நல்லவர்க்கெல்லாம் எதிர்காலமே
நம்பிக்கை வைத்தால் வந்து சேராதா
நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய்
எண்ணம் போல் வாழ்க்கை
நல்லதே நினைப்போம் நல்லதே பேசுவோம் நல்லதே நடக்கும்
என்றும் தலைவர் வழியில் 🤘
தலைவர் ரஜினிகாந்த் அவர்களுக்கும், தலைவர் சொந்தங்கள், ட்விட்டர் வாசிகள் அனைவருக்கும்…
@TheDhaadiBoy
Happy new year பிரதீப் ஆன்டனி ❤️
உன் கவலை உனக்கு 😜🤣
கடுக்காய் பொடி டிரை பண்றேன்
என்று சொன்னியே அந்த வீட்டில் இருந்த போது..
அது முயற்சி செய்யலையா.