன் இல்ல ஆக்ஷன் ல தான் படமே 🔥😍💥 ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி பார்த்த படம் 🔥 Repeat Worthy 🥵
Tweet media one
9
34
169
@Ajay__VJ
Ajay 𝕏
4 months
#AnyoneButYou ஒரு மனகசப்பால் பிரிந்து போன Couples.. எதேர்ச்சியாக ஒரு திருமணத்தில் சந்திக்க இதற்கு பின் நடந்த விஷயங்கள் தான் படமே ... Fun ஆன ஒரு Rom - Com Sydney Sweeney கொள்ளை அழகு😍😍 🔞 காட்சிகள் இருக்கு ...
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
9
29
164
@Ajay__VJ
Ajay 𝕏
5 months
𝐓𝐨𝐩 𝟓𝟎 𝐇𝐞𝐢𝐬𝐭 𝐌𝐨𝐯𝐢𝐞𝐬 𝐨𝐟 𝐌𝐢𝐧𝐞 📢 Last Set of 4 Movies All Movies Available In Tamil Audio 🔊💥 1. Firewall 2. Metro 3. Chaos 4. Stolen 🔥 எல்லாமே தமிழில் இருக்கு 🔥🔥
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
6
51
167
@Ajay__VJ
Ajay 𝕏
8 months
Some tamil movies are criminally underrated I'll list out some here.. Give it a try friends 🤝👍 All are good movies 👍👐 1. Zero
Tweet media one
2
21
165
@Ajay__VJ
Ajay 𝕏
3 months
நமக்கு புடிச்ச ஒரே The Girl Next Door படம் இதான் 🤣😍 என்னதான் இது பிட்டு படமா இருந்தாலும் Feel குட் அஹ் இருக்கும் 🤩😍😍 Elisha Cuthbert அழகி 🥶🥶 All Time Favorite 🤩🤩
Tweet media one
@anukundU_Offl
Anukundu
3 months
⚠️ எச்சரிக்கை: இந்த திரைப்படம் உண்மையில் நடந்த ஒரு கொடூரமான சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது. படத்தில் சித்தரிக்கப்பட்டுள்ள சித்திரவதை மற்றும் கொலை காட்சிகள் பார்வையாளர்களுக்கு மன அதிர்ச்சியை ஏற்படுத்தக்கூடியவை. இப்படம் "Sylvia Likens" என்பவரின் நிஜ வாழ்க்கை கதை. 🔗key is in my
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
1
21
119
5
28
163
@Ajay__VJ
Ajay 𝕏
4 months
𝟐𝟓 𝐃𝐚𝐲𝐬 𝟐𝟓 𝐓𝐫𝐞𝐚𝐬𝐮𝐫𝐞 𝐇𝐮𝐧𝐭𝐢𝐧𝐠 𝐌𝐨𝐯𝐢𝐞𝐬 𝐋𝐢𝐬𝐭 📽️ Without a Paddle - 2004 🖥️ Prime DB கூப்பர்யின் தொலைந்த புதையலை தேடி செல்லும் 3 நண்பர்கள் ... இதன் பின் நடத்த காமெடியான விஷயங்கள் தான் படமே 😂👌... Rating நம்பி ஏமாறதீங்க படம் நல்லாருக்கும் 🔥
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
5
31
161
@Ajay__VJ
Ajay 𝕏
5 months
#TheBrothersSun 🔊 - Tamil Dub ✔️ 🎥 - Netflix { 8 Episodes } சார்ள்ஸ் சன் ஓட அப்பா தைவான் ல பெரிய கேங்ஸ்டர் ஒரு நாள் யாரோ ஒருவனால் சுட படுகிறார்... இதன் பின் LA வில் இருக்கும் தன்னோட குடும்பத்தை காப்பாற்ற களம் இறங்குகிறார் சார்ள்ஸ்... சார்ள்ஸ் தம்பியாக வரும் (Cont)
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
4
31
160
@Ajay__VJ
Ajay 𝕏
5 months
#அயலான் வர போகுது சோ அந்த தீம் ல இருக்கிற நாலு படங்கள் 👍💥 1. Paul 2. The Extra Terrestrial 3. Mac and Me 4. Earth To Echo இதே போல் ஏலியன் படங்கள் தெரிந்தால் கமெண்ட் ல சொல்லுங்க 👍
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
8
41
156
@Ajay__VJ
Ajay 𝕏
5 months
🎥 Cut Off - 2018 🔊 German / Spanish இந்த படத்துக்கு ஒன் லைன் எப்படி சொல்வேன் 🤸😂 ஒரு சைக்கோ கிட்ட மாடிக்கிற ஹீரோவோட மகள் வழக்கமான கதை னு பார்க்காம இருந்துராதீங்க அவளோதான் சொல்லுவேண் HIGHLY RECOMMEND 👍🔥 Youtube ல இருக்கு ஆன Subs இல்ல Download பண்ணி MXplayer ல பாருங்க
Tweet media one
4
42
156
@Ajay__VJ
Ajay 𝕏
8 months
Adult movies with p**n level N*dity 🔞 Strictly watch alone 🚶.. Not only for adult scenes I'm posting it . I've watched all these movies except #Love these movies have some feel gud moments also so pls கடிக்க வராதீங்க 🤝🙏 1.Lady Chatterley's Lover
Tweet media one
7
30
142
@Ajay__VJ
Ajay 𝕏
5 months
Portraits Of Andrea Palmer 🔞 Cam Girl அஹ் இருக்கிற ஹீரோயின்க்கு Erotic Model ஆகுற Offer வருது இதுக்கு அப்புறம் நடந்த எக்கச்சக்கம் Violence 🔞🔞 காட்சிகள் பல்லு தேய்க்குற பிரஷ் அஹ் வச்சு 🌚🤮 Gross Movie 🤮🤢 விருப்பம் இருந்தாலும் பார்க்க வேண்டாம் அதற்கு மேல் உங்க இஷ்டம் 🌚
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
4
26
135
@Ajay__VJ
Ajay 𝕏
5 months
𝐓𝐨𝐩 𝟓𝟎 𝐇𝐞𝐢𝐬𝐭 𝐌𝐨𝐯𝐢𝐞𝐬 𝐨𝐟 𝐌𝐢𝐧𝐞 📢📽️ The Town - 2010 வங்கி கொள்ளை அடிக்கும் போது பணயக் கைதியாக இருந்த பெண்ணை காதலிக்கிறான் ஹீரோ இதுக்கு அப்புறம் நடந்த சம்பவங்கள் தான் 💥💥 Worth Watch 💥👍
Tweet media one
1
28
148
@Ajay__VJ
Ajay 𝕏
4 months
10 Movies with the biggest Plot Twists that will blow your mind.. 🔥🛐 × Part 2× 1. Fight Club
Tweet media one
4
39
145
@Ajay__VJ
Ajay 𝕏
5 months
𝐓𝐨𝐩 𝟓𝟎 𝐇𝐞𝐢𝐬𝐭 𝐌𝐨𝐯𝐢𝐞𝐬 𝐨𝐟 𝐌𝐢𝐧𝐞 📢 For Tamil Dub Fans 🔊 1. Ocean's 11 2. Now You See Me 3. The Bank Job 4. Now You See Me 2 எதுவுமே மிஸ் பண்ணாதீங்க 💥 எல்லாமே தரமான படங்கள் .. தமிழ் ல இருக்கு 🔊💥
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
3
38
139
@Ajay__VJ
Ajay 𝕏
5 months
𝐓𝐨𝐩 𝟓𝟎 𝐇𝐞𝐢𝐬𝐭 𝐌𝐨𝐯𝐢𝐞𝐬 𝐨𝐟 𝐌𝐢𝐧𝐞 📢📽️ Blue Streak - 1999 கஷ்டப்பட்டு ஒரு வைரத்தை திருடும் ஹீரோ போலீஸ் கிட்ட மாட்டபோறோம் னு தெரிந்து ஒரு இடத்தில் மறைத்து வைக்கிறான்... திரும்பி வந்து பார்த்தா அந்த இடம் ஒரு போலீஸ் தலைமையகமா இருக்கு 😂🤣 செம்ம Fun ஆன படம் 😂😂
Tweet media one
5
31
143
@Ajay__VJ
Ajay 𝕏
4 months
10 𝘼𝙘𝙩𝙞𝙤𝙣 𝙈𝙤𝙫𝙞𝙚𝙨 𝙞𝙣 10 𝘿𝙞𝙛𝙛𝙚𝙧𝙚𝙣𝙩 𝙇𝙖𝙣𝙜𝙪𝙖𝙜𝙚𝙨 𝙔𝙤𝙪 𝙉𝙚𝙚𝙙 𝙩𝙤 𝙎𝙚𝙚 1. Mad Max Fury Road - English
Tweet media one
6
32
133
@Ajay__VJ
Ajay 𝕏
4 months
Bhakshak - 2024 ஒரு சின்ன செய்தி நிருபராக இருக்கும் வைஷாலி க்கு ஒரு சிறுமிகள் காப்பகத்தில் நெறய சட்டவிரோதமான செயல்கள் நடக்கிறது என்று ஒரு தகவல் வருகிறது... இதற்கு பின் அவர் சந்திக்கும் பிரச்சனைகள் என்ன என்பதை படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்... நல்ல படம் 💥
Tweet media one
2
32
133
@Ajay__VJ
Ajay 𝕏
4 months
Dressed to Kill - 1980 Erotic / Crime 🔞 ஒரு Prostitute ஒரு கொலையை நேரில் பார்க்கிறாள்.. இதுக்கு அப்றம் அவளுக்கு என்ன நடந்தது என்பது மீதி கதை 👍 ஏராளமான 🔞 காட்சிகள் இருக்கு தனியா பாருங்க 👍 Brain De Palma's Masterpiece Work 🔥🔥
Tweet media one
4
26
122
@Ajay__VJ
Ajay 𝕏
4 months
Survival Family - 2016 🔊 Japanese மின்சாரம் இல்லாத உலகில் ஒரு குடும்பம் எப்படி வாழறதுக்காக போராடுறாங்க னு சொல்ற கதை தான் இந்த படம் ... இந்த படம் ஒரு 3 வருஷத்துக்கு முன்னாடி பாத்தது ரொம்பவே எதார்த்தமான நடிப்பு / கதை நீங்க மிஸ் பண்ண கூடாத ஒரு படம்... Highly Recommend 👍
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
1
25
122
@Ajay__VJ
Ajay 𝕏
8 months
Trouser , Baniyan ellam pottu vittu irukaanga 🤣😍 Semma cute ah iruku #Ayalaan
Tweet media one
0
53
117
@Ajay__VJ
Ajay 𝕏
6 months
64 ᴍᴏᴠɪᴇꜱ ᴡɪᴛʜ ʙɪᴛᴛᴜ ꜱᴄᴇɴᴇꜱ .. ʜᴏʀʀᴏʀ , ᴀᴅᴜʟᴛ , ᴄᴏᴍᴇᴅʏ , ʀᴏᴍᴀɴᴄᴇ , ᴛʜʀɪʟʟᴇʀ , ᴇʀᴏᴛɪᴄ ɢᴇɴʀᴇ'ꜱ Strictly 🔞🔞🔞 ➡️ Good Boys ➡️ Normal ➡️ My days of Mercy ➡️ Bound
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
3
27
114
@Ajay__VJ
Ajay 𝕏
5 months
Inspirational Movies Like 12th Fail { Randomly Listed } 1. Dasvi - Netflix
Tweet media one
5
27
109
@Ajay__VJ
Ajay 𝕏
4 months
𝙈𝙮 𝙁𝙖𝙫𝙤𝙧𝙞𝙩𝙚 𝙋𝙧𝙞𝙨𝙤𝙣 𝙀𝙨𝙘𝙖𝙥𝙚 𝙈𝙤𝙫𝙞𝙚𝙨 Death Race - 2008 🔊 Tamil Dub இது ஒரு Dystopian Thriller செய்யாத கொலைக்கு சிறையில் அடைக்க படும் ஹீரோ. அங்க நடக்கும் ரேஸ் ல ஜெய்ச்சா விடுதலை பண்றோம் னு சொல்ல இதுக்கு அப்புறம் நடந்த ஆக்ஷன் சரவெடி தான் 💥 Jason 💥
Tweet media one
5
32
113
@Ajay__VJ
Ajay 𝕏
5 months
𝘼 𝙏𝙝𝙧𝙚𝙖𝙙 𝙤𝙛 𝙂𝙧𝙚𝙖𝙩𝙚𝙨𝙩 𝘼𝙣𝙞𝙢𝙚 𝙈𝙤𝙫𝙞𝙚𝙨 1. Grave of the Fireflies
Tweet media one
5
24
113
@Ajay__VJ
Ajay 𝕏
5 months
#MissionChapter1 தன்னோடய மகள் சிகிச்சைக்காக லண்டன் க்கு போற அருண் அங்க நடக்கும் ஒரு கை கலப்புல இவரை சிறையில் அடைகிறார்கள். அதே ஜெயிலில் எமி ஜாக்சன் ஜெய்லர் ஆக இருக்கிறார்.. மறு புறம் சில தீவிரவாதிகளின் சதி திட்டத்திற்கு தேவையான மூன்று நபர்களும் அதே சிறையில் இருக்காங்க..
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
1
20
114
@Ajay__VJ
Ajay 𝕏
5 months
14/ 15 வெறும் இந்த மாதிரி படம் தான் பார்க்க தோணுது 🤣🤣🤣
2
28
106
@Ajay__VJ
Ajay 𝕏
3 months
மனச தொட்டு சொல்லுங்க இந்த படத்துக்கா வயிறு வலிக்க சிரிச்சீங்க... ஒரு சில One Line மட்டும் தான் நல்லாருக்கு... மத்தபடி டோட்டல் டேமேஜ் It's okay Opinion Differs 👍👍
Tweet media one
18
9
99
@Ajay__VJ
Ajay 𝕏
6 months
𝐖𝐨𝐫𝐭𝐡 𝐰𝐚𝐭𝐜𝐡𝐢𝐧𝐠 𝐭𝐡𝐫𝐢𝐥𝐥𝐞𝐫 𝐦𝐨𝐯𝐢𝐞𝐬 𝐨𝐧𝐞 𝐩𝐞𝐫 𝐝𝐚𝐲 . . . The Soul - 2021 { Chinese- Taiwanese } படத்தோட ஆரம்பத்தில் ஒரு பெருநிறுவன தலைவர் கொலை செய்ய படுறாரு .. இதுக்கு அப்புறம் நடந்த விசாரணை, அதில் இருக்கும் அட்டகாசமான திருப்பங்கள் 🔥 WORTH WATCH
Tweet media one
3
15
98
@Ajay__VJ
Ajay 𝕏
6 months
My Favourite Actors Respectively Kollywood - @actorvijay Bollywood- @iamsrk Tollywood - @NameisNani Mollywood - @mammukka Sandalwood- @dasadarshan Quote Yours ❤️‍🔥 #ThalapathyVijay 𓃵 #ShahRukhKhan 𓀠 #Nani #Mammooty #DBoss
@Thyview
Thyview
6 months
Who's your favorite Actor in ... Tollywood (Telugu) Bollywood (Hindi) Kollywood (Tamil) Sandalwood (Kannada) Mollywood (Malayalam)
1K
182
3K
1
40
93