சென்னை மே. மாம்பலத்தில் இன்று மாலை தலைவர்
@annamalai_k
அவர்கள் அறிவித்ததை போல் தடைகளை தாண்டி தடையின்றி நடைபெற்ற ஸ்ரீ ராமர் ரத ஊர்வலம்
உமா ஆனந்த் பிரமிளா சம்பத் ஓமம்புலியூர் ஜெயராமன், குட்டி கணேஷ், ராமநாதன் நா.சரவணன், ஸ்ரீ ராம பக்தர்கள் பங்கேற்றனர்
@blsanthosh
#Annamalai