@SaravanakumarOG
Saravana Kumar
2 months
Not everyone likes puttu. தொண்டைல சிக்கிகிச்சு வர வரன்னு இருக்கு complains. But this was a pre breakfast snack we had from madurai தெற்குவாசல் சந்தை during my school summer holidays..and on the days we wait for அழகர் எதிற்சேவை in மூன்றுமாவடி.. Today from salem உழவர் சந்தை.
Tweet media one
2
0
20

Replies

@bharathanrd
Bharathan
2 months
@SaravanakumarOG அது எதிர்சேவை தானே? எதிர்கொண்டு சேவித்தல் என்றுதான் இதுகாறும் புரிந்துகொண்டிருக்கிறேன்.
2
0
2
@SaravanakumarOG
Saravana Kumar
2 months
@bharathanrd yes.. didn't see while type and auto suggest
0
0
1
@CETMoorthy1
C E T Moorthy
2 months
0
0
1