மக்களே, நம்ம
#TamilSpaces
emoji எப்படி? 😉 நம்ம fun இன்னும் முடியல. இன்று முதல் weekend வரை உங்களுடைய favourite celebrities, சூப்பர் Speakers மற்றும் Hosts உடன் பல ஆரவாரம் காத்துறிக்கிறது. நாங்க ready, நீங்க ரெடியா? 🥁🥁
Happy Saturday மக்களே! மேலும் சில சுவாரஸ்யமான
#TamilSpaces
க்கு ரெடியா? Chennai's stand-up comedy scene பற்றி மேலும் தெரிந்து கொள்ள நம்ம
#TamilSpaces
இல் புதிய மற்றும் பிரபலமான குரல்களுடன் உரையாடுங்கள்
Make Films Like a Woman💪 அட, எப்படி மச்சி🤔 பெண்கள் பொறுப்பில் இருக்கும்போது கதைகள் திரையிலும் நிஜத்திலும் எப்படி மாறுகின்றது? இதை பற்றி தெரிந்து கொள்ள தமிழ் சினிமாவில் உள்ள பெண் தொழில்நுட்ப கலைஞர்களுடன் உரையாடுங்கள் நம்ம
#TamilSpaces
-இல்
Join me and my team for a special discussion and performance session in spaces tomorrow at 8pm with some amazing musicians and performers.
@TwitterSpaces
@joinmaajja
@TwitterIndia