@beemji
குறுஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐந்து வகை நிலங்களை கொண்ட ஒரே மாவாட்டமான நெல்லை மக்களின் கல்வி, கலை, வழிபாடு, பண்பாடு, பழக்கவழக்கங்களை முதல் முறையாக தமிழ் சினிமாவில் சொல்ல வருகிறான் #பரியேறும்பெருமாள்.
#PariyerumPerumalFromSep28
@beemji
இந்த நாள் நினைவில் வைத்து கொள்ளுங்கள் அண்ணா
@mari_selvaraj
நிச்சயம் இந்த நாள் சரித்திரத்தில் இடம் பெறும். வாழ்த்துக்கள் ரஞ்சித்
@beemji
அண்ணா....💐💐
@beemji
Getting positive reviews for
#pariyerumperumal
from my friends. I can't wait anymore Heading to Hosur..
@beemji
You disappointed Film fanatic's big time.