@CollectorCbe
District Collector, Coimbatore
2 years
கோயம்புத்தூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக பெய்து வரும் கன மழையின் காரணமாக நாளை(12-11-22) ஒரு நாள் மட்டும் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. Holiday declared to schools & colleges on 12.11.22 owing to heavy rain prevailing in Kovai.
14
60
427

Replies

@yogeshm4144
Yogesh
2 years
@CollectorCbe you are doing your job very vigilant sir
Tweet media one
0
0
0
@ugpian
chase
2 years
@CollectorCbe What a miracle....
0
0
2
@MouliDh23495792
Mouli Dharan
2 years
@CollectorCbe THANK U SIR❤️
0
0
0
@parasaran33
Parasaran
2 years
@CollectorCbe Pls do lay roads in Ward No.95 and do review the present condition of roads
1
0
1
@BashaCitu
BASHA CITU
2 years
@CollectorCbe மதிப்புமிகு கோவை மாவட்ட ஆட்சியருக்கு மேட்டுப்பாளையம் பகுதி பெற்றோர்களின் சார்பில் நன்றியினை கூறிக் கொள்கிறோம்🙏
0
0
0
@BashaCitu
BASHA CITU
2 years
0
0
0
@SivakumarSkanna
Sivakumar Sivaprasad
2 years
@CollectorCbe Sir,quick action needs to be taken to clear rain water. Please construct big pond near coimbatore to save rain water?
0
0
0
@Sabaris61849125
Sabarish
2 years
@CollectorCbe Sir Kindly declare One Holiday for Tomorrow Sir please For School and College Sir kindly declare plz
0
0
0
@TechZmar
ZmarTech System
2 years
@CollectorCbe வாழ்த்துகள் நரசீபுரம் கிராம பள்ளவாரி ஆக்கிரமிப்பு குறித்து கடந்த 3 மாதங்களாக விவசாயி குறை தீர்ப்பு நேரடி சந்திப்பில், RTI-3 வருடங்களாக, CM CELL, 7 வருடங் களாக, சட்டமன்ற குழுவிடம் 6 மாதம் முன்பு நேரில் கொடுத்தும் பின், நில அளவை செய்து பின்பும் ஆக்கிரமிப்புகளை அகற்றப்படவில்லை ஐயா.
0
0
0