Laapatta Ladies
திருமணம் முடித்து இரயிலில் சொந்த ஊர் திரும்பும் ஒரு மணமகள் தவறுதலாக வேறொரு மாப்பிளையுடன் இறங்கி விடுகிறாள். அவன் தவற விட்ட பெண்ணோ, இன்னொரு இரயில் நிலையத்தில் தன் கணவனைக் காணவில்லை என்று தவித்து மாட்டிக்கொள்கிறாள். முழுக்க முக்காடு, ஒரே மாதிரி திருமணச்சேலை என்று…