@_mike_ross_
Mr.Software
5 months
10% lay off confirmed… List is in preparation… யார் யாருன்னு இன்னும் reveal பன்னல… 2024 முதல் 3 quarters tough ஆ தான் இருக்கும்…
@iamthachar
தச்சர்
5 months
சக ஐடி நண்பர்களே, உங்க உங்க ஆபிஸ் நிலவரம் என்ன??? என் ஆபிஸ்ல இப்ப வரைக்கும் ஒரு 21 பேர் (பேப்பர் போட்டவங்க + இவனுங்க தூக்குனவனுங்க) வேலைல இல்ல... எதும் Winter is coming ???
4
0
19
5
4
33

Replies

@iamthachar
தச்சர்
5 months
@_mike_ross_ நீங்க தான் லிஸ்ட் பிரிபேர் பண்ணனுமா??
1
0
0
@_mike_ross_
Mr.Software
5 months
@iamthachar நான் ஒரு லிஸ்ட் தந்து இருக்கேன்… எனக்கு மேல இருக்கவன் லிஸ்ட்ல என் பேரு இருக்கான்னு தெரில
3
0
3
@dhanapal13
HakunaMatata
5 months
1
0
3
@_mike_ross_
Mr.Software
5 months
@dhanapal13 😳😳😳
0
0
1
@sethu_offI
சே
5 months
@_mike_ross_ அண்ணனே சொல்லிட்டார், எதுக்கும் இரண்டு நல்ல பசு மாடா பாத்து வாங்க வேண்டியது தான்
1
0
3
@_mike_ross_
Mr.Software
5 months
@sethu_offI எனக்கும் சேர்த்து 🤧🤧
0
0
1
@karthikgunner
Karthik Palanisamy
5 months
@_mike_ross_ எங்களுது 8000 உலகளாவிய கணக்கு.
1
0
2
@_mike_ross_
Mr.Software
5 months
0
0
1
@KumaranPLM
Kumaran
5 months
@_mike_ross_ Industry in bad condition
0
0
0