@TheDhaadiBoy
@SureshKannanSKe
ராகு பல்லாயிரம் யோசனைக்கு அப்பால் குடி கொள்ளும் இளம்பிறை சூடிய கருநாகத்தான். அமுதுண்ண விழைந்து விண்ணளந்தோன் பெண்ணுருக்கொண்ட அவையில் அமர்ந்து இழிவுபட்டவன். இன்று அவன் நாள். அவன் உட்கரந்த வஞ்சம் எழும் தருணம். கதிரவனைக் கவ்வி விழுங்கி தன் வஞ்சம் நிறைக்கிறான்.
வெண்முரசு வெய்யோன் 78
@TheDhaadiBoy
@EnolaHolmes__
@SureshKannanSKe
@TheDhaadiBoy
, We all Love you so much ❤️! We wish you stay more active in social media and be connected to us more! Waiting to see you shine like you dreamt ✨⭐
You are one of the finest players of Big boss!
I would say a Misunderstood Genius you are 🥺✨💪